Prank with mom | tamil prank |princeashwin |

Поділитися
Вставка
  • Опубліковано 30 січ 2025

КОМЕНТАРІ • 616

  • @jamunasideash4395
    @jamunasideash4395 3 роки тому +44

    Achu sema அச்சு..... ஒரு prank la குடும்ப கஷ்டத்த சொல்லிட்டீங்க.....sema சூப்பர்.....keep rocking achu.....

  • @amuthasivanathan8137
    @amuthasivanathan8137 3 роки тому +84

    சூப்பர் தம்பி உங்க பேமிலி பார்த்தாலே சந்தோசமா இருக்கு வாழ்க வளமுடன் நூறாண்டு நோய்நொடி இல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும்

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 3 роки тому +192

    சொகுசு வாழ்க்கை வாழும் எல்லா பிள்ளைகளுக்கும் ஏற்ற அறிவுரை. சூப்பர் பிரியா. 👍👌👌👌

  • @kannankannan4007
    @kannankannan4007 3 роки тому +17

    அக்கா....பெத்த பிள்ளையை வழக்குறதுல‌ நீங்களும் ஒரு சாதாரண குடும்ப தாய்தான்..... வாழ்த்துக்கள்............

  • @abishekraghavan5985
    @abishekraghavan5985 3 роки тому +123

    What a great advice amma !!! Amma is always proved to be a best amma 🙏🙏🙏🙏

  • @mathupriyamathu5437
    @mathupriyamathu5437 3 роки тому +37

    அம்மா நீங்க அச்சு கிட்ட எல்லா அறிவுரைகளும் ரொம்ப அழகா சொன்னிங்க. ஒரு குடும்பத்துல அம்மா அப்பா எந்த. அளவுக்கு கஷ்ட. பட்டு குழந்தைகளை படிக்க வைக்கிறாங்க, அத குழந்தைகள் மதிக்காம செய்கிற தவறுகளை எல்லாமே எடுத்து சொன்னிங்க, நீங்க சொன்னது எனக்கே சொன்ன மாதிரியே இருக்கு அம்மா. இந்த ஒரு வீடியோ எனக்கு புரிய வச்சிடுச்சி அம்மா ..............இன்னும் இது போல வீடியோ நிறைய போடுங் அம்மா அப்பா.

  • @mahadev9010
    @mahadev9010 3 роки тому +1

    உங்களுடைய மிகப்பெரிய ரசிகை நான். இந்த விடியே வை பார்த்தேன் மிகவும் அருமை. பிள்ளைகளை எப்படி வளர்க்கவேண்டும். செல்லமாக வளர்த்தாலும் தான் பிள்ளை செய்தது தவறு என்று சுட்டி காட்டி பிள்ளைக்கு தகுந்த அறிவுரைகளை வழங்கி பிள்ளையே நால்வழி கொண்டு செல்லும் நீங்களே தெய்வங்கள். உங்களை போல் நல்ல பெற்றோர்கள் கிடைந்தர்க்கு Aswin தம்பி புண்ணியம் செய்திருக்கவேண்டும். அதோ போல் தான் தவறு செய்வில்லை என்றாலும் பெற்பேரிடம் மன்னிப்பு கேட்க்கும் குணம் சிறந்தது. இப்படி ஒரு பிள்ளை பெற்றதர்க்கு பாக்கியம் செய்திருக்க வேண்டும். தான் குடும்ப கஷ்டங்களை செல்லி குடுத்து வளர்க்கும் நீங்கள் மிகச்சிறந்த பெற்றோர்கள். அழகான அன்பான குடும்பம் நீங்கள் மேன்மேலும் வளர மனதார வாழ்த்துகிறேன்❤️

  • @jeevivimal3885
    @jeevivimal3885 3 роки тому +10

    எல்லா குழந்தைகளுக்கும் ஏற்ற நல்ல அறிவுரை பிரியா அக்கா மீண்டும் மீண்டும் இந்த வீடியோவை பார்க்கணும் போல் இருக்கிறது .சூப்பர் 😍😍😍

  • @Mohammed_Hasran
    @Mohammed_Hasran 3 роки тому +12

    Pavom priya amma..Over Emotional 😭😭😭😭😭avanga pesum pothu yenakku aluga vanthurchu .. ❤️❤️❤️

  • @sriraamsri5451
    @sriraamsri5451 3 роки тому +2

    அம்மாவின் மகனை பற்றிய சிந்தனைகள், கூறும் அறிவுரைகள் அனைத்தும் அருமை.

