அதிர விட்ட ஆறு கேள்விகள்; முகம் மாறி நின்ற அல்லு அர்ஜுன்.. யாரும் பார்க்காத அந்த காட்சி! | PTD

Поділитися
Вставка
  • Опубліковано 11 січ 2025

КОМЕНТАРІ • 137

  • @syedabuThagir-r5j
    @syedabuThagir-r5j 18 днів тому +182

    என் கொடுமை என்னவென்றால் அந்த ரசிகை இறந்துவிட்டார் என்ற செய்தியை தெரிந்த பிறகும் வெளியே செல்லும் பொழுது அனைவரையும் பார்த்து கை அசைத்துக் கொண்டு சென்றிருக்கிறார் இது எவ்வளவு பெரிய மனிதநேயமற்ற செயல்

    • @SweetHoney-x6f
      @SweetHoney-x6f 18 днів тому +10

      உண்மை .......

    • @SenthilKumar-k2z
      @SenthilKumar-k2z 17 днів тому

      @@syedabuThagir-r5j Andha pombalai(cinema paithiyam) irandadaaga appodhu arivikkapadalai....

    • @syedabuThagir-r5j
      @syedabuThagir-r5j 17 днів тому +3

      @@SenthilKumar-k2z poi news paru CCTV video ellam ieukku

    • @SenthilKumar-k2z
      @SenthilKumar-k2z 17 днів тому

      @@syedabuThagir-r5j sari appadiye andha pombalai nee solra maadiri spot death aagi irundhalum,
      Avan(Allu) thaan kudunbathukku nasta eedu kodukkaraanu sollitanle. Appuram edukku ippadi oodhi perisaakanum?

  • @SenthilKumar-nt5gd
    @SenthilKumar-nt5gd 18 днів тому +167

    சல்மான் கான் இல் இருந்து அல்லு அர்ஜுன் வரை அனைவருக்கும் ஒரு மணி நேரத்தில் ஜாமீன் தர இந்திய நீதிமன்றங்கள் காத்துகிடக்கிறது.

  • @VijayKumar01234
    @VijayKumar01234 18 днів тому +145

    அவன் ஒரே ஒரே ஒரு கேள்விதான் கேப்பான் case over,
    "எவ்வளோ வேணும்?" 😂

    • @syedabuThagir-r5j
      @syedabuThagir-r5j 18 днів тому +3

      இதை மட்டும் இங்க கேட்டா அப்புறம் ரவுண்டு கட்டி விழும்😂😂😂

    • @everestview1212
      @everestview1212 18 днів тому

      😅😅

    • @rajeshr8121
      @rajeshr8121 18 днів тому +4

      😂😂😂...factu. according to Indian bribe laws.

    • @rajag9860
      @rajag9860 18 днів тому

      Money matter illa.avan adaiyalam azhikaran

    • @Nadarajan-qi3hn
      @Nadarajan-qi3hn 18 днів тому

      😂😂😂

  • @A.KAMALESH
    @A.KAMALESH 18 днів тому +290

    அல்லு அர்ஜுனுக்கு.... இப்ப அல்லு விட்டுட்டு இருக்கும் 🤣

    • @rajasankar390
      @rajasankar390 18 днів тому +4

      wild fire

    • @ShivaK-vq8tb
      @ShivaK-vq8tb 18 днів тому +5

      Wild 🔥🔥🫳🏻😈

    • @VijayKumar01234
      @VijayKumar01234 18 днів тому +8

      அவன் ஒரே ஒரே ஒரு கேள்விதான் கேப்பான் case over, "எவ்வளோ வேணும்?" 😂

    • @selvaaranirkfollow3294
      @selvaaranirkfollow3294 17 днів тому

      Ama ama 😅😅😅

  • @ganesanganesan1332
    @ganesanganesan1332 18 днів тому +70

    அவனுக்கு என்ன பணம் இருக்கு... எதையும் கண்டுக்காம டாட்டா காமிச்சுட்டு போயிட்டு இருப்பான்.. உங்களுக்கு எங்க போச்சு அறிவு 🤔..அஜித் இதுக்கு correct.. உங்க குடும்பத்த நேசிங்க.. 👌👌👌

