Ninaithale Inikkum Tamil Movie Songs | Engeyum Eppodhum Video Song|எங்கேயும் எப்போதும்| Rajini Kamal

Поділитися
Вставка
  • Опубліковано 4 жов 2024
  • Watch this super hit video song #EngeyumEppothum from #NinaithaleInikkum Tamil movie on Pyramid Music.
    Ninaithale Inikkum is a 1979 Tamil romantic comedy film directed by K. Balachander starring Kamal Haasan, Rajinikanth, Jayaprada, Geetha and Nakul. The story was written by Sujatha Rangarajan. The film was also simultaneously shot in Telugu as Andamaina Anubhavam. A large part of the film was shot in Singapore. It was Blockbuster at box office and emerged commercial success. This Movie was later dubbed in Hindi as Pyara Tarana.
    Click here to watch Karisakaatu Poove Songs:
    Vaanam Paatha Video Song: • Karisakattu Poove Tami...
    Un Kendakalu Video Song: • Karisakattu Poove Tami...
    Mamarathula Video Song: • Karisakattu Poove Tami...
    Ethana Manikku Video Song: • Karisakattu Poove Tami...
    Kuchanooru Video Song: • Karisakattu Poove Tami...
    Ayiram Kodi Video Song: • Karisakattu Poove Tami...
    Click Here To Subscribe! ---- bit.ly/1QwK7aI

КОМЕНТАРІ • 619

  • @ragupathy2978
    @ragupathy2978 3 роки тому +151

    1979ல் முதலிடம் பெற்ற பாடல்.
    பள்ளி நாட்களில் முணுமுணுக்காதவரில்லை.
    எங்கும் இதேபாடல்தான்.
    இதற்கு ஐந்து மாதங்கள் முன்தான் "ப்ரியா" வெளிவந்து பாடலகள் வெற்றி பெற்றன.
    அதைவிடப்பெரிய வெற்றியை இந்தப்படத்தின் பாடல்கள் பெற்றன.
    1979ன் சிறந்த இசை அமைப்பாளர் விருது எம்.எஸ்.வி.க்கு கிடைத்திருக்க வேண்டும்.
    ஆனால் 'நிறம் மாறாத பூக்கள்' இளையராஜா சுக்குக் கிடைத்தது.
    ' நிறம் மாறாத பூக்கள்'பாடல்கள் அருமை என்றாலும்
    எம்.எஸ்.வி.க்கு கொடுத்திருக்கலாம்.
    கடைசி வரை நடிகர் திலகம்.எம்.எஸ்.வி.
    டி.எம்.எஸ்.
    மூவரும் சரியாக கௌரவிக்கப்படவில்லை என்பது நிதர்சனமான உண்மை.

    • @sankaranka3638
      @sankaranka3638 2 роки тому +9

      கவியரசு கண்ணதாசன், எம் எஸ் வி, சௌந்தர்ராஜன், இளையராஜா ஆகியோரைப் பற்றி கூறுவதற்கு வார்த்தைகளும் இல்லை எந்த அரசுமே சரியாக இவர்களை கௌரவிக்கவே இல்லை இருந்தாலும் இப்பவாது இவர்கள் அனைவருக்குமே பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் இதுவே என்னுடைய விருப்பமும் கூட (அதுவும் கண்ணதாசனுக்கு என்னவென்றே சொல்வது தெரியவில்லை எனக்கு கவிஞரைப் பற்றி பேசும்போது கவியரசு தான் அவர் என்றைக்குமே) இந்த உலகம் இருக்கும் வரை இவர்களது நினைவுகள் என்றுமே நிலைத்திருக்கும்

    • @jayanthi4828
      @jayanthi4828 Рік тому +1

      🤩

    • @selvapandianm.p.2079
      @selvapandianm.p.2079 Рік тому +3

      கண்ணதாசன் தமிழ்ச் சொற்கள் சங்கம கவிஞர் ❤

    • @Bharathian1947
      @Bharathian1947 9 місяців тому +3

      இவர்களெல்லாம் விருதுகளுக்கு அப்பாற்பட்டவர்கள்.“நெஞ்சம் மறப்பதில்லை"பட இசைக்கு எத்தனை ஆஸ்கர் விருது கொடுக்கலாம்.

