பொட்டி வண்டி கட்டி வாரேன் சின்ன அம்முனியின் வள்ளி கும்மியாட்டம்! | potti vandi kummi | tamil nalam

Поділитися
Вставка
  • Опубліковано 27 жов 2024

КОМЕНТАРІ • 97

  • @eswaranarun5261
    @eswaranarun5261 Рік тому +38

    வள்ளிக் கும்மி ஆடிய கொங்கு மகள்களை அதனை சொல்லிக்கொடுத்த பெரியவர்களை அன்புடன் மனமாற வாழ்த்துகிறோம்

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Рік тому +2

    கொங்கு கும்மி ஆட்டம் ஆடிய என் அன்பு சொந்தங்களுக்கும் பாட்டுப்பாடிய என் அன்பு அண்ணண்களுக்கும் நன்றி நன்றி நன்றி நன்றி. வாழ்க கொங்கு வளர்க கொங்கு தமிழ்

  • @shanmugasundaramc7329
    @shanmugasundaramc7329 Рік тому +10

    நமது கொங்கு பெண்கள் தீரன்கலைகுழு ஆண்களை தேர்வு செய்து திருமணம் செய்யவேண்டுகிறேன் வாழ்க கவுண்டர்குலம்ங்கள்

    • @balajik8179
      @balajik8179 Рік тому

      அனைவரும் ஒரே சாதி. அது மனித சாதி.

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow Рік тому +1

      💖💖💖

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 11 місяців тому

    நமது கொங்கு கலையில் கலந்து கொண்ட அனைத்து கலை மயான ஆசிரியர்களுக்கும் கலையை கற்றுக் கொண்ட அனைத்து ஆண்கள் பெண்கள் கொங்கு சொந்தங்களுக்கும் எனது மனமார்ந்த இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம்

  • @shanmugammoorthy3434
    @shanmugammoorthy3434 Рік тому +11

    கொங்கு சொந்தங்களேமிகவும்அருமை

  • @thayagamrajvel4572
    @thayagamrajvel4572 11 місяців тому

    திருமதி மதிப்பிற்கும் மரியாதைக்கும் பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரிய எங்கு கொங்கு சமுதாய சொந்தங்களுக்கு நன்றி வணக்கம் நல்வாழ்த்துக்கள் நான் தாயகம் ராஜவேல் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சங்ககிரி சேலம் மாவட்டம் இந்த கலை உலகம் முழுவதும் பரவல நல்வாழ்த்துக்களை இதயம் கனிந்து

  • @senthurmugan3753
    @senthurmugan3753 Рік тому +29

    கொங்கு சொந்தங்களுக்கு வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @BalaSkp-v1p
    @BalaSkp-v1p Рік тому +16

    கொங்கு தங்கங்கள் அனைவருக்கும் அன்பார்ந்த மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @mpvlogs1985
    @mpvlogs1985 Рік тому +11

    எல்லோருமே நல்லா தான் ஆடுறாங்க... அது என்ன சின்ன அம்மினி மட்டும் சூப்பர். அதந்தளவுக்கு ஒன்று சிறப்பாக இல்லயே...பாட்டு பாடுபவர் நல்லா பாடுகிறார்

  • @rajamanik1158
    @rajamanik1158 Рік тому +5

    அம்மனி தங்கமே கொங்கு ராஜாமணிகவுண்டரின் வாழ்த்துக்கள்

  • @manisenthilkumar3402
    @manisenthilkumar3402 Рік тому +10

    நம்ம கும்மியாட்டத்திலிருந்து தான் காராத்தே கலை தோன்றியிருக்கிறது என்று இந்த கும்மியாட்டத்தை பார்த்த பிறகு உறுதிபட புரிகிறது.😮

    • @saikamal3708
      @saikamal3708 Рік тому +4

      என்னன்ன சொல்றான் பாருங்க

    • @GaneshIndica-ny3hx
      @GaneshIndica-ny3hx Рік тому +2

      Eanna Achu pa

    • @ssvn6440
      @ssvn6440 Рік тому +1

      Sinna ammuni kongu bhashaila kalaikkalanna adhula entha saaramumillama poiduthu paartttheengala anbu kongu sonthangalae.Entha thappa meendum seiyyatheenga.

