T M Krishna Concert | டி.எம். கிருஷ்ணா தமிழிசைக் கச்சேரி | பெருமாள்முருகன்

Поділитися
Вставка
  • Опубліковано 4 січ 2025

КОМЕНТАРІ •

  • @KarunanithiR-m5e
    @KarunanithiR-m5e 9 місяців тому +6

    வாழ்த்துகள்அய்யா.
    உங்கள்பணிதொடரவேண்டும்.நீங்கள்சனாதனத்தைதாண்டிபயணிக்கின்றபாதைஆபத்தானதுஎன்றாலும்உங்களுக்கானபாதை
    சீர் படுத்தப்படும்.
    தொடருங்கள்பாராட்டுகள்.

    • @saikalasaikala2711
      @saikalasaikala2711 9 місяців тому +1

      ஆமாம் கிருஷ்ணா சார்.. நல்லோரின் வாழ்த்து துணை நிற்கும்... உங்கள் பயணத்தில் நாங்களும் உங்களை தொடர்வோம்❤❤

  • @chithramani2948
    @chithramani2948 9 місяців тому +5

    TM. Krishna பேசும் போது இன்னும் அழகாக இருக்கிறது.....
    இறைவனின் VARAM 🌹💖🎉🎼🎼🎼🎼🎼🎼🎼

  • @selvamad458
    @selvamad458 9 місяців тому +6

    இசை எல்லா மக்களுக்கும் பொதுவானது, பொதுவுடைமை ஆனது. எல்லா உயிர்களும் லயிக்கவும், எல்லோருக்கும் சொந்தமானது என ஈர்க்கக் கூறும் தமிழ் நல்லுலகம், சாதி, மதம், இனம் கடந்து கடையோர்க்கும் சென்றடைய உழைக்கும் உங்களை தமிழுலகம் தழுவி உச்சி மோர்ந்து மகிழும். அரவணைத்தே அகம் மகிழும். காலம் கடந்தும் நின் பெயர் கூறும். வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழ்! வாழிய பாரத மணித்திருநாடு. வந்தே மாதரம்.

  • @BigSamSnaps
    @BigSamSnaps 6 років тому +29

    T M கிருட்டினன் அருமையான சங்கீதக்காரன், நல்ல புத்திசாலி, அமைதியான புரட்சியாளன், சிறந்த மனிதன்!!

    • @ranjinimohan8738
      @ranjinimohan8738 4 роки тому +3

      200% அற்புதமான இசை மேதை!! 🙏🙏

    • @arumugamannamalai
      @arumugamannamalai 9 місяців тому +1

      ஆம், சிறந்த இசை அறிஞர், இசைப் புரட்சியாளர். கர்நாடக சங்கீத ஞானம் மிக்கவர்.

  • @jaganms2690
    @jaganms2690 20 годин тому

    Great man. வேண்டுமென்றே வித்துவான்கள் தமிழ்ப் பாடல்களை தம் கச்சேரிகளில் தவிர்த்து வருகிறார்கள்.

  • @vijithatharmalingam9309
    @vijithatharmalingam9309 9 місяців тому +4

    வணக்கம்,
    எனக்கு இன்றுதான் இந்த கச்சேரி கேட்கும், பார்க்கும் பலன் கிடைத்தது.
    ஆனால் தினமும் TM krishnaa அவர்களின் இசைப் புரட்சி சம்பந்தமான அனைத்தையும் பார்த்து வியப்பதுண்டு.
    என் பிள்ளைகளுக்கும் அவற்றைப் பற்றி மேலும் தெரியப் படுத்துவேன். அவ்வளவு பிரியம் எனக்கு அவர்மீது.
    சின்ன வயதிலிருந்தே எவ்வளவு கூரிய, சீரிய, விரிவான, மேலோங்கும் சிந்தனைகள்.
    எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒருங்கே அமையப் பெற்றுள்ள
    எம் குழந்தை கிருஷ்ணா மென் மேலும் சிறப்புற எமது அனைவரின் பிரார்த்தனைகளும்,வாழ்த்துக்களும் உரித்தாகுக.
    தர்மலிங்கம் குடும்பம்.❤😊

  • @KothaiR
    @KothaiR 2 дні тому

    அருமையாக உள்ளது. உங்கள் பாட்டு.

