Pudhu Velai Mazhai Audio Song | Roja Tamil Movie | Aravind Swamy,Madhubala | Mani Rathnam |AR Rahman

Поділитися
Вставка
  • Опубліковано 15 лис 2024

КОМЕНТАРІ • 1,6 тис.

  • @thamimulansari3044
    @thamimulansari3044 9 місяців тому +8

    இன்றைய இளைய தலைமுறை..... யாரோசெய்த பாவம்..... உண்மையான சுகங்களை உணராதவர்களாக வாழும் சூழல் அவர்களுக்கு கிடைத்துள்ளது..... ஐயோ பாவம்....

  • @MujibRahmanShaik
    @MujibRahmanShaik Рік тому +154

    கல் தோன்றி மண் தோன்றா காலத்தே தோன்றிய மூத்த தமிழுக்கு நிகர் தமிழே.எத்தனை மொழி இருந்தாலும் தமிழுக்கு ஈடில்லை வாழ்க தமிழ் வளர்க தமிழ்.

  • @jaanejaan272
    @jaanejaan272 Рік тому +112

    முதல் படத்திலேயே இமாலய உச்சிக்கு சென்று, மேலும் மேலும் உயரம் சென்று... வெற்றியின் விண்ணையே தொட்டு.... சிறிதும் attitude இல்லாமல்.... பிரம்மிக்கும் சாதனை நாயகன்.... நேற்று இன்று நாளை.. அன்றும் இன்றும் என்றும்.. இசை புயல்⚡🌪 🎤🎼🎹🎶 AR RAHMAN ன் பக்தன்.

  • @world_of_kuttampuzhakkari_
    @world_of_kuttampuzhakkari_ Рік тому +29

    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodaana idam thedi alaigindradhu
    Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Pen illaadha oorilae adi aan poo ketpadhillai
    Pen illaadha oorilae kodi thaan poo poopadhillai
    Un pudavai mundhaanai saaindhadhil indha boomi poo poothadhu
    Idhu kamban paadatha sindhanai undhan kaadhodu yaar sonnadhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Nee anaikindra velaiyil uyir poo thidukendru malarum
    Nee vedukendru odinaal uyir poo sarugaaga ularum
    Iru kaigal theendadha penmaiyai un kangal pandhaadudho
    Malar manjam seradha pen nila endhan maarbodu vandhaadudho
    Pudhu vellai mazhai ingu pozhigindradhu
    Indha kollai nila udal nanaigindradhu
    Ingu sollaadha idam kooda kulirgindradhu
    Manam soodana idam thedi alaigindradhu
    Nadhiyae nee aanaal karai naanae
    Siru paravai nee aanaal un vaanam naanae
    Pudhu vellai mazhai
    Ingu pozhigindradhu
    Indha kollai nila
    Udal nanaigindradhu
    Pudhu vellai mazhai
    Ingu pozhigindradhu
    Indha kollai nila
    Udal nanaigindradhu

  • @selvakumarc7
    @selvakumarc7 2 роки тому +97

    மயக்கும் குரல்கள், வார்த்தைகளால் விவரிக்க இயலாத இசை, என்னவென்று சொல்வது ,
    நன்றி ரஹ்மான், உன்னிமேனன் மற்றும் சுஜாதா அவர்களே.

  • @bijuk4214
    @bijuk4214 2 роки тому +34

    Today date 18/2/2022.ഇന്നൂം ഈ പാട്ട് പുതിയത് പോലെ അത്രക്കും മികച്ചത് സുജാത ചേച്ചി ഉണ്ണിമേനോൻ സർ ഒരു രക്ഷയുമില്ല രണ്ടു പേരും തകർത്തു

  • @anuragdeviprasad8136
    @anuragdeviprasad8136 4 роки тому +308

    സുജാത ചേച്ചി നമിച്ചു വോയിസ്‌ ഒരു രക്ഷയില്ല ഉണ്ണിമേനോൻ സർ ഫീൽ അതുക്കും മേലെ

  • @mrwalkervlogs09
    @mrwalkervlogs09 3 роки тому +912

    എത്ര വർഷം കഴിഞ്ഞാലും , ഏപ്പോ കേട്ടാലും ഒരെ ഫീൽ തരുന്ന പാട്ടുകളിൽ ഒന്ന്.....Fav. song🥰🥰🥰

