HOW TO CHECK INDIA POST PAYMENT BANK ACCOUNT BALANCE | ippb balance check | India post office | IPPB

Поділитися
Вставка
  • Опубліковано 27 сер 2024
  • வாடிக்கையாளர்கள் 8424046556 என்ற நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் போதும். அதே போல மினி ஸ்டேட்மென்ட் எடுப்பதற்கு மற்றொரு நம்பர் உள்ளது. அதற்கு மிஸ்டு கால் கொடுத்தால் கடைசி ஐந்து பரிவர்த்தனைகளை விவரங்கள் எஸ்எம்எஸ் மூலமாகவே கிடைக்கப்படும். வாடிக்கையாளர்களுக்கு இந்த மிஸ்டு கால் நம்பர் சேவை மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மினி ஸ்டேட்மென்ட் பெற வாடிக்கையாளர்கள் முதலில் பதிவு செய்திருக்க வேண்டும். அதற்கு REGISTER என டைப் செய்து 7738062873 என்ற நம்பருக்கு SMS அனுப்ப வேண்டும். உங்களுடைய பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரில் இருந்து தான் இதை செய்ய வேண்டும். மற்ற நம்பரிலிருந்து அனுப்பினால் இந்த சேவையை பெற முடியாது.
    #hitamiltech #ippb #ippbmobilebanking
    IPPB, post office mobile banking activation, POSB, india post, captain gpm tamil, india post payments bank, india post payment bank, india post payment bank account opening, india post payment bank apply online, india post payment bank account opening online, india post payment bank csp, india post payment bank account opening online in hindi, india post payment bank app, how to open india post payment bank, india post payments bank news, indian post payment bank

КОМЕНТАРІ • 20

  • @user-vs7td9gv8u
    @user-vs7td9gv8u 3 місяці тому +2

    Mini statement very useful
    Thankyou sir

  • @msamarasam4196
    @msamarasam4196 6 місяців тому +6

    சார் நான் IPPBல் இருந்து ரூபாய் 15000/-இந்தியன் வங்கிக்கு டிரான்ஸ்ஃபர் செய்தேன் சேர்ந்தது.இன்னொரு தடவை அதே15000/-டிரான்ஸ்பர் செய்தேன் இந்தியன் வங்கிக்கு.அந்த தொகை சேரவில்லை?என்ன செய்யலாம்?

  • @manosivan1762
    @manosivan1762 5 місяців тому +1

    நன்றி

  • @nandhiniravikumar8212
    @nandhiniravikumar8212 11 місяців тому +6

    Missed call kuduthe not Availale Msg varala already registered tha varuthu mini statement vara enna seiyanu

  • @rajikuttima916
    @rajikuttima916 9 місяців тому

    Tq so much bro

  • @premas8131
    @premas8131 11 місяців тому +1

    Bro customer I'd number eppadi kandu pidipathu

  • @deepandeepan6507
    @deepandeepan6507 2 місяці тому +1

    Not working

  • @techworld6199
    @techworld6199 10 місяців тому

    Crct ah podunga ji

  • @vijayagiri3147
    @vijayagiri3147 10 місяців тому

    Ippb போண் நம்பர் மாற்று எப்படி

  • @sakthiss3354
    @sakthiss3354 Місяць тому

    😢😢😢😢😢

  • @dhilip.007
    @dhilip.007 7 місяців тому

    போஸ்ட் ஆபீஸ் போக

  • @leemarosy8665
    @leemarosy8665 7 місяців тому

    Pon magal scheme ku entha number ku register nu anuppanum

  • @ganeshkrishnacorrect8297
    @ganeshkrishnacorrect8297 10 місяців тому +2

    Edo thiruttu vela madri irukea....message varla na barayama than iruku

    • @flower14356
      @flower14356 4 місяці тому

      Thiruttu Vela tha pandranga bro. Amma first time open pannapa eri Vela money vandha MSG vandhuchi. Balance 100 vittu vandhom. 2nd time money credited MSG varala. Orla ellarum money pottutanganu sonnanga, amma poi kettathuku finger print vacha varudha parpomnu sonnanga. Apram matum MSG vandhuchi , ana balance 100 illa 50 rs tha iruku. Froud ga, 1500 eri Vela kasu kuda balance irundha sollamalaye thirudikirudhunga.

  • @NiranjanAkash-vd5oj
    @NiranjanAkash-vd5oj Рік тому

    Anna atm card 18 age mela aguna tha tharuvagala

  • @techworld6199
    @techworld6199 10 місяців тому

    Balance varala ji

  • @art-tronics2460
    @art-tronics2460 2 роки тому

    Balance message varaliyea

  • @vijayagiri3147
    @vijayagiri3147 10 місяців тому

    Ippb போண் நம்பர் மாற்று எப்படி