Japanese People Different Thinking | ஜப்பானியர்களின் வித்தியாசமான சிந்தனை

Поділитися
Вставка
  • Опубліковано 18 січ 2025

КОМЕНТАРІ • 221

  • @jkiranbalaji8384
    @jkiranbalaji8384 Рік тому +14

    பல கண்டுபிடிப்புகளுக்கு பிரபஞ்சம்/இயற்கையே உதவியது அதற்கு இது ஒரு உதாரணம் ,,..., நன்றி....

  • @MR.MK_06
    @MR.MK_06 Рік тому +112

    பல நேரங்களில் கஷ்டமான, குழப்பமான சூழ்நிலையில் எனக்கு தெளிவுபடுத்திய சேனல் நன்றி 🙏🙏

  • @vijaykumar-mh4lk
    @vijaykumar-mh4lk Рік тому +1

    உங்களுடைய வீடியோ நான் அனைத்தும் பார்த்திருக்கிறேன் இருந்தாலும் நீங்கள் போட்ட அனைத்து வீடியோக்களையும் விட இந்த ஒரு வீடியோ அனைத்தையும் மிஞ்சி விட்டது

  • @arulraj7825
    @arulraj7825 Рік тому +26

    தொழில் இசியாக தொடங்கினாலும் அதில் வரும் ஒவ்ஒரு தடைகளையும் உங்கள் உதவியுடனே சாமளிக்கிறேன் . இப்போது எல்லாம் தடைகள் சவாலாகவே பார்கிறேன் . இந்த மாதிரி ஒரு மனநிலமை ஏற்படுத்தியதற்கு மனப்பூர்வமான நன்றிகள் அண்ணா

  • @svhome1981
    @svhome1981 Рік тому

    நேரத்தின் முக்கியத்துவம் குறித்து அழகாக எடுத்துரைத்த மைக்கு நன்றி சுத்தமான பதிவு. Stay connected

  • @கணேசமூர்த்தி-ங2ம

    தேடல் இருக்கும் மனிதர்களுக்கு அவர்கள் தேடும் ஏதாவது ஒரு விஷயம் ஏதாவது ஒரு ரூபத்தில் கிடைக்கும் என்பதற்கு மிகச் சிறந்த கதை இந்த ஜப்பானியர்களின் கதை இதை மிகவும் உணர்வுபூர்வமாக பட விளக்கத்துடன் கொடுத்த உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..

  • @rajeshkannan5648
    @rajeshkannan5648 Рік тому

    அண்ணா உங்கள் வீடியோ பதிவுகள் அருமை எனக்கும் ஒரு தன்னம்பிக்கையும் தெளிவும் கிடைத்திருக்கிறது இது போன்று இன்னும் பல வீடியோக்களை பதிவேற்றுங்கள்🙏👍💯

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому

    மற்ற சேனலை காட்டிலும் நீங்கள் பொறுமையாகவும் அதோடு தெளிவாகவும் பேசுகிறீர்கள். மேலும் இதுபோன்ற பல வீடியோக்களை எதிர்பார்க்கின்றேன். நன்றி 🎉🎉🎉

  • @kanagarajponnappan9595
    @kanagarajponnappan9595 Рік тому +13

    நேரத்தின் முக்கியத்துவத்தை விட சிந்திப்பதின் அவசியம் இப்பதிவின் மூலம் புரிந்தது. நன்றி நன்றி நன்றி 🙏

    • @samannababyrani6594
      @samannababyrani6594 Рік тому

      இயற்கையே பேரறிவு அற்புதம்

  • @manisharma477
    @manisharma477 8 місяців тому

    இனிமையான காலை வணக்கம் உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றி வாழ்த்துக்கள்

  • @ambikasenthil5029
    @ambikasenthil5029 Рік тому +39

    நேரம்: இந்த உலகில் நாம் இழந்தால் பெற முடியாத ஒரே பொருள், அதன் அவசியம் பற்றிய இந்த காணொளி மிகவும் சிறப்பாக அமைந்தது, உங்கள் பதிவுகளை முன்பே பார்க்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்காமல் போனது எனக்கு வருத்தமே. நன்றி JR Sir...🌹🌹🌹

  • @edwinraj6406
    @edwinraj6406 Рік тому +9

    Think different la Intha story enaku romba pudichiruku....👍🤝

  • @Suresh_Vishnudhas
    @Suresh_Vishnudhas Рік тому +6

    மிக சிறப்பு 😘 சிந்திக்க வைக்கின்றன வகையில் உண்மையான ஒரு நிகழ்வுகளை தொகுத்த JR க்கு நன்றி 🙏

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Рік тому +2

    மிகவும் அருமையான பதிவுகள் ஒவ்வொன்றும் மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள் பல சகோதரரே😘

  • @funwithshakthi3876
    @funwithshakthi3876 Рік тому

    Super.......JR.......KATRADHU KAI ALAVU KALLADHADHU ULAGALAVU....UNGALAL NERAYA KARKIREN....