  • @Saarahomes
    @Saarahomes 3 роки тому +26

    வைரமுத்து வரிகளும் ரஹ்மான் இசையும் இந்தப்பாடல் சந்நியாசிக்கு கூட காதல் வர வைக்கும்

  • @angelofheaven4006
    @angelofheaven4006 3 роки тому +516

    പാട്ട് സൂപ്പർ❤️❤️ അതിലുപരി രണ്ട് മലയാളികൾ ആലപിച്ചത് .
    സുജാത ചേച്ചി ❤️ ഉണ്ണി മേനോൻ 🥰🥰 ഉയിർ

    • @limralathif2412
      @limralathif2412 3 роки тому +2

      Super

    • @dunhillxxx21
      @dunhillxxx21 2 роки тому +6

      So what ? Nobody ask u about religion .

    • @mohanrams1084
      @mohanrams1084 2 роки тому +8

      Music Composer and language is matter.........
      Power of Tamilnadu

    • @manojm9082
      @manojm9082 2 роки тому +8

      Voice only Malayalam but BGM & Language is Tamil 🤗

    • @ashoknayaki7776
      @ashoknayaki7776 2 роки тому

      Tamil bible app audio book play store install

  • @Halamomsworldbyrinuramshad
    @Halamomsworldbyrinuramshad 2 роки тому +15

    മലയാളികൾക്ക് എന്നും അഭിമാനിക്കാം... Sujathachechii ഉണ്ണി മേനോൻ sir🔥🔥🔥🔥🔥🔥എജ്ജാതി feel🔥🔥🔥
    AR❤‍🔥❤‍🔥❤‍🔥

  • @OPM-696
    @OPM-696 Рік тому +60

    நான் சிறுவயதிலிருந்து இந்தப் பாடல் கேட்டுக் கொண்டிருக்கிறேன் இன்னும் மனதில் இந்த பாடல் சலிக்காமல் மீண்டும் மீண்டும் இந்த பாடல் கேட்க தூண்டுகிறது

  • @akdprank5523
    @akdprank5523 2 роки тому +20

    രണ്ട് മലയാളികൾ പാടിയത്താണ്. വിശോസിക്കാൻ പറ്റുമോ ufff ഇജാതി voice 💥

  • @SoniyaSumesh
    @SoniyaSumesh Місяць тому +2

    ഈ പാട്ടിലുടെ വരവറിയിച്ചു
    പിന്നെയൊര് പ്രവാഹമായിരുന്നു
    മനം മയക്കുന്ന സംഗീതത്തിൻ്റെ
    അനസ്യൂത പ്രവാഹം
    റഹ്മാൻ സർ❤❤❤❤

  • @ramyaramya1881
    @ramyaramya1881 Рік тому +139

    இளையராஜா வை அதிர வைத்த இசை❤

    • @rajesharumugam5508
      @rajesharumugam5508 8 місяців тому +7

      True 😂

    • @BoominathanSelvam-kj4yg
      @BoominathanSelvam-kj4yg 8 місяців тому +11

      Ilayaraja kannil raththa kanneer vanthurukkum 😂😂😂

    • @rodry4306
      @rodry4306 6 місяців тому

      sad but true

    • @mohamedimran8536
      @mohamedimran8536 6 місяців тому +1

      உண்மை 😂😂😂😂

    • @HahaHahah-hn9rn
      @HahaHahah-hn9rn 6 місяців тому +3

      உண்மை இளையராஜா ரசிகர் குதி பாங்க.
      ராஜா உண்மை யா அரண்டு போனது உண்மை

  • @salihk4441
    @salihk4441 4 роки тому +280

    Proud to be a മലയാളി......
    Unni Menon, Sujatha

    • @mohamedmeeran3876
      @mohamedmeeran3876 4 роки тому +50

      ar rhaman music fire proud to be tamilan

    • @aksharakannan9902
      @aksharakannan9902 3 роки тому +22

      Proud to be a human 😘

    • @sathiyasothanai6289
      @sathiyasothanai6289 3 роки тому +27

      Proud to be a tamilans , mani Rathnam ,ARR,vairamuthu

    • @manisksmart9371
      @manisksmart9371 3 роки тому +21

      Proud To be .. தமிழ் பாட்டு டா இது ....

