"Top Tanjore & Pigment Paintings Store in Chennai 2024: Best Quality Frames & Artwork"

Поділитися
Вставка
  • Опубліковано 28 січ 2025

КОМЕНТАРІ • 31

  • @thagavalkaaran
    @thagavalkaaran  9 місяців тому +5

    கவனத்திற்கு :
    தரமான பொருட்களின் விலை அதற்கு ஏற்றது போல் இருக்கும். வீடியோவில் Photo Frame -களின் விலை குறிப்பிடப்பட்டுள்ளது. விலையின் காரணம் வீடியோவை நீங்கள் முழுவதுமாக பார்த்தாலே உங்களுக்கு புரியும். நீங்கள் நேரில் சென்று பாருங்கள். நிச்சயம் உங்களுக்கு பிடிக்கும் ❤️.
    Choice is yours :
    வீடியோவில் அவர்கள் சொல்லும் "தன்மைகளை" கொண்ட Photo Frame (GOD) கடைகள் வேறு எங்காவது இருந்து, இவர்களைவிட குறைவான விலையில் விற்றால் தயங்காமல் வாங்குங்கள் அது உங்களுடைய விருப்பம் 🤗.
    But... Lavanya's Pictures and Frames, சென்னையில் இருக்கும் சிறந்த சாமி போட்டோ கடைகளில் ஒன்று என்பது உண்மை 👍 (This is not Paid promotion. Trust Me)
    உங்களுடைய சந்தேகங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணிற்கு Call செய்து கேட்டு தெரிந்துகொள்ளுங்கள் .
    சென்னையில் இருக்கும் சிறந்த கடைகளை உங்களுக்கு காண்பிக்க விரும்புகிறேன். Support Me 🫂
    Thank You All ❤️
    Address :
    Lavanya's Pictures & Frames,
    Old No.48, New No.30, Venkata Narayana Road, Beside Balaji Temple, T.nagar,
    Chennai - 600004.
    Contact : 044-2434 3009, 2434 4009, 94440 21777, 73307 21777.

  • @nadarajahrajah6238
    @nadarajahrajah6238 9 місяців тому +7

    டாடா,பிர்லா,அம்பானி, போன்ரவர்களால் மட்டுமே இந்தபோட்டாக்களை வாங்கமுடியும்.நம்மனது தூய்மையாக
    இருந்தால் நமக்குவேண்டியதை, கடவுள்தானாகவே, முன்வந்துநமக்குஅருள்வார்.

  • @karthikviswanathan3637
    @karthikviswanathan3637 8 місяців тому +10

    I went this shop , too much cost , they said the quality of frames, without frame also they said too much cost more than 10 times higher

  • @VSK8266
    @VSK8266 10 місяців тому +1

    Hi bro முன்னாடி போட்ட மாதிரி வீடியோ போடுங்க ப்ரோ😊

  • @nandukuumar6149
    @nandukuumar6149 8 місяців тому +1

    இந்த வாய்ஸ் எங்கூயோ கேட்டமாதிரி இருக்கு..... Thagavalkaran youtube சேனல் தானே அட்மின் 😂

  • @anthonyraj1681
    @anthonyraj1681 6 місяців тому

    Nalla tempering erukkuma

  • @sudhar4346
    @sudhar4346 9 місяців тому

    Ettukkai Amman saami thanjur painting panni Kodupingala sir inform to me

  • @balakarunya2011
    @balakarunya2011 9 місяців тому +1

    How much

  • @GANESHKUMAR-pw6jx
    @GANESHKUMAR-pw6jx 9 місяців тому +6

    I went to this shop all are very costly...pls be careful

    • @thagavalkaaran
      @thagavalkaaran  9 місяців тому +2

      Yes Because Of Quality.

    • @GANESHKUMAR-pw6jx
      @GANESHKUMAR-pw6jx 9 місяців тому +7

      @@thagavalkaaran wha quality??? same this photos frames u buy in tirumala u get very cheap price

  • @Electrotechmathi
    @Electrotechmathi Місяць тому

    இவனுங்ககிட்ட photo வாங்கரதுக்கு பதிலா பகவாணயே வாங்கிடலாம்போல லட்சத்தில் சொல்றாங்க

  • @vijaysankar7858
    @vijaysankar7858 9 місяців тому +1

    please web site address

    • @thagavalkaaran
      @thagavalkaaran  9 місяців тому

      Address :
      Lavanya's Pictures & Frames,
      Old No.48, New No.30, Venkata Narayana Road, Beside Balaji Temple, T.nagar,
      Chennai - 600004.
      Contact : 044-2434 3009, 2434 4009, 94440 21777, 73307 21777.

  • @gomathysuryanarayanan8054
    @gomathysuryanarayanan8054 9 місяців тому

    8 × 10 mural painting Danvanthri irukka?

    • @thagavalkaaran
      @thagavalkaaran  9 місяців тому

      Address :
      Lavanya's Pictures & Frames,
      Old No.48, New No.30, Venkata Narayana Road, Beside Balaji Temple, T.nagar,
      Chennai - 600004.
      Contact : 044-2434 3009, 2434 4009, 94440 21777, 73307 21777.

  • @Kalkandu
    @Kalkandu 7 місяців тому

    Over cost . Kovilukku pona 100 samy photos kedaikum .5x7 -RS= 575 .Ithu over .

  • @gopiv608
    @gopiv608 8 місяців тому

    டெஸ்ட் மேட்ச் (50.over)50.👁️.100. ஆக்கினால். ரொம்ப ஒவரு.S.(40) year's வாரன்T......

  • @srinivasanmoorthi3267
    @srinivasanmoorthi3267 9 місяців тому +1

    Useless shop very cheating and waste and back side damage and this is not a water proof photos

  • @rajeshwariframes770
    @rajeshwariframes770 9 місяців тому +3

    They telling 10 times higher in cost

  • @balua2896
    @balua2896 5 місяців тому

    Salem la naanka kuraiva pannurom
    😂

  • @nachiyappansrinivasan1661
    @nachiyappansrinivasan1661 9 місяців тому

    Madurai available

  • @LathaRajan-u6n
    @LathaRajan-u6n 9 місяців тому

    Yen d ivalavu vilayaaa

  • @udhayakumar7934
    @udhayakumar7934 8 місяців тому +1

    Too much of cost 😢

  • @padmanabhabalu1663
    @padmanabhabalu1663 8 місяців тому

    Cheating.... Don't believe.. it's too costly

  • @dkentertainment1265
    @dkentertainment1265 8 місяців тому

    Over cost

  • @rameshbhabudoddi1402
    @rameshbhabudoddi1402 9 місяців тому +1

    Useless shop
    So much cost
    They r selling t nagar cost
    U guys come Parrys Kandasamy temple near
    U will get cheap and best price
    Worthless...