  • @manickamv6241
    @manickamv6241 Рік тому +20

    சின்ன அம்மணியின் நடன கலை சிறப்பாக. உள்ளது. நன்றி.

    • @tmani6273
      @tmani6273 Рік тому +1

      T.m

    • @nilojan6461
      @nilojan6461 Рік тому

      ஏன் மற்ற பொண்ணுகள் ஆடுறது கேவலமா இருக்கா ஊரான்.

    • @Unknown-tk5vz
      @Unknown-tk5vz Рік тому

      Kelavi Mari irruka chinna ammuniya😂😂

  • @saravanansubramani5704
    @saravanansubramani5704 Рік тому

    சின்ன அம்மனின் கொங்குத் தமிழ் மிகவும் அருமை அவருடைய வெள்ளந்தியான திருச்சி மிகவும் அருமை வாழ்த்துக்கள்

  • @MahaLakshmi-ix2ib
    @MahaLakshmi-ix2ib Рік тому +1

    Video clear ah ila but parthutey erukan avlo time song Maas Sinna ammini dance iyoooo so cute 🥰🥰🥰🥰🥰🥰

  • @Veeravamsam100
    @Veeravamsam100 Рік тому

    குறிஞ்சி நில குறவர் வேடர் குலம் முருகவள்ளி வம்சம்💚🏹🦚🇬🇫🔰⚔️🗡🚩வேல்கம்பு⚜️இனம்💪💯💥

  • @k.lourdusamysamy1311
    @k.lourdusamysamy1311 Рік тому

    வாழ்த்துகள்

  • @pradeepManoharan3139
    @pradeepManoharan3139 Рік тому +1

    சூப்பர் 🎉

  • @sundarraju8846
    @sundarraju8846 5 місяців тому +1

    ❤❤❤❤

  • @senthilkumarsenthil9186
    @senthilkumarsenthil9186 Рік тому +6

    Super

  • @ravishanmugam7783
    @ravishanmugam7783 Рік тому +3

    நம்முளுடைய எல்லா அம்முனிகளும் நல்லாத்தான் கும்மி அடிக்கறாங்கோ

  • @krishnakm334
    @krishnakm334 Рік тому +2

    Very very beauty college song.

  • @devendranadv
    @devendranadv Рік тому +30

    அருமை கொங்கு மகள்கள் கொங்கு மகனை தேர்ந்தெடுத்து கொங்கு சமுதாயத்திற்கு பெருமை சேர்க்கவும் விவசாயி ஆக இருந்தாலும் சரி சாப்ட்வேர் ஆக இருந்தாலும் சரி

    • @balajik8179
      @balajik8179 Рік тому +2

      அனைவரும் ஒரே சாதி. அது மனித சாதி.

    • @devendranadv
      @devendranadv Рік тому +10

      சொல்வதற்கு நல்ல இருக்கும் நடைமுறைக்கு ஒத்து வராது ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள் பின்பு விவகாரத்தில் முடியும் பல வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது வழக்கறிஞர் என்ற முறையில் இதனை பதிவு செய்கிறேன்

    • @devendranadv
      @devendranadv Рік тому +2

    • @boobalanbala8717
      @boobalanbala8717 Рік тому +1

      கலியுகம்

    • @balajik8179
      @balajik8179 Рік тому +2

      @@devendranadv everything will change one fine day maybe it take 15 to 20years hope for better nation