    • @YuvarajK-wl1pl
      @YuvarajK-wl1pl 7 місяців тому

      க்ல்ல்ம்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்க்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்

  • @ssivaraj5757
    @ssivaraj5757 5 місяців тому +22

    இளையராஜாவின்
    ஆயிரம் பாடலுக்கு
    இந்த ஒரு பாடல் சமம்....ராகம்...தாளம்...பல்லவி...இசை...அறிந்தவர்கள் இதனை ஒத்துக்கொள்ளுவர்

    • @paanaam
      @paanaam 3 місяці тому +2

      நான் நினைத்து கொண்டேன். நீங்கள் எழுதிவிட்டீர்கள்.
      கறுப்பு வெள்ளை கால சிவாஜி கணேசன் பட பாடல்களாகட்டும் இது போன்ற ராக் அண்ட் ரோல் பாடல்களாகட்டும், அத்தனை வெரைட்டியும் உண்டு

    • @pmlra2020
      @pmlra2020 3 місяці тому

      REAL MR. SIVARAJ

  • @anantharaj8625
    @anantharaj8625 4 роки тому +162

    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    காலம் சல்லாப காலம்
    உலகம் உல்லாச கோலம்
    இளமை ரத்தங்கள் ஊரும்
    உடலில் ஆனந்தம் ஏறும்
    இன்றும் என்றும் இன்பமயம்
    தித்திக்க தித்திக்க பேசிக்கொண்டு
    திக்குகள் எட்டிலும் ஓடிக்கொண்டு
    வரவை மறந்து செலவு செய்து
    உயரப்பறந்து கொண்டாடுவோம்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்
    காலை Japanல் Coffee
    மாலை New Yorkல் Cabaret
    இரவில் Thailandல் ஜாலி
    இதிலே நம்மக்கென வேலி
    இங்கும் எங்கும் நம்முலகம்
    உலகம் நமது pocketலே
    வாழ்க்கை பறக்கட்டும் rocketலே
    இரவு பொழுது நமது பக்கம்
    விடிய விடிய கொண்டாடுவோம்
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    ஆடை இல்லாத மேனி
    அவன் பேர் அந்நாளில் ஞானி
    இன்றோ அதுஒரு hobby
    எல்லோரும் இனிமேல் baby
    வெட்கம் துக்கம் தேவையில்லை
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
    Come on everybody
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
    Join me
    தட்டட்டும் தட்டட்டும் கைகள் ரெண்டு
    தாவட்டும் ஆடட்டும் கால்கள் ரெண்டு
    கடவுள் படைத்த உலகமிது
    மனிதர் சுகத்தை மறுப்பதில்லை
    கட்டழகு பெண்ணிருக்கு வட்டமிடும் பாட்டிக்கு
    தொட்ட இடம் அத்தனையும் இன்பமின்றி துன்பமில்லை தராரரீஓம்
    எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்
    ராத்திரிகள் வந்து விட்டால் சாத்திரங்கள் ஓடி விடும்

  • @pchandiran9705
    @pchandiran9705 3 роки тому +41

    பெல் பாட்டம் காலம் இனம் புரியாத நாட்கள்

  • @sudalaimuthu5122
    @sudalaimuthu5122 3 роки тому +24

    Msvயின் நவீன இசை பரிணாமம்

  • @m.sahubarsadiqm.s.sadiq.4962
    @m.sahubarsadiqm.s.sadiq.4962 Рік тому +17

    எனக்கு இந்த பாடலை நினைத்தாலே இனிக்கும்!
    உலக நாயகன்!
    ஜெயபிரதா!
    சூப்பர் ஸ்டார்!
    இந்த மூவரும் எனது நினைவில் என்றென்றும் நிலைத்து நிற்பார்கள்!

  • @durailic3709
    @durailic3709 Рік тому +31

    உலகம் நமது பக்கெட்டிலே என செல்போன் பற்றி அப்பவே சொல்லிவிட்டாரோ கவியரசர்...