  • @periyathambisampath
    @periyathambisampath 6 років тому +12

    ஈடுபாடு .., விளக்கம் .. அருமை . தமிழ் பாட்டை பாடி பரவசப் படுத்திய உங்களுக்கு இந்த கிராமத்து ஞானசூன்யத்தின் பாராட்டு --

  • @kannanrajaram456
    @kannanrajaram456 2 дні тому

    அபூர்வ மனிதர்... ❤️ மனிதர்... கடவுளை புரிந்தவர். 💐

  • @loisdb
    @loisdb 7 років тому +34

    8:48 நீர் (ஹமிர்கல்யாணி)
    18:22 முடியாத துயரில் நான்
    24:57 நெஞ்சமே 1
    32:31 காற்று (நளினகாந்தி)
    45:00 மேட்டாங்காடு காஞ்சு போச்சு
    54:00 தானம் + பனையே + தனியாவர்த்தனம்
    1:22:20 நெஞ்சமே 2 (தாயுமில்லை தந்தையில்லை)
    1:29:40 ஆகாயம்
    1:39:54 தீ
    1:45:41 நீ மட்டுமே

  • @MrLoveselvam
    @MrLoveselvam 7 років тому +19

    நான் கொங்குத்தமிழ் பேசி வளர்ந்தவன் என்றாலும் என் பெருவிருப்பான கர்நாடக இசைவழியில் கொங்குத்தமிழைக் கேட்கின்றபோது நான் வளர்ந்து திரிந்த மேட்டாங்காடுகளும், இட்டேரிகளும் மனக்கண்முன்னே காட்சிகளாய் விரிகின்றன. பெருமாள்முருகன் அய்யாவின் ஏறுவெயில் தொடங்கி கூளமாதாரி என்று அவரின் எழுத்தின் வழி நான் கொங்குநாட்டைக் கண்ட பார்வை வேறுபட்டது, அழகானது. சென்னைச் சபைகளில் கச்சேரிகளில் டிஎம் கிருஷ்ணா அவர்களை நேரடியாகவே வாழ்த்தியிருக்கிறேன். "சுத்த தன்யாசி" என்னை என் கொங்கு மண்ணை நினைத்து அழ வைத்துவிட்டது. எல்லாக் கலைஞர்களுக்கும், பெருமாள்முருகன் அய்யாவுக்கும் இதை இங்கே இணையத்தில் கொணர்ந்தளித்த Shruti TV க்கும் நன்றிகளும் பாராட்டுகளும் !!

    • @banklootful
      @banklootful 7 років тому +3

      இன்றுதான் பெருமாள் முருகன் அய்யாவின் பன்முக பங்களிப்புகளை சொல்லிக்கொண்டிருந்தேன்....மாப்ல இது வரலாறு: பன மரத்த கீர்த்தனையில் அழகாக் கொண்டாதிருக்கீங்க. பஞ்ச காலத்தில தட்டுப்புல்லுகூட இல்லாம மாட்டுக்கு ஓலையப் போட்டவீங்க..உறவுகள்..பனைக்கே ஒரு கும்புடு. பாடுன ஒங்களுக்கும் கும்புடு

  • @RAHAKUMAR
    @RAHAKUMAR 6 років тому +4

    ஆஹா,,,கடைசி பாட்டு...காதல் கவிதை .....இனிமை...இளமை...அருமை......நன்றி..நன்றி்்நன்றி

  • @ramaprabharamaprabha3534
    @ramaprabharamaprabha3534 2 роки тому +2

    Excellent, manam urugi keten, vaazhthukal

  • @chitraannapurani3421
    @chitraannapurani3421 2 роки тому +2

    All songs are excellent , sri keishna is superb.singer,

  • @muruganponniah7014
    @muruganponniah7014 9 місяців тому +2

    திரு.டி.எம்.கிருஷ்ணா அவர்களின் மனோ நிலையையும்,பேச்சுக்
    களையும், முன் எடுக்கும் திறனையும் பாராட்ட
    வார்த்தைகளே இல்லை.
    எல்லா சமுதாயத்தினரையும் ஒன்றிணைக்க இவர் எடுக்கும் நடவடிக்கைகள்
    பாராட்டுக்குரியது.இவர் நீடூழி வாழ்ந்து, இவர் பணி சிறக்க வேண்டும்.

