சக்கரை நோய்க்கு ஒரு முற்றுப்புள்ளி| Sakkarai Noi | Reverse Diabetes | Tamil | Dr D Aravind Bharadwaj

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 980

  • @salhasharif6850
    @salhasharif6850 9 місяців тому +7

    Ivar solrathu 💯 vunmai na idli dosa white rice itha saptu saptu hbalc test 13 point irunthathu ippo ivar sonna arisi parambariya arisiya cook pani saptu ippo eay hba1c test 8.1 tha iruku suger level high aagurathe illa fasting 105 ppbs 136 tha iruku super results

  • @parimalakarthikeyan5827
    @parimalakarthikeyan5827 3 роки тому +3

    Thank you sir. Enaku sugar problem iruku nan Namma paarampariyamana arisiku maaraporen.romba nanri sir🙏🙏🙏

  • @VinothKumar-qv5xt
    @VinothKumar-qv5xt 4 роки тому +9

    அருமை அருமை எளிமையாகவும், தெளிவான பேச்சும் அருமை ஐயா வாழ்த்துக்கள் ஐயா.

  • @gvally3082
    @gvally3082 10 місяців тому

    தெளிவான, இரத்தின சுருக்கமான விளக்கம். நன்றி டாக்டர் 🙏

  • @vkdmedia3734
    @vkdmedia3734 4 роки тому +5

    அருமையான
    தகவல்
    சர்க்கரை நோயாளிகளுக்கு இனிப்பான செய்தி
    இதுமாதிரியான
    தகவலை
    இப்போதுதான் கேட்கிறேன்.
    நன்றி வணக்கம் 🙏

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      மிகவும் மகிழ்ச்சி. இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @MuthumariMari-uy1en
    @MuthumariMari-uy1en 25 днів тому

    தெளிவாக விளக்கியதற்கு நன்றி🙏🙏🙏

  • @gopisenth6134
    @gopisenth6134 4 роки тому +9

    தரமான மற்றும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் தங்களது மருத்துவ ஆலோசனைகளுக்கு மிகவும் நன்றி டாக்டர். நமது பாரம்பரிய உணவு முறைகள் பற்றிய தகவல்கள் கூடுதல் சிறப்பு.
    நன்றி
    கோபி சந்திரன்
    சென்னை

  • @MuazMuaz-hz2hw
    @MuazMuaz-hz2hw 15 днів тому

    ஆரோக்கியமான தகவல் ❤நன்றிகள்.

  • @sssmixer80
    @sssmixer80 4 роки тому +10

    சார் அருமையான பதிவு தற்போது தான் பயம் நீங்கி உள்ளது மனது நிம்மதி அடைகிறேன் மிக்க நன்றி

  • @sarmelaonirudhoo2332
    @sarmelaonirudhoo2332 3 роки тому +1

    Amezing tq Doctor. I'm SARMELA from Malaysia. Can I'm gt parambariya arisi. I'm Dieabates patient.

  • @jsvinuramram8138
    @jsvinuramram8138 4 роки тому +10

    இந்த வீடியோவை நான் பார்க்க வேண்டும் என்று என்னுடைய குரு ரமணரும் சுதர்சன க்ரியா எனக்களித்த ஶ்ரீஶ்ரீ ரவிசங்கரின் கட்டளை என்று நினைக்கிறேன்.
    மிக்க நன்றி.
    UTI க்கு தீர்வு கூறுங்கள்.

  • @subramanianperumal1223
    @subramanianperumal1223 4 роки тому

    அருமை ,மதிய உணவிற்கு பாரம்பரிய அரிசி எடுத்துக் கொள்கிறேன்.மற்ற வேளைக்கு தகுந்த உணவு கூறினால் நலம் தரும்

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      Indha video vai paarungal - ua-cam.com/video/7JuYH96RAHA/v-deo.html

  • @pattabiseetharamanr5710
    @pattabiseetharamanr5710 4 роки тому +2

    மிகவும் அருமையான தகவல். மிக்க நன்றி.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      மிகவும் மகிழ்ச்சி. இந்த வீடியோவை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

  • @stellajudith5169
    @stellajudith5169 4 роки тому +5

    Super explanation. Thank You

  • @dharshinimugian9196
    @dharshinimugian9196 4 роки тому +1

    அருமையான விளக்கம் ஐயா நன்றிகள். சர்க்கரை நோயாளிகளுக்கு எளிமையான புரிதல். உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.

