▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணிக் குடை பிடிப்பாயா அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2) பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய் நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல் என் பெண்மை திறண்டு நிற்கிறதே திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக... காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு.
ஆண் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் பெண் : துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் பெண் : சீ சீலே சீலே சீலே சீலேசே சீலே சீலே சீலே சீலே சீலே ஆண் : கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணி குடை பிடிப்பாயா… ஆ பெண் : அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா ஆண் : நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா ஆஆ பெண் : { பூக்களுக்குள்ளே தேன் உள்ள வரையில் காதலர் வாழ்க } (2) ஆண் : பூமிக்கு மேலே வானுல வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதவு திறந்தாய் காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் பெண் : ம்ம்ம் நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாக சொல்லி சென்றாய் பெண் : சீலே சீலே சீலே பெண் : நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிக்கும் முத்து போல் என் பெண்மை திரண்டு நிற்கிறதே ஆண் : திறக்காத சிப்பி என்னை திறந்து கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே பெண் : நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா ஆ ஆண் : { கட்டிலிடும் வயதில் தொட்டிலிட சொன்னால் சரியா சரியா } (2) பெண் : கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா ஆண் : காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக பெண் : காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு { துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு } (2)
What a language it is ❤️❤️❤️ Tamil.. Each word is poetic.. The language which I love the most❤️ It's the mother of all Dravidian languages❤️ love from a Keralite.
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு... பெண்:காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு பெண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்... பெண்:சீ...சீலே...சீலே..சீலே...சீலேசே.. சீலே..சீலே..சீலே...சீலே....சீலே ஆண் : கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணி குடை பிடிப்பாயா...ஆஆ பெண்: அன்பே நான் உறங்க வேண்டும் அழகிய இடம் வேண்டும் கண்ணில் இடம் கொடுப்பாயா... ஆண் : நீ என்னருகில் வந்து நெலிய நான் உன் மனத்தில் சென்று ஒலிய நீ உன் மனத்தில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா....ஆஆ பெண் : { பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க) (2). ஆண் : பூமிக்கு மேல வானுள்ள வரையில் காதலும் வாழ்க காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் பெண்: ம்ம்ம்ம்...நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய் பெண்: சீலை...சீலே..சீலே.. பெண்: நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துபோல் என் பெண்மை திரண்டு நிற்காதே.. ஆண் : திறக்காத சிப்பி என்னைத் திறந்துக்கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மறந்து நிற்காதே..ஏ.. பெண்: நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..ஆஆ.. ஆண் : { கட்டிலிடும் வயதில் தொட்டிலிடா சொன்னால் சரியா சரியா } (2) பெண்: கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா. ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக.. பெண்: காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய் துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு {துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு}(2)
It's different feel in every indian language.. tamil.. telugu.. malayalam .. kannada .. hindi... Not only these language.. in every language there is divine feel in love & loveable songs... Great india... Great indians
🞂ua-cam.com/video/X9jWr5j3Dws/v-deo.html Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html Time To Delve Into The Cosmic Aura! 💫⚡ Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
Everyone know Ar Rehman, but this song second credit goes to sound engineer H sreedhar, the wind sounds has been lightly mixed as layer entirely in this song, that's the magic of this song ❤️❤️❤️❤️❤️❤️
abhijith ovm hi bro muzical sideh all area main control thalaivARR only the h.sridhar best sounds enginneer i know but muzical ideas who the doing answer me bro
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" - சிறு வயதில் இந்த வரிகளை கேட்ட போது அர்த்தம் புரியல.இப்போ தான் புரிந்தது ஏன் பாரதி அப்படி பாடினார் என்று
▶ua-cam.com/video/uEXtWevxn-E/v-deo.html
Here's the thumping #PorVeeranAzadi" from '#Amaran' starring #Sivakarthikeyan, #SaiPallavi and others. Directed by #RajkumarPeriasamy. A #GVPrakash Musical!
0:45 tamil
I am from kerala .. tamil song enak romba pudikkum. Tamil song is different feeling..
Ya.... Bro...