  • @Kasthuri6672
    @Kasthuri6672 7 років тому +9

    Krishna..........Great. நீங்களும் உங்கள் சங்கீதமும் மேலும் மேலும் நற்காரியங்கள் பல பல செய்ய பிரார்த்தனைகள்.

  • @barathikothandan9060
    @barathikothandan9060 4 роки тому +4

    ஆஹா என்ன ஒரு முயற்சி

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 4 роки тому +3

    நல் முயற்சி. வாழ்த்துகள்.

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 роки тому +3

    புற்புதங்களுக்கு மத்தியில் ஒரு அற்புதம்

  • @sunny005ism
    @sunny005ism 5 років тому +4

    Beautiful..thank you...thank you...great thinkers of our times...brave thinkers of our times...

  • @kamalesanperumal
    @kamalesanperumal 4 роки тому +3

    உலகெலாம் கடந்துயேத்தும் ஒப்பிலா இறைந்தமிழ் நெஞ்சம் ஐயா நீங்கள்.

  • @jessies67
    @jessies67 7 років тому +12

    Feast for TM Krishna fans.. delighted!!

  • @1942AMBI
    @1942AMBI 7 років тому +5

    அருமை அருமை ....கேட்கக் கேட்க மகிழ்வுடன்ர சிக்கலாம்

  • @ratnaswamik1991
    @ratnaswamik1991 6 днів тому

    அழகு தமிழ் வார்த்தைகளில் உங்கள் இசைக்குரல் அருமைங்க.உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

  • @vasanthasurya
    @vasanthasurya 3 роки тому +3

    A breath of fresh air, this music of our shared speech...it calms, consoles, and satisfies the thirst for real experience .
    Vasantha Surya

  • @umaparameswaran1168
    @umaparameswaran1168 7 днів тому

    Verynice Kapi raga ad lyrics touching as Krishna appadiye urugi padi nammaium urugsvsikirar God bless 🙏

  • @paranjothir4340
    @paranjothir4340 9 місяців тому +1

    Tamil karnatic singers now a days good recognition. Super TM Krishna

  • @sivakumaranmahalingam3644
    @sivakumaranmahalingam3644 5 років тому +4

    Now we have realized our own treasures nice performance like to hear more like this

  • @piramanayagam8848
    @piramanayagam8848 6 днів тому

    Incessant h oney drops. Thank you

  • @jafersadiq499
    @jafersadiq499 4 роки тому +2

    Thanks...all legends and suruthi tv

  • @yelamparthi8158
    @yelamparthi8158 6 років тому +4

    👌👌👌👌👌super
    great..man..Krishnan ..sir thx

  • @aramsei5202
    @aramsei5202 4 роки тому +2

    நன்றி 🙏🎉

  • @sreeranjdeneshan9529
    @sreeranjdeneshan9529 9 місяців тому +1

    awarding him sangeethakalanidhi is not an honour for Krishna. It is an honour for the sangeethakalanidhi award to have itself associated with a genius like him.

  • @jayasreeshanker
    @jayasreeshanker 7 років тому +5

    ஆஹா .....! அருமை. தனித்தன்மை.

  • @thewoodsmusic1544
    @thewoodsmusic1544 6 років тому +2

    Miga periya vidvannin arumayana anugumarai.nandri.

  • @ramalingampadmanabhan9387
    @ramalingampadmanabhan9387 6 днів тому

    Ur great krish,god bless you

  • @isaiahpandian7515
    @isaiahpandian7515 9 місяців тому +2

    ஐயா,சமாதானம் பண்ணுகிறவர்கள் பாக்கியவான்கள். உங்கள் கான இசை அதை செய்யட்டும்.உலகம் சமாதானமாகட்டும்.

  • @RS-gs7bj
    @RS-gs7bj 8 місяців тому

    Arumayana lyrics! Real Amudam!

  • @krishnanp8148
    @krishnanp8148 7 днів тому

    Great Krishna best wishes

  • @ilangoanandsv5038
    @ilangoanandsv5038 4 роки тому +2

    Superb.

  • @finocreations4365
    @finocreations4365 3 роки тому +2

    Wow great ❤️❤️❤️❤️

  • @MrNavien
    @MrNavien 5 років тому +3

    Awesome as always!

