வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09

Поділитися
Вставка
  • Опубліковано 10 лют 2025
  • வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் [ VS ] அதை எதிர்ப்பவர்கள் | வா தமிழா வா | Vaa Thamizha Vaa | FULL EPISODE -09 | Karu Palaniappan | Cheers Network
    ஞாயிறு பகல் 12 மணிக்கு
    உங்கள் கலைஞர் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.
    *******************************************************************************************************
    Cheers Network :
    For Queries, Advertisements & Collaborations;
    Contact: +91 91500 90409
    Email: dm.cheersnetwork@gmail.com
    *******************************************************************************************************
    Subscribe : bit.ly/3TpLHmU
    Facebook : / cheersnetworkcn
    Insta : / cheersnetwork
    Twitter : / cheersnetwork
    Website : www.cheersnetw...
    #cheersnetwork #vaathamizhavaa #karupalaniappan #kalaignartv #vaathamizhavaakalaignartv #vatamilavashowfullepisode #tamilatamilazeetamil #vathamilavakalaignartv #tamizhatamizhazeetamil #vaathamizhavaaepisode #youtube #debateshow #tamildebateshow #kalaignartvshow #kalaignardebateshow #vaathamizhavaadebateshow #youtubeshorts #karupalaniappandebateshow #trending #viralvideo #trendingvideo #tamiltalkshow #mortgageloans #HighInterestRates #loans #homeloans #personalloans #businessloans #instantloans #privateloans #educationloans #entertainmentshow #episode9 #episode

КОМЕНТАРІ • 160

  • @RiRafeek
    @RiRafeek 5 місяців тому +5

    வட்டிக்கு விடுவதும் தவறு. வட்டிக்கு வாங்குவதும் தவறு.இருப்பதை வைத்து வாழ்வதே சிறப்பு.

  • @VetriVel-e3p
    @VetriVel-e3p Рік тому +155

    ஒருவரின் கருத்தை முழுவதும் கேட்க விடாமல் பேசும் கரு. பழனியப்பன் எப்போது திருந்துவார்😂

    • @prakashr9413
      @prakashr9413 Рік тому +19

      இந்தாளை மாற்ற வேண்டும்.. பெரிய அறிவாளி என்று நினைப்பு .

    • @Kannan24kannan
      @Kannan24kannan Рік тому +11

      கருமம் பழனியப்பன் 👺👹👹👹👹

    • @dhinakaranr4301
      @dhinakaranr4301 Рік тому +2

      ரெண்டு மணி நேரம் ஒருவர் பேசுவாரு கம்மியாக இருக்க முடியுமா

    • @StingS369
      @StingS369 Рік тому +3

      அவரை ஒழுங்கதான் பேசுறாரு. நீ சும்மா கதறாதே

    • @nizamudeensak6779
      @nizamudeensak6779 Рік тому +3

      முட்டாப் பயனால் எப்படி புரிஞ்சுக்க முடியும்

  • @sugunaraj4483
    @sugunaraj4483 Рік тому +34

    இவர்கள் வட்டிக்கு விட்டு அவர்கள் குடும்பத்துக்கு பணத்தை சேர்க்கவில்லை பாவத்தை சேர்த்து வைக்கிறார்கள்

  • @Manikandan-vy6gm
    @Manikandan-vy6gm Рік тому +26

    எல்லோரும் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை ஒரு வில்லன் மாதிரியே பார்க்கிறிங்க...நானும் ஒத்துக்கொள்கிறேன்...அவர்களில் ஒருசிலர் உங்கள் சூழலை கணக்கில் கொண்டு அதிக வட்டிக்கும் கொடுக்கிறார்கள்...அது தவறு தான்...ஆனாலும் சிலர் வட்டுக்கு என பணம் கொடுக்கும் போது மாதம் இவ்வளவு ரூபாய் வட்டி,இந்த தேதி கட்டனும்,அது இதுனு எல்லாமே சொல்லி தானே கொடுக்கிறாங்க...நாமும் அதை ஏற்றுக்கொண்டு தானே பணத்தை வாங்குறோம்...அப்புறம் நாம கட்ட மறுத்தால் அவர்களும் பணத்தை வசூல் பன்ற வேலையைத்தானே பார்ப்பாங்க...
    இப்படிக்கு நானும் வட்டிக்கு பணம் வாங்கியிருப்பவனே!
    ஒரு வீடு கட்டும்போது அடுத்து ஒரு மாசத்துல வேற ஒரு பணம் வரும்..ஆனால் அதற்கு நடுவில் பணத்தேவை இருக்கும்...அப்போ அந்த பணத்தை கொடுத்து உதவுபவனை கடவுளாக பார்க்கும் நாம் ஏன் திரும்ப கொடுக்கும்போது அவர்களை அப்படியே பார்ப்பது இல்லை...