    • @righttime6186
      @righttime6186 2 роки тому +3

      Magic of Tamil Mother ♥️♥️♥️♥️♥️

  • @kadapaboysverayleveltrolli2164
    @kadapaboysverayleveltrolli2164 3 роки тому +461

    2021 la inda song keruravanga oru like podu.....

    • @preethap2096
      @preethap2096 3 роки тому +10

      Download panna tips solluga

    • @thabrazmohammed9881
      @thabrazmohammed9881 3 роки тому

      @@preethap2096 try to download In vidmate

    • @whitedemon3802
      @whitedemon3802 3 роки тому

      @@preethap2096 select share and copy the link open google. search (save from ) select first web page and paste the copied link and download the song by your video quality

    • @priyadude6590
      @priyadude6590 3 роки тому +2

      2021 la night 12:20 ku pakura

    • @nithyanithya6749
      @nithyanithya6749 3 роки тому

      Iam

  • @rajapandi6985
    @rajapandi6985 3 роки тому +64

    காலத்தால் அழிக்கமுடியாத பாடல் ஏ.ர்ரஹமனின் பாடல்....................

  • @rajeshrudishkumar5206
    @rajeshrudishkumar5206 Рік тому +19

    தமிழ் மொழி என்னுடைய தாய் மொழி என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    • @subramaniamsilvem8899
      @subramaniamsilvem8899 29 днів тому

      அன்னை தமிழ் உலகெங்கும் பரவட்டும் ❤️

  • @sarithakrishnan2486
    @sarithakrishnan2486 9 місяців тому +76

    2024 still loving to listen this song

  • @Soldierforjesus-
    @Soldierforjesus- 4 роки тому +81

    ரகுமான் நினைத்தாலும் இப்படி ஒரு பாடலை இசை அமைக்க முடியாது

  • @jibinunnimandalath9467
    @jibinunnimandalath9467 3 роки тому +100

    നമ്മളൊക്കെ മരിച്ചുപോയാലും ഇതൊക്കെ ഇവടേ തന്നെ ഉണ്ടാകും അല്ലെ
    സുജാത ചേച്ചി ഉണ്ണിയേട്ടൻ 😍😍😍♥️

  • @hassan-ke2of
    @hassan-ke2of 4 роки тому +74

    2020 anyone malayalis here.... 💖Killing me this song 💘Use headset 💕film oru rakshayum illa poli movies 💕roja film kandavar undo ivedea 💓💗

  • @Ent_2121
    @Ent_2121 Рік тому +30

    I am from Karnataka Bangalore. I can understand Tamil little bit. I love this song. I heard this song more than 100 times. After this song i love AR Rehaman sir music and I heard all songs of AR Rehaman sir ❤

  • @SakeerHusainAt
    @SakeerHusainAt Місяць тому +4

    അന്നും ഇന്നും എന്നും ❤❤❤❤എത്ര കേട്ടാലും മതിവരാത്ത song ❤❤❤❤❤❤

  • @sajithas7757
    @sajithas7757 2 роки тому +20

    കാലം എത്ര വേണമെങ്കിലും കഴിഞ്ഞോട്ടെ. AR റഹ്‌മാന്റെ song ആണെങ്കിൽ അത് എന്നും പുതുപുത്തൻ song ആയി ഫീൽ ചെയ്യും ❤
    സുജാത ചേച്ചി ❤❤ഉണ്ണിമേനോൻ ❤❤

  • @abhi8979
    @abhi8979 3 роки тому +175

    International music composers have said that, and I quote 'these sounds have never been heard before'. Especially about this song. Thats a brilliant testimony for our Maestro.

  • @hamiadnan7587
    @hamiadnan7587 3 роки тому +217

    ഒരു രക്ഷയും ഇല്ലാ മക്കളെ... എജ്ജാതി 🥰🥰🥰🥰🥰

  • @mohamedhussain7695
    @mohamedhussain7695 3 роки тому +339

    தமிழ் பாடல்களுக்கு நிகர் தமிழ் பாடல் தான். தமிழையும். தமிழனையும் புகழ்வது தமிழனின் பெருமை