    • @PanneerSelvam-r6q
      @PanneerSelvam-r6q 5 місяців тому +3

      யப்பா எப்படி இப்படியெல்லாம்

    • @sivahomecook
      @sivahomecook 3 місяці тому +2

      Unmei

    • @kannan0519
      @kannan0519 Місяць тому +1

      👍

  • @tnpscguruallinone1002
    @tnpscguruallinone1002 8 місяців тому +88

    யாரெல்லாம் இந்தப் பாடலை 2024 கேட்கிறீர்கள்

    • @arulkumar9211
      @arulkumar9211 4 місяці тому +1

      🔥

    • @christopher.kiruba3292
      @christopher.kiruba3292 3 місяці тому

      எங்கே எப்போது எது நடக்கும்
      இங்கே இப்பொழுது கொஞ்ச காலம் நானிருப்பேன்
      மனிதன் என்னை கவனித்து பார்கக..... ஒரு பொருட்டாய் எண்ணிட ..... நான் எம்மாத்திரம்
      ஆனாலும் எல்லா மனுஷ வாழ்வும் மாயையே
      வாழ்நாட்கள் நிழல் போல் நடந்து பின்னே போகிறது

    • @anbazhagananbu8611
      @anbazhagananbu8611 Місяць тому

      👏

    • @babums9143
      @babums9143 23 дні тому +1

      yes;I......' Kerala. Cochin

  • @habibrahman5102
    @habibrahman5102 3 роки тому +439

    இந்தப் பாடலில் ஒரு வரி வரும் ஆடை இல்லாத மேனி அவன் பேர் அந்நாளில் ஞானி இன்றோ அது ஒரு ஹாபி எல்லோரும் இனிமேல் பேபி என்று கண்ணதாசன் வரிகளுக்கு கண்ணதாசனை தவிர வேறு எவரும் நிகழ்வை ஏற்படுத்திக் கொடுக்க முடியாது அதே போன்று எம்எஸ் விஸ்வநாதனின் இசை என்றைக்கும் நம்மால் மறக்க முடியாது ஆயிரம் இசையமைப்பாளர்கள் வந்தாலும் எம் எஸ் விஸ்வநாதன் உடைய இசை நடை தனி

  • @vincentnarayanassamy5599
    @vincentnarayanassamy5599 3 роки тому +116

    கண்ணதாசனின் கவிதை உச்சமும் விஸ்வநாதனின் இசையின் உச்சமும் கொலுவீற்றிருந்த காலம் அன்று இன்றுவரை இனிக்கிறது

  • @mohananrajaram6329
    @mohananrajaram6329 10 місяців тому +5

    எத்தனை வருடங்கள் ஆனாலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் நினைத்தாலே இனிக்கும்.சித்தர்கள்,
    இவர்களால்(m.s.v,kavi arasar,s.b.p thiru.baalachanthar.)

  • @gvaratharajan
    @gvaratharajan Рік тому +8

    உண்மையில் இப்படம் ஒரு தேனிசை மழை. என்றும் நினைத்தாலே இனிக்கும். One and only Mellisai mannar MSV.

  • @natarajanrajamanikam9465
    @natarajanrajamanikam9465 2 роки тому +22

    கமல் சாரோட டான்ஸ் வாவ் தலைவா உன்ன அடிச்சிக்க எவனுமே இல்ல.................

  • @arumugapandian5309
    @arumugapandian5309 Рік тому +13

    அய்யா கண்ணதாசனின் வரிகளில் ம் ஸ் வி யின் இசையில் மதிய வெயிலில் மழையில் நனைந்தது போல......அப்பப்பா சூப்பர்

  • @SankarSankar-hq5qw
    @SankarSankar-hq5qw 3 роки тому +21

    எங்கேயும் எப்போதும் எம் எஸ் விஸ்வநாதன் இசை

  • @neuman399
    @neuman399 3 роки тому +49

    17 வயதில் இந்த படத்தை பார்த்தில் இருந்து இன்று வரை கமல் ரசிகன்

    • @ranganathanmuralidharan7650
      @ranganathanmuralidharan7650 2 роки тому +3

      Same for me. Even two days back I watched this film in Raj TV. Night 12.30 pm to 3.00 am.