    • @apsiya.s.r
      @apsiya.s.r 18 днів тому +1

      No bro.. anga kootam control la thaan irundhu iruku, but allu arjun thaan endha announcement pannama vandhu irukiraaru.. andha video la avaroda bouncers thaan thalli vittu irukanga.. andha amma spot laye died

  • @KalaKala-mr9ej
    @KalaKala-mr9ej 18 днів тому +30

    சினிமாவில் நடித்து முடிந்தவுடன்பொதுநிகழ்ச்சியில் கலத்துக்காமல் இருந்திருந்தால் இந்த நிலமை வந்திருக்காது

  • @kalakkalchannelkalakkalchannel
    @kalakkalchannelkalakkalchannel 18 днів тому +7

    இனிமே ரேவந்த் ரெட்டி பேர மறக்க மாட்டான்😂😂😂அல்லு

  • @senthilnathan6381
    @senthilnathan6381 18 днів тому +50

    நமது அருகில் உள்ள கேரளா ரசிகர்களை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும 😂

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 18 днів тому +1

      Gopi nadikan than da anga mp😂😂😂😂....

  • @alliswell4849
    @alliswell4849 18 днів тому +17

    Question super தல

  • @hemanthsb-f5q
    @hemanthsb-f5q 18 днів тому +4

    Revanth is hero of the state

  • @vinothkumar2505
    @vinothkumar2505 18 днів тому +26

    Allu arjun : Pushpa na wild fire da....
    Police : nee fire oh ila m...oh.. First kaeta kaelvi ku badil sollu da 😂😂😂😂.

  • @AjiPapsofficial
    @AjiPapsofficial 18 днів тому +47

    AlluArjun 😅 pushpa 3 OTT release panuga

  • @muthukumaran.a7658
    @muthukumaran.a7658 18 днів тому +5

    இதெல்லாம் ஒரு கேள்வி யா சிரிப்பு போலீஸ் 😮

  • @நரசிம்மன்மு
    @நரசிம்மன்மு 16 днів тому +1

    ஐந்தாண்டு படங்களில் நடிக்க தடை விதிக்க வேண்டும்
    அதன் சரியான தண்டனை

  • @opgod9925
    @opgod9925 17 днів тому +2

    இதே நானா இருந்தா நானா அந்த பொம்பளைய படம் பாக்க வர சொன்னேன் விளக்கெண்ணெய்களானு கேள்வி கேட்ருப்பேன்😒😒

  • @1364NehaS6thB
    @1364NehaS6thB 18 днів тому +14

    Super question ❓ NambaTamil Nadu government.

  • @SenthilKumar-k2z
    @SenthilKumar-k2z 18 днів тому +25

    7th கேள்வி from podhumakkal: அல்லு அர்ஜுன் வர சொன்னாரா?
    8வது கேள்வி : ஒரு பொம்பளைக்கு வெட்ட வெடியாலே குழந்தையை கூட்டிட்டு சினிமாவுக்கு வரணுமா? ஏன் ரெண்டு நாள் கழிச்சு வரலாமில்லே?
    9வது கேள்வி: உத்ரப்ரதேசத்துலே ஒரு சாமியார் பேச்சைக்கேட்க வந்து 200 பேர் செத்தாங்க. அந்த case என்னாச்சு?
    10வது கேள்வி : நாட்டுலே வேற பிரச்சனையே இல்லையா?

    • @163devinej8
      @163devinej8 18 днів тому +13

      7. Appo ethukuda padam nadikraan
      8. 1st day show na aangalukuney eluthi vachruka
      9. Kaavala padatha aantha saamiyaru thappichitaru intha saamiyu thappichiruvaan
      10. Oru uyir poiruku unaku ithu prechanaya therilaya
      Inimey ipdi nadakama paathukanumla athaa Ithu important