  • @ushausha8933
    @ushausha8933 3 роки тому +38

    Best mom... 😍😍😍😍I can feel the mom's feeling... Best ever seen prank video.... Soooo natural👍

  • @Appusmom381
    @Appusmom381 3 роки тому +35

    Its like seeing my own mother..Mothers are universal!!

  • @rahulkalpana998
    @rahulkalpana998 3 роки тому +10

    Aswini vera level prank... But priya amma super advice 👌👌

  • @raajipratheepan8213
    @raajipratheepan8213 3 роки тому +19

    'Kathi kathi thondathan vallikuthu' ammakalukakavae uruvana dialogue...♥️♥️♥️♥️

  • @luckieslifestyle
    @luckieslifestyle 3 роки тому +7

    Amma Middle class Life ah Apdiye sollitanga🥺❣Amma Is Too good❣Nice family😍❣

  • @mehajabinjalaldeen
    @mehajabinjalaldeen 3 роки тому +10

    Super achu.romba naala pakuren ungaloda vlogs. manasukku oru madhiri unga moonru peruyum partha happy ya irukkum.😀😀

  • @TheAmmu80
    @TheAmmu80 3 роки тому +20

    Really it is only prank.non scripted. Super pa

  • @karthikakaruppusamy379
    @karthikakaruppusamy379 3 роки тому +12

    Unmaya super prank..... Mummy always cute love you amma

  • @Middleclasslife23
    @Middleclasslife23 3 роки тому +2

    Hi ashwin ..very super ur prank.but priya ma pesiya athanai varthaigalum 1000 vunmai ..u have always blessed life ..to b make parents happy always .aana pensingatha seendi pathutenga vungalai avanga oru nal avanga prank panna poranga.🤪..at last avanga face reaction pathapo enakku alugayae vanthuduchii..wat a lovely parents u have ashwin.kandipaga marakamal suthi podunga ..really priya ma kovamae alago alagu..ashwin ku puriyurathuku munnadi pakura elarukum kandipaga life na ennanu puriyum ..puriya vachiteenga 🥰🥰😘.tanq for reply my msge.

  • @Sabi002
    @Sabi002 Рік тому

    Super Ashwin,,and priya sister.....
    Innaikudha itha parthirken.....sema siripu also priya sister perfect advices 👌👌👌 enna paartha maariye irnchu

  • @prabhaElanthakumar2011
    @prabhaElanthakumar2011 3 роки тому +1

    En life laiye na skip pannaamaa paatha first prank vdo ithu than... 😁😁😁..but amma advice super ...pasangalukku puriyuraa pola perfect ah sonninga🥰🥰😍😍😍👏👏👏👏

  • @Renukarthik18
    @Renukarthik18 3 роки тому

    Unka Amma mathiri than yenka Amma um.....unka family great...and neenka legend.....

  • @sundarkavi2760
    @sundarkavi2760 3 роки тому

    தம்பி அம்மா அப்பா நல்லா பாத்துக்கோ அம்மா திட்டு போது அமைதியா இருந்து கேட்டு இறுதிங்க அவுங்க கோவா அதிகம் ஆகாம பாத்துட்டிங் ரியலி 👌👌👌👌👌i like your famly 💐💐

  • @couplefootprints5405
    @couplefootprints5405 3 роки тому +5

    Very natural and good prank…Typical amma feelings 😍

  • @priyacrystaljoe123
    @priyacrystaljoe123 3 роки тому +3

    Superb prank but sister as a mother she is right and her responsibility shows she is right.