    • @kokkikumar3217
      @kokkikumar3217 2 роки тому +5

      Yes

    • @righttime6186
      @righttime6186 2 роки тому +3

      உண்மை ❤️❤️❤️❤️❤️
      மிக்க நன்றி 🙏🙏🙏🙏🙏

    • @divyaravidivyaravi5871
      @divyaravidivyaravi5871 2 роки тому +2

      😘😘😘😘

    • @blessyadeline8683
      @blessyadeline8683 2 роки тому +1

      Nice

    • @maheshwari.c6346
      @maheshwari.c6346 2 роки тому +1

      உண்மை தான் தமிழுக்கு தலை வணங்குறேன்👌👌👍

  • @user-qi7tw4dv3j
    @user-qi7tw4dv3j 2 роки тому +38

    എന്റെ ഹ്യദയം കൊതിച്ച പാട്ട് എത്ര കൊട്ടാലും മതിയാകതത്❤️❤️❤️

  • @vinothbabulc500
    @vinothbabulc500 4 роки тому +89

    The tornado that swept Indian music industry away! And to think of the fact that it was a debut album by a 25 year old is nothing short of a miracle.

  • @kavithakannan5828
    @kavithakannan5828 Рік тому +18

    இப்பாடலை கேட்டால் மனது என்னமோ உலகத்துக்கு சென்றுவிடுகிறது❤❤❤❤❤

  • @muhamadzameer1283
    @muhamadzameer1283 Рік тому +14

    Miss unni menon voice in 90's era.. what a decade. 90's always the evergreen decade with a outstanding songs and movies rich in quality of lyrics stories. Now days cinema cant compete with 90's

  • @franklinfranklin2947
    @franklinfranklin2947 3 роки тому +372

    பெண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது இந்தக்
    கொள்ளை நிலா உடல்
    நனைகின்றது இங்கு சொல்லாத
    இடம் கூடக் குளிா்கின்றது மனம்
    சூடான இடம் தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது இந்தக்
    கொள்ளை நிலா உடல்
    நனைகின்றது இங்கு சொல்லாத
    இடம் கூடக் குளிா்கின்றது மனம்
    சூடான இடம் தேடி அலைகின்றது
    பெண் : நதியே… நீயானால்
    கரை நானே சிறுபறவை…
    நீயானால் உன் வானம் நானே…
    ஆண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா
    உடல் நனைகின்றது
    ஆண் : பெண் இல்லாத ஊாிலே
    அடி ஆண் பூ கேட்பதில்லை
    பெண் : பெண் இல்லாத ஊாிலே
    கொடி தான் பூப்பூப்பதில்லை
    ஆண் : உன் புடவை முந்தானை
    சாய்ந்ததில் இந்த பூமி பூப்பூத்தது
    பெண் : இது கம்பன் பாடாத சிந்தனை
    உந்தன் காதோடு யாா் சொன்னது
    ஆண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா
    உடல் நனைகின்றது
    ஆண் : இங்கு சொல்லாத
    இடம் கூடக் குளிா்கின்றது
    பெண் : மனம் சூடான இடம்
    தேடி அலைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது
    பெண் : இந்தக் கொள்ளை நிலா
    உடல் நனைகின்றது
    பெண் : நீ அணைக்கின்ற வேளையில்
    உயிா்ப் பூ திடுக்கென்று மலரும்
    ஆண் : நீ வெடுக்கென்று ஓடினால்
    உயிா்ப் பூ சருகாக உலரும்
    பெண் : இரு கைகள் தீண்டாத
    பெண்மையை உன் கண்கள் பந்தாடுதோ
    ஆண் : மலா் மஞ்சம் சேராத
    பெண்ணிலா எந்தன் மாா்போடு
    வந்தாடுதோ
    பெண் : புது வெள்ளை மழை
    இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    உடல் நனைகின்றது
    பெண் : இங்கு சொல்லாத
    இடம் கூடக் குளிா்கின்றது
    ஆண் : மனம் சூடான இடம்
    தேடி அலைகின்றது
    பெண் : நதியே… நீயானால்
    கரை நானே சிறுபறவை…
    நீயானால் உன் வானம் நானே…
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது
    ஆண் : புது வெள்ளை மழை
    பெண் : இங்கு பொழிகின்றது
    ஆண் : இந்தக் கொள்ளை நிலா
    பெண் : உடல் நனைகின்றது

  • @ramprasanna7692
    @ramprasanna7692 3 роки тому +69

    Such a magical music 😇😇rainy season + hear phone + night time with your loved once and hearing the song = mind blowing 😇😇like a heaven ❤️

  • @Ayshhhhhhhhhhh
    @Ayshhhhhhhhhhh Рік тому +13

    മലയാളി ആരും ഇല്ലടെയ്❤️ലൈക്‌ ചെയ്ത് പോണം mr😇

  • @thulasisingam5652
    @thulasisingam5652 3 роки тому +34

    இந்த பாடலை கேட்கும் போது மனது இலகுவாக மாறுகிறது.

