பிறந்தநாள் இன்று | Pirantha Naal Indru | Naam Moovar | T. M. S | S. M. Subbaiah Naidu | Vaali | 1966

Поділитися
Вставка
  • Опубліковано 20 жов 2024

КОМЕНТАРІ • 36

  • @mathialagan8978
    @mathialagan8978 Рік тому +8

    அருமையான பாடல். இலங்கை வானொலியில் தொடர்ச்சியாக கேட்ட பாடல் இதுதான். வாழ்த்துக்கள்.

  • @AbdulKader-ns4ri
    @AbdulKader-ns4ri Рік тому +4

    பள்ளிக்கு செல்வதற்கு தயாராகும் பொழுது இப்பாடல் ஒளிக்கும் ❤ விரும்பி கேட்டவர்கள் பட்டியல் சொல்லும் ks Raja ஞாபகம்.....RKE ❤

  • @palanisamy-w7m
    @palanisamy-w7m Рік тому +2

    இலங்கை வானேலியில் பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் முதல் வரி வரும் மிக்க நன்றிங்க ஐயா🎉

  • @1960syoung
    @1960syoung Рік тому +9

    தினம் தினம் காலையில் எழுப்பும் சிலோன் ரேடியோவின் ஞாபகத்தை நினைவு படுத்தும் சிறப்பான பாடலை பதிவு செய்த RKE புகழ் ஓங்குக!

  • @krishnadoss8751
    @krishnadoss8751 7 місяців тому +2

    பிறந்த நாள் இன்று பிறந்த நாள் என இலங்கை வனொலி வர்த்தக சேவையில் கேட்ட அந்தப் பிறந்த நாள் நிகழ்ச்சியை ஆர்கெஇ மூலமாக மறுபடியும் கேட்பதில் மனம் மகிழ்ச்சியே!

  • @muthaiyaayyar6917
    @muthaiyaayyar6917 Рік тому +4

    ஞாபகம் வருதே... ஞாப.... இலங்கை..... 💐❤️🙏

  • @deivendranr2854
    @deivendranr2854 Рік тому +4

    Super...sar super 🎉🎉🎉

  • @lankaprinters6291
    @lankaprinters6291 Рік тому +2

    அருமை
    கல்யாண பரிசு
    ஆடிப்பெருக்கு பாடல்கள் போடுவீர்களா?

  • @porkaipandian9856
    @porkaipandian9856 Рік тому +3

    ❤அன்புடன் காலை வணக்கம். ❤

  • @kumaresann3311
    @kumaresann3311 Рік тому +1

    ஒரு காலத்தில் இலங்கை வானொலில் பிறந்தநால் வாழ்த்த்து பாடல்

  • @MuthuVeeran-u5u
    @MuthuVeeran-u5u Рік тому +3

    முல்லைவனம் படத்தில் எங்கிருந்தோ இங்கு வந்த ரதியே - சரியென்று நீயே ஒரு வார்த்தை சொன்னால் இந்த இரண்டு பாடலையும் பதிவு விடவும் அண்ணா

  • @vinnumenon102
    @vinnumenon102 3 місяці тому +1

    Excellent song!

  • @thangavelrajaram4748
    @thangavelrajaram4748 Рік тому +1

    Many thanks.

  • @MuthuVeeran-u5u
    @MuthuVeeran-u5u Рік тому +2

    தாய் மகளுக்கு கட்டியதாலி படத்தில் வந்தேன் வந்தனமே பாடலை பதிவு விடவும் அண்ணா

  • @SudiRaj-19523
    @SudiRaj-19523 Рік тому +2

    🦋🦋🦋🦋🦋🦋🦋🦋👌👍🙏

  • @user-st3my7fp3t
    @user-st3my7fp3t 2 місяці тому +1

    Harish. Son. Wish. You. Happy BIRTHDAY

  • @arumugamsivapragasam5312
    @arumugamsivapragasam5312 Місяць тому +1

    இனறுஎநதுபிறந்தநாள்

  • @arulkumar7538
    @arulkumar7538 Рік тому +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