    • @rdartsandcollections1021
      @rdartsandcollections1021 18 днів тому +1

      ​@@163devinej8 💯 👍

    • @Venkatachalapathy-k6l
      @Venkatachalapathy-k6l 17 днів тому +6

      11. Unga pullayo ammava sethruntha ithelam ketrupingala ?

    • @SenthilKumar-k2z
      @SenthilKumar-k2z 17 днів тому

      @@Venkatachalapathy-k6l poda naaye. Nee kettadhu unakke thirumbattum

    • @saafrin5723
      @saafrin5723 16 днів тому

      ​@@163devinej8sema reply 🎉

  • @VishistadvaitaVentures
    @VishistadvaitaVentures 18 днів тому +2

    Mass hero now case hero OMG 😟

  • @Sanjeewadanjeewa
    @Sanjeewadanjeewa 18 днів тому

    God bless

  • @murugesans.murugesan9598
    @murugesans.murugesan9598 18 днів тому +79

    நடிகன் என்றால் நடிகர் மம்முட்டி
    போல் எளிமையாக இருக்க
    வேண்டும்

    • @romanff5227
      @romanff5227 18 днів тому +11

      ஆமாம் ஓல் போட்டுட்டு சைலண்டா இருக்கணும்

    • @thalasathish1581
      @thalasathish1581 18 днів тому +5

      Dai apa enga thala Ajith

    • @sukanyasuki7218
      @sukanyasuki7218 18 днів тому

      Yes

    • @jakirjr4639
      @jakirjr4639 18 днів тому +6

      ​@@thalasathish1581அஜித்த விட அல்லு அர்ஜுன் எவ்வளோ மேல் ரசிகர் கூட்ட நெரிசல்ல இறந்தாலும் அஜித் கண்டு கொள்ள மாட்டார்

    • @Balabala-sn8iq
      @Balabala-sn8iq 18 днів тому +2

      ​@@thalasathish1581😂😂😂😂 airport kumar

  • @wagonpro8692
    @wagonpro8692 18 днів тому +3

    Pushpa 2 kuNational award kedaikuma 😂😂

  • @mari-it6yw
    @mari-it6yw 18 днів тому +2

    Allu Arjun moint voice : ஒரே ஒரு படத்தில படிச்சிட்டு நா பட்ர நாடு இருக்கே 😂

    • @bhavanivbns224
      @bhavanivbns224 18 днів тому

      Naa podavendiya idathil paa naa podavendiya idathil naa😂😂😂

  • @MahaVasudavan
    @MahaVasudavan 18 днів тому +9

    ஏங்க அவன் சினிமா தியேட்டர் வந்தா யாரு என்ன பண்ணுவா ஏன் போட்டு டார்ச்சர் பண்றீங்க

  • @viveksiva4914
    @viveksiva4914 15 днів тому

    Allu arjun sonna na TAMIL PAIYAN nu oru varthai.
    AR sonna எல்லா புகழும் இறைவனுக்கே pola.

  • @Karthikeyan-uj3tj
    @Karthikeyan-uj3tj 18 днів тому +1

    சுய இன்பம் அடைய புதியதலைமுறை 😂😂😂

  • @SankarKarthik-xr4lh
    @SankarKarthik-xr4lh 18 днів тому +17

    Thalaivan movie la konjam police a damage panittan athan real police vachu senjutangoo 😂😂

  • @shekar9783
    @shekar9783 18 днів тому

    All questions are valid

  • @aproperty2009
    @aproperty2009 18 днів тому

    இதெல்லம் அரசியலில் சகஜமப்பா....

  • @Trolltobi-YT
    @Trolltobi-YT 18 днів тому +2

    hellooooo❤❤❤❤

  • @muhammedilyas5098
    @muhammedilyas5098 17 днів тому

    Pushparaj na fire ilada flower

  • @ravigounder9756
    @ravigounder9756 18 днів тому

    Super

  • @scspolitical
    @scspolitical 18 днів тому +8

    Pushpa va Busspa akitanga😅😅😅😅😅😅😅

  • @Abishe-2305
    @Abishe-2305 18 днів тому +15

    Innum ivar😢antha coma la irukkara paiyana parkkala😢

  • @kkr12689
    @kkr12689 18 днів тому

    Nice

  • @SaranyaSomasundaram-f6i
    @SaranyaSomasundaram-f6i 18 днів тому

    Amacharuku vandathavar அதன் kkaranam தன் அவரை intha padu paduthu...avarai vitukapa avarai...