Yes bro
Correct bro semma feeling 😊
Neenga nalla tamil pesuringa
Tamil nalla pesraga Good😊
രാത്രിയിൽ ഹെഡ് സെറ്റ് വച്ച് ഈ പാട്ടൊന്നു കേൾക്കണം... നമ്മൾ വേറൊരു ലോകത്ത് എത്തും ❤
Athe
S
Yes
Sathyam
ശരിയാണ്
Male : Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu…
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai..
Female : Seee…Seelay…seelay..seelay…seelaysay..
Seelay..seelay..seelay…seelay….seelay
Male : Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum
Thaavani kudai pidippaayaa…aaa
Female : Anbae naan uranga vendum azhagaana idam vendum
Kangalil idam koduppaayaa…
Male : Nee ennarugil vanthu neliya
Naan un manathil sendru oliya
Nee un manathil ennuruvam kandupidippaayaa….aaa
Female : { Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga} (2)
Male : Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Female : Mmmm…netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Seelay…seelay..seelay..
Female : Nedungaalam sippikkullae urundu nirkum muthupol
En penmai thirandu nirkirathae..
Male : Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa
En nenjam marundu nirkirathae..ae..
Female : Naan siru kuzhanthai endru ninaithen
Un varugaiyinaal vayatharinden
Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa…aah..
Male : { Kattilidum vayathil thottilida sonnaal
Sariyaa sariyaa } (2)
Female : Kattilil iruvarum kuzhandaigal aanaal
Pizhaiyaa pizhaiyaa
Male : Kaatrae en vaasal vanthaai methuvaaga..
Female : Kaatrae un perai ketten kaadhal endraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil
Nenjinil veesu
{ Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu}(2)

We
😍mind blowing
Superb
@@dhyansanthosh2397 tq
@@varsan3116 tq
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு

காற்றே என் வாசல் வந்தாய்
மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
கார்காலம்மழைக்கும்போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும்
தாவணிக் குடை பிடிப்பாயா
அன்பே நான் உறங்க வேண்டும் அழகான இடம் வேண்டும்
கண்களில் இடம் கொடுப்பாயா
நீ என்னருகில் வந்து நெளிய நான் உன் மனதில் சென்று ஒளிய
நீ உன் மனதில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா
பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க (2)
பூமிக்கு மேலே வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாகக் கதவு திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
நேற்று நீ எங்கு இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக சொல்லிச் சென்றாய்
நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துப்போல்
என் பெண்மை திறண்டு நிற்கிறதே
திறக்காத சிப்பி என்னைத் திறந்துகொள்ளச் சொல்கிறதா
என் நெஞ்சம் மருண்டு நிற்கிறதே
நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதறிந்தேன்என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா
கட்டிலிடும் வயதில் தொட்டிலிடச் சொன்னால் சரியா சரியா
கட்டிலில் இருவரும் குழந்தைகள் ஆனால் பிழையா பிழையா
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக...
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய்மொழி பேசு.