  • @tajnisha585
    @tajnisha585 3 роки тому +65

    எப்பவுமே சிரிச்சுட்டு இருந்தவங்கள அலுக வச்சுடீங்லே பா🥺😭😭😭

  • @saamdxb9020
    @saamdxb9020 3 роки тому +1

    Antha kadaisi siripoda oru dialogue MBBS KU vera level akka athukey 1000likes

  • @kanagashanmugam1726
    @kanagashanmugam1726 3 роки тому +5

    Aachu.... Vera level 🔥🔥🔥🔥🔥🔥 Achu mind voice 🤣🤣 Anna Vera level Super semma 😍😍😍 Priya Akka Alaga kovapaduringa🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @sujithas7508
    @sujithas7508 3 роки тому +6

    Editing vera leval.. 😂😂.. Hair cut vishayam was held in my house tooo..... Kadal thandinaalum amma advice maraathu...

  • @lovelysindhaiedits226
    @lovelysindhaiedits226 3 роки тому +2

    இவனுக்கு ஊசிய குத்து ,ஸ்கூலூக்கு அனுப்பு intha Dialogue naa expect pannave illa ,sister idhuvaraikkum ketkatha dialogue... super👌👌👌👌👌 ,and anna prank innu therinjum pesinaru paru petchi bayangram.... Intha maathiri innum naraiya prank vedios pannuinga.... Unga yaaroda manasum kasta padama vedios pannuinga ,engala happy pannittu ,neenga kasta pada koodadhu.... Every post I'm waiting sister.... ❤️❤️👍👍

  • @b.sangeetha2720
    @b.sangeetha2720 3 роки тому +11

    Vera level prank achu anna ...😂😂😂 ana paavam priya ma ...🥺🥺🥺

  • @sundarkavi2760
    @sundarkavi2760 3 роки тому

    என் பேமிலி நான் என் சன் பேசுறமாதிரி நீங்க பேசுனிங் சூப்பர் பட் உண்மை சிஸ்டர் 👌👌👌👌👌

  • @danandan1424
    @danandan1424 3 роки тому +26

    Vera level prank achuu...akka romba alaga kova padurigaa 😁 uncle neega akka va nalla grow panega performance semma😂

  • @nivinkaninivinkani330
    @nivinkaninivinkani330 3 роки тому

    நானே அழுதுட்டேன் பா பாவம் அக்கா.ஒரு அம்மாவா எப்படி நடக்கனும்னு அழகா புரிய வச்சிட்டாங்க.மிக அருமையான பதிவு

  • @Roheepapa03
    @Roheepapa03 3 роки тому +3

    Vera level prank Achu🤭🤭🤭🤭Editing laa sema🤪🤪 Anaaa Priya Amma pavam🥺🥺🥺😕😕😕😕

  • @shanthmythily5990
    @shanthmythily5990 3 роки тому +1

    Superve advice anaku epidy oru Amma Ella nu feel aluthiden... 😥 Unka family a Paka asaija eruku apavume happya erunka allarum love you Priya Amma... 🥰

  • @sudharsuns.p2718
    @sudharsuns.p2718 3 роки тому

    அக்கா உங்க பையன் ரொம்ப நல்லவங்க உங்க பையனை நினைத்து நீங்க கவலை படாதீங்க நீங்க உங்க பையனா ரொம்ப நல்லா வளத்தி இருக்கீங்க நீங்க திட்டம் போதும் கூட அழகா இருக்கீங்க நீட்டா திட்டுறீங்க டென்ஷன் ஆகாதீங்க அக்கா அச்சு அப்படியெல்லாம் பண்ண மாட்டாரு ஹாப்பியா சந்தோசமா இருங்க அக்கா சிரிங்க பார்க்கலாம் .😍💐

  • @shobhikasri547
    @shobhikasri547 3 роки тому +24

    Middle class feeling 💯

  • @yensiriyasamayalaraichanne8227
    @yensiriyasamayalaraichanne8227 3 роки тому +1

    Na pathulaye best prank and ithu than best prank in UA-cam sema super im proud to c this akka neenga nijamana unmaiyana tamil amma ❤❤❤❤love u sissy

  • @lindalavanya30
    @lindalavanya30 3 роки тому +4

    It’s was like seeing myself
    You really have lovely parents
    God bless you

  • @mehanaravi2290
    @mehanaravi2290 3 роки тому +33

    Dont just see this video as a prank video... it is real pain of a mother.. achu you are gifted with best mom and dad.. make them happy always.