  • @poorvajathaninithya6479
    @poorvajathaninithya6479 Рік тому

    Yes yes இயற்கையோடு இணைந்து வாழ்வோம்

  • @rviswanathan2938
    @rviswanathan2938 Рік тому

    Ellarudaiya problem thuku kandippa oru solution irukumnu puriya vaikuthu intha pathivu.. solution kandupudikanum.

  • @MusTafa-xk8vq
    @MusTafa-xk8vq Рік тому

    பயனுல்ல விவரம்
    தந்ததுக்கு நன்றி

  • @varshini6542
    @varshini6542 Рік тому

    Super.. Vera level.. Na ippa tha vongaloda first video vee pakkuren.. Romba motivation aa super aa irunthuchu.. Inime na vongaloda ella videos uum papen......

  • @EDWIN-143.
    @EDWIN-143. Рік тому +3

    இது தான் காலத்தின் நியதி.இயற்கையோடு ஒன்றிணைவோம் வா வா.

  • @sairavi4208
    @sairavi4208 Рік тому +1

    நன்றி JR இப்போ உங்க வீடியோ அடிக்கடி வருது ரொம்ப சந்தோசமா இருக்கு மோட்டிவேஷனா இருக்கு அந்த திருக்குறள் வீடியோவும் அப்படியே போட்டீங்கன்னா எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.

  • @srivigneshalagiri
    @srivigneshalagiri Рік тому

    Arumayana pathivu thozharey Ungal arpanipuku manamarntha nandrigal ❤

  • @rajadharmalingam8619
    @rajadharmalingam8619 Рік тому +1

    வெற லெவல் மகிழ்ச்சி அண்ணா வாழ்க வளமுடன் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @udeshanpillai2047
    @udeshanpillai2047 Рік тому +3

    Bro I AM from Sri Lanka. Ungada motivation video paathu ungalala tha naa best karate player a irukken .neenga first pota video la irundhu paathukitu irukken .😌💪❤️

  • @thanigaivels9712
    @thanigaivels9712 Рік тому

    Super sir..semma ..Vera level sir.... sir I want one request indha super story end la varum songs enna movie romba nalla irukku sir please reply me sir

  • @bigworkgroup82
    @bigworkgroup82 Рік тому

    மிகச்சிறந்த பதிவு.. நன்றி தோழா

  • @vijayalakshmibaskaran2640
    @vijayalakshmibaskaran2640 Рік тому

    Nandri vanakkam arumaiyana thagaval🙏

  • @rajaramrangaswamy8737
    @rajaramrangaswamy8737 Рік тому

    அருமை. மிக அழகாக புரிய வைத்தீர்கள்.

  • @nandymalar
    @nandymalar Рік тому +3

    Hi am learning Japanese just now took a mobile searching to study Japanese ur video came thanks 😍

  • @kaarthikvaradharajan3810
    @kaarthikvaradharajan3810 Рік тому +10

    Thanks for sharing and updating such an inspiring stories...Great Mr JR

    • @senthilinteriorwork9574
      @senthilinteriorwork9574 Рік тому +1

      எல்லாவற்றையும் செய்வதற்கு வழி உண்டு என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது

  • @nedunchelian5481
    @nedunchelian5481 Рік тому

    சிறப்பான தகவல்

  • @b.nitharsanannithan
    @b.nitharsanannithan Рік тому +2

    Great ❤ posting ❤

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 Рік тому

    Nandrigal Kodi Sagothara 🙏👍❤️

  • @MrRameshpuru
    @MrRameshpuru Рік тому +1

    Superb Research and Video

  • @fernandezj581
    @fernandezj581 Рік тому

    அருமையான பதிவு

  • @akashkavi9216
    @akashkavi9216 Рік тому

    Hello Anna, screen play vedio entha app la irunthu download pandriyanu sollunga naa.. Please 🙏🙏

