யாருங்க டைரக்டர் இப்படி கூட ஒரு short film எடுக்க முடியுமா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல short film பார்த்தேன் நடிகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Really awesome movie venkat great actor ones agin he prove it 👍👍 Great team work nice music & song super... Oru Mandela & kadaisi vivasayi movie patha feel iruku...Evulo awards winnng panathuku worth movie 👍💥 Sikiram future film pani nation award vaguga director Elavarasan bro 🙏
இயக்குநருக்கு முதற்பாராட்டு..நடிகர்கள் தேர்வு அருமை..வசனங்கள் குறைத்து முகபாவனையால் நடிகர்கள் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.படத்தின் கரு,திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு அருமை..எல்லோரும் சமம்,எல்லாமும் நம் வேலை..படக்குளுவிற்கு வாழ்த்துகள்👌👌🔥🔥🔥
ஆத்மார்த்தமான படைப்பு எப்போதும் மனித மனங்களுக்கு நெருக்கமா இருக்கும்.. அப்படி ஒரு படைப்பு..💐 இப்படியான படைப்பில் 2 பாடல்கள் எழுதியிருக்குறதுல மிக்க மகிழ்ச்சி..😇.. கொஞ்சமும் மிகை இல்லாத, உயிரோட்டமான இசை.. அற்புதம்...💐 நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் இப்டி எல்லாவற்றையும் சிறப்பா வெளிக்கொணர்ந்திருக்கிற எழுத்தும் இயக்கமும்... அற்புதம்....💐 மிகச்சிறந்த ஒரு குழுவெற்றி... வாழ்த்துகள்..🎉
மிகச்சிறப்பு. இயக்குனர் இளவரசன் சண்முகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,SFX ,ஒலிச்செயர்கை mixing, என அனைவரும் 💯 சதவிகிதம் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர். அதிலும் வெங்கட் ஹரியை சந்திக்கும் காட்சி .... ஒளிப்பதிவாளர் செதுக்கி இருக்கிறார். மொத்தத்தில் இக்குறும்படம்👌✨❤
Great work from the director ❤. The storytelling was so powerful.I appreciate the effort that went into creating this video and spreading such an important message. Kudos to the entire team! Let’s all share this and make a positive change together. 💪🌟”
Story,screenplay,dupping,actor,all team really best flim😢🎉👏👏
super bro
யாருங்க டைரக்டர் இப்படி கூட ஒரு short film எடுக்க முடியுமா ரொம்ப நாளைக்கு அப்புறம் ஒரு நல்ல short film பார்த்தேன் நடிகர்கள் மற்றும் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்
Whole team done a good job...simple and neat *Namaku onu venuna first nama tha pananum !
Superb film! Got the satisfaction of watching a great film.
Arumai👍
Meaningful
Aravindsamy 💥🔥
Venkat Bro Just Awesome through out the filim
Good concept
semma ela bro...concrts bro
Amazing....
Congrats ❤❤❤💐 superb 💐
Congrats
Excellent
மிக சிறப்பு. 👌
வாழ்த்துக்கள்யா🎉🎉🎉🎉🎉🎉
அனைவருக்கும்
❤❤❤❤❤
Good work... Happie to see hari bro
Vaalthukkal nanbha's
Good work Team....Sticked on head...❤🤝🏻
Congrats Everyone💙💙💙🔥🔥🔥
Good work director sir 👏👏
எனக்கு நடிக்க வாய்ப்பு அளித்த நண்பர் வெங்கட் இளவரசன் நன்றி
Good Acting Guys💫🤝🌞🔥🔥🔥🔥.Vengat Vera lvl da 🫶😍😍😍
Feature film in a short film congrats for the director ,and all the best for his feature films
Congratulations Ela..padam sooper
Super content congratulations our team ❤❤
WELL MADE
Congratulations jiii
அருமை 👌👌👌
Great work Mr. Elavarasan shanmugam. Nice film
Super massage🎉 congratulations guys
Superb da elavarasa🎉
அண்ணாத்த படம் செமையா இருக்கியா...👍🏻💐💐🤘🏻⭐💥
😅
Congrats ela...super❤🎉🎉
Congarts guys 🎉🎉🎉
Mark my words. This guy will be the future of Tamil Cinema one day
Wow sama super keep it up
வாழ்த்துக்கள் மாமா ❤
Really awesome movie venkat great actor ones agin he prove it 👍👍 Great team work nice music & song super... Oru Mandela & kadaisi vivasayi movie patha feel iruku...Evulo awards winnng panathuku worth movie 👍💥 Sikiram future film pani nation award vaguga director Elavarasan bro 🙏
படிப்பு மட்டுமே ஒவ்வொருவரின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.., அருமையான பதிவு...