    • @rajeswarisoundhararajan2230
      @rajeswarisoundhararajan2230 3 роки тому

      'Real pain of a mother' very well said!!Tears were in my eyes.

    • @mehanaravi2290
      @mehanaravi2290 3 роки тому

      @@rajeswarisoundhararajan2230 yes sister i felt emotional too seeing this prank video.. pain of a mother to raise her son as a good child also to balance family needs is not at all easy task.

  • @yadhu526
    @yadhu526 3 роки тому

    Priya amma neenga thaan ennoda inspiration amma enakku ippodhan baby porandhan avana aachu thambi madhri ye valarkanum asai padaran ma.. Your my role model ma..

  • @manimalar88
    @manimalar88 3 роки тому +18

    Well said priya amma👏👏first discipline next padipu....discipline iruintha padipu automatic aa varum ...200% true

  • @ishwaryaishwarya6612
    @ishwaryaishwarya6612 3 роки тому +1

    Exact feeling of every mom.. Nega idhuvaraikum unga fans sonna advice.. Solla pora advice.. Ellame indha video la mudinjuduchu.. Sis pesuna ella varthaiyum correct.. Kashta pattu mela varavangaluku than adhoda arumai puriyum😣

  • @allaboutall2328
    @allaboutall2328 3 роки тому

    Ultimate...... Idhulam nalladhuku illama... Counter😂😂😂😂

  • @Mohammed_Hasran
    @Mohammed_Hasran 3 роки тому +20

    Thank you priya ma and Saravanan uncle .. yesterday vlog mention my name.thank you so much ❤️❤️❤️❤️❤️

  • @lovely_ashiq9562
    @lovely_ashiq9562 3 роки тому

    Avulu kastam irunthalum sikkiram sari aidum don't worry....... Kasta Tha marachichu elaraiyum sirikka vaikiriga akka.... Super.......

  • @priyangapriya3649
    @priyangapriya3649 3 роки тому +2

    Andha pomma keela vilundhathu than vera level😂😆😂😆😆

  • @ramilaa9558
    @ramilaa9558 3 роки тому

    Akka sariyana thittu ashwin ku.... ethu unmaiya eruntha ashwin kaalla vizhunthu erupa....freedom ku freedom.... conditionku condition....super

  • @yttree8146
    @yttree8146 3 роки тому +2

    பாவம் அண்ணி😟இருந்தாலும்கூட இப்ப இருக்கிற பிள்ளைங்களுக்கு நல்ல அறிவுரை சொன்னாங்க 💞

  • @eshueswari1437
    @eshueswari1437 3 роки тому +47

    Exact feelings and words of every mom towards their children. I watched this prank with my child . My child said u resembled me in every expression. I felt like watching me in mirror. We mom's have more responsibilities in bringing up a child with good manners etc.... Though it's a prank ur words and feelings r true.

    • @spinance
      @spinance 3 роки тому +1

      Hi mam what you said is but gaming is also a field where you can earn money in other countries the gaming community is very strong and people earn lot than an engineer but in our country because of parents mindset gaming field is not yet developed that much. Gaming is also like other jobs don't decourage any gamer because in future definitely one gaming industry will earn more money than any other jobs then u will realise

    • @vini4459
      @vini4459 2 роки тому

      Same feeling

  • @divyaa2807
    @divyaa2807 3 роки тому

    தம்பி நீ ப்ரான்க் பண்ற னு சொல்லிடு பா அம்மா எல்லாத்தையும் சொல்லிடுவாங்க போல🤣🤣🤣🤣🤣🤣செம்ம வாழ்க வளமுடன்

  • @bhuvanaboopathy479
    @bhuvanaboopathy479 3 роки тому

    UA-cam elarum nenga rich irukinga ungaluku entha problem um ila nu ninachitu irupanga .... But this video shows ur real family situation , and ur real face and how u r grown ur son ... Everything ... Actually this is prank for u and ur real life for ur viewers .... This is voice of each and every amma's

  • @thilakavathyr8027
    @thilakavathyr8027 3 роки тому

    தம்பி. சுப்பர் ஆனாலும். அம்மா பாவம் .. போது மா. தம்பி பாவம் பொய். சொல். தெரியில். ஆனால் சுப்பர் அண்ணா🙏🙏

