Nuwara Eliya town explore | Gergory lake | hour ride |

Поділитися
Вставка
  • Опубліковано 25 січ 2025

КОМЕНТАРІ • 408

  • @Good-po6pm
    @Good-po6pm 4 роки тому +37

    இப்படியான அழகு தவழும் நாட்டில் ஒற்றுமையாக ஒன்றுபட்டு வாழ்தலே அறிவாகும் - உங்கள் பணி அருமை - வாழ்க வாழ்க.

  • @naleemnasir
    @naleemnasir 4 роки тому +21

    அஸ்ஸலாமு அலைக்கும் நண்பா நானும் நுவரெலியாவில் பிறப்பிடமாகக் கொண்டவர். இப்போது நான் சவுதியில் வேலை பார்க்கிறான் ஆறு வருடமாக இலங்கைக்கு வர முடியவில்லை ஆனால் இன்று நான் இலங்கை வந்துள்ளேன். உங்கள் முலம். நன்றி சகோதர்

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому +1

      நன்றி அண்ணா

  • @josephrajanrajan5735
    @josephrajanrajan5735 4 роки тому +8

    உங்களோடு உடன் பயணிப்பது போன்ற உணர்வு இருந்தது !
    மிகவும் சிரமத்தின் மத்தியில் அருமையான இடங்களைக் காட்சிப்படுத்தி இருக்கிறீர்கள் ! மிக்க நன்றி ! நண்பரே !

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி நண்பரே

  • @fathimahilma8288
    @fathimahilma8288 3 роки тому

    பல்லாயிர ஞாபகங்களை பல நாட்கள் கழித்து கண் முன்பே காட்சியாக தந்த உங்களுக்கு மனப்பூர்வமாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.vere level

  • @newtamilboy
    @newtamilboy 4 роки тому +11

    பார்க்கமுடியாத இடங்களை எல்லாம் காட்டுகின்றீர்கள் நன்றி

    • @mohamedinfas7654
      @mohamedinfas7654 4 роки тому +1

      Yen nuwareliya ponadhilla ya

    • @newtamilboy
      @newtamilboy 4 роки тому +1

      @@mohamedinfas7654 சண்டைக்காலத்தில் போகமுடியவில்லை. இப்போது நாட்டிலில்லை. கொரோனா வரமுடியவில்லை

  • @karthikeyan-in3sq
    @karthikeyan-in3sq 4 роки тому +9

    சூப்பர் நுவரெலியா ஜெசி உங்களூடன் நாங்களூம் குதிரை சவாரி போட்டீங் செய்தோம் அருமை👌👍🤝🤝

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி அண்ணா

  • @mohamedsiyath6981
    @mohamedsiyath6981 3 роки тому

    நன்பன் .எனக்கு.பிடிச்ச
    நிகழ்ச்சி.
    இது போன்ற உரையாடல்கள் மூலம் உங்கள் எண்ணங்கள் உறவுகள் மூலம்

  • @goddytube
    @goddytube 4 роки тому +12

    Thalaiva unga vlog super Vera level .. Tamil azhaga iruku ... 2 year back from Tamil Nadu naanga Sri Lanka vanthirundhom ... Trinco, Nuwareliya, Polonuruwa, Anuradhapuram ... Reminding everything seeing your vlogs .. continue vlogging .. u ll get lot of views and subscribers for your quality

  • @thirugnanaselvamsenthamilc2927
    @thirugnanaselvamsenthamilc2927 4 роки тому +3

    மிகவும் அசத்தல் ஆக இருந்தது சிறப்பு பாராட்டுக்கள்

  • @priyacanada6777
    @priyacanada6777 4 роки тому +3

    அருமை அருமை
    அழகு இருந்து
    Very woow 🥰🥰🥰👌👌👌👌

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому +1

      நன்றி

    • @pradeepmadushanka7017
      @pradeepmadushanka7017 3 роки тому

      Priya pls tell me are u from jaffna? Im finding my best friend priyatharsini.

  • @satheesentertainment
    @satheesentertainment 4 роки тому +1

    அருமையான படப்பிடிப்பு நண்பா 😊🙏🏻

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி நண்பரே

  • @mohamedashfaq4623
    @mohamedashfaq4623 3 роки тому +1

    Semma bro semma
    Vaalthukkal bro vaalthukkal

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thank you brother ❤️

  • @fathimarifana3857
    @fathimarifana3857 3 роки тому +2

    Hii Anna.... I'm new subscriber .....
    Nalla irukku videos...... u r voice sooper.... alagaa peasireenga...
    Fast boadride supper....