  • @rrcrafts6182
    @rrcrafts6182 4 роки тому +4

    என் நிலத்தில் விளைந்த என் பாட்டன் சாகுபடி செய்த வெள்ளை பொன்னி அரிசியை அதன் குணம் நிறமும் மாறாமல் பாலிஷ் போடாமல் அதன் மேல் உறை உமி மட்டும் கைக்குத்தல் மூலம் நீக்கிவிட்டு சாப்பிடளாமா சர்க்கரை நோயாளிகளுக்கு பயன்படுத்தளாமா.?please பதில் கூறுங்கள் 🙏

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      பாரம்பரிய சிவப்பு அரிசி மட்டுமே நீரிழிவு நோய்க்கு உதவுகிறது. சீரக சம்பா மற்றும் ஆர்காட் கிச்லி சம்பா போன்ற பாரம்பரிய வெள்ளை அரிசி கூட வேலை செய்யவில்லை

  • @lydiarani7184
    @lydiarani7184 Рік тому

    Useful Information…! Thank you

  • @tnhitmanop3903
    @tnhitmanop3903 4 роки тому +11

    அருமையானா விளக்கம் நன்றி டாக்டர்

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 3 роки тому +1

    Hi Dr how Ru ? Jeeva from Canada u videos so great god blessed u Dr

  • @Thavina08
    @Thavina08 4 роки тому +4

    Useful information doctor, thanks for your advice our family will follow this advice from today, thanks once again

  • @lydiarani7184
    @lydiarani7184 2 місяці тому

    Very useful information…! Thank you doctor 🎉❤🎉

  • @subhavenkatesanvenka
    @subhavenkatesanvenka 4 роки тому +3

    Thank you sir and put more videos to cure diabetes and tips in Tamil to follow day to day

  • @savithripadmanabhan2998
    @savithripadmanabhan2998 4 роки тому +2

    Thank you dr.very clear information.
    I never had sugar b4 taking medicine for psoriasis.now I have 171/300.sugat tested this week.
    I am not worried but don't have the clear picture of what to eat.
    Thanks again.for the valuable information.& Will follow.i am 67 & eating red rice.to get the healthy gut after listening so many you tube videos.if u have food chart pl z send it.
    Savithri.p.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      Please whatsapp 9382525255 for further details

  • @suganthinicesuganthi8356
    @suganthinicesuganthi8356 4 роки тому +11

    Amazing information. Thank you doctor

  • @jeevarasiah7191
    @jeevarasiah7191 3 роки тому

    Hi Dr how Ru? Thank u very much god blessed 😇 you Jeeva from Canada

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому

      Greetings from Ayurshi ma’am. Doctor is doing well. Thank you. Here you are fine too. Have a great day

  • @senthilvinayagam6024
    @senthilvinayagam6024 4 роки тому +10

    Thank you Dr. I ll take it up henceforth with handmade traditional rices

  • @tksanthanam5925
    @tksanthanam5925 4 роки тому +1

    Thankyou Dr.my wife is having Diabetes for the past 15to 16yrs. She taking insulin your advise is very nice we will follow God bless you santhanamtk Bangalore

  • @arivuazhagan1358
    @arivuazhagan1358 4 роки тому +7

    Thank you Dr I tòo have type 2 sugar nearly 5 years plz advice

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      call 9382525255/9940402410 to fix an appoimtment with our doctor. Online consultation available

    • @krishnasamyvao2959
      @krishnasamyvao2959 4 роки тому

      Arivu Azhagan go kidneystone to try

  • @PhaniMantravadi28
    @PhaniMantravadi28 3 роки тому +2

    Great solution for Diabetics patients

  • @tamilselvi8361
    @tamilselvi8361 4 роки тому +9

    அருமையான பதிவு சார் நன்றி

  • @monicadhivonica4079
    @monicadhivonica4079 4 роки тому +1

    Very good and useful message thank you very much for your useful tips

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +3

    தகவல் வழங்கி கொண்டு இருக்கும் உங்கள்லுக்கும் நன்றி வாழ்த்துக்கள் சார்

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.

