ஆஹா என்ன அழகு குழந்தை கைகளை கட்டிக்கொண்டு பணிவாக ஆசிரியருக்கு மரியாதையுடன் பதிலளிக்கிறது இந்த வயதில் இப்படி கனிவுடன் நடந்து கொள்ளும் சமத்துக் குழந்தையை பார்க்க மனம் பூரிப்படைகிறது..🥰🥰😘😘🙌🙌
பள்ளியில் ஆசியர்கள் எவ்வளவு அன்பாகவும் அறிவாகும் பாசமாகவும் கல்வி கொடுக்கிறார்களோ பிள்ளைகள் சமுதாயத்தில் நல்லாவருவார்கள் வல்லவராகவும் வருவார்கள் ஆசிரியர்கள் தான் கடவுள்
அருமையான ஆசிரியார் அவருடைய கற்றலில் வளர்ந்த பிள்ளையென்பதால் அந்தக்குழந்தையும் தன்னடக்கத்தோடு பதில் கொடுத்திருக்கிறது இந்த ஆசிரியர் போன்று எல்லோரும் இருந்தால் அருமையாக இருக்கும்
Choooo cute.such a sweet boy..and the smile he gave at the end is million worth.The teacher who was counselling him was also really great.He came down to child's level and standard and convinced him so lovingly.
சார் அந்த குட்டி தம்பியோட கவலை வந்து அவங்களுடைய செல்ல ஆயா போல பெங்களூர் போயிட்டாங்கன்னு சொன்னவுடன் குட்டி தம்பிய முகத்தை பாருங்க அதுதான் தம்பி பாப்பாவுக்கு கவலை 😘😘
Excellent councelling for the child. Dedicated Teacher School,children and parents are fortunate to have such kind of teacher. Keep Rocking Sir That child is awesome and responding and respectful for the teacher
This kid will learn to be respectful to the teachers and elders. Great job to the teacher who listened to him and engaged him. The final smile from the boy was priceless 😊
Your way of speech is very good You said that boy, " நீ தப்பு பண்றதால தான் அம்மா அடிச்சாங்க," I'm really appreciate your words very kind Please keep it up and your school staffs too
என் செல்லம் எப்படி நிக்குறானே .குழந்தைகளுக்கும் அவங்க லெவலுக்கு மனக் கஷ்டங்கள் இருக்கலாம்.அன்பாக விசாரித்தால் குழந்தைங்க மனக் கஷ்டம் நீங்கி ஆதரவாக மாஸ்டர் இருக்கிறார் என பள்ளிக்கு வர விரும்புவார்கள்.
அருமையான,ஆசிரியர்,இந்நகரத்தில் ஆசிரியர் பணியில் மனமுவந்து செய்யும் இப்படிப்பட்ட,ஆசிரியர்கள்தான்,குழந்தைகளை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவர்,அந்த,ஆசிரியரின் மகத்தான பணிக்கு,வாழ்த்துக்கள்!
Hi MITHIRAN Chellam you are a Good boy Da .what a Respectful boy you are. God be with you in your Looooooooooooooooooooooong Happy and Healthy , wealthy life. With lot of Blessings. Aachi.
பிஞ்சு உள்ளத்தில் எத்தனை அடக்கம், பக்குவமான பதில், மரியாதை, தைரியம்,.,, God Bless you
அடக்கமா? அடக்குமுறையா? போலீஸ்காரன் முன் திருடன் நிற்பதுபோல் உள்ளது.