  • @simpletamil
    @simpletamil 4 роки тому +7

    அழகு ததும்பும் நுவரெலியா!
    அதனை எங்கள் கண்களுக்கு விருந்தாக்கிய ஜெசிக்கு பாராட்டுகள்!

  • @svgrratnayake6093
    @svgrratnayake6093 3 роки тому +9

    Great !!! Thamil konchan konchan theriya ...eng.subtitles pls if possible ..for all sri lankans😍😍😍🇱🇰🇱🇰🇱🇰👍👍👍

  • @shashekomar3931
    @shashekomar3931 4 роки тому +3

    Wonderful video. God bless you

  • @sarithravinayutha4390
    @sarithravinayutha4390 3 роки тому +1

    Hi hello na india la iruken yenaku srilanka romba pudikum na movie la thaan konjam paathuruken na yen life la srilanka varuvena yennaanu theriyathu but neenga ivlo kaattirukeenga romba happy ah iruku thank you so much

  • @-infofarmer7274
    @-infofarmer7274 3 роки тому

    ஒரு வருட கொரோனா காலத்தில், இப்பதிவால் தான், அதிகமாகச் சிரித்தேன். மிக்க நன்றி. சிறப்பு.

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 4 роки тому +3

    Thamby this climate similar Melbourne climate nice video and nice place I never being nuwaraeliya.

  • @thrillersfilmfactoryceylon7469
    @thrillersfilmfactoryceylon7469 4 роки тому +1

    super video bro, Horse ride semma funny ya erunthichu

  • @rl5914
    @rl5914 4 роки тому +2

    அருமை அருமை👍👏🏽👏🏽👏🏽👌
    ஆசைகள் இருக்கும் போது....!🙂

  • @iddinuska8572
    @iddinuska8572 3 роки тому +2

    Bro very very beautiful 👌 i like to me also happy to

  • @pthiva
    @pthiva 4 роки тому +3

    Thank you for the great videos bro 🙏🏻 safe drive

  • @smfarsath1076
    @smfarsath1076 3 роки тому +1

    Hi 🙋🏻‍♂️ Bro 😊
    👉 Nuwara Eliya Vlog Super 👌🏻

  • @vigneshwaranvandayar6747
    @vigneshwaranvandayar6747 3 роки тому +1

    மிக மிக அழகான ஊர் அருமை வாழ்த்துக்கள் ஜெசி.மேலு‌ம் சிவனடிபாத மலை பற்றி முழுமையான காணொளி போடுங்க ஜெசி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      மிக்க நன்றி அண்ணா. 👍
      கட்டாயம் 👍

  • @motokds6392
    @motokds6392 3 роки тому +1

    Semma bro ,oga vlogs pakurapatha putiyuthu stilankala v logs pakuravaga ivlo per itukagalanu semma semma keep it up bro

  • @joshuarajmohan
    @joshuarajmohan 4 роки тому +4

    We are waiting for continuation, this video is super, i have shared to my friends whatts app group hope it will add few more subscriptions from chennai

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      Thank you so much brother

  • @benedictthileep4599
    @benedictthileep4599 4 роки тому +2

    Super bro nice video 😬

  • @abinayamani6121
    @abinayamani6121 3 роки тому +1

    அருமை! நான் பார்த்த இடம்!

  • @teyak1472
    @teyak1472 3 роки тому +1

    I really enjoyed the video. Thank you!

  • @ramesharunagiri294
    @ramesharunagiri294 4 роки тому +1

    அருமையான பதிவு சகோதரரே

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி அண்ணா

  • @saaa953
    @saaa953 4 роки тому +1

    very nine super. tamby.

  • @kishorkrish2534
    @kishorkrish2534 3 роки тому

    Samma bro nanum nuwaraeliya tan....

