Thirumavalavan 60th birthday Celebration - Maipa Narayanan latest speech about Thirumavalavan

Поділитися
Вставка
  • Опубліковано 21 жов 2024
  • Neerthirai is an Independent online Tamil news channel. You can get all the political news without compromise.
    ---------------------------------------------------------------------------------------------------------
    For any queries ping us: neerthirainews@gmail.com
    ---------------------------------------------------------------------------------------------------------

КОМЕНТАРІ • 180

  • @_little_heart_47
    @_little_heart_47 2 роки тому +35

    எங்கள் எழுச்சி தமிழர் அண்ணன் Dr.தொல்.திருமாவளவர் அவர்களுக்கு, இனிய தாலாட்டு திருநாள் நல்வாழ்த்துக்கள். 💐💙💯

  • @kanagasabaikathirvelkanaga8211
    @kanagasabaikathirvelkanaga8211 2 роки тому +10

    அருமை ஐயா வெளிப்படையான உரை மகிழ்ச்சி அளிக்கிறது அண்ணனுக்கும் உங்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்

  • @elavarasansan2275
    @elavarasansan2275 2 роки тому +47

    வாழ்த்துக்கள் ஐயா நன்றி

  • @MinervaMolly
    @MinervaMolly 2 роки тому +74

    இது போன்ற எளிமையும் நேர்மையும் மிக்க பச்சாற்றலும் வெளிப்படையான வாழ்த்தும் சொல்லும் தலைவர்களும் கொண்ட தமிழகம் நல்ல தலைவர்களை பெற்ற பெருமைக்குரியது அண்ணன் திருமாவளவன் அவர்கள் பல்லாண்டு வாழ்வார்கள்

    • @pravinkumartj461
      @pravinkumartj461 2 роки тому

      Sudalai Stalin ku kuruma okk.he is 2nd thathi but okk..next cm 😂

  • @marimariappan800
    @marimariappan800 2 роки тому +14

    சூப்பர் ஐயா🙏🏼🙏🏼உண்மையிலே நேர்மானபேசுனீங்க ஐயா

  • @sivasankaran580
    @sivasankaran580 2 роки тому +3

    வாழ்க வளமுடன். திருமா மற்றும் மைபா நாராயணன்

  • @thangarajm6410
    @thangarajm6410 2 роки тому +7

    தமிழ்நாட்டில் உங்கள் நட்பு மிகவும் பொட்டறப்படவேண்டும் ஐயா 🙏🙏🙏🙏👌👌👌👌

  • @RajkumarRajkumar-rc3gu
    @RajkumarRajkumar-rc3gu 2 роки тому +1

    அருமையான patch ungalukku vazthukkal.

  • @chagoulhamidabdoulssamadou7376

    EXCELLENT SPEACH FELICITATIONS MR MAI PA NARAYANE SIR

  • @m.ilamathimahamani48
    @m.ilamathimahamani48 2 роки тому +5

    ஐயா நீங்கள் வாழ்க பல்லாண்டு பல்லாண்டு பல கோடி நூராண்டு‌ " வாழ்க வளமுடன் " அருமையான

  • @s.n.7859
    @s.n.7859 2 роки тому +5

    வாழ்த்துக்கள் 🙏

  • @elangoedr8013
    @elangoedr8013 2 роки тому +10

    நல்லோர் மனதை நாடும் நல்லவரே நீவிர் வாழ்க பல்லாண்டு

  • @trueman2693
    @trueman2693 2 роки тому +8

    இது தான் அவாளோட நாசூக்கான சூழ்ச்சி. ஸ்டாலின் திருமாவளவன் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் சூழ்ச்சி

  • @surendrangopal2604
    @surendrangopal2604 2 роки тому +18

    நாராயணன் அண்ணா உண்மையை உரக்கச் சொன்னார்

  • @dhanamlakshmi8800
    @dhanamlakshmi8800 2 роки тому +1

    Thirumavalavan very good speaker 👍

  • @MJAWTAMILCHRISTIANSONGS12
    @MJAWTAMILCHRISTIANSONGS12 2 роки тому +1

    Vaazhka valamudan...

  • @ayyappov6025
    @ayyappov6025 2 роки тому +14

    மகிழ்ச்சி அய்யா 🙏🇭🇹

  • @amalandosm8480
    @amalandosm8480 2 роки тому +22

    அய்யாநாரரயணண்அவர்கலுக்குநண்றி.

