2 கைப்பிடி போதும் மல்லி அளவில்லாம பூக்கும்

Поділитися
Вставка
  • Опубліковано 7 вер 2024
  • ரெண்டுகைப்பிடி தந்தா மல்லி அளவில்லாம பூக்கும்#10mins Biofertilizer for jasmine#best fertilizer#mogra
    ஹாய் கள்ளிக்காட்டு குயில் பிரண்ட்ஸ்
    நிறைய மல்லிப்பு உரங்கள் நம்ம சேனல்ல இருக்கு. இது இன்னொரு மல்லி பூ உரம். ஒரு ரெண்டு கைப்பிடி உங்க மல்லி செடிக்கு தந்தீங்கன்னா மல்லி செடிகள் கொத்துக்கொத்தா அளவில்லாமல் பூக்கும். இது என்னுடைய அனுபவத்துல என்னோட மல்லி செடிகளுக்கு நான் தரும் உயிர் உரம்.
    தூக்கி போடுற கொப்பரை தேங்காய் முட்டை ஓடு டீ தூள் அப்புறம் வேப்பம் புண்ணாக்கு பயன்படுத்தி பத்து நிமிஷத்துல இந்த இயற்கை உரத்த
    நாம தயாரிக்கலாம். இந்த உரத்த எப்போ எப்படி மல்லி செடிக்கு தரணும் ரெண்டு கைப்பிடி உரம் தந்ததும் என்ன செய்யணும் என்ன செய்யக்கூடாது. வேற எந்த செடிகளுக்கு இந்த உரத்த தரலாம். நிறைய குட்டி குட்டி டிப்ஸ் இந்த வீடியோவுல இருக்கு. வீடியோவ முழுமையா பாருங்க மறக்காம ஒரு லைக் குடுங்க. அப்புறம் சப்ஸ்கிரைப் பண்ண மறந்துடாதீங்க. அடுத்த வீடியோல உங்களை நான் சந்திக்கிறேன் தேங்க்யூ. இந்த நாள் இனிய நாளாகட்டும். 🌺🙏🌺👍

КОМЕНТАРІ • 14