  • @TamilBros
    @TamilBros 4 роки тому

    Vera level annoii

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому +1

      Thanks thambi ❤️

  • @Thanojantk
    @Thanojantk 4 роки тому +2

    thevaiya bro ugaluku

  • @j.m.ilyasilyas8634
    @j.m.ilyasilyas8634 4 роки тому +2

    Palaya napaham paruhudu anna sandosama erukku pakkurattuku nantri anna

  • @santhyvelautham8824
    @santhyvelautham8824 3 роки тому +1

    இந்த உலகம் இயற்கையாயே எவளவு அழகானது, நாம் தான் நவீனம் என்ற பெயரில் வாழக்கையை தொலைத்து விடுகிறோம்.தாய்மொழியில் பேசுவது அழகு, வாழ்ததுக்கள்👌🏻

  • @pawboss3993
    @pawboss3993 4 роки тому +4

    Oh my god.....finally i found srilankan bike rider...im also from srilanka😍😍

  • @bharathshiva1778
    @bharathshiva1778 4 роки тому +1

    Awesome video anna....👌👌👌video eduthathuku nandri🙏🙏
    From colombo😊🙏🙏

  • @mathusanthisanthi8882
    @mathusanthisanthi8882 3 роки тому +4

    இதே பாத்ததும் எனக்கும் ஆசை வருது ப்ரோ நாட்டுக்கு வந்ததும்.. பாக்கே வேண்டியே இடம்..🇦🇪

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா ❤️

  • @apexworldwide
    @apexworldwide 4 роки тому +2

    I really enjoyed the water scooter ride

  • @PalinySamayal
    @PalinySamayal 4 роки тому +5

    தம்பி குதிரை வாங்க ஐடியாவா 😂சூப்பர் படகு பயணம் 🙏🏼

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому +1

      நன்றி அக்கா
      ஐடியா இருக்கு தான் 😍

  • @SachiraBhanu
    @SachiraBhanu 3 роки тому +2

    niyamai bro !!

  • @sritharnhariharesh221
    @sritharnhariharesh221 4 роки тому +1

    Super bro it's my favourite place in Srilankan
    Waiting for next video

  • @nagulan1533
    @nagulan1533 4 роки тому +2

    Vera level thampi enjoy

  • @DeviDevi-od4wf
    @DeviDevi-od4wf 3 роки тому

    2 வருடத்துக்கு பிறகு என் ஊரை மிண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி மிக்க நன்றி உங்களுக்கு

  • @rajinis1671
    @rajinis1671 4 роки тому +5

    தம்பிவெளிநாட்டிலும் இதுதான் குளிர்கவனம் 😀

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி அக்கா

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 роки тому

    இந்த கொரோனா காலத்தில் குதிரை வளர்ப்பவர்களுக்கு நீங்க கொடுக்கும் பணம் உதவியாக இருக்கும். உங்கள் முயற்சி சிறப்படைய வாழ்த்துக்கள்.

  • @ceciliapethuruppillai5262
    @ceciliapethuruppillai5262 4 роки тому +1

    அருமையான ஞாபகங்கள் நன்றி தம்பி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி அக்கா

  • @pNirushan
    @pNirushan Рік тому +1

    Anna vavuniyaa laa iruithu nuwara eliyaa pooka evvalavu time eaduikkum
    Entha session laaa nuwara eliya pookalaam
    Solluinka anna oruikka please naaninkal trip velikida plan pannuramb

  • @railwayenthusiastintamil
    @railwayenthusiastintamil 4 роки тому +2

    நுவரெலியா😀 அருமையான இடம் ஆண்ணா
    15:47 Jet ski அனுபவம் எப்படி இருந்தது 😆😂😨 அண்ணா

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      அது ஒரு பெரிய சம்பவம் 😍

  • @livesri9016
    @livesri9016 4 роки тому +2

    Super bro ❤️❤️❤️ frm Nuwaraeliya

  • @thushan2166
    @thushan2166 3 роки тому +1

    Bro idha vida semma view iruku bro indha month tha mostly pani ❄ bro

  • @jekanathankanapathippillai
    @jekanathankanapathippillai 4 роки тому

    மகனே ஜெசி, உங்கள் பதிவுகள் எல்லாமே மிகவும் நன்றாக இருக்கின்றது.நாங்கள் நமது நாட்டில் வாழ்ந்தபோது பார்க்க நினைத்த காட்சிகளை எல்லாம் முப்பத்தைந்து வருடங்களின் பின்னர் பார்க்க வைக்கிறீர்.மிக்க நன்றி . தேவன் தாமே உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பாராக .இயேசு கிறிஸ்த்து உங்களையும் நேசிக்கிறார். தொரடட்டும் உங்கள் பதிவு கள்.❤️🙏🏾❤️

  • @sasisasi3947
    @sasisasi3947 3 роки тому

    Rompa rompa thanks anna entha vidieo pottathukku

  • @AjayRahul-xr3gk
    @AjayRahul-xr3gk 4 роки тому +2

    Jorjory park illa bro gkirakari park.
    Unga videos laam semma bro iam from Batticalo

  • @mohammedazrin2049
    @mohammedazrin2049 3 роки тому +2

    Bro next level bro. Semma ❤

  • @logeshks9033
    @logeshks9033 4 роки тому +2

    அருமை அண்ணா

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி தம்பி

  • @siyammusic7845
    @siyammusic7845 4 роки тому +3

    Nice voice 👍

  • @selladuraisinnadurai575
    @selladuraisinnadurai575 3 роки тому

    அருமையான பதிவு!