❤
❤
❤
Send link bro
❤
Enak romba pudikkum tamil song.,❤❤❤😘 i am from kerala..❤❤❤
Train🚊..... Sideseat..... A R Rahmannn❤️
ஆண் : காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய் நேற்று நீ எங்கு
இருந்தாய் காற்றே நீ சொல்வாய்
என்றேன் சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெண் : துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு துள்ளி
வரும் காற்றே துள்ளி
வரும் காற்றே தாய்
மொழி பேசு காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்
பெண் : சீ சீலே சீலே
சீலே சீலேசே சீலே
சீலே சீலே சீலே
சீலே
ஆண் : கார்காலம்
அழைக்கும் போது
ஒளிந்துகொள்ள நீ
வேண்டும் தாவணி
குடை பிடிப்பாயா… ஆ
பெண் : அன்பே நான்
உறங்க வேண்டும்
அழகான இடம்
வேண்டும் கண்களில்
இடம் கொடுப்பாயா
ஆண் : நீ என்னருகில்
வந்து நெளிய நான் உன்
மனதில் சென்று ஒளிய நீ
உன் மனதில் என்னுருவம்
கண்டுபிடிப்பாயா ஆஆ
பெண் : { பூக்களுக்குள்ளே
தேன் உள்ள வரையில்
காதலர் வாழ்க } (2)
ஆண் : பூமிக்கு மேலே
வானுல வரையில்
காதலும் வாழ்க
காற்றே என் வாசல்
வந்தாய் மெதுவாக
கதவு திறந்தாய் காற்றே
உன் பேரை கேட்டேன் காதல்
என்றாய்
பெண் : ம்ம்ம் நேற்று
நீ எங்கு இருந்தாய் காற்றே
நீ சொல்வாய் என்றேன்
சுவாசத்தில் இருந்ததாக
சொல்லி சென்றாய்
பெண் : சீலே சீலே சீலே
பெண் : நெடுங்காலம்
சிப்பிக்குள்ளே உருண்டு
நிக்கும் முத்து போல் என்
பெண்மை திரண்டு நிற்கிறதே
ஆண் : திறக்காத சிப்பி
என்னை திறந்து கொள்ள
சொல்கிறதா என் நெஞ்சம்
மருண்டு நிற்கிறதே
பெண் : நான் சிறு குழந்தை
என்று நினைத்தேன் உன்
வருகையினால் வயதறிந்தேன்
என்னை மறுபடியும் சிறு
பிள்ளையாய் செய்வாயா ஆ
ஆண் : { கட்டிலிடும்
வயதில் தொட்டிலிட
சொன்னால் சரியா
சரியா } (2)
பெண் : கட்டிலில்
இருவரும் குழந்தைகள்
ஆனால் பிழையா
பிழையா
ஆண் : காற்றே என்
வாசல் வந்தாய் மெதுவாக
பெண் : காற்றே
உன் பேரை கேட்டேன்
காதல் என்றாய் துள்ளி வரும்
காற்றே துள்ளி வரும்
காற்றே தாய் மொழி
பேசு நிலவுள்ள வரையில்
நிலமுள்ள வரையில்
நெஞ்சினில் வீசு
{ துள்ளி வரும் காற்றே
துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு } (2)
Thank you so much....
👍👍
What a talented bro
Spr brother
நன்றிகள் பல
I am from Kerala... I like tamil songs...tamil people... Tamil peasurathum pidikkum... ❤❤❤ Kerala... 🥰🥰🥰
Vellam koduka kayappu,... angane
@@maruthusmc346 🤔
Hi
@@j.silambarasansimbujai3542 😍
Enaku malayaalam pesa kekka pudikum❤❤
പുല്ല് എവടെ പോയാലും കാണും music പ്രന്തൻമാരയ മല്ലുസ്
🕺
😂😂😂😂😂😂🤣🤣🤣🤣
😂😂athu nammude thettalla
Ugadayil poyal avithe pattum kettu irikum malayalikal😂😂😂😂
: Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu…
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai..
Female : Seee…Seelay…seelay..seelay…seelaysay..
Seelay..seelay..seelay…seelay….seelay
Male : Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum
Thaavani kudai pidippaayaa…aaa
Female : Anbae naan uranga vendum azhagaana idam vendum
Kangalil idam koduppaayaa…
Male : Nee ennarugil vanthu neliya
Naan un manathil sendru oliya
Nee un manathil ennuruvam kandupidippaayaa….aaa
Female : { Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga} (2)
Male : Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Female : Mmmm…netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Seelay…seelay..seelay..
Female : Nedungaalam sippikkullae urundu nirkum muthupol
En penmai thirandu nirkirathae..
Male : Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa
En nenjam marundu nirkirathae..ae..
Female : Naan siru kuzhanthai endru ninaithen
Un varugaiyinaal vayatharinden
Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa…aah..
Male : { Kattilidum vayathil thottilida sonnaal
Sariyaa sariyaa } (2)
Female : Kattilil iruvarum kuzhandaigal aanaal
Pizhaiyaa pizhaiyaa
Male : Kaatrae en vaasal vanthaai methuvaaga..
Female : Kaatrae un perai ketten kaadhal endraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil
Nenjinil veesu
{ Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu}(2)
Tnx
Good 😍
Thank uuu.