  • @AbdulMunaf-d1n
    @AbdulMunaf-d1n 4 місяці тому +2

    வட்டி குறித்து இறைவன் தன் திருமறையில் குறிப்பிடுவது
    يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا لَا تَاْكُلُوا الرِّبٰٓوا اَضْعَافًا مُّضٰعَفَةً ‌ وَاتَّقُوا اللّٰهَ لَعَلَّكُمْ تُفْلِحُوْنَ‌‏
    நம்பிக்கையாளர்களே! (அசலுக்கு அதிகமாகவும் வட்டிக்கு வட்டி போட்டும்) இரட்டித்துக் கொண்டே அதிகரிக்கக்கூடிய வட்டியை (வாங்கி)த் தின்னாதீர்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (இதைத் தவிர்த்துக் கொண்டால்) நீங்கள் வெற்றியடைவீர்கள்.
    (அல்குர்ஆன் : 3:130)

  • @StingS369
    @StingS369 Рік тому +37

    பிச்சை எடுத்தாலும் சரி, மானமுள்ளவன் வட்டிக்கு பணம் வாங்க்கூடாது என்பது நீதி.

  • @jambunathanr3505
    @jambunathanr3505 Рік тому +10

    Amount vaangum pothu kencharanga, ketkumpothu minchuranga😅😅😅😅😅😅

  • @VijayLebin
    @VijayLebin 5 місяців тому +2

    என்னை பொருத்தவரை உண்மையில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் கடவுளுக்கு மேலாக அவர்களை ஒரு கடவுளாக தான் நான் பார்ப்பேன் காரணம் என்னவென்றால் எனக்கு ஒரு அவசிய தேவை பணம் ஆனால் என்னிடம் இல்லை அப்பொழுது நான் என்ன செய்வது என்ன செய்யப் போகிறோம் என்று திணறிக் கொண்டிருக்கின்ற தருணத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் இல்லை என்றால் நான் செத்துப் போகலாம் என்று கூட நினைத்திருக்கிறேன் ஆகையால் நான் சொல்லுகிறேன் வட்டிக்கு பணம் கொடுப்பவர்களை நான் கடவுளுக்கு மேலே ஒரு கடவுளாக மதிப்பேன்

  • @RaghavaRajkumar-zq2nv
    @RaghavaRajkumar-zq2nv Рік тому +20

    வட்டி வாங்குபவர்கள் கெட்டவர்கள் ஆனால் அடுத்தவன் பணத்தை நம்ம தேவைக்கு வாங்குவது காலம் தாழ்த்தி கொடுப்பது தவறில்லை😂

  • @nizhan74
    @nizhan74 Рік тому +4

    அடமானம் வைத்து கொள்வது அடிப்படை பணத்தை பாதுகாக்க மட்டுமே

  • @Saadathtunnisa
    @Saadathtunnisa 7 місяців тому +1

    That brother help people without interest is super keep doing ..the jwel is a safety depost is ok but no interest good job 👍🎉

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому +1

    Vaddi❤வங்குவதுவதும்❤vaddikku❤kodupathum❤ இரண்டுமே ❤தப்பு❤

  • @dravidmaharaj1498
    @dravidmaharaj1498 Рік тому +20

    I am Anjaneyar devotee.
    But I admire Islam's staunch opposition against Loan

    • @NagulMohan
      @NagulMohan Рік тому

      But Muslims also do money laundering

    • @jokerbaby6739
      @jokerbaby6739 3 місяці тому +1

      Un kitte panam ille. 😅😅😅😅

  • @babutextilerasipuram8217
    @babutextilerasipuram8217 Рік тому +6

    Karu Palani payttiyakkaran

  • @RahmanRahman-nn4mx
    @RahmanRahman-nn4mx Рік тому +6

    அம்ஜத் இப்ராஹிம்
    நல்ல விளக்கம் கொடுத்தார்
    திசை மாற்றி திருகல் வேலை செய்வதுதான் நம்ம பழநின்னா செம்மா ஆளூ