  • @RS-gs7bj
    @RS-gs7bj 8 місяців тому

    He is a true legend a great human being!

  • @jayasreeshanker
    @jayasreeshanker 7 років тому +5

    இசைவிருந்து.!

  • @umaparameswaran1168
    @umaparameswaran1168 7 днів тому

    Better late than never
    👌

  • @paranjothir4340
    @paranjothir4340 9 місяців тому

    T M K supper உம் இசைக்கு அழிவேது

  • @bharadhwajmuralidharan2976
    @bharadhwajmuralidharan2976 6 років тому +1

    Violinist Vittal Ramamoorthy played really well...But I personally feel that Akkarai Subbulakshmi ji should have played for TmK ji...Chemistry btw both of them are really adorable..Both of them are inseparable...

  • @b29237
    @b29237 7 років тому +3

    arumai arumai

  • @tns7656
    @tns7656 4 роки тому

    Given that there are over 30K views, many upcoming Carnatic vocalists may have listened to this wonderful concert by TMK. I sincerely hope such vocalists would at least sing one such Tamil composition with as much "neraval' (TMK equates it to Halwa--sweet) when they perform during the December music season in Chennai. When you understand the phrases set in social contexts, the "neraval" (Halwa) is even sweeter! This concert was a totally different experience.

  • @aj3271
    @aj3271 5 років тому +1

    Sir am at ur feet 🙏

  • @vasumathiparthasarathy7841
    @vasumathiparthasarathy7841 5 років тому +5

    எங்களை வேறு உலகத்திற்க்கு அழைத்துசென்றுவிட்டார் நன்றி

  • @GuruPrasad-nx1to
    @GuruPrasad-nx1to 6 днів тому

    How many audience where there. ?

  • @sundaramramasamy5583
    @sundaramramasamy5583 9 днів тому

    ❤❤❤❤❤

  • @geethamaha
    @geethamaha 7 років тому +3

    Amazing interpretation and singing !

  • @jagadeeshsengodan9223
    @jagadeeshsengodan9223 2 дні тому

    How can i join in koodu

  • @soundarrajanrajan477
    @soundarrajanrajan477 9 місяців тому

    👏🏻💐🤝👌🏻👍🏻❤️🌹🌹❤️👍🏻👌🏻🤝💐👏🏻

  • @dr.p.r.parthasarathy3960
    @dr.p.r.parthasarathy3960 6 днів тому

    Ashamed to see this person how do I avoid getting this person s video ?

  • @syes7281
    @syes7281 4 дні тому

    Krishna why aren't you wearing lungi here.. !!!

  • @pp9611
    @pp9611 4 роки тому +2

    aahaa... arputham.. ilam mazhai.. thooral.. kulirchi... !!!

  • @rmlakshmananrm6922
    @rmlakshmananrm6922 6 днів тому

    முதலில் கேட்பவர் கையில் பாடல் படியைக் கொடுக்க வேண்டும் அல்லது முதலில் பாடலை வாசிக்க வேண்டும் பயன ல்லாப் பணி புரியவே இல்லை.வேறு மொழியில் பாடியது போல உள்ளது

  • @gnanamg18
    @gnanamg18 3 роки тому

    தண்ணி அடிக்காம பாடினப்ப சங்கி. தண்ணீல நல்லா மெதக்கறப்ப புரட்சி யாளன். சிறந்த புரட்ச்சி.

    • @venkai81
      @venkai81 3 роки тому

      நீ அஞ்ஞானம்.

  • @kaps8083
    @kaps8083 5 років тому +2

    முதலில் அவரை தமிழில் பேச சொல்லுங்கள். வாயை திறந்தாலே peter english விடுவதை நிறுத்தட்டும்.

    • @prabhubharathan9160
      @prabhubharathan9160 5 років тому

      I like your observation. My statement that highly learned elite literates in India are illiterates in their own mother tongue is amply displayed. Thanks to our educational system that no one is even concerned about it. Sad..

    • @umaiyer1362
      @umaiyer1362 Рік тому +1

      ஆஹாaha mahSeshayin aarpattamana samgeetham sabash

  • @gurujeya9876
    @gurujeya9876 9 місяців тому

    தங்களைப் போன்றவர்களின் பங்களிப்பு இயற்கைக்குமிகவும் உறுதுணையாக உறுதியாக இருக்கும்