  • @zahirhussain6540
    @zahirhussain6540 2 роки тому +8

    சிறுத்தைகளின் தலைவன் சினங்கொண்ட சிங்கம் எங்கள் அண்ணன் திருமா

  • @thalask
    @thalask 2 роки тому +3

    ஐயா அவர்களுக்கு அன்பான வேண்டுகோள்....அம்பேத்கர் பிள்ளைகள் நாங்கள் படித்து மேல்மட்டதுக்கு வந்துவிட்டோம்...தலைவர் திருமாவின் துணிவோடு..இன்றும் எங்களை தாழ்த்தப்பட்டவன் ,தலீத்,ஒடுக்கப்பட்டவன் என்று கூறவேண்டாம்..

    • @venkateshvenkyjr8634
      @venkateshvenkyjr8634 2 роки тому +1

      Sariyaga sonnergal......Nanum Brahmin thaan.... Ungal thaillvar ungalukaga sirappaga seyalpadukirar....Valthukkal...... LETS ALL WORK TOGETHER FOR THE UPLIFTMENT OF COMMON MAN....Ungal Natpu engaluku thevai

  • @niransanroy6925
    @niransanroy6925 2 роки тому +5

    அண்ணன் திருமா தமிழ் நாட்டின் முதலமைச்சர் வாழ்த்துக்கள்

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +19

    எழுச்சித் தமிழர் தொல். திருமாவளவன் அவர்களின் மணிவிழாவில் வாழ்த்துரை, ஒவ்வொரு பேச்சிலும் ஒரு கருத்து உண்டு எழுச்சித் தமிழர் தொல். திருமா தலைவரின் பேச்சு தமிழ்நாட்டில் வேறுயாரும் பேசமுடியாது,.USதமிழர்

  • @thangapandiyanmariappan4668
    @thangapandiyanmariappan4668 2 роки тому +30

    Annan Thiruma, Should be CM of Tamilnadu blessed by him, it means good time start for all the people of tamil society Irrespect of caste, religion, minority groups and majority group of people.

    • @firstaid5955
      @firstaid5955 2 роки тому

      This maipa is very dangerous element n opportunist misleads Thiruma to become CM, he himself will never vote to him. Simply he tries to dismantle DMK relationship n degrading Ravikumar partially.
      Just ignore this fellow..
      Thiruma n Ravi relationship should be long lasting...

    • @pravinkumartj461
      @pravinkumartj461 2 роки тому +1

      Kuruma cm mass 🔥🔥🔥🔥..Stalin waste 😂

  • @shabeershabeer2477
    @shabeershabeer2477 2 роки тому

    Nice speech ....ayya

  • @ABDaniel1985
    @ABDaniel1985 5 місяців тому

    This s real victory 4 thiruma

  • @davidcharles1066
    @davidcharles1066 2 роки тому +2

    ஐயாநீர் கவிஞர்
    வாழ்த்துக்கள்அண்ணே

  • @saketsaket8479
    @saketsaket8479 2 роки тому

    🙏 மிகப்பெரிய சாதனை 🙏 மிகப்பெரிய சாதனை 🙏 சூப்பரா 👍💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯💯

  • @bhuviriya9648
    @bhuviriya9648 2 роки тому +3

    ஐயா, என்னை முதல்வர் ஆக்கினால் நான் பல செய்யல்களை கிழித்து விடுவேன். என்பது வேறு அவரை முதல்வராக்கு நாடு நலம் பெறும் என்பது. வேறு சின்ன கலைஞர் திருமா அண்னன் வாழ்க பல்லண்டு வளரட்டும் அவர் தமிழ் தெரண்டு.

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому +1

    Yes Defenitely he will become chief minister one day

  • @subashs2044
    @subashs2044 Рік тому

    மகிழ்ச்சி ஐய்யா🇭🇹

  • @TamilTamil-mi1di
    @TamilTamil-mi1di 2 роки тому +3

    Super Anna 💙💕💙💕

  • @sriRam-dl2uf
    @sriRam-dl2uf 2 роки тому

    வாழ்த்துகள் திருமா

  • @rameshmaha3667
    @rameshmaha3667 2 місяці тому

    மைப்பா நாராயணன் அண்ணனுக்கு வாழ்த்துக்கள்

  • @shanthkumarjenishanthkumar3409
    @shanthkumarjenishanthkumar3409 2 роки тому +1

    Happy birthday thalaiva

  • @ravianand6508
    @ravianand6508 2 роки тому +2

    Tharamaaaaaana Speech🔥👏👏👏👏👏👏👏👏👏

    • @jamaludain6709
      @jamaludain6709 2 роки тому

      Avar mudhalvaraaga vara vendum endru mattum pesungal.
      Atharkkundana velaikal innum
      Irukkindratgu.pugazh'hi...
      Vendaam

  • @rithishmech
    @rithishmech 2 роки тому +7

    திமுக அதிமுக இருக்கும் வரை அன்புமணி, திருமாவளவன் மற்றும் சீமான் அவர்கள் முதலைமைச்சர் ஆகவே முடியாது !!