  • @ramkumar_20
    @ramkumar_20 Рік тому

    Thanks for the awareness and guidance Doctor

  • @muthuswamykrishnaswamypill7904
    @muthuswamykrishnaswamypill7904 4 роки тому +3

    sir
    Southindian foods Glaximic index values kuduika mudiumaa dr....
    for example, Idealy how much...??
    Dosai Glaximic index how much..?? like most of south Indian foods

  • @ragininarayanaswamy9458
    @ragininarayanaswamy9458 3 роки тому +1

    Nice information 👍👍

  • @j.ravichanderj.ravichander5536

    Doctor thanks for the best advice.

  • @andalradhakrishnan3231
    @andalradhakrishnan3231 3 роки тому +3

    முதலில் எனது வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் சார்.இது வரை white அரிசி தான் சாப்பிட்டுக் கொண்டுயிருந்தோம்.இப்ப தான் இந்த வீடியோவைப் பார்த்து தெரிந்துக் கொண்டேன்.இனி நானும் எங்களது வீட்டில் மாப்பிள்ளை சம்பா அல்லது ப்ரவுன் அரிசி வாங்கி சாப்பிட ஆரம்பிக்கின்றோம் சார்.ரொம்ப நன்றி சார்.

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.

  • @sivanraju7019
    @sivanraju7019 4 роки тому +1

    Super instructions good

  • @watchmovie4022
    @watchmovie4022 4 роки тому +49

    Sir, பாரம்பரிய அரிசி சிறந்தது, எந்த அரிசியாக இருந்தாலும், நன்றாக எச்சிலுடன் கூல் மாதிரி வாயால் அரைத்து சுவை அற்ற பின்புதான் உண்ண வேண்டும். பாரம்பரிய அரிசியாக இருந்தாலும் அப்படியே அறைக்காமல் முழுகினால் அது LDL (Low deposit lipoprotein) நாக மாறி இரத்தத்தில் கலக்கும்போது அந்த ஜீரணிக்கபடாத உணவிற்கு pancreas insulin தராது.. தாங்கள் கூறுவதை போல, பாரம்பரிய அரிசி அருமையானது, அதைவிட மென்று உமிழ்நீரில் உள்ள digestive enzyme udan unbadgey சிறந்த வழி என்பது என் கருத்து..

    • @kumaresh5962
      @kumaresh5962 4 роки тому +2

      Evlo simple solllitinga....appo diabetes illathavan nalla maavu mathiri saapdarana.. it's basically lifestyle disease.ppl in 1920 and 30s have died of diabetes.. eating is not the difference. It's how active you are. If you sir all day in a sofa and eat like maavu,you will have very high chances of diabetes.some ppl like loosu healer baskar talks like this and divert ppl from the truth.yosinga...oruthar sonna udane nambathinga..be active. Don't sit. Don't be idle.

    • @watchmovie4022
      @watchmovie4022 4 роки тому +3

      @@kumaresh5962 onga வெறுப்பு, கடுப்பு புரியுது boss...நாங்க practical ah follow panneetu dhaan pasarom, neenga first try pannaama பேசாதீங்க...நாங்க மத்தவங்களை விட அதிகமாகவே யோசிப்போம்...நீங்க சொல்ற மாறி கண்டிப்பா வெல செய்யணும்..அப்போதான் நிணநீர் சுரக்கும்...first உணவு உண்ணும் முறை, செகண்ட் உழைப்பு...யார் சொன்னா என்ன, என்ன solraangannu பாகனும்...Nalla dhana irundhaa apply pannanum.periyavanga, norunga thindraal nooru vayadhunu solleeraanga... Ulaippu indriyamayaadhadhu...Unnum murai adhai vida mukyam