  • @dhatraadigitalflexsignage1728
    @dhatraadigitalflexsignage1728 17 днів тому

    pusparajjjuu

  • @Abishe-2305
    @Abishe-2305 18 днів тому +6

    Ivanukku ithu thevaithaan😂

  • @Introvertvloggs
    @Introvertvloggs 18 днів тому

    Allu arjun ah kelvi ketathu irukatum oru cinema actor ah pakka usura vidra kuttathuku porathu worth ah nu first namala namey kekanum

  • @ppandian18
    @ppandian18 18 днів тому +2

    Intha weekoda content

  • @srikrishna2392
    @srikrishna2392 18 днів тому

    yalla question kum orai pathil, pushpaaaaaa, money moneyyyyyyyyyyyyy

  • @raviyananthamr4263
    @raviyananthamr4263 17 днів тому

    இதனால் தான் கூட்டத்தை தவிர்க்க விஜய் வெள்ள நிதிக்கு வரவில்லை

  • @SangarKumar-zz3hz
    @SangarKumar-zz3hz 18 днів тому +1

    Nenga poittu setta avan enna pannuva oru nalu naal kalichu pakkavendiyathudhana padatha

  • @suryakumars6522
    @suryakumars6522 18 днів тому +1

    Puspa ippoe pussu

  • @ThasThasneem
    @ThasThasneem 18 днів тому +3

    Innum eavlo naalukudan namma ellaraum paithiyakaran akuvangalo😮nambi nambi eammandadudan miccham.poongada...onnum aga poradhu illa...needhi eappovo sethu pochu.

  • @Ranjithkumar99826
    @Ranjithkumar99826 17 днів тому

    One Question kekuren Enna
    🌸 ki Government Night show allow pannuniga???😂😂😂

  • @venkatasubhan9838
    @venkatasubhan9838 17 днів тому

    Better actors stay to role, not as marketing agent. This is unnecessary issue and loss of life. High profile actors should stay little responsible

  • @guru.v513
    @guru.v513 18 днів тому

    4 காம் தேதியா

  • @FunZoneTV8
    @FunZoneTV8 18 днів тому +2

    புஷ்பா 2 கேவலமா இருக்கு

  • @sivakumarsundararajan8832
    @sivakumarsundararajan8832 18 днів тому +18

    என்னதான் sir பிரச்சினை உங்களுக்கு எல்லாம்.
    நாட்ல மக்கள் பிரச்சினை எதும் இல்லையா...
    ஒரு சாமானியனுக்கு துக்கம் என்றால் இவ்வளவு கரிசனம் காட்டுவீர்களா...
    விடுங்க சார்...
    இப்படி எதையாவது பிடிச்சு தொங்கிட்டே இருந்தா எப்படி.
    Please... சமூக சிந்தனை வளர வழி பண்ணுங்க...
    கடவுள் உங்களுக்கெல்லாம் தான் அந்த வாய்ப்பை தந்து இருக்கிறார்.

    • @unknown-rq5mq
      @unknown-rq5mq 18 днів тому

      ஒரு சாமானியர் தான் செத்து போயிருக்காங்க..அதுக்காக தான் எல்லாம்

  • @aswintamizan5204
    @aswintamizan5204 18 днів тому

    Puspa buspa agitan😂😂

  • @KrishN-bx2fy
    @KrishN-bx2fy 18 днів тому +2

    He is arrogant his uncle Pawan over arrogant

  • @dstidemedia5935
    @dstidemedia5935 18 днів тому +2

    Criminal political touch everything problems film

  • @srivenkatramanaconstructio9387
    @srivenkatramanaconstructio9387 18 днів тому

    Pushlikum apdiya summon anupuga da

  • @Klj897
    @Klj897 18 днів тому

    All politics

  • @gnanaprakas9866
    @gnanaprakas9866 18 днів тому +2

    Good question

  • @Sarav-p7w
    @Sarav-p7w 18 днів тому +3

    Its a negative promotion nothing more. They have money they do what ever they want.

  • @sivaraman6152
    @sivaraman6152 18 днів тому

    Idhukellam kaaranam pushpa padathula nenacha cm ye maatha mudiyum nejathula mudiyadhu aana anga theatrle nadandha unmai sambavam ennanu kadavuluku dhan theriyum unmai vellum oru naal

  • @chuttiappu9309
    @chuttiappu9309 18 днів тому

    Why that family came to first show they will came 2 day show came means it's not happen. first day in india all State only fans will full crowd and heroes, producer,director all will come and see the first show with fans.
    But all actors are getting permission for visiting theatre.