  • @raghavansrinivasa8089
    @raghavansrinivasa8089 Рік тому

    Nice inspirational post

  • @jeethujee2294
    @jeethujee2294 Рік тому

    Sir thank you so much for your video because now I very stressed after your video watching refresh my mind thanks a lot keep going and all the best bro

  • @rajeshkumarp5249
    @rajeshkumarp5249 Рік тому

    Anne unga video yellame parbe Naa atha varra varikal yellame ullara poonthu yetho pannuthu Naa unga video's la ulla vaarthaikal yennai yengo kondudu pokuthunu mattum theriuthu rempa nanri Naa....

  • @pavithrav2256
    @pavithrav2256 Рік тому

    Innovative video.. Thank you for sharing this video, try to put such videos

  • @selvaman2354
    @selvaman2354 9 місяців тому

    நன்றி ❤❤

  • @muthammal8724
    @muthammal8724 Рік тому +1

    Punctuality is the first quality and best quality(keep on trying myself from 13 years till now 37,but improved🤝🤝🤝)

  • @s.sureshbabu8105
    @s.sureshbabu8105 Рік тому

    நன்றி சகோ 🙏

  • @ValaiKanni
    @ValaiKanni Рік тому

    மிகவும்அருமையானபதிவு

  • @malathisuriya5740
    @malathisuriya5740 Рік тому

    நன்றி வாழ்கவளமுடன்

  • @shapnashayonsa
    @shapnashayonsa Рік тому +1

    Awesome.. thank you so much for sharing...Sir, JR⭐

  • @sivakumarm2055
    @sivakumarm2055 Рік тому

    THANK YOU NANBA.................... GOD BLESS YOU

  • @SaralaVP786
    @SaralaVP786 2 місяці тому

    Super video tq so much anna🎉🎉🎉

  • @madhavanr1792
    @madhavanr1792 Рік тому

    நன்றி.....

  • @AbdurRahman-mc6rb
    @AbdurRahman-mc6rb Рік тому +4

    JR bro really amazing information🤯 , fantastic👏 , useful🤲 and super👌Thank you so much🙂

  • @sathishg5554
    @sathishg5554 Рік тому

    nalla vedio நன்றி

  • @mathivannan3009
    @mathivannan3009 Рік тому +1

    மீன்கொத்தி கதை விளக்கம்
    அருமை 👍

  • @sheikjasim2297
    @sheikjasim2297 Рік тому

    Very motivational and useful video. Thanks please continue like this

  • @Hru722
    @Hru722 Рік тому +1

    Useful message. Thank you bro

  • @senthilvel6997
    @senthilvel6997 Рік тому

    JR brother மிக்க நன்றி

  • @vijayakumar3158
    @vijayakumar3158 Рік тому

    அருமை வாழ்த்துக்கள் சார்

  • @jaiganesh3988
    @jaiganesh3988 Рік тому

    நன்றி நலத்துடன் வளத்துடன் வாழ்க

  • @vijaiakumarsanmugam4756
    @vijaiakumarsanmugam4756 Рік тому

    Very good tq

  • @k.rajendrank.rajendran8755
    @k.rajendrank.rajendran8755 Рік тому

    சூப்பர் 💥💥💥

  • @unnulvithai5490
    @unnulvithai5490 Рік тому +1

    Thank you bro#9

  • @BarathTK
    @BarathTK Рік тому

    good one

  • @mohamedrifnas732
    @mohamedrifnas732 Рік тому

    சமூகத்தின் மீது கொண்ட அக்கறையின் காரணமாக......
    தமது திறமைகளை ஒருவர் பயன்படுத்தும் போது......
    அதற்காக நன்றியுடன் கூடிய ஒத்துழைப்பை அவர் சமூகத்திடமிருந்து பெறுவார்!!!!
    மிக்க நன்றி சகோ!!!💝🥰✌

  • @SreekhaNaturalcareproducts
    @SreekhaNaturalcareproducts Рік тому

    Very excellent 👌👌👌

  • @abdhaheera7798
    @abdhaheera7798 Рік тому

    How to download Ennuvatellam uyarvu song Anna ?