  • @vaseegaran7222
    @vaseegaran7222 3 роки тому +11

    Super prank 👌
    Unexpected 👏👏👏

  • @haleemapeermohammed3259
    @haleemapeermohammed3259 3 роки тому

    semma sissyy eppadithan pillingalta kudumpa kasttam patty solli valakkanum.supper ..god blss yur fmly

  • @reakapriya9384
    @reakapriya9384 3 роки тому

    Appo ashwin Thamby. Shampoo. Pottu kulikuradhillaya 😆😆😆😆😁😁😁😁😆 acha cho ooo alll secret. Out. Seama amma . Veara level prak.

  • @bhavanimanikandan8852
    @bhavanimanikandan8852 3 роки тому +10

    Prank nice but Crt akka super advice 👍👌

  • @sandhiyap5851
    @sandhiyap5851 3 роки тому +23

    Daddy semma acting vere level

  • @athviksuganyag8884
    @athviksuganyag8884 3 роки тому

    Achu editing semma siripa iruku .priya amma va kovam pattadha ipdidha paaka mudidhu pavam romba tension aitanga irundhalum yella videos va vida idhu semma Achu editing

  • @devdaarshk6054
    @devdaarshk6054 3 роки тому

    நன்னா irudunda இப்படி பேசிட்டு இருக்க மாட்டேன் akka போட்டு medichirupen நீங்க ரொம்ப பொறுமை ya situation handle panrenga

  • @femina3050
    @femina3050 3 роки тому +14

    எந்த அம்மாவுக்கும் வரக்கூடிய கோபம் தான் இது. இதுல பிரியா sister எதுலயும் நடிக்கல, அப்படியே உண்மையான கோபத்தோடு வாழ்ந்திருக்காங்கன்னு தான் சொல்லணும் அம்மான்னா சும்மா இல்ல அஸ்வின் எவ்வளவு பொறுப்பு இருக்குங்கிரத நீ இதன் பிராங்க் மூலம் புரிஞ்சிக்கணும்

  • @abiabi823
    @abiabi823 3 роки тому

    Priya mam ungalukulla ennoru mugam yappa baynthutan acchu va thittum pozhuthu ennoda paiyana thittina nayabagam vanthuchu but acchu pavam....prank video ku evvlo thittina appo behind the camera pavam anna and aachu....but ur great love you guys blessed family 👍👍👍👍👍💗💗💗💗💗💗

  • @Sherinshal
    @Sherinshal 3 роки тому +10

    Achuu editing ultimate 😂😂😂semaaa fun ahh irrundhudhu Appa vera level pannitinga 😍😍😍😍😍😍 pavam ma 🥺😘

  • @arunraj8486
    @arunraj8486 3 роки тому +17

    Semma fun editing😂😂😂

  • @fathimasulthana483
    @fathimasulthana483 3 роки тому

    அண்ணா அக்கா வணக்கம் உங்கள் வீடியோக்களை பார்க்கும் போது எனக்கு பாசிடிவ் திங்கிங் அதிகமா வருது ரொம்ப பிடிக்கும் எங்கள் குடும்பமும் இதே மாதிரிதான் அனைத்து வீடியோக்களும் ❤️❤️❤️👍👍👍

    • @fathimasulthana483
      @fathimasulthana483 3 роки тому

      நீங்கள் காஞ்சிபுரத்தில் இருக்கிறீர்கள் என் பாட்டி வீட்டு பக்கத்தில் உங்கள் அம்மா வீடு இருக்கிறது அண்ணா

  • @haisowmi16
    @haisowmi16 3 роки тому

    En paiyanuku nan advise panra mathuriyae eruku😍😍😍

  • @vijsubash2914
    @vijsubash2914 3 роки тому

    இதுல என்ன டுவிஸ்ட்இன்ன அஸ்வின் என்ன என்ன வேலை செய்யறது இல்ல பொறுப்ப இல்ல அப்டின்னு எல்லாருக்கும் தெரிஞ்சி போச்சி செம்ம காமெடி 🤣🤣🤣🤣🤣🤣