Nice
Evlo neram type panninga bro
മലയാളി എവിടെയും ഉണ്ടാകും 👍👍
പവർ വരട്ടെ🔥🔥🔥🔥
👇👇
വാ മോനെ 😎😎😎😎😎
🙋
@@jasnasajeer9192 11
Bro malayali mathram alla ella state karum elloduthum undavum ath manassilakkanam. Swayam ponthinkkaruth
❤❤❤
AR ന്റെ ഏറെ കുറെ പാട്ടുകൾ ഒക്കെ ഇ ടൈപ്പ് rhythm ആണ്....കേൾക്കുന്നവനെ മറ്റൊരു ലോകത്ത് എത്തിക്കും 💯❤️🌸
Ys😘🙏
Yaru pa jilepi ya epdi pichu pottathu 🤪🤪😁😁😁
) l
Onnumme puriyalanga tamilla sollunga
Yes my favorite song a ith ath pole ringtones itha
I'm from kerala.. Tamil songum pudikkum tamilum pudikkum😘😘😍
Love from TN brother ❤
I am from Pakistan just awesome this song 😍😍😍like south Indian songs
Pakistan la enga irukkinga
I'm from London 😂
I am from South Africa 🌍
Summa summalam comment pannakoodathu
Just for fun 😊😊😊
ദേ നമ്മുടെ enemy... പിടിക്കവനെ 😂😂
@sktn.... ഞങ്ങളെ jammu and kaashmir ആദ്യം വിട്ടു താ... എന്നിട്ട് കേട്ടാൽ മതി ഞങ്ങളെ song 😂😂😂
கவிப்பேரரசு அவர்களே உங்கள் ஒருவருக்கு மட்டுமே இந்த கலை ஊற்று வரும்.. மிக மிக நன்றி
What a language it is ❤️❤️❤️ Tamil.. Each word is poetic.. The language which I love the most❤️ It's the mother of all Dravidian languages❤️ love from a Keralite.
absolutely
I love Tamil and Cantonese languages ❤
Love from TN brother ❤
Who is listening in 2024
🙋♂️
June
29 sep
Dec
2021 la yar yar indha song kekringa friends 👍👌👍
nandha
I'm also
Nanum 🤚🏻
மார்ச் 2021
Na
എവിടെ മ്മടെ ചങ്കുകൾ❤️
Vandhitten😂 ❤️ mallus💯💥
@@nandhanasethu3074 🔥😆
Dhande😆
🔥
Yes
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு...
பெண்:காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய் நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே
தாய் மொழி பேசு
பெண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய் காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்...
பெண்:சீ...சீலே...சீலே..சீலே...சீலேசே..
சீலே..சீலே..சீலே...சீலே....சீலே
ஆண் : கார்காலம் அழைக்கும் போது ஒளிந்துகொள்ள நீ வேண்டும் தாவணி குடை பிடிப்பாயா...ஆஆ
பெண்: அன்பே நான் உறங்க வேண்டும் அழகிய இடம் வேண்டும் கண்ணில் இடம் கொடுப்பாயா...
ஆண் : நீ என்னருகில் வந்து நெலிய நான் உன் மனத்தில் சென்று ஒலிய நீ உன் மனத்தில் என்னுருவம் கண்டுபிடிப்பாயா....ஆஆ
பெண் : { பூக்களுக்குள்ளே தேனுள்ள வரையில் காதலர் வாழ்க) (2).
ஆண் : பூமிக்கு மேல வானுள்ள வரையில் காதலும் வாழ்க
காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக கதை திறந்தாய்
காற்றே உன் பேரைக் கேட்டேன் காதல் என்றாய்
பெண்: ம்ம்ம்ம்...நேற்று நீ எங்கே இருந்தாய் காற்றே நீ சொல்வாய் என்றேன் சுவாசத்தில் இருந்ததாகச் சொல்லிச் சென்றாய்
பெண்: சீலை...சீலே..சீலே..
பெண்: நெடுங்காலம் சிப்பிக்குள்ளே உருண்டு நிற்கும் முத்துபோல் என் பெண்மை திரண்டு நிற்காதே..