Perfectly said. Such a cute kid. God bless you my baby
இன்னும் ஒரு 7,8 வருடம் கழித்து பார்த்த அந்த பையன் எப்படி இருப்பான் தெரியுமா😟உலகம் அவனை கெடுத்து விடும்
@@mca5177 நாம் எதையும் தவறாக நடக்கும் என்று கணிப்பது ஆரோக்கியமான மனது அல்ல
✨️✨️🤩
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் அருமையான பையன் பணிவான மரியாதையான பேச்சு நல்ல வளர்ப்பு
இன்னும் ஒரு 7,8 வருடம் கழித்து பார்த்த அந்த பையன் எப்படி இருப்பான் தெரியுமா😟உலகம் அவனை கெடுத்து விடும்
En paiyan kuda ipadi tan school la n others Kita avlo respect ah irupan but enkita mattum vanga ponganu varavea varathu😥😥
@@mca5177 illaga naga pathupom... parents correct haa soli kudutha pothum pasaga supera irupaga
👨💼சிறு பிள்ளைக்கும் மரியாதை கொடுக்க அந்த ஆசிரியரின் பண்பு வரவேற்கத்தக்கது. வாழ்த்துக்கள் sir. 💪😎👍
Uggala mari comment pandradhuku ealla comments laum oruthar irukiga
பேச்சின் இடையில் மற்ற குழந்தைகளுக்கும் தவறாமல் பதில் அளிப்பது ஆசிரியரின் உயர்ந்த பண்பை காட்டுகிறது
சிறியவர்களுக்கு மரியாதை கொடுக்கும் ஆசிரியருக்கு என் மனமார்ந்த நன்றிகள்
ஆஹா என்ன அழகு குழந்தை கைகளை கட்டிக்கொண்டு பணிவாக ஆசிரியருக்கு மரியாதையுடன் பதிலளிக்கிறது இந்த வயதில் இப்படி கனிவுடன் நடந்து கொள்ளும் சமத்துக் குழந்தையை பார்க்க மனம் பூரிப்படைகிறது..🥰🥰😘😘🙌🙌
நான் நினைத்தேன் 90S kids மட்டும் தான் இப்படினு 😊
பள்ளியில் ஆசியர்கள் எவ்வளவு அன்பாகவும் அறிவாகும் பாசமாகவும் கல்வி கொடுக்கிறார்களோ பிள்ளைகள் சமுதாயத்தில் நல்லாவருவார்கள் வல்லவராகவும் வருவார்கள் ஆசிரியர்கள் தான் கடவுள்
இந்த ஆசிரியரை தலை வணங்குகிறேன்.சில ஆசிரியர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும்.
ஆசிரியர் ஐயாவின் அனுகுமுறை மிகவும் அருமை வாழ்த்துக்கள் ஐயா.
இறுதியில் அந்த சிரிப்பு.... அழகு 😊
ஆயா வந்துருவாங்க செல்லம் கவலைப்படாதே. Surely Mithran is a good boy.
குழந்தையின் பதில் மிகவும் அருமை.
மழலையின் பேச்சு காதில் காது கொடுத்து கேட்கும் பொழுது மனதில் இருக்கும் துன்பம் பறந்து போகும்❤❤❤❤❤❤😍💕😍💕😍💕😍💕😍
என்ன ஒரு மரியாதை அவங்க பாட்டி ஊருக்கு போனது பிடிக்கவில்லை போல அழகாக போசுது பார்க்க ஆசையா இருந்தது
வார்த்தைக்கு வார்த்தை சார் போட்ட அழகே தனி. யெஸ் சார், இனிமே அழ மாட்டேன், ஆசிரியரின் அணுகுமுறை, இதம்.
This boy is so obedient.
And the teacher is so respectful.
Nice
சார் 🙏அழகு சார்👏👏👏💐உங்களை போன்றவரை தான் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். 😀😀மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐
பெத்தவங்களுக்கு வாழ்துக்கள்,என்ன ஒரு தன்னடக்கம், சூப்பர்டா செல்லம்,வாத்தி உங்களுக்கும் வாழ்த்துக்கள்
இந்தச்சின்னப்பையனிடம் இருக்கும் தன்னடக்கம்,ஆசிரியரை மதிக்கும் பண்பு உங்களின் "வாத்தி"என்ற பண்பாடு நிறைந்த விளிப்பில் உயர்வாகத் தெரிகிறது.