  • @1_percent_upgrade
    @1_percent_upgrade 2 роки тому +653

    அந்த 90களின் நிசப்தமான இரவுகள், மிக குறைந்த அளவில் மஞ்சள் வெளிச்சம் அளித்த தெரு விளக்குகள், பள்ளி பற்றிய இனம் அறியா பயம், பெற்றோருக்கு செய்த வீட்டு உதவி, எங்கோ ஓர் மூலையில் ஒலிக்கும் ARR இசை, அட நம்ம வீட்ல டிவி இல்லனா என்ன இதுவே சுகம் தானே என்று தேற்றிக்கொள்ளும் பாக்கியம் எத்தனை குழந்தைகளுக்கு கிட்டும் இன்று ?

    • @jameelathoufeeque483
      @jameelathoufeeque483 Рік тому +3

      P

    • @vinsionwalker8115
      @vinsionwalker8115 Рік тому +35

      அழகிய பொழுதுகள்
      அழகான நினைவுகள்
      கை பேசி இல்லா காதல்கள்.
      இப்படி எல்லாம் இருந்த காலம் அது ,அப்போ கிடைச்ச இசை விருந்து இதெல்லாம்
      இப்போது கண்ணீருடன் (அதெல்லாம் ஒரு காலம் 😢😢)

    • @myownchannell
      @myownchannell Рік тому +1

      @MrPonzie172 அருமையான பதிவு

    • @Maha063
      @Maha063 Рік тому +1

      Semma feel bro...

    • @Raghuprasd-po5qb
      @Raghuprasd-po5qb Рік тому

      ​@@jameelathoufeeque483we11😂-7/

  • @k.p.77
    @k.p.77 Рік тому +7

    One of the biggest music change over in Tamil movie history from I.R to A.R.R.
    (IlayaRaaja to A.R.Rahman)

  • @ganesanr460
    @ganesanr460 Рік тому +7

    வழிந்தோடும் நதியாய் உன்னைத்தேடி அனுதினமும் தொடர்கிறது என் பயணம்

  • @jaanejaan272
    @jaanejaan272 Рік тому +12

    0:12 🎉🎉 that's the music that comes to my mind always when I think of AR RAHMAN... ALL TIME FAVORITE SONG

  • @OORU-1nuSUTHTHAPoromTV
    @OORU-1nuSUTHTHAPoromTV 11 місяців тому +2

    உலகம் இருன்டடுபோனாலும்! இருள் தொடமுடியா பாடல்களில் இதுவும் ஒன்று.....

  • @anushuyaslk3526
    @anushuyaslk3526 5 років тому +26

    My favorite song...... Always....... Stress sa iruntha intha song thaan keepean...... Semma song..... 😍😍😍 LOVE THIS...

  • @fazulrahman3955
    @fazulrahman3955 2 роки тому +1

    சொல்லாத இடம் கூட குளிர்கின்றது
    மனம் இப்பாடலை மட்டும்
    எப்போதும் ரசிக்கின்றது...

  • @gopikrishnan9066
    @gopikrishnan9066 4 роки тому +556

    இது போன்ற பாடல்களை எத்தனை வருடங்கள் ஆனாலும் கேட்டு ரசித்து கொன்டே இருக்கலாம்

  • @yathokthakari1270
    @yathokthakari1270 11 місяців тому

    இந்த song ah headphoneல கேட்கும் போது மட்டும் Beginning music ஒரு காதுல இருந்து மண்டை வழியா இன்னொரு காதுக்கு பாயுற மாதிரி feel வருது.. song fullம் இந்த காதுக்கும் அந்த காதுக்கும் shift ஆகிட்டே இருக்கு.. Nice feel

  • @panneerv2479
    @panneerv2479 4 роки тому +79

    மனதை வருடும் இசை மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும்

  • @ahamed0101
    @ahamed0101 4 роки тому +76

    Music of the film totally changed the
    whole indian film music credits to A R R and thanks to a r r for making tamil language and tamil people proud

  • @priyas170
    @priyas170 3 роки тому +28

    Futuristic singers and music director.. who know this is masterpiece to cherished forever !