    • @watchmovie4022
      @watchmovie4022 4 роки тому +3

      @@kumaresh5962 neenga solradha paatha 10 vaisu kolandha, vivasaayi, sportsman ivangalukku yellaam diabetes varavey kudadhu...Ivanga perumpaalum, vilayaadravanga, vulaikkaravanga.
      Akram bowler ku sakkarai irundhudhu, ivaru seiyaadha exercise ah...yosikkanum...Yen thandhaye diabetes la yerandhaaru, adhanaala maththavangala vida yenakku puridhalum akkaraiyum adhigam

    • @kumaresh5962
      @kumaresh5962 4 роки тому

      @@watchmovie4022 that's because diabetes le genetics involved. Pregnancy le Amma nalla saaptu 30 to 40 kg weight potta baby ku diabetes varama Enna pannum.. more than 3.5 kg wt is not good.everything is needed..neenga solrathu thappu nu sollale. But athu mattume panna pothum nu solrathu I can't accept.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +3

      @@kumaresh5962 we never said that diabetes was not there earlier. Forget about 1920, 5000 years back, in Ayurveda they have talked about diabetes. As you rightly said it can be genetic. But the incidence of a purely genetic diabetic is very rare. What Dr Aravind is trying to convey is, most of the diabetics today need not suffer like this and can completely get rid of it by giving rest. And this is not just a theoretical hypothesis. we are having reports of many of our patient's testimonial and their blood sugar difference.

  • @maladevi6887
    @maladevi6887 3 роки тому +1

    Mikka nandri doc.

  • @chinnakavudar8647
    @chinnakavudar8647 4 роки тому +3

    Super thank you sir

  • @ranijames7520
    @ranijames7520 4 роки тому +2

    I am Rani ....57age...I have sugar from many years...but thanks for Suggestions 🙏👍

  • @sanjays584
    @sanjays584 4 роки тому +4

    Rice ok sir kulampu, side dish enna sapidalam konjam detaila sona nala irukum.

  • @ramanarayanan8275
    @ramanarayanan8275 4 роки тому +2

    Nandri Doctor
    Arumaiya sonneenga
    Neengal sonnadgai pinpatruvome

  • @umaprabhakar676
    @umaprabhakar676 3 роки тому +2

    Very clear and precise

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому

      Thank you sir... it’s practically working out too..

  • @licshanthakumari1204
    @licshanthakumari1204 4 роки тому +2

    Nice tips

  • @sebastianmichael8880
    @sebastianmichael8880 4 роки тому +1

    Very helpful tq

  • @abdullahmeeraabdullahmeera4295
    @abdullahmeeraabdullahmeera4295 4 роки тому +5

    Super bro

  • @narayanasamynadar392
    @narayanasamynadar392 4 роки тому +12

    நனறி நான் நாராயணசாமி எனக்கு சுகர் உள்ளது. அடிக்கடி சுகர்பற்றிய நல்ல செயதிகளை அனுப்பவும்

  • @athiraikanagavelk119
    @athiraikanagavelk119 4 роки тому +2

    Super sir. Good information Thank you sir

  • @ndta6
    @ndta6 4 роки тому +6

    Thanks for this great information doctor.can you please explain about healthy oils to use for cooking and also sugar substitute for diabetics.and the role of stress and hyperglycemia.what is the reason for the fasting sugar to go high ?thank you.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      Sure maam. We had a note of the topics. We will do in the future

    • @vasudhu
      @vasudhu 2 роки тому

      dawn effect is the reason for morning glucose rise. please see you tube videos on dawn effect.

  • @iamyhk850
    @iamyhk850 3 роки тому

    Sir any English video or subtitle plz... I want to reverse diabetes ..