@@karunalatchoumy6182 மன்னிக்கனும் "வாத்தி" என்ற வார்த்தை உங்களுடைய மனதை புண்படுத்தி விட்டதோ. அது ஒரு உற்சாகத்தில் உணர்ச்சி வயப்பட்ட வார்த்தைதான்.
அருமையான ஆசிரியார் அவருடைய கற்றலில் வளர்ந்த பிள்ளையென்பதால் அந்தக்குழந்தையும் தன்னடக்கத்தோடு பதில் கொடுத்திருக்கிறது இந்த ஆசிரியர் போன்று எல்லோரும் இருந்தால் அருமையாக இருக்கும்
சிறந்த ஆசான் எமக்கு இதுபோன்ற அன்பான ஆசிரியர் கிடைக்கவில்லையே....... ♥
Choooo cute.such a sweet boy..and the smile he gave at the end is million worth.The teacher who was counselling him was also really great.He came down to child's level and standard and convinced him so lovingly.
Very cute boy nice and kind work of respected sir vazthughal vazhavalamudhan sir
The teacher converted fear into smile and motivation and good behavior.
சார் அந்த குட்டி தம்பியோட கவலை வந்து அவங்களுடைய செல்ல ஆயா போல பெங்களூர் போயிட்டாங்கன்னு சொன்னவுடன் குட்டி தம்பிய முகத்தை பாருங்க அதுதான் தம்பி பாப்பாவுக்கு கவலை 😘😘
நல்ல பிள்ளை...வாழ்க வளத்துடன்....
Royal salute to the teacher. My golden days in my school and teachers who brought me to this position. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஆசிரியர் குழந்தையிடம் கேட்கும் விதம் அருமை. குழந்தையின் பேச்சு அற்புதம். 👌👌👌👌
Good parents and teachers - end result - such a sweetheart child to his family and his society ❤️❤️❤️
Aaya Bengaluru ku poirkango 😂😂 vera level da Mithran 😘😘❤️
Excellent councelling for the child.
Dedicated Teacher
School,children and parents are fortunate to have such kind of teacher.
Keep Rocking Sir
That child is awesome and responding and respectful for the teacher
So cute...pavam paatiya pirinji thavikidhu kozhandha...seekram vandhudunga paati Bengaluru la irundhu...
What a great teacher. Kids show emotions which they don’t even know why they cry. Please don’t beat them. Just explain and make them understand.
This kid will learn to be respectful to the teachers and elders.
Great job to the teacher who listened to him and engaged him.
The final smile from the boy was priceless 😊
That last smile, made me also smile 😍
என்னோட அண்ணா வாய்ஸ் மாதிரி இருக்கு.இதுல பேசுர அந்த சார் வாய்ஸ்❤️😊✨✨❤️😊
😂😂😂😂 aaya illa.... Last la antha smile 😀❤️..
சூப்பரப்பு தலைவா பெரிய தலைவராக வருவடா..நித்ரா வாழ்த்துகள்! வாழ்க வளமுடன்..
Your way of speech is very good
You said that boy, " நீ தப்பு பண்றதால தான் அம்மா அடிச்சாங்க," I'm really appreciate your words very kind
Please keep it up and your school staffs too
Child is so cute and respectable and Teacher is so kind 💓 💖
நல்ல ஆசிரியர் வாழ்த்துக்கள்
இவ்வளவு ஆங்கில வார்த்தைகள் கலக்காமல் பேசினால் சிறப்பாக இருக்கும்
குழந்தையும் ஆங்கிலம் கற்கவே ஆசிரியர் அப்படி பேசுகிறார்
Soooo cute 🥰🥰 Mithran kutty pesuradha kettukitte irukkalam Pola irukke 🤗👍
Good teacher and good chellakutty
Azhagu kutty Mithran... Chooooo cute da...en pattukutty...