  • @deepancr7787
    @deepancr7787 2 роки тому +1

    Ithupola..... unmai thalaivan....ithuvarai pakka mudiyathu

  • @PethachiPadai
    @PethachiPadai 2 роки тому

    Thiruma must b next leader for TN

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 5 місяців тому

    Excellent

  • @shanthipushparaj7304
    @shanthipushparaj7304 2 роки тому +2

    Super sir 👍👍👍

  • @ramus6188
    @ramus6188 2 роки тому +9

    Narayanan Thiruma ultimate combo Anganor thangam

  • @benjaminjoseph3013
    @benjaminjoseph3013 Рік тому

    100 word it is true all the best take care be safe v c k leader will be the chief of tamilnadu after DMK

  • @iamnotslave2732
    @iamnotslave2732 2 роки тому +1

    தமிழக முதல்வராக அல்ல இந்தியாவின் பிரதமராக வரவேண்டும்

  • @RaviChandran-xm5gn
    @RaviChandran-xm5gn 3 місяці тому

    அதுதான் காலத்தின் கூட்டாயமும் கூடவருங்கால CM. நிகழ்கால நிழல் முதல்வர்

  • @deepamlight-tj5zt
    @deepamlight-tj5zt 6 місяців тому

    ஜயா வணக்கம் 👀🙏

  • @annadurai9930
    @annadurai9930 2 роки тому +2

    உங்கள் வாக்கு பொன்னாகட்டும்

  • @kalapandian42
    @kalapandian42 2 роки тому +1

    Narayanan Anna👍👍🙏🙏

  • @vinayagamg9870
    @vinayagamg9870 2 роки тому +2

    Super sir.

  • @sureshkumarv3110
    @sureshkumarv3110 2 роки тому +4

    Super..Sar..Valka

  • @alishajhabe6414
    @alishajhabe6414 2 роки тому +3

    SUPERB BRO MAIPA NARAYANAN

  • @p.manivannan3126
    @p.manivannan3126 Рік тому

    Sema❤

  • @SivaSiva-su5nk
    @SivaSiva-su5nk 2 роки тому +1

    Super

  • @malarbalu4856
    @malarbalu4856 2 роки тому +14

    முதல்வரா ஆகிடுங்க தலைவா ......

    • @Samaneethi-m4m
      @Samaneethi-m4m 2 роки тому +1

      Thiruma c m of TN anal Nan mottai aditthukkollugiren 😂😭😇😹

    • @gunasekarangunasekaran7315
      @gunasekarangunasekaran7315 2 роки тому

      Dai 1st dmk kitta 2sheet ku mala 1sheet athigama vangu daw🤣🤣🤣🤣🤣🤣🤣apuram cm pm lam pesalam

  • @thirdeye7549
    @thirdeye7549 2 роки тому

    Annan Maipa says this today. I said this ten years before that Annan Thiruma will become CM in after 3 legislative elections of TN. This will / should happen.

  • @murugesh9181
    @murugesh9181 2 роки тому

    Super. Sar

  • @kamaraj9892
    @kamaraj9892 2 роки тому +5

    உண்மை விளிம்புநிலை மக்களுக்காக போராடுவது மிக மிக கடினம்தான்.

  • @p.maruthamuthup.maruthamut1604
    @p.maruthamuthup.maruthamut1604 2 роки тому +4

    Super 💕

  • @samsuperbroa0142
    @samsuperbroa0142 2 роки тому

    Dr.Thirumavalavar mp great Leader in India's🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😁🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @coralking2252
    @coralking2252 2 роки тому +2

    Real speech Mr.Mai.Pa

  • @dharmarajsakthivel1562
    @dharmarajsakthivel1562 Рік тому

    நல்ல மனிதர்களின் வாக்கு நன்மை தரும்.....🙏🙏🙏🙏🙏🙏😎😎😎😎😎😎😎😎😎😎😎😎😎✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️