    • @thamizhselvang8930
      @thamizhselvang8930 Рік тому +1

      I am also always his huge fan

    • @gunakamal6725
      @gunakamal6725 5 місяців тому +1

      Nanum than

    • @nissankahettiarachchige1018
      @nissankahettiarachchige1018 4 місяці тому +1

      I was fifteen when I watched this movie in cinema @ colombo for the 1st time I heard my mom was talking about MVS,SPB ,and how good a dancer is kamal and beauty of Jayapradha… after that I’m a fan of all of them ..and sometimes I’m still humming that song ‘what a waiting ..what a waiting ..lovely birds tell my darling’

  • @sheebabhuvanendran5178
    @sheebabhuvanendran5178 3 роки тому +8

    Rajanikanth performance great.. Kamalhassan amazing performance

  • @nicenive4786
    @nicenive4786 2 роки тому +4

    Indha padalukku arumaiyaga isai vaasiththa anaiththu isai kalaingarkalukkum mattrum migavum arputhamaga padiye s.p.b avargalukkum kodana kodi nandri 😚🎵🎵🎵🎵😍😍😍

  • @ruckmanikrishnan6185
    @ruckmanikrishnan6185 3 роки тому +18

    எங்கே எப்போது கேட்டாலும்
    சந்தோஷம்

  • @jothipandian-gv1zo
    @jothipandian-gv1zo 3 роки тому +11

    நினைத்தாலே இனிக்கும்.ஆம்2021ம்.இசை அனைவரையுமே ஆட்டி படைக்கும் அற்புதமானது என்பது இதுதான் போல,.

  • @adhikesavalusundaram5748
    @adhikesavalusundaram5748 4 роки тому +72

    எம் எஸ் இசை எஸ் பி பி கண்ணதான் மும்மூர்த்தி கள் என்று பெயர் பெற்றது இந்த பாடல் மிகவும் பிடிக்கும் மூன்றாம் பிறை🍒

  • @rajanwalajapet6739
    @rajanwalajapet6739 4 роки тому +23

    மீண்டும் கிடைக்குமா இந்த அதிசயம் திரை உலகம் மட்டுமல்ல ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இருவரும் ஒன்று சேர்ந்து ஒரு திரைப்படம் ரசிகர்களுக்கு மட்டுமல்ல எனக்கும்தான் ஆசை

  • @rajukamal2468
    @rajukamal2468 Рік тому +4

    Kamal massss

  • @suhailnajeeb8132
    @suhailnajeeb8132 2 роки тому +6

    Kamal🔥

  • @manimedical.3060
    @manimedical.3060 3 роки тому +84

    இன்று வரை எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது இந்தப் பாடல்.. ஆண்டவரே பாடியது போல் இருக்கிறது.

  • @dragonpearl11
    @dragonpearl11 3 роки тому +36

    SPB..MSV..KAMAL....awesome combo

  • @smugunthan4972
    @smugunthan4972 3 роки тому +34

    இந்த பாடல்.
    நடனம் தெரியாதவர்களையும், நடனமாட வைக்கும் .

  • @abdulrafeek4292
    @abdulrafeek4292 3 роки тому +97

    MSV's competitive succesful music when people started taking about Ilayaraja....MSV proved that he is King....

    • @punniakoti3388
      @punniakoti3388 3 роки тому +2

      True

    • @rheumaarvind5636
      @rheumaarvind5636 2 роки тому +4

      MSV sure is king. Ilayaraja isaignani is Chakravarthy.

    • @kratospower7484
      @kratospower7484 2 роки тому +2

      @@rheumaarvind5636 enthe chakravarthy ? don movie director Ah ? 😂

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct Рік тому +2

      MSV THE TUNESMITH EMPEROR OF MUSIC

  • @chitravel.t2908
    @chitravel.t2908 2 місяці тому

    14 songs all vera vera type evergreen songs afterthat somany years nochance msv god of music

  • @jagadheeshjagadheesh887
    @jagadheeshjagadheesh887 Рік тому +3

    கவிஞர் கண்ணதாசன்✍🏻 வேற 11 msv காம்போ 💞💞💞💐

  • @venkatesanarun7054
    @venkatesanarun7054 2 роки тому +13

    WOW..the Drinker NATIONAL ANTHEM.....Its should be broadcast every BAR ...I ORDER....😍😍😍😍