  • @nazrafarwin9637
    @nazrafarwin9637 3 роки тому +14

    Sujatha , unni menon voice suuper
    Music semma

  • @a.r.nagoormeeran3893
    @a.r.nagoormeeran3893 Рік тому +17

    31st Years of Celebrations Tamil Movie : Roja (15.08.1992) ARR First Movie Blockbuster & Fabulous Album Still Fresh Songs - Remarkable BGM All Time. 7 Songs In Tamil & Hindi, 6 Songs In Malayalam, Telugu & Marathi. ARR Sir - Director Mani Ratnam First Combo.

  • @mathankarmat2462
    @mathankarmat2462 4 роки тому +473

    காலத்தால் அழியாத பாடல்.... ❤️

  • @revathyg2135
    @revathyg2135 6 років тому +40

    Enna sir epade epade sog ugalala mattum enna sollanu pureyala totally I felt this sog
    Ethu sog Ku 💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋

  • @SureshSuresh-nl9nf
    @SureshSuresh-nl9nf 3 роки тому +9

    Entha song en mama ku romba pidikum 😍😍90 kids 😘😘

  • @selvaprabhakaranselvaprabh8360
    @selvaprabhakaranselvaprabh8360 3 роки тому +12

    எனக்கு மிகவும் ரொம்ப பிடித்த பாடல்

  • @dineshwaranvethamathi4953
    @dineshwaranvethamathi4953 11 місяців тому

    இந்த இதய ராகம் கேட்கும்போது ஏதோ உடலில் இனம் புரியாத ஹார்மோன் சுரக்கும்.

  • @sgcutz3648
    @sgcutz3648 Рік тому +87

    2023ൽ കാണുന്നവർ ഉണ്ടോ. ❤‍🔥
    പഴകും തോറും വീര്യം കൂടിക്കൊണ്ട് ഇരിക്കുന്ന song 🙌

  • @gopalakrishnan8353
    @gopalakrishnan8353 7 днів тому +1

    ഈ ഗാനo ലോകഅത്ഭുതങ്ങളെക്കാൾ ഉയരത്തിൽ ആണ് ❤❤❤❤❤

  • @asadagaja
    @asadagaja 8 років тому +185

    நீ அணைக்கின்ற வேளையில் உயிர்ப் பூ திடுக்கென்று மலரும்
    நீ வெடுக்கென்று ஒடினால் உயிர்ப் பூ சருகாக உலரும்.... beeeeeep beeeeeep

  • @rajkumarm3554
    @rajkumarm3554 3 роки тому +13

    I have listened it's hindi mode, but i couldn't feel it's sweetness...when it comes to Tamil, i am floating with lovely feel in clouds..yaa ...

  • @steffyrozario
    @steffyrozario 7 місяців тому +40

    Any one. 2024 ? ❤

  • @palanivelthandapani9989
    @palanivelthandapani9989 11 місяців тому

    எனது 21 வது வயதில் வெளியான திரைகாவியம்..
    நான் சென்னையில் அம்பத்தூர் தொழிற்சாலை ஒன்றில் பணியாற்றி வந்தபோது கோயம்பேடு ராகினி ரோகிணி ரஞ்சனி என்ற சினிகாம்ளக்ஸில் ரீலீஸ் அன்றே பார்த்து இசையை கேட்டு வியந்தது நினைவுகளாக வந்து விட்டது இப்போது ...இன்று 32 வருடங்கள் கடந்து விட்டது..
    29/11/2023..