  • @Jayakumar-dx1bs
    @Jayakumar-dx1bs 18 днів тому

    Ellam iyarkai antha manusha enna pannuvaru

  • @neelagopi4192
    @neelagopi4192 18 днів тому +5

    10sec content this news channel making 2mint.
    😑

    • @MassVfx
      @MassVfx 18 днів тому

      Ama bro kaduppu pun....ethuranka 😂

  • @janakijanaki720
    @janakijanaki720 18 днів тому

    Allu Arjun enna thupu senjanga it wrong

  • @AkshinAkshin
    @AkshinAkshin 18 днів тому

    100 comment 😅

  • @tootyfooty9497
    @tootyfooty9497 18 днів тому +6

    All setup questions...No Law is there to arrest Allu 😂

  • @rushilsn6148
    @rushilsn6148 18 днів тому +1

    Ivan Semmarakattai kadathum bothae arrest paneerkanum pa,
    "Brandu Brandu"
    nu solliyae thapechutaan

  • @gttt2678
    @gttt2678 18 днів тому

    Diversion politics in telangana 😢😢😢😢😢😢😢

  • @balumahendran2506
    @balumahendran2506 18 днів тому

    Dei ithukuLam alarura al ila da avaru

  • @HahaHahah-hn9rn
    @HahaHahah-hn9rn 18 днів тому +2

    தெலுகான பழிவாங்கள்

  • @jiljunjug
    @jiljunjug 18 днів тому

    Ithu ennada pushpa ku vanrha sothanai 😂😂😂😂😂

  • @palanivel3549
    @palanivel3549 18 днів тому

    Kevalamana jenmama irupan pola😢

  • @Dhinesh-f7b
    @Dhinesh-f7b 18 днів тому

    Orey kelviya 6 vidhama ketrukanuga 😂

  • @mathangivenkatraman7183
    @mathangivenkatraman7183 18 днів тому +5

    He can come to theater anytime he wants. How is he responsible for the chaos? What precautions did the police department do? If they know he is coming, police should have also made enough arrangements right? I feel they are just trying to shift the focus on him instead of taking the responsibility

    • @ragavanrengaraj9728
      @ragavanrengaraj9728 18 днів тому

      Idiot Did you see the questions asked by Police... so there is no responsibility for him that is what you are trying to convey... when celebrity attend any event mad rush crowd will happen..... that is why police will have clear instruction if they plan to attend then they need to get permission so that police can make prior arrangement .... if police force does not have adequate people at the time of event due to other prior duties they will deny the permission.... when you have clear mind set try to think and more over it is ppl they need to realize this stars are just actors with no use for them....

    • @chuttiappu9309
      @chuttiappu9309 18 днів тому

      Correct bro there political influence having bro

  • @Vihaanavya
    @Vihaanavya 18 днів тому

    Naaai saavatum…..

  • @checkmate5723
    @checkmate5723 18 днів тому +5

    தான் நடித்த படத்தை தியேட்டரில் பார்க்க ஒரு இந்திய குடிமகனக்கு உரிமையில்லையா???.
    ஒரு மனிதன் பொதுவெளியில் வருவது தவறா???
    நல்ல படம்,நல்ல படம் ரசியுங்கள்...உணவு என்று புசிக்காதீர்கள்...

  • @Bhuvaneswari-s3q
    @Bhuvaneswari-s3q 18 днів тому +1

    Aga telungana kathai mutinthathu.nanku varuntangal pona piraku revanth nilai kovindh.

  • @P.MANIKANDAN-rp1hc
    @P.MANIKANDAN-rp1hc 18 днів тому +6

    Allu arjun sir please konja naal thiruttu thanama yengayavathu velinaattukku poidu sir problem lam mudinja odane thirumba vaa 😢

    • @rajasankar390
      @rajasankar390 18 днів тому +3

      ipdila idea kudutha then ungala arrest paniduvanga

    • @P.MANIKANDAN-rp1hc
      @P.MANIKANDAN-rp1hc 18 днів тому +1

      ​​​@@rajasankar390naa yaru nu unake theriyathu poda vela paathuttu 😂

    • @rajasankar390
      @rajasankar390 17 днів тому

      @@P.MANIKANDAN-rp1hc gov ku unna kandupudika periya kastam illa