Episode 15: Vairanenjam Tamil TV Serial - AVM Productions

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Vairanenjam Tamil TV Serial Episode 15 - AVM Productions. Watch other AVM Productions' TV serials at / avmproduction
    Vairanenjam is the story of Sakthi, a kind girl whose life revolves around her family. Though she falls in love with her cousin Jeeva, she decides to marry him only after her siblings settle down in life. Jeeva supports her decision and agrees to wait until Sakthi fulfils her commitments. Meanwhile Sakthi's sister Nandini is in love with a man named Anand and gets pregnant. When the family finds out about it, Sakthi takes the initiative to solve Nandini's problems. She meets Anand's mother Vaitheeswari, a prosperous industrialist and requests her to get Anand and Nandini married. Sakthi is shocked when Vaitheeswari tells her that she will agree to the wedding but only on the condition that Sakthi gets married to her elder son Vairam. Sakthi also learns that Vairam is mentally challenged. What happens next? What does Sakthi decide? Watch Vairanenjam to find out.
    இளகிய மனம் கொண்ட பெண்ணான சக்தி தன் குடும்பத்துக்காகவே வாழ்கிறாள்.... தன் முறைப்பையன் ஜீவாவை காதலித்தாலும், தனது தங்கைகளின் வாழ்க்கை நன்றாக அமைந்த பிறகே திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கிறாள்.... அவளுடைய முடிவை ஏற்றுக்கொள்வதுடன், சக்தியின் பொறுப்புகள் நிறைவேறும் வரை காத்திருக்க ஒப்புக் கொள்கிறான் ஜீவா.... அந்த நேரத்தில் சக்தியின் தங்கை நந்தினி ஆனந்த் என்பவனைக் காதலித்து கர்ப்பமாகிறாள்...... சக்தியின் குடும்பத்தினருக்கு தெரியவரும் போது, சக்தி நந்தினியின் பிரச்சினையை தீர்த்து வைக்க முயல்கிறாள்.... ஒரு பெரிய தொழிலதிபரான, ஆனந்தின் தாய் வைத்திஸ்வரியை சந்தித்து ஆனந்த், நந்தினி திருமணத்தை நடத்த வேண்டுகிறாள்.... மனநலம் குன்றிய தன் பெரிய மகன் வைரத்தை சக்தி திருமனம் செய்து வைக்க தான் சம்மதிப்பதாக வைத்தீஸ்வரி சொல்ல சக்தி அதிர்ச்சியடைகிறாள்.... அடுத்து என்ன நடக்கும்? சக்தி என்ன முடிவை எடுப்பாள்? தெரிந்து கொள்ள வைரநெஞ்சம் தொடரை கண்டு களியுங்கள்.....
    Watch Vairanenjam Serial Title Song:
    • Vairanenjam Tamil TV S...
    Watch all episodes of Vairanenjam Tamil TV Serial:
    • Vairanenjam (Episode 1...
    SUBSCRIBE TO AVM Productions - MOVIES CHANNEL:
    / moviesavm
    SUBSCRIBE TO AVM Productions - TV SERIALS CHANNEL:
    / avmproduction
    FOLLOW AVM Productions:
    FACEBOOK ► / avmstudios
    TWITTER ► / productionsavm
    WEBSITE ► www.avm.in

КОМЕНТАРІ • 6