  • @elangovanelangovan2187
    @elangovanelangovan2187 Рік тому +12

    சின்ன அம்முனி, எங்கே போனாலும் score செய்து விடுகிறார்

  • @GaneshIndica-ny3hx
    @GaneshIndica-ny3hx Рік тому +1

    சின்ன தங்கம்

  • @013-marutharasuvellaisamy5
    @013-marutharasuvellaisamy5 Рік тому +2

    சின்ன அம்மணி யின் fan naan

  • @kalimuthuamala1310
    @kalimuthuamala1310 Рік тому +5

    சிறப்பு❤❤❤

  • @selvakumarsemu6188
    @selvakumarsemu6188 Рік тому +2

    சூப்பர் அம்னி

  • @arumugamdsp
    @arumugamdsp Рік тому +11

    அம்மணியை உள்ளே இழுத்துட்டீங்க.
    ஏனுங்க அம்மணி படிப்பை விட்டு விடாதீங்க

  • @baskarans9056
    @baskarans9056 Рік тому +5

    சின்ன அம்மிணியை கொஞ்ச நாள்ல வெள்ளிதிரையில் பார்க்கலாம் 🎉

  • @YouTubechannel-gy9jo
    @YouTubechannel-gy9jo Рік тому +1

    Admin yen erode district la bhavani,kalingarayanpalayam,ammapettai,poonachi, anthiyur lam vara matringa soli koduka angaiyum vanga anga yarumey vandathu ila anda ooru la ooru gounde aachi nadakathu poonachi ammapettai lam angaiyum vandhi soli kodunga

  • @mohanselvan8088
    @mohanselvan8088 Рік тому +2

    Super 🎵

  • @ulakkudimurali2756
    @ulakkudimurali2756 Рік тому

    Lyrics super voice good

  • @ramasamyram4810
    @ramasamyram4810 Рік тому

    Super Tankala

  • @செந்தமிழ்செல்வி-ல2ள

    சாரி அடிக்குது கும்மி அருமை

  • @rosalichettiar3684
    @rosalichettiar3684 Рік тому +1

    Goood

  • @tamilselvik8017
    @tamilselvik8017 Рік тому

    Gongu lnam makkal cultural kummi The best

  • @kumarsamy4003
    @kumarsamy4003 Рік тому +1

    All are nize

  • @depressionbro1504
    @depressionbro1504 Рік тому +5

    Aaga mothathula adutha Julie ah ready pannitu irukeengannu mattum theriyuthu ...

  • @kamalampalanisamy
    @kamalampalanisamy Рік тому +4

    சூப்பர் அம்முனி

  • @LoveFailures128
    @LoveFailures128 Рік тому +1

    Super...

  • @jegapillai4591
    @jegapillai4591 Рік тому +1

    allrounder our Sinna Ammuni good.

  • @cvstamilchennal8262
    @cvstamilchennal8262 Рік тому

    👌👌👌👌👌

  • @venkatachalamc5344
    @venkatachalamc5344 Рік тому +2

    Kongu people's culture,

  • @tamilbrave1534
    @tamilbrave1534 Рік тому +1

    Nice

  • @karthikeyanvellottamparappu
    @karthikeyanvellottamparappu Рік тому +5

    ஜடை போட்டு இருக்கலாம்.

  • @karthikeyanvellottamparappu
    @karthikeyanvellottamparappu Рік тому +2

    மக்கள் ஜங்ஷன் போன் நெ வேண்டும்.

    • @TamilNalam
      @TamilNalam  Рік тому +1

      மக்கள் ஜங்ஷனை instagram ல் தொடர்பு கொள்ளவும்.

    • @gopalkrishnan931
      @gopalkrishnan931 Рік тому

      சின்ன அம்மனி மற்றும் குழுவினர் கும்மி ஆட்டம் அருமை❤

    • @jaishankarstube
      @jaishankarstube Рік тому

      ​@@TamilNalam phone number ketta Instagram kilogram nu sollitrukeenga

  • @subbumani6963
    @subbumani6963 Рік тому +2

    Super cinna ammuni.