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Рік тому +28

    என்னுடை நண்பன் என்னிடம் சிறுது சிறுதாக பணம் வாங்கி இன்று 40000வரைக்கும் தர வேண்டியிருக்கிறது ஒரு வாரத்தில் தருகிறேன் ஒரு மாசத்தில் தருகிறேன் என்று சொல்லி பலமுறை வாங்கியிருக்கிறார் இப்பொழுது 4வருடம் கடந்து விட்டது பணம் திரும்ப கேட்ட போது என் மீது கோப படுகிறான் நான் வட்டிக்கு குடுக்க வில்லை இப்பொழுது குடுத்த பணத்தை திரும்ப கேட்டால் தர மறுக்கிறான் phone செய்தால் எடுப்பதும் இல்லை நான் அந்த பணத்தை விட்டு விட்டேன் நான் என்ன வீட்டில் அச்சு அடிக்கிறேனா?எந்த அளவு மன வருத்தம் என்க்கு நான் வேலைக்கு தான் செல்கிறேன் என்னை ஏமாற்றி விட்டான்.

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 Рік тому +1

      ஏன் அப்படி செய்கிறான் போன ஜென்மத்தில் நீங்கள் அவனிடம் கடன் பெற்றிருக்கிறீர்களா.. உண்மையான நண்பன் என்பவன் கடன் கொடுத்து பார்த்தால் தான் அவன் உண்மையான நண்பனா அல்லதுபோலியா என்பது தெரியும்

    • @narayan.ramchand2023
      @narayan.ramchand2023 Рік тому

      இப்படி சில பிரச்னைகள் இருக்கத்தான் செய்கின்றன ,
      ஆனால் அநியாய வட்டிக்கு கடன் கொடுத்து அதை அடாவடியாக வசூல் செய்யும் பாவிகள்தான் அதிகம்.

    • @Manikandan-vy6gm
      @Manikandan-vy6gm Рік тому +4

      அப்போ கூட என் நண்பன் என ஆரம்பித்து தான் வரிகளை தொடங்குறிங்க...அதுவே பாவம் உங்க வெகுளித்தனம்..

    • @ignatiusdayalan3277
      @ignatiusdayalan3277 5 місяців тому +1

      It's 100% true

  • @padminir9560
    @padminir9560 Рік тому +19

    வட்டிக்கு கொடுப்பது வியாபாரம் என்றால் வியாபாரத்தில் நஷ்டமும் வரும்

  • @தமிழன்வரலாறு-ட1ன

    வட்டி வாங்குவது கொடுப்பது மிகவும் பாவச்செயல் வட்டி என்பது எமனை போன்ற அழிக்க பிறந்த ஒன்று.பல குடும்பங்கள் அழிந்து விட்டது

  • @Sara-rv4jz
    @Sara-rv4jz Рік тому +2

    நாம் கடனில்லாமல் எந்த தொழிலும் செய்ய முடியாது....ஆனால் கடன் இருந்தால் எந்த தொழிலிலும் வெல்ல முடியாது...
    நம் சொத்தில் 30% பங்கு மட்டும் கடனாக இருந்தால் தப்பலாம்...

  • @natarajang4103
    @natarajang4103 Рік тому +4

    வட்டிக்கு வாங்குவதும் விஷத்தை குடிப்பதும் ஒன்றே.

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому

    தண்ணி❤அடிக்க❤காசு❤கொடுக்க❤கூடாது❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому

    வாங்கியவர்கள்❤ஏமாற்ற❤கூடாது❤

  • @KasiVGupta
    @KasiVGupta 4 місяці тому

    கடன் வாங்குபவர்கள் பலர் திருப்பி்தருவதூ இல்லை. எங்கள் தந்தையார் பலசரக்கு கடை வைத்திருந்தார், தொழில் ரீதியாக கடன் கொடுத்திருந்தார். ஆனால், அவர் திடீரென்று தெய்வநிலை அடைந்தபோது பெரும்பாலானோர் பணத்தை திருப்பி தரவில்லை. கடன் வங்குவோர் உண்மையாக இருக்கும் பட்சத்தில் கடன் கொடுப்போரும் சரியாக நடப்பர்.

