இதோ மனுஷரின் மத்தியில் | Idho manusharin maththiyil | Lyrical Song

Поділитися
Вставка
  • Опубліковано 19 сер 2024
  • TPM Song
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.co...
    இதோ மனுஷரின் மத்தியில் தேவாதி தேவனே
    வாசம் செய்கிறாரே
    தேவன் தாபரிக்கும் ஸ்தலமே
    தம் ஜனத்தாரின் மத்தியிலாம்
    தேவன் தாம் அவர்கள் தேவனாயிருந்தே
    கண்ணீர் யாவையும் துடைக்கிறாரே
    தேவ ஆலயமும் அவரே
    தூய ஒளிவிளக்கும் அவரே
    ஜீவனாலே தம் ஜனங்களின் தாகம் தீர்க்கும்
    சுத்த ஜீவநதியும் அவரே
    மகிமை நிறை பூரணமே
    மகா பரிசுத்த ஸ்தலமதுவே
    என்றும் துதியுடனே அதன் வாசல் உள்ளே
    எங்கள் பாதங்கள் நிற்கிறதே
    சீயோனே உன் வாசல்களை
    ஜீவ தேவனே நேசிக்கிறார்
    சீர் மிகுந்திடுமெய் சுவிசேஷந்தனை
    கூறி உயர்த்திடுவோம் உம்மையே
    முன்னோடியாய் இயேசு பரன்
    மூலைக்கல்லாகி சீயோனிலே
    வாசஞ் செய்திடும் உன்னத சிகரமதை
    வாஞ்சையோடு நாம் நாடிடுவோம்
    Lyrics in English
    itho manusharin maththiyil thaevaathi thaevanae
    vaasam seykiraarae
    thaevan thaaparikkum sthalamae
    tham janaththaarin maththiyilaam
    thaevan thaam avarkal thaevanaayirunthae
    kannnneer yaavaiyum thutaikkiraarae
    thaeva aalayamum avarae
    thooya olivilakkum avarae
    jeevanaalae tham janangalin thaakam theerkkum
    suththa jeevanathiyum avarae
    makimai nirai pooranamae
    makaa parisuththa sthalamathuvae
    entum thuthiyudanae athan vaasal ullae
    engal paathangal nirkirathae
    seeyonae un vaasalkalai
    jeeva thaevanae naesikkiraar
    seer mikunthidumey suviseshanthanai
    koori uyarththiduvom ummaiyae
    munnotiyaay Yesu paran
    moolaikkallaaki seeyonilae
    vaasanj seythidum unnatha sikaramathai
    vaanjaiyodu naam naadiduvom

КОМЕНТАРІ • 9

  • @saravananradhika4964
    @saravananradhika4964 3 місяці тому +2

    மகிமைஉண்டாவதக தேவனுக்கே ஸ்தோத்திரம் கர்த்தர் நல்லவர் அவர் கருபை என்றும் உள்ளது இயேசு கிறிஸ்துவின் நாமத்தை மகிமை படுத்தும் உங்களை கர்த்தர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்துகிரேன் நன்றி 👍👍👍👍👌👌👌👏👏👏👋👋👋👋👋👋👋👋👋

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 3 місяці тому +1

    Amen hallelujah

  • @user-yr6qp3rt2r
    @user-yr6qp3rt2r 2 місяці тому +1

    Amen Praise the lord 🙏🙏🙏 i love you Jesus ♥️♥️♥️

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 2 місяці тому +1

    Amen amen praise god

  • @Jaii_Editz
    @Jaii_Editz 2 місяці тому +1

    Amen❤

  • @aakaashvs9256
    @aakaashvs9256 2 місяці тому +1

    Praise the lord amen

  • @mathanprasathk8611
    @mathanprasathk8611 3 місяці тому +1

    Hallelujah 🙌🏻

  • @JsJ2323
    @JsJ2323 2 місяці тому +1

    Praise the lord 🙏🙏🙏🙏

  • @NanthiniPugazh
    @NanthiniPugazh 2 місяці тому +1

    Indha paatu avlo prsanam