வாழ்க்கையில் வீடு இல்லாதவர்களுக்கு குறைந்த விலையில் தரமான வீட்டைக் கட்டிக் கொடுப்பதும் நன்மையே !!

Поділитися
Вставка
  • Опубліковано 15 вер 2024
  • எங்களுடைய Hike India Construction நிறுவனத்தின் மூலமாக பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கும் குறைந்த விலையில் தரமான வீடுகளை கட்டி கொடுத்து வருகின்றோம். கடந்த ஏழு ஆண்டுகளில் வசதி இல்லாத மக்களுக்கு பத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் வீடுகளை கட்டி கொடுத்துள்ளோம். நன்றி மறவாத வாடிக்கையாளர்கள் இன்று வரைக்கும் எங்களுக்கு தொடர்ச்சியான ஆதரவுகளை அளித்து வருகின்றனர். தரமான வீடுகளை கட்ட எங்களுடைய நிறுவனத்தை அணுகவும் தூத்துக்குடி ,திருநெல்வேலி 2 மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் வீடுகளை கட்டிக் கொடுக்கின்றோம் .கட்டுமான வேலை சம்பந்தமான அனைத்து வேலைகளையும் சிறப்பாக செய்து தருகின்றோம்.
    #கட்டுமான பொருட்கள் உங்கள் வீட்டிற்கு வேண்டுமெனில் எங்களுடைய ஹார்டுவேர்ஸ் கடையான #Hike- India -Traders தொடர்பு கொள்ளவும் .
    Contact :
    Hike India Construction
    &
    Hike India Traders
    Patemanagarm
    Srivaikundam Taluk
    Thoothukudi District
    97503 23512

КОМЕНТАРІ • 1