நாடகக் கலைஞர் சப்தர் ஹாஷ்மி நினைவு நாளினை முன்னிட்டு ஆசிரியர் செசிலியின் வேலுநாச்சியார் வீதி நாடகம்!

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025
  • நேற்று 02.01.2025 வியாழன் மாலை வீதி நாடகக் கலைஞர்
    சப்தர் ஹாஷ்மி
    நினைவு நாளினை முன்னிட்டு,
    கே.கே. நகர் நமது கிளையின் சார்பாக, ஆசிரியர் செசிலி-யின் வேலுநாச்சியார் வீதி நாடகம்!
    கே.கே. நகர்
    அலிஃப் டீ கடை அருகில்
    மாலை நடைபெற்றது.
    தலைமை, வெற்றி நிலவன் கிளை தலைவர்
    வரவேற்பு, அ.சுமன்
    கிளைச் செயலாளர்
    தொடக்கவுரை, சிவ வெங்கடேஷ்
    மாவட்டத் தலைவர்,
    மாவட்டச் செயலாளர் ரங்கராஜன்,
    கவிஞர் இளங்குமரன்,
    பேரா குபேந்திரன்,
    பேரா முகமது யூனுஸ்,
    ராமநாதன்,
    சுந்தர்ராஜன்,
    சுஜிதா கிரேசி,
    ராஜசேகர்,
    ஹரிஹரன் சட்ட மாணவர், அனைவரும் கலந்து கொண்டனர்.
    தமுஎகச - திருச்சி.

КОМЕНТАРІ • 1