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நன்றி ❤️

  • @mirardeborah4371
    @mirardeborah4371 4 роки тому

    Like the way you ride the bike. All the videos are good keep it up 👍

  • @ArumaiGaaju
    @ArumaiGaaju 3 роки тому

    வாவ் சகோ செம்ம இடம் நுவரெலியா... இலங்கையின் அழகான வனாந்தரம். . நீரரவீழ்ச்சி, மலைகள், இயற்கை பூங்காங்கள், பள்ளத்தாக்குகள், மேடுகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் நிறைய இடம் பார்த்திருக்கிறேன் நுவரெலியாவில் பாடசாலை படிக்கும் காலத்தில் சுற்றுலாவின் போது சீதா கோயில், ஆஞ்சனேயர் கோயில், விக்டோரியா பூங்கா,கக்கல பூங்கா...
    பேந்து வேலைக்காக இரண்டு கிழமைகள் training program பம்ரபரகல இல் sos children's Village அங்க இருக்கும் போது செம்ம இயற்பியல் காலையில் அவ்வளவு குளிர் அதோட பனிச்சாரல், தண்ணீரின் சல சலப்பு என்ன ஒரு இயற்கை வாழ்கை செம்ம ... குறிப்பாக உங்க பைக் பயணம் அருமை எங்க வீட்ட எல்லாம் செம்ம அடிதான் விழும் இப்படி பைக்கில எல்லாம் நல்லா விட்டாங்க...😁 😁 குதிரை பயணம் , தண்ணீரில boad பயணம் செம்ம ஏன் அழுதீங்க சகோ... 😁 😁 செம்ம ஜோக் 😁 அந்த படகு ஓட்டுறவர் உங்களை நல்லா பழிவாங்கிடாரு. . 😜 😁 😁 அருமையான விபரிப்பு நுவரெலியாவை சுற்றிப்பார்த்தது போல இருந்தது சகோ...
    உங்கள் பயணம் தொடரட்டும். . வாழ்த்துக்கள். . 😊

  • @gogulnathkumarakuran
    @gogulnathkumarakuran 4 роки тому +1

    Today vlog was semma anna, enjoyed it

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 3 роки тому +2

    தம்பி நீங்க படகில் போகும்போது கத்துவதை பார்த்து வாய்விட்டு சிரித்து விட்டேன். அவர்கள் நீங்க போனதும் வண்டி பார்க் பண்ண காசு கேட்பது தவறில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் இந்த பணத்தை சேர்த்து அவர்கள் இந்த இடத்தை சரிவர பராமரிக்கலாம் அல்லவா.

  • @suman-it3hq
    @suman-it3hq 3 роки тому

    Video sema Anna 👍👍👍

  • @vinothanyoga9792
    @vinothanyoga9792 3 роки тому

    நன்றாக உள்ளது..
    அம்ப்பாறையிலிருந்து நுவரெலியா போவதற்கு hunk bike ride போவதற்கு உகந்ததா?
    எந்த மாதத்தில் செல்வது இலகுவாக இருக்கும்?

  • @johnvedha2147
    @johnvedha2147 3 роки тому

    Aaaha awesome anna

  • @nisanthsl4953
    @nisanthsl4953 4 роки тому +2

    Really Sema bro 👌 thankyou

  • @naliguru
    @naliguru 3 роки тому

    Brother good experience of daredevil ride. Definitely life time experience. 😊😊😊😊😊👍👍👍👍👍

  • @Almost2025
    @Almost2025 3 роки тому +1

    Enjoyed speed boat ride

  • @srilankakilinochchisamayal
    @srilankakilinochchisamayal 4 роки тому +3

    Wow very beautiful place. I went horse riding in 2012 very nice. my children enjoy and boat super bro.

  • @ashokans4999
    @ashokans4999 4 роки тому +1

    அருமை.....

  • @ksshankar
    @ksshankar 4 роки тому +2

    Serippu thanga mudiyala bro.