  • @jayamj7085
    @jayamj7085 Рік тому +1

    வாழ்த்துக்கள் நண்பரே

  • @ramasamyram4810
    @ramasamyram4810 Рік тому

    🎉

  • @manickammanickam6805
    @manickammanickam6805 Рік тому +4

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @bmelumalaibmelumalai7661
    @bmelumalaibmelumalai7661 Рік тому

    கூடிய சீக்கிரம் சினிமாவுக்கு வாய்ப்பு வரும்

  • @skvponnusamy9068
    @skvponnusamy9068 Рік тому

    ❤️👍👍👍👌👌👌❤️

  • @karthikeyanvellottamparappu
    @karthikeyanvellottamparappu Рік тому +3

    சின்ன அம்மணி எந்த ஊர்?
    அமராவதி பாசனம் என்று மட்டும் தெரியும்.

  • @bubblu9970
    @bubblu9970 Рік тому +1

    Cinna ammuni super ❤❤

  • @priyangasuresh2769
    @priyangasuresh2769 Рік тому +1

    Kongu Mattum kummi adikamudimuyuma.kalayil enke community. Its not good. Encourage all people. That's only proud of Tamil nadu.

  • @lakshmimuthukumar7706
    @lakshmimuthukumar7706 Рік тому +1

    Ok

  • @MrKL-rl8bq
    @MrKL-rl8bq Рік тому +3

    இதான் பாட்டா...

    • @rajalakshmik4999
      @rajalakshmik4999 Рік тому +1

      இன்னும் நிறைய பாடல்கள் உள்ளது சகோ அதில் ஒரு பாடல் 😊

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Рік тому

      @@rajalakshmik4999 இதில் நல்ல சிந்தனை வரவில்லை சகோதரி.

    • @krishnamurthyks1602
      @krishnamurthyks1602 Рік тому +2

      @@MrKL-rl8bq கல்யாணம் தான் கட்டிக்கிட்டு பெத்துக்கலாமா, புள்ளைகுட்டி பெத்துக்கிட்டு கட்டிக்கலாமா போன்ற தரம் கெட்ட பாடல்களைவிட, இந்த பாடல் எவ்வளவோ மேல்.

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq Рік тому +1

      @@krishnamurthyks1602 cinema என்கின்ற சாக்கடையை யார் இங்க பேசுனா.....?

  • @meenakshisundaram6178
    @meenakshisundaram6178 8 місяців тому

    Anbumagalkalaiwalkavalamutan

  • @முருகன்-ள5ந

    பொட்டி.வண்டி.வேற.எதுவும்.தெரிய.வில்லையா.?காதுல

  • @vijayakumar-wx2mw
    @vijayakumar-wx2mw Рік тому +4

    தமிழ் நலமே!சின்ன அம்முவை விடமாட்டப் போல.வேற Content கிடைக்கல.Boring.

  • @anbuoils186
    @anbuoils186 Рік тому

    பாட்டுல தங்கமா பார்த்துங்கர னிட்டு, ஆட்டத்தல இரும்பு மாதிரி பென்டெடுக்கறீங்க.

  • @eurostar917
    @eurostar917 Рік тому

    கும்மி is not only for Gounder community, dont spread cast in the cultural dance. கும்மி is common for all community people.

  • @RaviRavi-d9w
    @RaviRavi-d9w Рік тому

    Chinna amuni athikama scice podu namma ponnuga la Ada vita mata

  • @Think-le3gr
    @Think-le3gr Рік тому +2

    Paavam da antha ponna nimathiya vaala vidunga da ...ethu pannalaum Post ah podurathu 🤦🤦🤦🤦

  • @priya-nx4js
    @priya-nx4js Рік тому

    Ellathiyliyum caste than.entha caste people over ra dominate pantringa enga area la govt ithellam pakarthu kidiyathu kongu la irukarvaingalaum manasainga thana

  • @praveendurai3824
    @praveendurai3824 Рік тому

    10acrea land irukanu kepanga

  • @jaishankarstube
    @jaishankarstube Рік тому

    Idhu Coimbatore la entha oorula nadakkudhu???

  • @nsubramaniansubramanian1676
    @nsubramaniansubramanian1676 Рік тому +2

    Super.

  • @rajeshwari3268
    @rajeshwari3268 Рік тому +2

    Super

  • @satheeshkuppusamy2651
    @satheeshkuppusamy2651 Рік тому +1

    Super