  • @nithyasri5439
    @nithyasri5439 6 років тому +94

    Beautiful melody ever created by AR Rahman sir. Hats off to u sir!!👍👍

  • @ImbaalaS
    @ImbaalaS 5 місяців тому

    இந்தப் பாட்டைகேட்கும் போது காதலில் தோல்வி அடைந்தவர்களுக்கும் கூட திரும்பவும் காதலிக்கலாம் என்று தோன்றும் எனக்கு மிகவும் பிடித்த பாட்டு

  • @rk7857
    @rk7857 3 роки тому +848

    தமிழ் பாடல்களை எந்த மொழி பாடல்கள் மிஞ்ச முடியாது

    • @dlc4085
      @dlc4085 3 роки тому +65

      Bcz u don’t knw other languages 🤪

    • @rk7857
      @rk7857 3 роки тому +47

      @@dlc4085 Lamo 😂! I know tamil,English, malayalam, kanadam,hindi

    • @ktmkunaraja2857
      @ktmkunaraja2857 3 роки тому +17

      @@dlc4085 கலாய்ச்சுட்டாராமா😅

    • @Sengutuvan99
      @Sengutuvan99 3 роки тому +10

      @@rk7857 bangam 🤣🤣🤣

    • @binumohan2914
      @binumohan2914 3 роки тому +17

      Malayalathkk mudiyum thambi ❤️

  • @ezlin4059
    @ezlin4059 3 роки тому +22

    2021lum ee song kelkunnavarundo?

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 4 роки тому +32

    I have never gone to Kashmir. But whenever I hear this song I feel to live in Kashmir. Thanks to Rahman...

  • @rajas8507
    @rajas8507 Рік тому +7

    A.R.Rahman Best melody songs in 90s kids

  • @safnaanfassafna7242
    @safnaanfassafna7242 4 роки тому +24

    ஏனோ.... இந்த something special To Me..... 😍😘Me 2 nah like podunga.....

  • @achu2611
    @achu2611 8 місяців тому +2

    AR Rahman should have received an Oscar for this movie or atleast song

  • @sridurgabalachandrarajan2379
    @sridurgabalachandrarajan2379 4 роки тому +216

    The bass is the killer in this song. I just am in love with the way ARR uses Bass in his songs. Its just out of the world. Pure bliss to listen anytime. :))

  • @samrajanbu2953
    @samrajanbu2953 2 роки тому

    Avlo chinna vayasulaye ebdi sir indha madhiri music potinga, ipo kekradhukay manasa marandhu kekromay, movie release time la ketavan ellam indha patey gadhi abdinu kedandhirupanunga. Unga thiramaya appreciate panradhukum ungala bless panradhukum engaluku eligibility illa abdinu therium, so love you arr

  • @kishanikishani4948
    @kishanikishani4948 4 роки тому +732

    2020 la indha song kekuravanga oru like podunga

  • @karthikkarthik3216
    @karthikkarthik3216 4 роки тому +9

    A.r Rahman music oru magiccc

  • @kohilaparthi3602
    @kohilaparthi3602 2 роки тому +9

    மனதுக்கு இதமான பாடல் ..😍😍😘😘😘

  • @krishnamoorthi3190
    @krishnamoorthi3190 3 роки тому +2

    கண்களை மூடியபோது அவள் நினைவு மலர்ந்தது +புது வெள்ளை மழை💛💜💝

  • @mshankara
    @mshankara 3 роки тому +104

    Where is THE Rahman now?
    I get goosebumps just listening to this song. Reminds me of the cassette days.
    I'm a 90s teenager and this song brings back my school days and the infatuations with it.
    Ufffffffff.
    FYI, I'm a fan of the original Tamil version.

  • @thusharaj3734
    @thusharaj3734 2 роки тому +3

    enthanu oru feel.super song

  • @sksj4246
    @sksj4246 4 роки тому +72

    2020/05/22 10.35 am ഞാൻ കേൾക്കുന്ന സമയം ❤️❤️❤️❤️

    • @jaseefasulfikar7975
      @jaseefasulfikar7975 4 роки тому +1

      2020/1/9/10:13 am

    • @mohammadkrishnanmohammad7105
      @mohammadkrishnanmohammad7105 4 роки тому +5

      @kuttoos kuttooz നട്ട പാതിരാക്ക്‌ കേൾക്കാൻ ഒരു സുഖം വേറെ തന്നെ ആണല്ലേ??? 😊

    • @noushadnachu2525
      @noushadnachu2525 4 роки тому

      29/10/2020 06:38 PM

    • @anoopmadav
      @anoopmadav 4 роки тому

      25/11/2020 : 10.35 Am

  • @unnikrishnan3494
    @unnikrishnan3494 3 роки тому +4

    Wow cute voice and Song Unni Menon and Etc.. 😀😀❤️🎉🙏👍👍👍👍👍I like it brosssss very lovely song ❤️❤️❤️😀👍

  • @lekshmisivaprasad4797
    @lekshmisivaprasad4797 3 роки тому +3

    Oru rakshàyilla makkale ee pattu ....ennullavar oru like poratte

  • @noushadm7415
    @noushadm7415 8 місяців тому +33

    Who is listening in 2024

  • @ARUNKUMAR-hk5jm
    @ARUNKUMAR-hk5jm 4 роки тому +20

    I am 80s. Whenever I listen this song I will go back to those days in dream. It is a very momeryable days.