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому

      We have uploaded the same video in English too.. in the name “ eat rice reverse diabetes ”

  • @senthilchitra7837
    @senthilchitra7837 4 роки тому +4

    Thank you sir valga valamudan

  • @jayamalarmalar8942
    @jayamalarmalar8942 Рік тому

    Tq for the clarification

  • @kannanjayasudha6642
    @kannanjayasudha6642 4 роки тому +3

    அருமை ஐயா

  • @krjayanthipazhani7052
    @krjayanthipazhani7052 Рік тому +2

    I also control diabetes with ur advice without medicine Thank you so much sir❤❤

  • @subhavenkatesanvenka
    @subhavenkatesanvenka 4 роки тому +3

    Sir we want diet chart and what we can do in daily day to day life by using different of rice

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      Sir plz contact 9382525255 to fix an appointment with Dr Aravind Bharadwaj .. in that consultation he will take your history and give you a diet chart

  • @loganathanranggasamy1643
    @loganathanranggasamy1643 3 роки тому +8

    நான் இப்போது கொய்யா இலை சுடுநீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தி வருகிறென் நல்ல மாற்றங்கள் ஏற்பட்டன நன்றி சார்

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.

  • @Alisha-js6fi
    @Alisha-js6fi Рік тому

    Tnx Dr I'm from Srilanka what is mapilai samba pls explain

  • @rajagopalponnusamy7809
    @rajagopalponnusamy7809 4 роки тому +3

    மிக்க நன்றி..

  • @namiscorner7791
    @namiscorner7791 4 роки тому +1

    Very nice speech. Tq. Sir

  • @kamalarajaram2171
    @kamalarajaram2171 4 роки тому +4

    Sir type 1, 2 sugar ra pathi explain pannunga please

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      type 1 diabetes ku cure elle madem. Type 2 uh cure pannalam

  • @santhoshmohanraj3191
    @santhoshmohanraj3191 3 роки тому +1

    is it possible to cure Type 1

  • @minnathreadsandfancy7636
    @minnathreadsandfancy7636 4 роки тому +5

    God bless you

  • @jkkumari6151
    @jkkumari6151 3 роки тому +2

    அருமை சகேதர நன்றி 🙏

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.

  • @shortscrunches8268
    @shortscrunches8268 3 роки тому +1

    What rice we should eat.....say the correct rice with name and pictures....please......I bought 3s brown rice

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому +1

      Any red traditional rice like mappillai samba, kattu yanam, Karuppu kavuni etc..

  • @vasanthanayakisp9931
    @vasanthanayakisp9931 4 роки тому +6

    Thank you brother.

  • @govindraj-wu4ts
    @govindraj-wu4ts 4 роки тому +3

    வணக்கம் டாக்டர்🌹🌹

  • @umashierinka6611
    @umashierinka6611 4 роки тому +2

    Thank you for your valuable information sir

  • @gandhidasan2312
    @gandhidasan2312 4 роки тому +5

    Thank you sir

  • @ramanram9427
    @ramanram9427 5 місяців тому

    Thanks sir God bless you

  • @lallirajagopalan4453
    @lallirajagopalan4453 4 роки тому +11

    எதெல்லாம் பாரம்பரிய அரிசி? தயவுசெய்து சொல் லுங்க சார்.. நானும் sugar patient . என்ன செய்ய வேண்டுமென்றே புரியவில்லை சார்

    • @Joseph-rg6io
      @Joseph-rg6io 4 роки тому

      சிவப்பு அரிசி சாப்பிடலாமா?

  • @schandrasekaran1203
    @schandrasekaran1203 Рік тому

    Whether geeraka samba rice is good for diabetic patients

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  Рік тому

      Seeraga samba is not the best rice for diabetes reversal

  • @jothyprema8392
    @jothyprema8392 4 роки тому +4

    Is this rice same as brown rice.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      It is NOT brown rice. brown is just a colour the rice gets if not polishes. Whereas our doctor is talking specifically about our heretage rice like mappillai samba, kattu yanam, etc,.

  • @masterraman7752
    @masterraman7752 4 роки тому +2

    Very nice

  • @gmaadhu
    @gmaadhu 4 роки тому +4

    I am 76.What is my scope of reversing my 25 years of diabetas?

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      Age is just a number for reversal of diabetes. It can be done Sir

    • @purushothamanv6869
      @purushothamanv6869 4 роки тому

      சங்கு

    • @premadharmalingam3938
      @premadharmalingam3938 3 роки тому +1

      @@purushothamanv6869 டாக்டர் எப்படி பதில் சொல்லி இருக்கார் negative வேண்டாமே

  • @aesathiyamoorthy8905
    @aesathiyamoorthy8905 3 роки тому +1

    Low glycemic index ulla unavu vagaigal பட்டியல் வெளியிடவும் நன்றி

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I will make a video about it Anna

  • @pughazhenthim6073
    @pughazhenthim6073 4 роки тому +4

    Sir rheumatoid arthritis patients can eat traditional rice?