  • @udhayarani7730
    @udhayarani7730 2 роки тому +4

    எங்கள் குல சாமி திருமா

  • @kiruthavit6932
    @kiruthavit6932 2 роки тому

    எப்படி நம்மோடு ஒரு பார்ப்பனன் எப்போதுமே பயணபடுகிறார்

  • @selvakalai281
    @selvakalai281 2 роки тому

    Happy birthday Thirumavalavan

  • @santoshr4212
    @santoshr4212 2 роки тому +1

    Mai pa from our village

  • @sureshd6779
    @sureshd6779 2 роки тому +1

    Thiruma is good

  • @mahindrenmahe3457
    @mahindrenmahe3457 2 роки тому +1

    Super 👌

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 роки тому

    Thiruma ….. gentleman! Honest politician!,,,,clean hands like Obama

  • @thanigachalamperumal912
    @thanigachalamperumal912 2 роки тому +1

    Sure he have chance CM

  • @shunmugam5747
    @shunmugam5747 2 роки тому +3

    இது திருமா காலம்

  • @somasundarsingh994
    @somasundarsingh994 2 роки тому

    நடக்கட்டும் நல்லது நடக்கட்டும்

  • @baskaranganesan9006
    @baskaranganesan9006 2 роки тому +1

    Vazha valamudan. VCK will contest in next Assembly elections on it's own party symbol and will win 2/3 majority to catapult to be the CM! Will never contest in any other party's symbol, be it Congress, ADMK, DMK or CPM

  • @alexvijay9005
    @alexvijay9005 2 роки тому +4

    Idan da Tamil nadu.. every single religion ppl join together in the name of brotherhood🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🙌🏼🔥🔥🔥🔥🔥🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

    • @taraneshtaranesh2290
      @taraneshtaranesh2290 2 роки тому

      ஐயா கலைஞருக்காக சொன்ன வார்த்தை ரொம்ப பெருமையா இருந்தது ரொம்ப நல்லதா இருந்தது ஆனா புளிய காப்பாற்ற வேண்டும் என்று சொன்னது தான் கொஞ்சம் புரியல ையே காப்பாத்துவீங்களா இல்ல தொல் திருமாவளவன் காப்பாற்றுவீங்களான்னு தெரியல ஆனா அடுத்த முதலமைச்சர் நீங்க தான் சொன்னீங்க அது மக்கள் ஓட்டுவதற்கு அய்யா மக்களோட ஓட்டு பதிவுகள் இருக்கிறது ஐயா

  • @matharasprintingmatharaspr706
    @matharasprintingmatharaspr706 2 роки тому +1

    ஆரியர்கள் எல்லா வேஷமும் போடுவார்கள் கடைசிவரை நான் உயர்ந்தவன் என்ற சொல்லை மறக்கவே மாட்டார்கள் சங்கு அறுத்தாலும் கூட

  • @alaganmugesh1548
    @alaganmugesh1548 2 роки тому

    #HBD_Thiruma4Empowerment #HBDThiruma #Urimai_kalam_TV #Thol_Thirumavalavan #அழகன்முகேஷ் #இளஞ்சிறுத்தை_எழுச்சி_பாசறை_மாநில_துணை_அமைப்பாளர் #குவைத்_விடுதலைச்_சிறுத்தைகள்_சார்பாக #இனிய_பிறந்தநாள்_வாழ்த்துகள்

  • @naveensettu1943
    @naveensettu1943 2 роки тому

    P.M.K Saarbaga 60 aagvathu agavaiyai thodum eluchi thamizar thol.Thirumavalavan avarukku vaalthukal,
    Vaalga samoga meethi valarga thamizagam

  • @Kk-rz9lo
    @Kk-rz9lo 2 роки тому +4

    ஓட்டு மிஷின் பூராவும் இந்த ஐயர் வீட்லதான் இருக்கு.

  • @panchavatnam6338
    @panchavatnam6338 2 роки тому +2

    மை ப நாராயணன் அவர்களே தங்களது வார்த்தை மெய்ப் பட வேண்டுமாய்யாயாஆஆஆஆ

  • @thiyagarajanmadhusudhanan1201
    @thiyagarajanmadhusudhanan1201 2 роки тому

    Mapa மக்கள் கூட்டனி பற்றியா பேசுரேங்க

  • @கரிகால்வளவன்

    ஏதோ பேசுரார் எதார்த்த வார்த்தை ம்ம் சரி

  • @Vetrivelu...
    @Vetrivelu... 2 роки тому +5

    🇭🇹🇭🇹🇭🇹🇭🇹🇭🇹👌💕

  • @srikanthv8469
    @srikanthv8469 2 роки тому +1

    திருமாவளவன் ஒரு நாள் தமிழக முதல்வராக வருவார் என்று பேச்சாளர் கூறினார். தி.மு.க.வுடன் கூட்டணியில் இருக்கும்போது இது எப்படி நடக்கும் என்பதுதான் எனது கேள்வி

  • @venkatariya9256
    @venkatariya9256 2 роки тому +2

    முதலமைச்சர் ரா யார் ஐயா சின்னம்மே இல்லை எப்படி❓❓❓ ஐயா

  • @selvams485
    @selvams485 2 роки тому

    ஆளூமையும்.ஆற்றலும்
    தொலைநோக்கு.சிந்தையும்
    பொதுச்சமூக.நலனும்
    பேணும்.அறிவாசாண்
    திருமா.அவர்கள்.
    வாழும்...வரலாறு....