  • @vijaybabi4991
    @vijaybabi4991 3 роки тому +1

    Iam from srilanke maskeliya now Kuwait I miss my country tanks for video ❤❤❤❤❤❤💞💞💞💞💞

  • @anfas3116
    @anfas3116 3 роки тому +1

    Travel super bro

  • @varaniru5632
    @varaniru5632 4 роки тому +2

    மகிழ்ச்சி👍👍👍👍👍✊

  • @srilankanfoodie1676
    @srilankanfoodie1676 3 роки тому

    15:34 enna solluthu jesi?

  • @kuru2134
    @kuru2134 4 роки тому +2

    Wow sema bro

  • @mhdbiostutas2070
    @mhdbiostutas2070 4 роки тому +3

    Speed boat wela level

  • @Francis-Augustin
    @Francis-Augustin 4 роки тому +2

    அருமை தம்பி👍🏾👏🏾🌴

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      நன்றி அண்ணா

  • @dilukshanfernando5244
    @dilukshanfernando5244 4 роки тому +3

    Semma experience ride bro 🤣🤣🤣🤣🤣

  • @mustfajameel1792
    @mustfajameel1792 4 роки тому +1

    Vera level experience jesi bro

  • @vadivelu1346
    @vadivelu1346 4 роки тому +1

    Very nice bro 👍

  • @rl7436
    @rl7436 2 роки тому

    Iyooo iyoooo ethi super 🤪😅😅😅

  • @mohdrismi8949
    @mohdrismi8949 4 роки тому

    Super brother unkal programme

  • @kidstamil3245
    @kidstamil3245 3 роки тому

    Bro mattakalapu trip ondu poi kaatunka

  • @ksshankar
    @ksshankar 4 роки тому +1

    Ha Ha Board Ride😊😊😊

  • @forex8857
    @forex8857 4 роки тому +1

    நன்றி. நுவரெலியா மலைநாட்டிலுள்ள சமதள பூமி. அழகு

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому +1

      நல்வரவு
      நன்றி

  • @suthakuganvlogsrecipes8175
    @suthakuganvlogsrecipes8175 4 роки тому +3

    Super

  • @sivapalankandiah7533
    @sivapalankandiah7533 4 роки тому +2

    Super ⚘

  • @kuru2134
    @kuru2134 4 роки тому +2

    Nxt video ku waiting 🥰

  • @Akaran76
    @Akaran76 4 роки тому +3

    Nice

  • @dnhdxgdd1161
    @dnhdxgdd1161 3 роки тому

    அண்ணா நீங்க நுவரெலியா போனீங்க அக்கல பாக் போகலயே அணணா..

  • @karnan753
    @karnan753 4 роки тому +2

    Nanba seethai Amman kovil a kattungal

    • @jesivlogs
      @jesivlogs  4 роки тому

      New video parunga bro

    • @karnan753
      @karnan753 3 роки тому

      Pathutan nanba Nan tamilnadu Nega village side panarathu romba alaga iruku tq nanba ungalala srilanka va suthi paka mudiuthu

  • @naliguru
    @naliguru 3 роки тому

    I HAVE BEEN MANY PLACES IN UP COUNTRY SINCE MY CHILDHOOD. ONE OF MY FAVORITE NATURAL PLACE TO LIVE. HENCE NUWARAELIYA COLDER THAN OTHER PLACES. HATTON HAS BEAUTIFUL TEMPERATURE!! ENJOY UR TRIP AND THANKS FOR BROUGHT OUR GOLDEN MEMORIES. 😊😊😊😊💖💖💖💖🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @giri2174
    @giri2174 3 роки тому +1

    So so super sped boatsuper

  • @shanp8097
    @shanp8097 3 роки тому +2

    மலையகத்தைபார்ப்பதுதனிஅழகுநேரேபார்க்கவசதியில்லை காணொளிமூலம் பார்த்தது மகிழ்ச்சி தம்பி நன்றி

    • @jesivlogs
      @jesivlogs  3 роки тому

      நல்வரவு ❤️

  • @sudalaimadan6261
    @sudalaimadan6261 3 роки тому

    நீங்கள் போட்டீங் போகும் போது எங்களுக்கும் ரொம்ப பயமாக தான் இருந்தது என்ன வேகம் ஐயோ?

  • @lojanvinojan1897
    @lojanvinojan1897 3 роки тому +1

    Vera lavel

  • @samathupayyan335
    @samathupayyan335 3 роки тому +1

    Enga urr eppidi anna