  • @kishorkumarkumar5074
    @kishorkumarkumar5074 4 роки тому +3

    Thanks doctor sir nieer vaazhga pallaandu arumai

  • @thulasiramanmoorthy3994
    @thulasiramanmoorthy3994 4 роки тому +9

    Sir I have taken traditional rice(mapilai samba and poongar) breakfast and dinner for about 20 days as per your suggestion,but my sugar level is not reducing before taking traditional rice 110F/175PP after it was 140F/267PP. I have not stopped medicine before and during traditional rice intake.
    Shall I continue traditional rice or not? Please advice me sir.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +4

      continue taking traditional rice. As doctor mentioned rice will play 70% role. Some minor changes will further improve the conditions. We must find our the mistakes you are comitting and avoid them. You can call 9382525255 to fix an appointment and clear your further doubts.

    • @khalifapasha6918
      @khalifapasha6918 4 роки тому

      Glycemic index is just part of the game. Please look at over all carbohydrates level in that . Once you control carb level you can control high blood sugar ....

    • @rojak7734
      @rojak7734 4 роки тому +3

      Mulaikattiya vendhayam empty stomach la one month sapudunga... Daily half an hour walking ponga sir... Blood sugal level reduce ayidum... Diabetes varathu...Try panni parunga

    • @myvideosnokkhorse1213
      @myvideosnokkhorse1213 4 роки тому

      @@rojak7734 sure cure mam pls advice me

    • @jkaviationaslam6601
      @jkaviationaslam6601 Рік тому

      Simple procedure 200 percent sucess high protien , high fat , low 50gm carbs ........daily food without medicince without insulin ........try it

  • @Newton_Xavier
    @Newton_Xavier 4 роки тому +5

    Idly saapadakudathuna appo morning night enna saapadanu doctor...

  • @rudhravenir7350
    @rudhravenir7350 4 роки тому +1

    நல்ல விளக்கம் . நன்றி

  • @pavithranature1160
    @pavithranature1160 5 років тому +3

    Sir, To talk pitta relevant issues , how to cure that and also mention what to eat and avoiding in food items

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  5 років тому

      yes maam..we will add this in our list..Thank you for your valuable suggestion

    • @pavithranature1160
      @pavithranature1160 5 років тому +1

      K sir,

    • @GVP-wg6hd
      @GVP-wg6hd 4 роки тому +2

      Doctor, what diet for hyperthyroidism .is it possible to get mobail number.

    • @vijayavenugopalan9787
      @vijayavenugopalan9787 4 роки тому

      Any diet chart for diabetic patients?

  • @sharfuddinshaikh9037
    @sharfuddinshaikh9037 4 роки тому +1

    Very very useful

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      Thank you ma’am. You start following doctors advice you will see the results practically

  • @padmavathiaravindan29
    @padmavathiaravindan29 3 роки тому +6

    Dr, I am a diabetic. I am trying to reverse it with the help of exercise and mindful eating . I watched one of your videos and started eating mapillai samba rice.
    As it takes a lot of time to be cooked, I want to keep the rice once cooked for three meals. For lunch, dinner and breakfast next day. As a diabetic, is it advisable to eat a small cup of fermented mapillai samba rice with buttermilk or curd for breakfast ? I prefer to have one or two eggs with it. Please clarify my doubt.

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.