  • @erostarm
    @erostarm Рік тому +2

    14:03. Pushpa padathula allu arjun vattiku vangina panathai, thiruppi koduthutu, avamana paduthina vatti karanai ooru munnadiye veedu veeda poyi , panam kattitadhaga avanaiye solla solli velupparu . Appadi velukkanum ivingalai😂😂😂

  • @anjilayshanshunmugam6625
    @anjilayshanshunmugam6625 Рік тому +3

    🌹வட்டிக்கு பணம் கடன் வாங்கிட்டு, வண்ண வண்ண உடைகள்,அணிந்து பார்க்க வண்ணத்து பூச்சி🦋மாதிரி
    அழகா interest பறக்குறாங்க.
    கடனை திரும்ப வாங்க,வெள்ளை
    உடையில் பட்டு
    பூச்சிநெளியுறாங்க.
    Financial freedom
    யாருக்கு ⚖️?

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    Business people earn per day 10% × 30 days= 300% but lenders earn only 2%

  • @babusuryaabdulrasheed1811
    @babusuryaabdulrasheed1811 Рік тому +4

    இஸ்லாம் மட்டும் தான்!வட்டிக்கு வாங்குவதும்"ஹராம்,கொடுப்பதும்!ஹராம் என்று சொல்கிறது"!?

  • @sudalairamasamy1075
    @sudalairamasamy1075 Рік тому +4

    கஷ்ட காலத்தில் உதவுபவனே பெரிய பாக்கியவான் அவர்களை நம் குறை சொல்லக்கூடாது இஷ்டம் இருந்தால் வாங்கனும் கஷ்டமாக இருந்தால் வாங்க கூடாது

  • @erostarm
    @erostarm Рік тому

    Inspector... Palaniyappavuku right side la irukara ivanunga ellaaraiyum koottipoyi 🌺ah aruthuru😂😂😂

  • @KannanKannan-nm3li
    @KannanKannan-nm3li Рік тому +6

    வட்டிக்கு கொடுப்பவர்கள் பூலோக எமன்கள்

    • @StingS369
      @StingS369 Рік тому

      வாங்குபவர்கள் பூலோக கொள்ளைக்காரன்கள்

  • @iloveroyalchallengersbengaluru

    Tirumurthiya Pesiyavar Semma bulb vangunar

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    Borrower should return in six months how about emi

  • @prabhakaransubash2709
    @prabhakaransubash2709 Рік тому +11

    அய்யா பணம் கடம் குடுப்பவர்கள் எவருமே வீட்டில் பணம் அச்சடிப்பவர்கள் இல்லை.அவர்களிடம் வட்டி தருகிறோம் என்று சம்மதித்து பணத்தை பெற்று கொண்டு அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்திற்குள் குடுக்காமல் ஏமாற்றுவது எந்த விதத்தில் ஞாயம். அந்த பணத்தை எப்படி தான் வாங்குவது நாய பேய அலைய வேண்டும் என்ற சூழ்நிலை.

  • @idhunammachannel2309
    @idhunammachannel2309 11 місяців тому +1

    Vattiku kodukarathu thappu na vattiku vangathenga da...

  • @DiwanMaideen-ci5jo
    @DiwanMaideen-ci5jo Рік тому

    Rowdys and criminal lawers and all ruling politicians in part of this business of kandhuvati kodumi and our god allah give statement kandhuvati is tears of poor people's and thanks to cheers tamil media

  • @kbalan268
    @kbalan268 Рік тому +1

    Sir , 90% Vaddiku vangarava than ematranga. Enaku ippadi than actually.

  • @venkatchellammanikandan7951
    @venkatchellammanikandan7951 Рік тому +2

    King maker finance nagercoil கன்னியாகுமாரி district 🔥🔥🔥

  • @srinivasanramalingam6712
    @srinivasanramalingam6712 Рік тому +8

    வட்டிக்கு வாங்குவது தவறு.வட்டிக்கு கொடுப்பது‌அதை விட தவறு.உதவ வேண்டும் என நினைத்தால் நம்மால் முடிந்த அளவு கொடுத்துவிட வேண்டும் திரும்ப கொடுத்தாலும் சரி கொடுக்கா விட்டாலும் சரி என விட்டு விட வேண்டும்.

    • @StingS369
      @StingS369 Рік тому

      தலைவா எனக்கு ஒரு ஐம்பதாயிரம் ஜீ பே அனுப்புங்கள்.

    • @PMS1997
      @PMS1997 Рік тому

      உன் வாய் உன் உருட்டு 😂😂😂

    • @engineer9827
      @engineer9827 4 місяці тому

      இவன் ஒருத்தன் போதும் ஊற கெடுக்க....