  • @deltaalpha6449
    @deltaalpha6449 3 роки тому +29

    💓🔥 Drums⚡🎸Guitart⚡Trumpet 🎺🔥Evergreen 🔥 MSV 🔥

  • @peteramutha8921
    @peteramutha8921 3 роки тому +21

    மிகவும் இனிமையான பாடல் .💕

  • @dragonpearl11
    @dragonpearl11 3 роки тому +23

    Kamal legendary

  • @npsuresh449
    @npsuresh449 4 роки тому +49

    After TMS, our legendery playback singer, SPB takes precedence. He has left us....our humble condonlenses to the Great SPB. May his Great Soul RIP. Sarva gena sukinto bhavo. Om Nama Shiva Ya🙏

  • @sathishkumar-sy4kg
    @sathishkumar-sy4kg 7 місяців тому +1

    கமல் 👌super

  • @loveanimals-0197
    @loveanimals-0197 4 роки тому +120

    When K. Balachander directs a psychedelic song, the result is an Indian masterpiece with Rajini and Kamal.

  • @hajamohaideen3821
    @hajamohaideen3821 3 роки тому +71

    7500 variety of songs for all the emotions of life created by our one & only real creator of Music M.S.V the Real Maestro beyond comparisson

  • @srinivasanramasamy7001
    @srinivasanramasamy7001 4 місяці тому +2

    MSV படைப்புகள் காலத்தால் அழியாத காவியம்.❤

  • @vijaybabu9279
    @vijaybabu9279 2 роки тому +7

    Love you Kamal sir...

  • @vesvanathang1552
    @vesvanathang1552 2 роки тому +2

    Kamal sir

  • @rlssundaram5300
    @rlssundaram5300 3 роки тому +12

    KB Record Break Super Hit Movie Kamal Rajini both Super stars. MSV record break Music. Story sujatha Voice of SPB totally legends of movie

  • @manikandanmanikandan1421
    @manikandanmanikandan1421 4 роки тому +24

    I love kamal. Sir

  • @vincentrathinasamy4534
    @vincentrathinasamy4534 2 роки тому +8

    கமல் ரசிகர் நாள்

  • @user-rajan-007
    @user-rajan-007 4 роки тому +36

    ஆண்டவர் சூப்பர்

  • @gerardprasad6793
    @gerardprasad6793 9 місяців тому +2

    Legend Always Legend like Kamal ji.MSV ji,SPB ji.

  • @januj2n
    @januj2n 4 роки тому +17

    Versatile SPB.. Miss you..!

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +38

    ரஜினி & கமல் Combo Hit Paa......

    • @santhanakrishnanr5053
      @santhanakrishnanr5053 4 роки тому +8

      Kamal and Rajini

    • @alexrajnimasss6959
      @alexrajnimasss6959 2 роки тому +1

      Rajini mass

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm 6 місяців тому

      ரஜினி கிட்ட நல்ல அடி வாங்கிட்டா இருப்பான் கமல் இந்த படத்துல

    • @RajRaj-dj3qm
      @RajRaj-dj3qm 6 місяців тому

      சும்மா குத்து குத்துனு குத்துவான் ரஜினி கமலா இது தான் இந்த படத்துல ஹைலைட்ஸ். இது ரஜினி கெட்டு வாங்குனா சீனு அதுவும் முதல் பாடல் ஒரு குத்து குத்துவான் பாரு கமலா

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 2 роки тому +8

    Wow what a super cult song 🎵. I'm 14 year old . I love this song. Thank you ❤

  • @deepabalu1028
    @deepabalu1028 4 роки тому +29

    Kamal sir so handsome. Love you sir❤️😘

  • @muthunalla1172
    @muthunalla1172 3 роки тому +15

    ஆண்டவர் அழகு

  • @chandru-cf2xw
    @chandru-cf2xw 2 роки тому +4

    3 Legend's special SPB ayya Rajini sir kamal sir👌👌👌👌

  • @prads1000
    @prads1000 3 роки тому +14

    Kamal Haasan - The Handsome Dude!!!
    Mr. Versatility Personified!!!
    God of Acting!!!
    Cinematic Genius!!!
    An Enigma.!!!
    Pioneer of Indian Cinema!!!
    Most Creative Mind & Multifaceted Personality in our country & world!!!
    Pride of Our Nation!!!
    Legend in the truest Sense!!!