Nalla message
அருமையான பதிவு மென்மேலும் பணி சிறக்க வாழ்த்துகள்
Excellent making🎉👏🏼👏🏼👏🏼
Congratulations bro🎉
Nalla pannirukiga valthukal
❤❤❤
Congrats Elaverasan thambi and team
❤
இயக்குநருக்கு முதற்பாராட்டு..நடிகர்கள் தேர்வு அருமை..வசனங்கள் குறைத்து முகபாவனையால் நடிகர்கள் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியுள்ளனர்.படத்தின் கரு,திரைக்கதை மற்றும் ஒளிப்பதிவு அருமை..எல்லோரும் சமம்,எல்லாமும் நம் வேலை..படக்குளுவிற்கு வாழ்த்துகள்👌👌🔥🔥🔥
💙🫂
Camera person and Editor, Vera level ❤
Proved moment ❤❤❤❤❤❤
ஆத்மார்த்தமான படைப்பு எப்போதும் மனித மனங்களுக்கு நெருக்கமா இருக்கும்.. அப்படி ஒரு படைப்பு..💐
இப்படியான படைப்பில் 2 பாடல்கள் எழுதியிருக்குறதுல மிக்க மகிழ்ச்சி..😇..
கொஞ்சமும் மிகை இல்லாத, உயிரோட்டமான இசை.. அற்புதம்...💐
நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங் இப்டி எல்லாவற்றையும் சிறப்பா வெளிக்கொணர்ந்திருக்கிற எழுத்தும் இயக்கமும்... அற்புதம்....💐
மிகச்சிறந்த ஒரு குழுவெற்றி... வாழ்த்துகள்..🎉
Happy to have worked as a music composer in this film, thank you Elavarasan broooo
Excellent 👌❤❤❤💐
Bro.... Your music was good I am literally humming the music
superb work chan😍😍😍keep it up 🥳🥳🥳
superb Music Brother🌹 Give your contact !
❤ Finally Villadi ❤
Excellent 👌👌
மிகச்சிறப்பு.
இயக்குனர் இளவரசன் சண்முகத்திற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
நடிகர்கள், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர்,SFX ,ஒலிச்செயர்கை mixing, என அனைவரும் 💯 சதவிகிதம் தங்களது பங்களிப்பை அளித்துள்ளனர்.
அதிலும் வெங்கட் ஹரியை சந்திக்கும் காட்சி ....
ஒளிப்பதிவாளர் செதுக்கி இருக்கிறார்.
மொத்தத்தில் இக்குறும்படம்👌✨❤
Congratulations 👏
Nice
Great ❤ content Congrats entire team
🎉🎉🎉🎉
படக்குழுவினர் களுக்கு வாழ்த்துக்கள் 👍🏼❤️
Superb creation 😍 🎉
Super nanba hari...and entire team🎉
Good Direction Elavarsan Sir.., Many more to go👍🏻👍🏻
Excellent 👍 short film ❤all role 👍 done..mukkiyama cinematography vera levaluuu 🎉aravith bro kalakitta😊
💙✨
அற்புதம் 🎉🎉
🎉❤krishvu mmm...
Mr Elavarasan Excellent concept 🎉❤Wishing all success
Natural acting all actors ✨️ incl Krishiv Good luck 🎉
It's really a good concept and it was well spoken film lang. Loved it
👏👏👏
Concept super.,, great wishes for ahead success .... every screenplay nice....
Congrats team ❤
Great work...
Excellent Execution from Director Elavarasan and Music composer Chandran..
All the best for your next bigger stage..
Excellent work! Keep it up❤ All the best for future projects
Super bro 👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Super
Excellent screenplay and writting !! Great aesthetic and knowledge on making !! Great future ahead to the director ♥️
Congratulations for the team..brilliant direction
Nice
Nice movie friends....
Nice.. Villadi apdina ena meaning
Congrats 🎉
Super venkat elavarasan
Congrats to entire team🎉❤ வில்லாடி! கில்லாடி!!
Congrats team ❤..
Excellent work 🎉🎉
Great work from the director ❤. The storytelling was so powerful.I appreciate the effort that went into creating this video and spreading such an important message. Kudos to the entire team! Let’s all share this and make a positive change together. 💪🌟”
😮sama good direction
Great film.
Super brother
ங்கொப்புரானே😂😂😂 5:25
நல்லா இருக்கு broo ✨️ கார்த்திக் சுப்புராஜ் அவரோட fb page la story போட்டத பாத்து உங்க movie ah பாத்தேன்..... நல்லா ஒரு massage broo💎💫
thank u so much bro
❤️❤️❤️
❤❤❤❤❤