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    These fools should be gratitude for timely help

  • @ajanchakkaravarthy9130
    @ajanchakkaravarthy9130 Рік тому

    Mutal karu Palaniappan

  • @ParamMP
    @ParamMP 3 місяці тому

    22.52 He says he doesn't ask Interest, only Capital. Pazhalaniappan doesn't allow him to speak fully. 😮

  • @usharanivadivel7163
    @usharanivadivel7163 Рік тому

    வட்டி வாங்கட்டும்.அது தொழில்...ஆனால் மனிதாப

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    I rescued 4 lives about suicide but whole family abscanded and well off now I in soup we should not rescue the snakes it hurts

  • @nizhan74
    @nizhan74 Рік тому +1

    K . Panniyappan
    மக்களுக்காக சேவை செய்யும் அந்த தம்பியின் நல்ல முன்மாதிரியான சேவையை பிழையாக சித்தரித்து தவரு

  • @veluppillaiuthayakumar8506
    @veluppillaiuthayakumar8506 Рік тому

    யாருக்கும் நன்றி இல்லை உங்கள் அவசரத்துக்கு உதவியவரி மனம் ????

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    90% r habitiual borrower 2% intrest also the borrower cheat

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 Рік тому +1

    கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் ....இதுவும் banks vara முன்னாடியே இருக்கு.

  • @vasandhanasekaran5360
    @vasandhanasekaran5360 Рік тому +1

    அதாவது இதுல வட்டி வாங்குறது கர்ம வினை பாதிப்பு உண்டாக்கும்

  • @haranms283
    @haranms283 Рік тому +7

    வட்டிக்கு வாங்குவது தவறு தான்.
    வட்டிக்கு காசு கொடுப்பதும் தவறு தான்.
    ஆனால் நட்பு அல்லது உறவு சொல்லி காசு வாங்கி இன்று வரை தராத எவ்வளவோ பேர் உள்ளனர்
    இதனடப்படையில் வட்டி தொழில் செய்யக்கூடியது தான்
    -அனுபவம்-

    • @mariyappanpmariyappanp1947
      @mariyappanpmariyappanp1947 Рік тому +2

      உண்மை உறவினர்களுக்கு பணம் கொடுத்து கெட்ட பெயர் வங்கியதுதன் மிச்சம்

  • @maxwellchef
    @maxwellchef Рік тому +1

    Why are people not talking about corporate banks and loans companies with legally high interest.

  • @maxwellchef
    @maxwellchef Рік тому

    What about bank credit cards and loans.

  • @purushothman7985
    @purushothman7985 Рік тому

    வட்டிக்கு பணம் கொடுக்காதீங்க எனது அனுபவத்தில் சொல்கிறேன்
    கைகால் விளங்காமல் போகும்....உண்மை உண்மை
    யாராவது கடன் கேட்டால் ₹100 அவங்க கையில் கொடுத்து கடன்லாம் தரமுடியாது வந்து வழிய பார்த்து போங்கனு சொல்லிடுங்க

  • @periyasamymuthammal
    @periyasamymuthammal Рік тому

    Karaikudi some society

  • @idhunammachannel2309
    @idhunammachannel2309 11 місяців тому

    Ungala kattayapaduthiya panam kodukaranga....namma thana avungalta poi nikkirom...

  • @PPrincykaB-Rollno-wi1sp
    @PPrincykaB-Rollno-wi1sp Рік тому +1

    pushpa padathala vara mari kasa kuduthutu Seema adi adikanum atha intha naiku correct ha na punishment

  • @rajeshrocky977
    @rajeshrocky977 Рік тому +1

    8.52 sir kekararu vatti illama asal mattum vanguvingalanu..oru varusum oru IT company LA vela senji avaru nelama seri illa salary illanu sonna sir othuparanu therila.🤦‍♂️🤷🤷and everybody doing business. Product sales panni 10% 15% profit pakaranga.vattiku vidravangaluku avanga money than Product

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    All borrower why they can't go to bank more documents more surity all fools should realize

  • @beinghuman4433
    @beinghuman4433 6 місяців тому

    Vatti en islam maargathil perum paavam. Oru manithan vatti kodupavanin veedu vaasalil ukarnthu thannudaya sapadu avan vaasalil sapittalum adhu pee ku samanam😮

  • @kbalan268
    @kbalan268 Рік тому

    Vaddiku vangarava tirumbi kuduka istam irukadu.