  • @skullquarry
    @skullquarry 3 роки тому +4

    Aandavar KAMAL ❤

  • @GalaxyGalaxy-dv2bd
    @GalaxyGalaxy-dv2bd 4 роки тому +36

    Kamal sir ummai vella boomiyil evanum pirakkavillai ini pirappathumillai vaalga pallaandu advance 66birthday wishes kamalji

    • @manikandanmanikandan7163
      @manikandanmanikandan7163 4 роки тому

      🥾🥾🥾🥾

    • @jaykumar184
      @jaykumar184 3 роки тому

      🦂🐍🐖🦂🐍🐖🦂🐍🐖🦂🐍🐖😁

    • @sathishkumargs7027
      @sathishkumargs7027 2 роки тому

      Kamalai vendravar intha paadalil koodave irukiraar enbathu ungaluku sogamaana unmai..... :-)

  • @vendoorparasu2438
    @vendoorparasu2438 2 місяці тому +1

    மிகப்பிடித்த பாடல்

  • @chandrasekhar5176
    @chandrasekhar5176 2 роки тому +1

    Elamaikkaalaththin eniya ervukalin ninaivukal appappaa....adipoli Gaanam...Super.❤️❤️❤️❤️

  • @aishwaryaaishu5951
    @aishwaryaaishu5951 3 роки тому +17

    Miss you legends ....of spb sir and ms sir.....thank you for all

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 роки тому +62

    I love KAMAL 🙏 God of Indian cinema 🔥

  • @jayakumarthanapal1651
    @jayakumarthanapal1651 Рік тому +26

    Sp பாலசுப்ரமணியம் ஐயா பாட்டுக்கு ஈடு யாரும் கிடையாது.இதை நான் அடித்து சொல்வேன்.அவர் மறைந்தாலும் அவர் பாடல் நம் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கும்.

    • @SmilingBaseball-zd2qq
      @SmilingBaseball-zd2qq 7 місяців тому

      Vallavanukku vallavan undu (t.m.s)

    • @anwarbabu6022
      @anwarbabu6022 3 місяці тому +1

      @@SmilingBaseball-zd2qq டிஎம்எஸ் தமிழை தவிர
      வேறு எதிலும் சாதித்தது இல்லை
      ஆனால்
      எஸ்பிபி பல மொழிகளின்
      சாதனையாளர்
      டிஎம்எஸ் கிணற்று தவளை
      எஸ்பிபி சிறகடித்த பறவை
      எந்த மொழியிலும்
      எங்கேயும் எப்போதும்
      எஸ்பிபி யின் பாடல்கள் ✍️

  • @essubashes
    @essubashes 3 роки тому +15

    Kamal Sir ❤️❤️❤️❤️❤️❤️

  • @ajithpanja9078
    @ajithpanja9078 3 роки тому +8

    Aandavar god of cinema ulaganayagan

  • @anjanaramesh9910
    @anjanaramesh9910 3 роки тому +21

    Thalaivar Thalaivar dhaan. Love you Thalaiva!! 💖🤘

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 роки тому +16

    ANDAVAR nammavar ulaganayagan padmasri kalainani sakalakalavallavan Chevalier dr Kamal Haasan vazha 🔥🔥🔥🔥🔥

  • @gunasegaran8193
    @gunasegaran8193 3 роки тому +5

    ஆண்டவா.......

  • @shajudheens2992
    @shajudheens2992 2 роки тому +3

    Kamal Hassan the real Universal star

  • @samuelambrose1414
    @samuelambrose1414 2 роки тому +9

    What a an amazing SPB voice

  • @vinodmenon1773
    @vinodmenon1773 3 роки тому +13

    With all respect kamal sir 🙏love you

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 Рік тому +1

    மிகவும் அருமையான மற்றும் இனிமையான பாடல் அற்புதமான இசை பாடல் வரி நடிப்பு இயக்கம் அனைத்தும் மிகவும் அற்புதம்

  • @EbrahimSaudi
    @EbrahimSaudi 4 роки тому +15

    1979. Cyclone radio now I remaind always this song

  • @perumalnaidusunnysreenivas7685
    @perumalnaidusunnysreenivas7685 2 роки тому +8

    This is an Inspiration Song took me away from India to World...Such a Beautiful song makes me Happy Always

  • @donaldxavier6995
    @donaldxavier6995 3 роки тому +4

    மனதில் நின்ற திரைப்படம் மாபெரும் வெற்றி அடையவில்லை என்ற வருத்தமுண்டு...