ஆண் : திறக்காத சிப்பி என்னைத் திறந்துக்கொள்ள சொல்கிறதா என் நெஞ்சம் மறந்து நிற்காதே..ஏ..
பெண்: நான் சிறு குழந்தை என்று நினைத்தேன் உன் வருகையினால் வயதரிந்தேன் என்னை மறுபடியும் சிறு பிள்ளையாய் செய்வாயா..ஆஆ..
ஆண் : { கட்டிலிடும் வயதில் தொட்டிலிடா சொன்னால் சரியா சரியா } (2)
பெண்: கட்டிலில் இருவரும் குழந்தைகளானால் பிழையா பிழையா.
ஆண்: காற்றே என் வாசல் வந்தாய் மெதுவாக..
பெண்: காற்றே உன் பேரை கேட்டேன் காதல் என்றாய்
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு
நிலவுள்ள வரையில் நிலமுள்ள வரையில் நெஞ்சினில் வீசு
{துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே தாய் மொழி பேசு}(2)
Nan vanthu kerala ananl Thamil song very very nice robhaa pudikum ❣️❣️❣️❣️❣️
அன்பே நான் உறங்க வேண்டும், அழகான இடம் வேண்டும் கண்களில் இடம் கொடுப்பாயா......❤️❤️❤️❤️❤️😘
▶ua-cam.com/video/Kg-0Wwarl7w/v-deo.html
One life! One Journey! Turn up the volume and party hard because #YOLO 🪩
#YOLOSong from #Kanguva is out now ✨
1:19 1:20 1:22 1:22 1:28 1:30 1:30 1:30 1:30 1:31 1:31 1:31 1:31 1:31 1:32 1:32 1:32 1:32 1:32 1:34 1:34 1:34 1:35 1:35 1:38 1:38 1:40 1:41 1:42
❤️It's 2023...still my fav of AR rahman.❤️😘
😅
2024 vandhachi bro
Nice
▶ua-cam.com/video/k8ae5g90rzA/v-deo.html
Journey through the complex with #TaTakkara from #Kalki2898AD 💥video is out now!
Nan kerala tha. Enakum Tamil song romba pudikum. A R Rahman sir special one 🥰✨🥰 Tamil pesanathum romba pudikum
▶ua-cam.com/video/y3ZwlSBTd6I/v-deo.html
Here's the King’s Anthem #Thalaivane from #Kanguva 🔥⚔ video is out now!
▶ua-cam.com/video/YC9vEkwuqrA/v-deo.html
Here's the second single #AnthemOfMartin from #Martin 🎵 video song is out now!
😊😊
No other can beat tamil lyrical beauty😍😍 love from. Kerala💖💖
I'm from Kerala....and enak Tamil songs romba, romba pudikkum.... that's a different feeling....
It's different feel in every indian language.. tamil.. telugu.. malayalam .. kannada .. hindi... Not only these language.. in every language there is divine feel in love & loveable songs... Great india... Great indians
But tamil song tamil rules 👑
Lyrics are good in tamil than telugu but I'd appreciate ARR more for the beautiful melody here.
Intha mari oru song yentha music director ralayume kudukka mudiyathu paaa semma ❤️ arr Vera level
Unnikrishnan.... Amazingly Talented.. ❤
🞂ua-cam.com/video/X9jWr5j3Dws/v-deo.html
Experience the electrifying #Bhairava Anthem' from #Kalki2898AD' #DiljitDosanjh sets the stage on fire with his powerful vocals backed by #SanthoshNarayanan sensational music. Movie starring #Prabhas, #AmitabhBachchan, #KamalHaasan, #DeepikaPadukone, #DishaPatani, and others. Directed by #NagAshwin
ரிதம்படம்அனைத்து பாடல்களும்சூப்பர்
▶ua-cam.com/video/N3mgIJYPNoo/v-deo.html
Saregama Originals #EnteOmane Music Video is out now! 😍
Feeling vere level ❤
😅
I am Kannada but like this Tamil song my favourite song
Im from kerala but enakku tamil songs and actors vanthu romba pudikkum just i learned tamil from tamil songs and movies💗🌼
Hmm.