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 2 роки тому +2

    👌👌👍👍😍😍😍

  • @durgalakshmi2248
    @durgalakshmi2248 2 роки тому

    Ecsalent speech.

  • @mohamedshamsudeen6910
    @mohamedshamsudeen6910 2 роки тому +1

    நாராயணன் சரி யா க சொன்னார்...

  • @melamagi2697
    @melamagi2697 2 роки тому

    G̤r̤e̤a̤t̤

  • @subbanarasuarunachalam3451
    @subbanarasuarunachalam3451 2 роки тому

    I have never. seen a chameleon. Mr. Narayanan gave me a chance !

  • @kumarasamyduraisamy603
    @kumarasamyduraisamy603 2 роки тому +2

    கடைசியில் சிண்டு முடிவது போல் இருக்கிறதே..புத்தியை காண்பிக்கிறாரா

  • @Rana_2390
    @Rana_2390 2 роки тому

    பட்டியல் இனத்தவர் முதல்வர் ஆக திமுக விடாது

  • @shanmugamr8981
    @shanmugamr8981 2 роки тому +1

    thirumal is the best person. there is no doubt about that. but coming as a CM no chance at all. because DMK party people's experience and hard work is the main things. he is never in one party. he was congress, then admk, after he stand🧍 alone, again he with pmk, mdmk, now he is in DMK party. not only him whoever not in one party they all can't survive longer.

  • @selvarajd793
    @selvarajd793 Рік тому

    Annamalai thalaivanam????

  • @syedwahab1510
    @syedwahab1510 2 роки тому

    Why 70. Let it be earliest to save secularism.

  • @n.s.swaminathan2143
    @n.s.swaminathan2143 2 роки тому

    80 வயதில்

  • @taraneshtaranesh2290
    @taraneshtaranesh2290 2 роки тому

    ஐயா கலைஞரைப் பத்தி பேசினது ரொம்ப பெருமையா இருக்குது ரொம்ப உற்சாகமா இருக்குதுங்க ஆனா நீங்க புலிய காப்பாத்துவீங்களா தொல் திருமாவளவன் காப்பாத்துவீங்களா சொல்றத புரியல அது மக்கள் கூட இருக்குதுங்கய்யா மக்களோட செல்வாக்கு யாரு பக்கம் இருக்கிறதோ அவங்க பக்கம் வென்று காட்டுவாங்க ஐயா

  • @nagendranramasamy3731
    @nagendranramasamy3731 2 роки тому

    அவாளுக்கு சீமான் வந்து விடக்கூடாது என்ற அச்சத்தால் திருமாவளவன் வந்தால் சரி என்று பேச கட்டாயம் ஏற்படுகிறது ‌.

    • @வீரத்தமிழன்வானவன்
      @வீரத்தமிழன்வானவன் 2 роки тому

      நீங்கள் பேசுவதில் ஏதேனும் யதார்த்தம் (logic )இருக்க தோழர் ...திருமாவளவனின் உயரம் எவ்வளவு, அவரின் சமூகநீதி சிந்தனையின் மதிப்பீடு என்னெ? எத்தனை ஆண்டுகால அரசியல் பயணம் அவரோடு போய் சீமானை ஒப்பீட்டு பார்ப்பது சரியல்ல ....

  • @sureshkannan4899
    @sureshkannan4899 2 роки тому +1

    இது என்ன மை ப நா வா திரு மா ப நா வா

  • @SivaKumar-nx3my
    @SivaKumar-nx3my 2 роки тому

    Anna engal thanga thalapathin abbu nambar ethupondnra varthaigalai avaidh pannunga Annan 100 andu vala nan eraivanai perathikiren

  • @naveenraja7379
    @naveenraja7379 2 роки тому

    இத்துடன் விளையாட்டு செய்திகள் முடிந்தது...,😁😁😁

  • @reedrs9932
    @reedrs9932 2 роки тому +1

    Seeman annan ku ipo age 55years aguthu inum 5years la 60th birthday celebration ku nengalam vanthu intha matiri pesuvingala nu pakuren..