  • @selvakrishnans8499
    @selvakrishnans8499 Рік тому +1

    Seeraga Samba glycemic index low nnu kaattudhu web la

  • @niranjanips9300
    @niranjanips9300 4 роки тому +3

    Y neenga paarambariya arisi pathi pesumbothu ad arisi pathi promote panreenga

  • @sasirey8504
    @sasirey8504 Рік тому

    Refer traditional rice varieties for early pregnancy with gestational diabetes

  • @AyurshiAyurveda
    @AyurshiAyurveda  4 роки тому +5

    You can watch this video in English - ua-cam.com/video/50wN_Zrdj8o/v-deo.html
    நீங்கள் பாரம்பரிய அரிசி இங்கே வாங்கலாம் - www.liveindiantradition.com

  • @vengadeshg5639
    @vengadeshg5639 4 роки тому +3

    12 vayathu kulanthei 350 sugar erukku enna seyvathu

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +1

      Mudal type 1uh type 2 uh endru kandu pidikka vendum

    • @varalakshmimadhan8699
      @varalakshmimadhan8699 4 роки тому

      Sir type 1 and 2 yepdi sir kandu pidika mudiyum pls tell me sir

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      @@varalakshmimadhan8699 cpeptite test panna terinjidum

  • @rauffsulthan7136
    @rauffsulthan7136 4 роки тому +1

    அருமையான விளக்கம்.

  • @shanthakumaran8167
    @shanthakumaran8167 4 роки тому +3

    நன்றி அய்யா

  • @johnbosco8209
    @johnbosco8209 4 роки тому +1

    Very good explanation Dr.

  • @khalifapasha6918
    @khalifapasha6918 4 роки тому +3

    Dear Dr..Thanks for that awareness. Glycemic index will only will reduce blood sugar ? Let me know your opinion about Glycemic load ?

  • @lalithan434
    @lalithan434 4 роки тому +1

    Good suggestion

  • @saravanangurunathan8017
    @saravanangurunathan8017 4 роки тому +5

    Dr I need a answer from you,
    What happen when a diabetic patient take cup of coffee with a teaspoon of white sugar.
    How it react, please explain.
    I'm doing exercise everyday I eat everything except sweets and bakery items I'm a diabetic guy, but I control my sugar level.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому

      1 cup of milk coffee with a tea spoon of white sugar is not good because milk contains lactose and sugar also spikes blood sugar. Exercise is good for diabetes.
      Our doctor always says that we must not not control sugar, we must cure

    • @saravanangurunathan8017
      @saravanangurunathan8017 4 роки тому +1

      @@AyurshiAyurveda thanks for this reply this is reason the Dr suggest not to take coffee with sugar, but I'm addicted not sure what to do.

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  4 роки тому +4

      @@saravanangurunathan8017 you can take black coffee with nattu sakkarai

    • @kumaresh5962
      @kumaresh5962 4 роки тому

      @@saravanangurunathan8017 try taking milk with Palm sugar. Don't stop milk. It won't increase fat or sugar levels. Eat less of rice and wheat based foods. Just reduce your amount.eat more veggies and fruits..

    • @silvamaney8897
      @silvamaney8897 4 роки тому

      Try stevia

  • @chandrasekarc5322
    @chandrasekarc5322 3 роки тому

    Simple advice
    R u selling rice also?

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому

      Yes Sir, you can shop our traditional rice varieties and other Ayurvedic products from our LIT Android app - play.google.com/store/apps/details?id=co.app.android.lit or from our website - www.liveindiantradition.com

  • @srinivasansivaramakrishnan7934
    @srinivasansivaramakrishnan7934 3 роки тому +1

    Parambariya arisi engry kidaikkum dr

    • @AyurshiAyurveda
      @AyurshiAyurveda  3 роки тому

      Hello Sir! Please contact 9940402410. They will help you Sir

  • @rrcrafts6182
    @rrcrafts6182 4 роки тому +5

    நாம் தினமும் பயன்படுத்தி வருகின்ற எளிதில் கிடைக்கும் பாலீஷ் போடாமல் சர்க்கரை நோயாளிகள் சாப்பிட ஏற்ற அரிசி வகைகள் உள்ளனவா? Please பதில் அளிக்க வேண்டும்.

  • @dhavakumark8340
    @dhavakumark8340 3 роки тому +2

    Can u post diet chat for diabetes?

    • @WeThePower
      @WeThePower 3 роки тому

      I got diagnosed my diabetes just 7 months ago at HbA1C of 10.6. Now it is 5.4. Watch my channel (wethepower) for useful videos about red rice and the various experiments and tests I do for correcting my diet.