ഓർക്കാനൊത്തിരി ബാക്കി വയ്ക്കുന്ന പാട്ട് 🥰
2021 വീണ്ടും ലോക്കഡോൺ😒..മല്ലൂസ് എവിടെ
❤❤✌
Ammu nair enthundu vishesham
♥️🤩
🛌🛀🚶
😆😆😁
▶ua-cam.com/video/erbDH8YoZnU/v-deo.html
The MEGA MASS BLAST is here 💥 #Jaragandi from #GameChanger is out now ❤
W to hfhcv😊❤
▶ua-cam.com/video/CP6vDjbwqV0/v-deo.html
Time To Delve Into The Cosmic Aura! 💫⚡
Unveiling #Kalki2898AD Second Single #ThemeOfKalki Song! 💥🎶video is out now!
Music is the best medicine for dipression 🙂🤗
True
Now my depression overloaded
yes really 😥
@@Hjk567-f3d oohooo
dipression is a typo
Everyone know Ar Rehman, but this song second credit goes to sound engineer H sreedhar, the wind sounds has been lightly mixed as layer entirely in this song, that's the magic of this song ❤️❤️❤️❤️❤️❤️
Shridar♥️
Omg.
You observed it man
After me
abhijith ovm hi bro muzical sideh all area main control thalaivARR only the h.sridhar best sounds enginneer i know but muzical ideas who the doing answer me bro
@@balakrishnanchinniah7176 he mad ru mad what thalaiva
@@kdarun1 m
Kavita Krishnamurthy.... Legend! Best Voice..... She is different.... Amazing voice!
It's Kavita Pauwal....
@@prasobvenugopal1254you're right! ✨
@@prasobvenugopal1254wtf..this is kavita krishnamurthy
@@vpo8332 - I Think You don't about sound & Songs 🫵
It’s Kavita Krishnamurthy
▶ua-cam.com/video/0Z3I8TSUwLI/v-deo.html
Step Into a World of Love and Melody! 💫😍
The First Single #HeyMinnale Song From #Amaran is Out Now! ❤⚡
Nan Kerala Ponnu tha. unka Songs romba pudikkum makKale.. enna oru feel ...!! 2021 June 9
நன்றி.சேச்சி
Anyone in 2024❤
Ippolum April 19 2024
2050
April 29
"செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே" - சிறு வயதில் இந்த வரிகளை கேட்ட போது அர்த்தம் புரியல.இப்போ தான் புரிந்தது ஏன் பாரதி அப்படி பாடினார் என்று
ONLY A.R RAHMAN CAN DO THIS WONDER. AFTER M.S VISWANATHAN INDIA HAS PRODUCED A LEGEND A.R.RAHMAN AND GIFTER TO THE WORLD. NO BODY CAN MATCH HIM.
▶ua-cam.com/video/WDBTIkjGzP0/v-deo.html
Feel The Love & Serenity in Every Note! 😍
#Amaran Second Single #VennilavuSaaral is Out Now! 🌙 💖
Even this song is old but still listening in 2022❤💯
2023
2024
The Ultra-Peppy First Single - #TouchingTouching from #Japan 💞 is Out now
▶ua-cam.com/video/-BgzFAl1bi0/v-deo.html
0o99
Man... Look at the richness even after decade... Ar rahman time travelled
Nedungalam chippukkulle urundu nikkum muthupol en penmai thirandu nirkiradhe.....♥️✨ Paahhhh..... ♥️✨Enna line da.... ♥️✨Edho feel aagudhu intha line kekka....♥️✨
Legendary combo Vairamuthu Sir and Ar Rahman sir
துள்ளி வரும் காற்றே துள்ளி வரும் காற்றே..... தாய் மொழி பேசு... 💐🌹🙏🏾🙏🏾💐🌹
Manathai lesakkum entha song my favorite song ❤❤❤❤
My lovable song,evlo tension la irunthalum intha pattu ketta vera level energy varuthu❤
Kaargaalam anaikkumpodh 😍😍😍 schoo ennaa lyrics aa💖💖
.R. Rahman
Male : Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu…
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai..