  • @bharathpandian3245
    @bharathpandian3245 3 роки тому

    Oru oru family la erukura ladiesku thaen therium adimattathula eruthu valathavagaluku thaen oru oru porulaium vanguna arumai therium antha kanneruku artham athaen i love so much sister 😍

  • @selvamsubha2695
    @selvamsubha2695 3 роки тому +11

    Bro semma 🤩😁cute Family ❤️🥰

  • @nakulansha
    @nakulansha 3 роки тому

    So nice appa yeduthu solraanga ipdidhan solli valakanun life nalla irukum

  • @shalinirajendransudhakar2726
    @shalinirajendransudhakar2726 3 роки тому +3

    Prank was awesome ashwin 👏🏻👏🏻👏🏻 but I felt bad when priya Akka was sad 😢
    Wonderful family 🤗touchwood

  • @vijayalakshmivijayalakshmi1178
    @vijayalakshmivijayalakshmi1178 3 роки тому +1

    romba decenta thitringa so cute
    nana iruntha sema green greena thiti irupen akka

  • @kathirdharshini333
    @kathirdharshini333 3 роки тому +3

    Game odikeene irukku 😂😂 appa sonnathu super serichuten

  • @NellaiEasyCooking
    @NellaiEasyCooking 3 роки тому

    Apart from a prank... It's very emotional video. Aanal appa ean vaaiayi moodiddu irukkaru... Rendu podu podanum paiyanukku. Ennatha appa paiyan sernthu seitaalum... Adi konjam kodukkanum. Button phoneaaaaa 2022 la...

  • @devibalasingam4211
    @devibalasingam4211 Рік тому

    Arumai...appa matunadu... semmmmmmmmmmmmmmmmaaaaa.this shows the originality of love bonding and family success.god bless u all ❤

  • @premaraj4219
    @premaraj4219 3 роки тому

    Super achu ma, amma kovama irundhalum unakku evlo nalladhu soldranga paru nee DHA purunji nadadhukanum

  • @kamalalakshmi9136
    @kamalalakshmi9136 3 роки тому

    Priya sis ultimate... Ashwin total damage

  • @noobgamertamil7088
    @noobgamertamil7088 3 роки тому +1

    Kudumba kastam unaku puriuthanu kedinga super sister middle class family la ippathan pesuvom super

  • @monijai5818
    @monijai5818 3 роки тому +2

    Best mom anni nega ❤️❤️❤️ uga feeling purithu anni ❤️❤️ nega correct valakuriga anni achuuu 👍👍👍 ur super mom❤️❤️❤️

  • @Bujji446
    @Bujji446 Рік тому

    Indha akka oda knowledge speech super

  • @vanithaperumal34
    @vanithaperumal34 3 роки тому

    Super sister 👌👌 good advice.prank nalla sirappa irunthuchu but mummy paavam romba feel pannitanga.

  • @niharudra749
    @niharudra749 2 роки тому

    Amma voice sweet but angry spr great speaking veraleval prank

  • @subbulakshmim3376
    @subbulakshmim3376 3 роки тому

    Solla matan solla matan nu yelathaum solitiye amma.. Aswin mind voice be like😂 but game venuma prank ah erukalam bt matha yelame unmai tana.. Especially antha dangerous bike ah en entha 16 vayasulaye vangi kudukiringa.. Paiyan life matum elama, ethir la vara vera yaroda life kuda spoil agalam la.. Yelathaum vida uyir mukiyam anna, akka.. Solanum nu thounuchi.. 🤝