  • @BRAHMATALKIES
    @BRAHMATALKIES Рік тому +1

    Edhuku kadan vanguna epo neeyam pesura 😅😅😅😅

  • @joshua.s3122
    @joshua.s3122 Рік тому +1

    Therinchu thana pa vanguringa... Kastama eruntha vangama valanum pa... Ellam solli thana vanguringa

  • @Mani-jh7tg
    @Mani-jh7tg Рік тому

    friends avasarathukku kadan kettangagu...yen kolantha poranthappo kodutthen..ippo paiyan school poran.innum 2 lakh varala..oru vela vattikku koduthuruntha koduthuruppangalo ennavo...

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 5 місяців тому

    Borrower have more wives and luxurious and cheat

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому

    ஏமாற்றுவது❤ஏமாறுவது❤இரண்டுமே❤பாவம்❤

  • @hifigamingnew5187
    @hifigamingnew5187 Рік тому

    Munthirikottai karu

  • @sivamathen2492
    @sivamathen2492 Рік тому

    இதெல்லாம் தெரியாம தான் படம் எடுத்தியா? உன் தயாரிப்பாளர் கிட்ட போய் கேட்டு பாருடா அவன் கதை கதையா சொல்லுவான்.

  • @bestmchen1
    @bestmchen1 Рік тому

    vattikku viduravanum vaanguravanum naragathuku thaan povaanunga

  • @khadirmohideen893
    @khadirmohideen893 8 місяців тому +1

    No good intrest
    Band intrest

  • @mdfayas2978
    @mdfayas2978 Рік тому +2

    எளிமையாக வாழ கற்றுக்கொள்ளுங்கள் ஆசையை குறைத்துக்கொள்ளுங்கள் இறைவனிடம் கையேந்துங்கள்.

  • @StingS369
    @StingS369 Рік тому +1

    தீர்ப்பு சரியில்லை, பொத்தாம் பொதுவா பேசியாச்சு.

  • @ajayrangasamy2129
    @ajayrangasamy2129 Рік тому

    உலகத்துல நடக்குற எல்லா விசயமும் ஒரு டீலிங் தான்..நல்லபடியா முடிஞ்சா டீ பார்ட்டி..இல்லனா எவனோ ஒருத்தநுக்கு பால்தான்...😂😂😂

  • @idhunammachannel2309
    @idhunammachannel2309 11 місяців тому

    Vattiku kodukaravangala pudikalaina vattiku vangathenga da vengaayangala....ellam theirnju thana vangarnega....
    Vangitu apram panam koduthavanaiye thappa pesurathu...
    Avlo rosam iruntha panam vangathenga....

  • @thiagarajanrajan2511
    @thiagarajanrajan2511 7 місяців тому

    Vattiya kalicha un pondati soru poduvala

  • @kirankumar-mf9ei
    @kirankumar-mf9ei Рік тому +1

    Chain vangitu kadan kaduthutu vatti vangama thiruppi tharathu evlo periya visayam , avara poi kettavan mathi aakitengalaey da 🤦🏻‍♂️🤦🏻‍♂️

    • @prav8133
      @prav8133 Рік тому

      Correct ha soninga. Tharkuri paiyan palaniyappan

  • @noormohamed11
    @noormohamed11 8 місяців тому

    Rednu gumbalum muttal gumbal Vatti and EMI is Big No No no matter what your life at financially

  • @isainagaraj4964
    @isainagaraj4964 Рік тому +3

    பழனியப்பன். ஒரு ஆளு பு😂😂😂 யாரு பேசுறது கேக்குறது இல்ல..

  • @annadurais1961
    @annadurais1961 Рік тому +1

    அடேய் ஜங்லிரம்மி உண் தொல்ல தாங்கமுடியல

  • @ruthran481
    @ruthran481 Рік тому

    🤔🤔

  • @hakkimbheema7443
    @hakkimbheema7443 Рік тому +1

    Ean pa avanthan வட்டிகுனு Sollithan kudukurane neega ean poi vaanguringa..... Vaangumbothu pee thinnitu poi vaanguvingala......?

  • @emmanuelraylive
    @emmanuelraylive Рік тому +1

    Are you recycling your videos ? I think we have seen this before !