Female : Seee…Seelay…seelay..seelay…seelaysay..
Seelay..seelay..seelay…seelay….seelay
Male : Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum
Thaavani kudai pidippaayaa…aaa
Female : Anbae naan uranga vendum azhagaana idam vendum
Kangalil idam koduppaayaa…
Male : Nee ennarugil vanthu neliya
Naan un manathil sendru oliya
Nee un manathil ennuruvam kandupidippaayaa….aaa
Female : { Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga} (2)
Male : Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Female : Mmmm…netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Seelay…seelay..seelay..
Female : Nedungaalam sippikkullae urundu nirkum muthupol
En penmai thirandu nirkirathae..
Male : Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa
En nenjam marundu nirkirathae..ae..
Female : Naan siru kuzhanthai endru ninaithen
Un varugaiyinaal vayatharinden
Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa…aah..
Male : { Kattilidum vayathil thottilida sonnaal
Sariyaa sariyaa } (2)
Female : Kattilil iruvarum kuzhandaigal aanaal
Pizhaiyaa pizhaiyaa
Male : Kaatrae en vaasal vanthaai methuvaaga..
Female : Kaatrae un perai ketten kaadhal endraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil
Nenjinil veesu
{ Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu}(2)
LOT'S OF LOVE FROM KERALA ❤️❤️❤️❤️
2021 may masam yaru ellam kaekuringa frnds
✋
👍
Most beautiful song oru rekshayum illaa poli❤
ಎಷ್ಟು ಬಾರಿ ಕೇಳಿದರೂ ಕೇಳಬೇಕೆನಿಸುವ ಸುಮಧುರ ಗಾನ❤
Feeling nice to listen today from mumbai.. nisarga en vasal vanthal...
😊
Nice song
Nyzzz songgg ❤️❤️❤️i am from kerala girl എനക്ക് തമിഴ് സോങ്ങും ഹിന്ദി സോങ്ങും റോമ്പം പുടിക്കും 😊...
ഹിന്ദി 👎🏼തമിഴ് മലയാളം ഇംഗ്ലീഷ് my favourate
ഇങ്കനെ തമിഴ് മലയാളത്തിൽ എഴുതിയാൽ 🤣🤣
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil nenjinil veesu
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu…
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai..
Female : Seee…Seelay…seelay..seelay…seelaysay..
Seelay..seelay..seelay…seelay….seelay
Male : Kaarkaalam azhaikkumbothu olinthukolla nee vendum
Thaavani kudai pidippaayaa…aaa
Female : Anbae naan uranga vendum azhagaana idam vendum
Kangalil idam koduppaayaa…
Male : Nee ennarugil vanthu neliya
Naan un manathil sendru oliya
Nee un manathil ennuruvam kandupidippaayaa….aaa
Female : { Pookkalukullae thaenulla varaiyil kaadhalar vaazhga} (2)
Male : Boomikku melae vaanulla varaiyil kaadhalum vaazhga
Kaatrae en vaasal vanthaai
Methuvaaga kathavu thiranthaai
Kaatrae un perai ketten kaadhal endraai
Female : Mmmm…netru nee enghu irunthaai kaatrae
Nee solvaai endren
Swaasathil irunthadhaaga solli sendraai
Female : Seelay…seelay..seelay..
Female : Nedungaalam sippikkullae urundu nirkum muthupol
En penmai thirandu nirkirathae..
Male : Thirakaatha sippi ennai thiranthukolla solgirathaa
En nenjam marundu nirkirathae..ae..
Female : Naan siru kuzhanthai endru ninaithen
Un varugaiyinaal vayatharinden
Ennai marupadiyum siru pillaiyaai seivaayaa…aah..
Male : { Kattilidum vayathil thottilida sonnaal
Sariyaa sariyaa } (2)
Female : Kattilil iruvarum kuzhandaigal aanaal
Pizhaiyaa pizhaiyaa
Male : Kaatrae en vaasal vanthaai methuvaaga..