  • @tharanisathees1196
    @tharanisathees1196 3 роки тому +3

    எனக்கு கண்ணே கலங்கடுச்சு அம்மா சொல்லுறது கேட்டு.அட்வைஸ் நல்லா இருக்கு

  • @gayathrim2639
    @gayathrim2639 3 роки тому

    Akka ❤️❤️❤️❤️❤️ neega super akka ungala enaku rmba rmba rmba pudijuruku neega pesunadhu elame kekum oru mom a neega epadi irukeega nu Nala puriudhu ❤️ ur great mom and dad so aswin bro ungala epothum disappointed panave mataru na nambikaiya sluran because ungala valarpu nu onu iruku epadi pesurega discipline a pathi snega parunga yenaiye unga Kula patha matheri irundhuju ❤️❤️❤️❤️❤️ luv u akka and Aswin and anna yen akka tension panitega sirijukite irundha akka inaiku apadiye kovathin uchathula kondu poi nika vaijutega aana akka kova patadhum enaku rmba rmba pudijurundhuju avalo alaga family situation money oda value life a pathi pesuranga avalo kovam irundhalum andha mariyadhaium kuduthu pesuranga I like very much akkaaaaaaaaaa ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ akkka I love you 💕💖😘😁 akka plz yen name muttum slunga Gayathri nu plzzzzzz ungala indha video la enaku rmba rmba pudijuruku ❤️ akka and akka kita anna um aswin bro um sorry sli akka pudijadha seinga okva apuram akka cool aairuvanga 😁😁😁😁

  • @mayakrishnan_1889
    @mayakrishnan_1889 3 роки тому +1

    Achu vera level prank .. Ana pavam priya ma konjam kamiya panirukalam ammaku kovam athikama vainthuruchu

  • @lachu4343
    @lachu4343 3 роки тому

    Your so luck to get this kind for parents... your blessed children...take care of.ur parents.....

  • @parkavimanokaran167
    @parkavimanokaran167 3 роки тому

    ella pasangalukkum serthu vachu pesitinga thank you sis

  • @thameemulansari839
    @thameemulansari839 3 роки тому

    I am lady.Sis yenaku ungala romba pidikum. Aana oru kolandakittah kobatha katina vidam romba azhagah irunduchu. Nan neenga adiciduvinganu nenache but illa sooo sweet. Aana neenga lastla aludadu kastama irunduchu. Aduvum illama achu oda company secret full ah public agiduchu😂😂😂😂😂

  • @harshinipapa5374
    @harshinipapa5374 3 роки тому +1

    Ur super mother. We can share family's all things to ur son .nice

  • @nishafawaz7692
    @nishafawaz7692 3 роки тому

    Really great mum awesom great mum so lucky ur son he get good mum an dad 👨‍👩‍👧 no words all mom likes that 👍good 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @parthimk7611
    @parthimk7611 3 роки тому +27

    தரமான சம்பவம் 😄😄☺️☺️☺️ அண்ணி பாவம் 💓 😂😂😂😂

  • @annallakshmi7016
    @annallakshmi7016 3 роки тому

    எனக்கும் இந்த வயதில் மகன் இருக்கிறான், அப்படி எ‌ய்‌ நான் பேசுறது போல இருந்ததது, என் மகன் கூட பார்க்க முடிந்தது அவன் எல்லா அம்மா வும் இப்படி தான் இருப்பார்கள் போல னு சொல்கிறான். அவனும் கேம் addicted

  • @sakthivelr7799
    @sakthivelr7799 3 роки тому

    சூப்பர் ப்ராங்க் தம்பி செம்மையா இருக்கு நீங்க திட்டுவது கூட அழகா இருக்கா அக்கா

  • @sathyasaravanan8004
    @sathyasaravanan8004 3 роки тому

    Unga chennal epo tha first pakuren medem semma super

  • @vanithalakshana1005
    @vanithalakshana1005 3 роки тому +1

    Poruppu illa achchu ma unakku, akka Vera level

  • @rudhasmommy940
    @rudhasmommy940 3 роки тому +2

    Appa sema😁😁 ithulam nallathuku illapa

  • @sundarisundari5681
    @sundarisundari5681 3 роки тому +1

    அப்படியே என்னை பார்த்த மாதிரியே இருந்தது சிஸ்டர்.நானும் எப்போதும் டசிப்ளின் இருக்கனும் என் மகனிடம் சொல்லி ட்டே இருப்பேன்.என் முதல் கமென்ட் இது.ஆனால் எப்போதும் உங்களை பார்த்துக் கொண்டே தான் இருப்பேன்.இந்த வீடியோ க்கு பதில் சொல்லாமல் இருக்க முடியவில்லை.

  • @abimeenu6227
    @abimeenu6227 3 роки тому +1

    🥺Acchoo, 2ndu perum senthu Amma va azha vachuteanga, paavam priyama,😘 Amma nenga thitum pothu kuda rmba cute taa erukeangama, chennai slang apo apo 👀yetti paakuthu ma😍