  • @sravi955
    @sravi955 2 місяці тому +2

    ஸ்டைல் மன்னன் சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினி அவர்களின்
    ஸ்டைல் சூப்பர்

  • @rabiyabegum228
    @rabiyabegum228 4 роки тому +4

    Only one song.....ithu varai ippadi oru paadal lai beat panna padal illai

  • @fideliskanna3488
    @fideliskanna3488 4 місяці тому +1

    Old is Gold

  • @tssenthil346
    @tssenthil346 4 роки тому +4

    Super SBP voice I like all songs you sing on this one semma spb 🎤 , உங்கள் குரலை கேட்டு விட்டு நங்கள் சந்தோஷமாக இருக்கும்

  • @rgopi5209
    @rgopi5209 3 роки тому +10

    MSV the Legend

  • @saravanakumarsaravanakumar5083
    @saravanakumarsaravanakumar5083 2 роки тому +6

    Msv king of tamil music

  • @whatsappstatusvideo4685
    @whatsappstatusvideo4685 2 роки тому +2

    Love கண்ணதாசன்

  • @arunguna747
    @arunguna747 4 роки тому +11

    Semma music ...MSV sir

  • @dhandapanikrishnan783
    @dhandapanikrishnan783 2 роки тому +7

    S .
    MSV is always king of music.
    But,simple and kind.
    No self propaganda .... No head weight.

  • @latchumiwasu4486
    @latchumiwasu4486 3 роки тому +10

    SPB golden voice

  • @santhanakrishnanr5053
    @santhanakrishnanr5053 4 роки тому +18

    ANDAVAR 🙏🙏🙏🙏🙏🙏

  • @revathishankar946
    @revathishankar946 4 роки тому +22

    Evergreen beautiful song by MSV, Spb and kamal

  • @prajothg.s8686
    @prajothg.s8686 4 роки тому +9

    The great legends balachandra ms viswanathan spb sir what a magical creation song evergreen song will go be there in our hearts forever a big salute all 3 of u marvellous

  • @sakthiganesh488
    @sakthiganesh488 3 роки тому +1

    Wow enna oru song... Enakku romba biditha song...

  • @sramay123
    @sramay123 4 роки тому +51

    spb given voice understanding the scene to be taken later with perfection. really missing SPB.

  • @vijayakumar4249
    @vijayakumar4249 Рік тому +1

    தலைவர் started 0.01% on his style

  • @bhajirao9548
    @bhajirao9548 4 місяці тому +1

    @4:29 The master segment of this song.

  • @vinodmenon1773
    @vinodmenon1773 3 роки тому +5

    Omg kamal hassan sir is open book

  • @anthonyswamy9035
    @anthonyswamy9035 3 роки тому +7

    Excellent music

    • @rkavitha5826
      @rkavitha5826 3 роки тому

      யாருடைய இசை

  • @oneworld2724
    @oneworld2724 2 роки тому +3

    Magical moments. Tamilan GOD's special creations.

  • @ammuammu1772
    @ammuammu1772 3 роки тому +19

    Two super star's great music 🎶🎶

  • @musthafaelectrical3304
    @musthafaelectrical3304 9 місяців тому

    .ilove u thaliva thalivar style massss..❤❤❤❤❤❤...super star ⭐⭐⭐⭐⭐⭐⭐ rajni thalivar

  • @nand1212
    @nand1212 3 роки тому +13

    MSV, Kaviyarasu Kannadasan, SPB and ofcourse Thalaiver. One of my all-time favourite Song.

  • @kanimozhidhamodaran7981
    @kanimozhidhamodaran7981 2 роки тому +6

    Music is apart from all ,musician's from Heavenly Devine souls create pleasure in hearts 🥰,

  • @barathbabu2709
    @barathbabu2709 4 роки тому +40

    MSV Music.......Old Is Gold

  • @saravanakumarsaravanakumar5083
    @saravanakumarsaravanakumar5083 2 роки тому +4

    S msv king of tamil music

  • @karthikeyank4646
    @karthikeyank4646 4 роки тому +8

    Super Star & super Actor Combo....

  • @haja2382
    @haja2382 3 роки тому +16

    This song keeps me reminding of 80s