  • @gowthamthangavel7015
    @gowthamthangavel7015 2 роки тому +2

    Kanna mudi headset la ketta.sri nagar poitu vantha feeling.avalvu chillness songla .

  • @tamilpasanga3130
    @tamilpasanga3130 5 років тому +22

    AR Rahman is one of the Allah gift given to all of the religions brother's and sister's no one can fill AR place even now. This was the amazing creation created by song writer,composer,singer,actors, song taken place everything perfect thank you for these song

  • @தனிக்காட்டுராஜா-ர1ட

    Lot of neighborhood's malayalis😍😘😘😍😍😘😘😍😍😘😘 we journey together in name of music 🙏🙏😍😍

    • @shainie9691
      @shainie9691 4 роки тому

      ua-cam.com/video/Vs5LA3bMcQA/v-deo.html
      🎸🎶 plzz🙏🙏support🙏 💕

  • @subashjana5623
    @subashjana5623 5 років тому +19

    Love everything superb bgm thanks a lords AR Rahman..

  • @Dileepdilu2255
    @Dileepdilu2255 4 роки тому +20

    കിടു feel💙💙💙💙💛💪💛💙💛😍👌😍👌👌🎉

  • @miamyguy
    @miamyguy 6 років тому +639

    Its been 25 years yet its so fresh.. None can recreate this magic... 25 years of awesomeness..thanks arr...

  • @maheswarimaha4935
    @maheswarimaha4935 3 роки тому +8

    இதமான பாடல்..❤❤❤🌸🌸🌸

  • @mariappanvelusamy5731
    @mariappanvelusamy5731 4 роки тому +43

    Even fresh in 2020. Thanks to Rahman sir

  • @ThabithAhamed-sy3il
    @ThabithAhamed-sy3il 9 місяців тому

    எப்படி எல்லாம் உன்னை ரசிக்க முடியுமொ அப்படியெல்லாம் உன்னை ரசிக்க என் விழிகள் உத்தரவு கொடுத்து விட்டது

  • @manjushavmadhu3324
    @manjushavmadhu3324 3 роки тому +40

    Who is here in 2021 Feb.....kettondirikan thonnun❤️🥰

  • @meenarajavel7436
    @meenarajavel7436 3 роки тому +14

    My all time favorite song.......Vera level.....😍😍😍👌👌👌👌

  • @pasamalar8321
    @pasamalar8321 2 роки тому +5

    இசை புயலின் இசையும் கவி பேரரசின் வரிகளும் இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் அழியா செல்வம்....

  • @lavanya4277
    @lavanya4277 3 роки тому +4

    എന്താ feel ........ ശരിക്കും പറഞ്ഞാ തമിഴ് പാട്ടിനെ ആരാധിക്കുന്നവർ തമിഴരേക്കാളും കൂടുതൽ ആരാധിക്കുന്നത് മലയാളി സാ

    • @vinothiru1994
      @vinothiru1994 3 роки тому

      No actually we listen f.m tv shows function all time ...
      U will understand my point

    • @samuvalsam6681
      @samuvalsam6681 Місяць тому

      👍👌❤️

  • @ShanJathee
    @ShanJathee 8 місяців тому +815

    Anyone 2024?

  • @arunnhas
    @arunnhas 4 роки тому

    Ingu solladha idam kuda kulirkindradhu......
    Manam sudana idam thedi alaikindradhu.....
    Ultimate line for snow....

  • @krishnavenivenkitasubraman1731
    @krishnavenivenkitasubraman1731 3 роки тому +9

    Sneezing 🤢. Heart touching 💓 evergreen song with AR music 🎶 legend beginning kashmir. Aravind Swamy Madhubala jodi super fantastic

  • @dr.ummermasood1486
    @dr.ummermasood1486 3 роки тому +8

    Both Singers are malayalees.. Proud to be AR fan