  • @amazzeperumal6476
    @amazzeperumal6476 Рік тому

    Super example for life brother 🎉🎉🎉🎉🎉.
    Thank you ❤❤

  • @seranraj
    @seranraj Рік тому +1

    அண்ணா JR நான் wait ❤️❤️❤️❤️💐💐💐👍👍👏👏👏

  • @manopriya4471
    @manopriya4471 Рік тому

    Different think is good nature is good friend

  • @subiesai673
    @subiesai673 Рік тому

    You are really great mr. JR.......A big salute for you...For your different thinking......

  • @veluramesh6967
    @veluramesh6967 Рік тому

    Super story sir.... very informative also ji

  • @sheelamary5111
    @sheelamary5111 Рік тому

    Thanks 🙏 Dr

  • @vimala1selvam156
    @vimala1selvam156 Рік тому

    Superb

  • @Taehyungrenu
    @Taehyungrenu Рік тому +1

    Tanx for the advice bro 👍 👍 👍 🤞🤞🤞🤞💜💜

  • @prasanthsprasanths6888
    @prasanthsprasanths6888 Рік тому

    My best friend ❤️ 💓 💛 💕 💗 💖

  • @jegankumar9600
    @jegankumar9600 Рік тому

    sir அருமை

  • @vinaisei5347
    @vinaisei5347 Рік тому

    சிறப்பான சிந்தனை நண்பா

  • @CarolKishen
    @CarolKishen Рік тому

    Good analyst👏✔👌😊👏

  • @ashraf414
    @ashraf414 Рік тому

    Amazing idea, Japan is always great 👍

  • @msq9174
    @msq9174 Рік тому

    You great, thank you very much

  • @s.mahendiran9787
    @s.mahendiran9787 Рік тому +1

    Iam watching your old video you video coming so enjoy

  • @arasakumarbf1297
    @arasakumarbf1297 Рік тому

    அருமையான பதிவு ஐயா 😊👌

  • @ramasamy6736
    @ramasamy6736 Рік тому

    Arumai. Thank you so much

  • @poovarasan_akbpm
    @poovarasan_akbpm Рік тому +2

    I'm a CAD designer.. design related ah think different vere level bro... 😊

  • @prasannaKumar-vt3lp
    @prasannaKumar-vt3lp Рік тому

    Nice video Bro , Thanks

  • @nallaiah1237
    @nallaiah1237 Рік тому

    அருமை நண்பா

  • @jerryjerry7963
    @jerryjerry7963 Рік тому

    Good information Anna,tnx for sharing this message

  • @muthumarisuba9093
    @muthumarisuba9093 Рік тому

    Very interesting video.👍

  • @kvasan
    @kvasan Рік тому +1

    Super v brother.

  • @miyazakiya7518
    @miyazakiya7518 Рік тому

    Thank you for your time

  • @bharathirajanpalanivel9262
    @bharathirajanpalanivel9262 Рік тому

    Good video

  • @abdulsaththar4057
    @abdulsaththar4057 Рік тому

    காலுக்கு செருப்பு எப்படி வந்தது முள்ளுக்கு நன்றி சொல்.
    Good information bro

  • @rowdybaby8694
    @rowdybaby8694 Рік тому +1

    Thank you bro

  • @shanrajan7193
    @shanrajan7193 Рік тому

    Wonderful explanation.

  • @chandrikan4733
    @chandrikan4733 Рік тому

    Excellent idea Brother

  • @ameerbornforbusiness7281
    @ameerbornforbusiness7281 Рік тому +1

    ரொம்ப நன்றி JR நன்பா நான் மிகவும் ஆவலாக எதிர்பார்த்த *THINK DIFFERENT* segment 🤩🤩🤩🤩really very useful message of *TIME & THINK DIFFERENT* WE WANT THIS SEGMENT FOR EVERY WEEK 😊😇✌️

  • @adamreeves4247
    @adamreeves4247 Рік тому

    Super ji
    Thanks 🙏

  • @lsanjay345
    @lsanjay345 Рік тому

    Excellent 👍

  • @PuvaneswariPunitha
    @PuvaneswariPunitha Рік тому

    Thank you...

  • @gousemydeen3145
    @gousemydeen3145 Рік тому

    Thank you

  • @sivashankar-1459
    @sivashankar-1459 Рік тому

    நன்றிகள் அண்ணா

  • @madhanakumarij725
    @madhanakumarij725 Рік тому

    Thank you JR.👍👌👏👍