  • @yuviknowledgesharing4703
    @yuviknowledgesharing4703 Рік тому

    Pazhiniyappa not listening fully.He is speaking like half baked somethimes .

  • @sanmugamnd2496
    @sanmugamnd2496 Рік тому +1

    சினிமா தூறையில் வட்டி விகிதத்தை பற்றி பேசுவரா

  • @jasghouse
    @jasghouse Рік тому

    Islam prohibited Interest at the same time Islaam encouraging business..

  • @prakashr9413
    @prakashr9413 Рік тому +3

    கரு.பழனியப்பன் சரியில்லை.. இவரை விட ஒருவர் நன்றாக பேசிவிட்டால் அவரை அவமானப்படுத்துகிறார்.

  • @JamalKhann-tn6mw
    @JamalKhann-tn6mw Рік тому +2

    நடுவர் சொல்வது தவரு

  • @mohankumar-ij1md
    @mohankumar-ij1md Рік тому

    சாவடிக்கப்படவேண்டியவர்கள். 😊

  • @l.m.g.r5717
    @l.m.g.r5717 Рік тому

    Pls don't say like this because emergency time only we are going if return property why they are doing this

  • @sushmak8518
    @sushmak8518 Рік тому

    பணம்கொடுத்தவர்களின்திமிரைப்பாருங்கள்பணம்வாங்கியவர்களின்மனம்நிலமைநினைத்துப்பாருங்கள்

  • @amalahealthcarecenter2578
    @amalahealthcarecenter2578 Рік тому

    @8:00 aadhi Kalam banks were created based on our administrative records we had in our culture. Pls grow up

  • @MarsFitnes55
    @MarsFitnes55 Рік тому

    This anchor never let others to complete their views , very annoying and arrogant...

  • @thiagarajanrajan2511
    @thiagarajanrajan2511 7 місяців тому

    Dei kp andhan thirikadugam sollirukula apuram enda avankita vankurinka idhuku edhuku soru thinnanum vera edhavdhu thinnalam la

  • @pandiyapandiya205
    @pandiyapandiya205 Рік тому

    ஏண்டா இவ்வளவு தூரம் பேசுறீங்க பேங்க்ல வட்டிக்கு வாங்கிட்டு இவ்வளவு சன்டை போட முடியுமா பேச முடியுமா

  • @AyanAyan-iz4ls
    @AyanAyan-iz4ls Рік тому +1

    Karu oompuvar

  • @VijayLebin
    @VijayLebin 5 місяців тому

    கடைசியில் தீர்ப்பு சொல்றீங்களேப்பா கரு பழனியப்பன் சார் 37-வது நிமிஷத்திலிருந்து நீங்க முடிக்க போற வரைக்கும் பேசின பேச்சு சரியில்ல சார் அன்றைக்கு அவனிடம் பணம் வாங்கி என் மனம் குளிர்ந்தது கீழே வைதேகி கிளப்பி விட்டதா எரிகின்றதா இது என்னால ஏத்துக்க முடியாது கருப்பண்ணியப்பன் சார் அவரிடம் பணம் வாங்கிய போது நான் அவனுக்கு கடவுளாக தெரிந்தேன் கொடுக்கும்போது என் வயிறு எரிகிறதா என் குலம் விளங்காது

  • @v.s.pandian.nellai.dist..5708

    வட்டி க்கு குடுக்குறவன்.. எல்லரும்... துட்டுன.... அவன் பொண்டாட்டி யும்... அவன் மகளையும்... கூட்டி குடுப்பாங்க... ன்னு.... நான் சொல்லல... திரு கரு... பண்ணி யப்பன் சொல்லுறப்புல

  • @abdulrahuman9556
    @abdulrahuman9556 Рік тому

    போங்கடா இரண்டு பேரும் உருப்பட மாட்டிங்க

  • @sasi2917
    @sasi2917 Рік тому +4

    கருவா கூ..... பொய் சொல்லுறான்

    • @prakashr9413
      @prakashr9413 Рік тому +2

      சரியில்லா ஆள்

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому

    Tholil❤கறாராக❤இருந்தால்❤அவர்❤பிழைத்து❤கொள்வர்❤

  • @AdhilakshmiMeenatchisund-jv2qn
    @AdhilakshmiMeenatchisund-jv2qn 9 місяців тому

    வாங்கியவர்கள்❤ஏமாற்றினால்❤குடுத்தவர்கள்❤கடனாளியாகி❤விடுவர்❤