Female : Kaatrae un perai ketten kaadhal endraai
Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu
Nilavulla varaiyil nilamulla varaiyil
Nenjinil veesu
{ Thulli varum kaatrae thulli varum kaatrae
Thaai mozhi pesu}(2)
It was very helpful
Kavita Krishnamurthy amma voice absolute magic❤
Anyone in 2019
👌🏼👌🏼👌🏼
🤾♂️
2020
Illa sis 2020
2020 September
தினமும் கேக்குக்கும் song 💛😍👌😊
ഒരുപാട് ഇഷ്ടമുള്ള മറ്റൊരു ഗാനം ❣️
Plz tell your fvt songs
ഈ രണ്ടുപേരുടെ സംഗീതം sweetvoice i wish u👍💞 brothers and sisters 💪💪💞💞💞💞💞w💞
▶ua-cam.com/video/R9WyedbLuG4/v-deo.html
Here's the thumping #RaaMachaMacha 2nd single from #GameChanger 💥🕺 video is out now!
Yes this my favorite song 🎵 😢😢😢😢 ennak yeppa lonely yaa irukkum pothu intha pattu ketpen 😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Anyone listening today😅
S
Meeeeee🙋🙋🙋
Meee. Also
Yes
World wind day, today
Shah M N.
ITS THE BEST COMPOSITION EVER. A R REHMAN KAVITA KRISHNAMURTHY UNNI KRISHNAN LEGENDS. HEAVENLY CHORUS SINGING. 🧡💙💛💚💖❤
Anyone in 2k25?
All time favorite song.... ar rahman 🔥🔥🔥
தினம் தினம் என் நினைவுகள்
பல முறை கேட்க தூண்டும்
சில சில கனவுகள்.. எனக்கு பிடித்தது
Anyone is listening this song in September. This a love one 💗. The feeling is special 🫂. I love it 🎀🪄. The song is katre an vaasal.
Superb sema tension ah iruthen intha song keddu mind relax
Njanum Kerala Anu bt always I like Tamil songs expecitaly meladoy
Recent addict 😻❣️.. Lovely song...
Correct
@@athiradinoop7460 nice
𝐘𝐞𝐬 𝐨𝐟 𝐜𝐨𝐮𝐫𝐬𝐞
Me also
Same
എന്റെ favourite ലാലേട്ടൻ..
ഇതും പ്രിൻസും മിന്നാരവും, ഗന്ധർവ്വവും ❤
റൊമാൻസിനു ലാലേട്ടൻ കഴിഞ്ഞേ ഉള്ളു ആരും..
Malayalis love and listen to all types of songs, irrespective of language. Proud to be a Malayali😊
Proud to be a tamilan
Proud to be an Indian than keralite 🇮🇳😊
🤣🤣🤣🤣🤣
But 90% of Malayalis listen to Tamil songs most, Bitter truth, seruppadi moment but accept the truth 🥰😄
@@Variouscartoontopic really?
Miracle voice... like this
Mir
Mirale voice..like this 👍
Enakku indha song romba romba pidikkum from tamilnadu...
Anyone in 2020?
Hi iam
me too
Yup👍🏼
Yup
Hiii raam morey
My baby sleeping 😴 song🎵🎶 entha song pottu thottul attunatha thunguva my 2 year 2 months age 😅 amazing song🎶🎵 voice very nice 👍
AR RAHMAN sir MUSIC ,KAVI PERRASU VIRAMUTHU sir lyrics,singers unnisirand Kavita madam fine combination never comes again 2000
Love from kerala, UK 2024. Magical music.
Masterpiece
Rahman sir...🙌🏻🙇🏻
Unnikrishnan ,,,,Kavitha subramanian ❣️🙇🏻🙇🏻
Intha manchi paata ippudu vintunna nenu.... Vedhavani😢😢😢😢😢😢
Any one in 2024 😂
No
I'm 😅❤
Jun 13 2024 , 9.08 am 😊❤
😂😂😂
Me machaa
Excellent Singer Thiru P. Unnikrishnan Avargal❤
Rhythm album is just a masterpiece 🔥❤❤❤
Patte en kathil vanthai.methuvaga manathil puganthai.patte un peyarai ketten raguman isai endrai
I am gujarati I don't understand song
But it's too good to listen