எப்பா இது உலக மகா நடிப்புடா சாமி..... 🤣🤣🤣🤣
Nadipu madiriya ungalukku welangudu
anda kulandayum sari masterum sari romba maruwadiya irukkiranga.idamadiri sir marhal irundal pilleyihal sandoshamaha padasaleyi waruwarhal
Salute to teacher 👏👏👍 blessing for boy 🤚✌
I like the way he spoke and his voice is pleasant
Indha madhiri kuzhandhaigalai ippodhu parpadhu migavum kadinamaga vulladhu. Kandippaga perumaikuriyavargal petrorgale. Indha panivu dhaan vendum. Vazhthukkal chellame. Vazhga valamudan.
Thanks for wishes
ஆசிரியரின் பரிவுக்கு
ப்பாராட்டு ❤மழலையி
ன் கட்டுப்பாடும் அழகா
னபேச்சும் கவர்ந்துள்
ளது❤❤❤
Very humble and sweet da chellam..😘😘nee nalla iruppe thambi ❤❤
என் செல்லம் எப்படி நிக்குறானே .குழந்தைகளுக்கும் அவங்க லெவலுக்கு மனக் கஷ்டங்கள் இருக்கலாம்.அன்பாக விசாரித்தால் குழந்தைங்க மனக் கஷ்டம் நீங்கி ஆதரவாக மாஸ்டர் இருக்கிறார் என பள்ளிக்கு வர விரும்புவார்கள்.
Kuzhanthaiyave irunthurukalam😍😍😍
Most cutest papa... gud sir ♥️🥰👏
Child psychology is very much needed for teachers 🙏
So cute kuttipaiyan as well as a great teacher. Teaching profession Nobel profession you deserve it sir. Keep it up 💐💐💐💐
அழகு பிள்ளை, அன்பான ஆசிரியர்
யார்யா அது வாத்தி.. என் Styleல Handle பண்றாப்ல..
அருமையான,ஆசிரியர்,இந்நகரத்தில் ஆசிரியர் பணியில் மனமுவந்து செய்யும் இப்படிப்பட்ட,ஆசிரியர்கள்தான்,குழந்தைகளை நல்வழிப்படுத்த பெரிதும் உதவுவர்,அந்த,ஆசிரியரின் மகத்தான பணிக்கு,வாழ்த்துக்கள்!
Vaalthukkal..malalai alagu.. siranda peahchi
Cute n humble. . Good
அழகு பட்டு தங்கம் 💐💐💐💐
Ithaithaan yethir paarkindrom aiyaa, sirappu , uggal Pani sirakka vaazhthukkal
Hi MITHIRAN Chellam you are a Good boy Da .what a Respectful boy you are. God be with you in your Looooooooooooooooooooooong Happy and Healthy , wealthy life.
With lot of Blessings. Aachi.
Andha smile onnum podhum sir ❤️🔥🔥 very cute boy
Kid's always ♥ cries 😢 😭 just leave 😢 the kid 🤣🤣🤣🤣🤣🤣
Antha kadaisi smile Vera level
Alagu chlm , nalla paiyan have respect in his mind that make him to achieve in his lifetime
Ayooo... Pilla mela kannu pada pogudhu... Yevvalavu azhaga discipline ah cute ah respect ah rly pannuran thangammm...Andha sir um kuzhandhaita romba mariyadhaiya vanga pinganu pesuradhum super...❤
Good response for the teacher Good attitude and Good teacher handling the child in a well manner
இந்த குழந்தையைப் போன்ற சிறு பள்ளி வயது நமக்கு எப்போது கிடைக்கும்
இந்த குழந்தையின்ஞாயமானபதில்இவன்எதிர்காலத்தில்ஒருநீதிமானாக இருப்பான்என்பதைதெரிவிக்கிறது.பெற்றோர்கொடுத்துவைத்தவர்கள்.
SO CUTE BABY HE 'S MOUTH VERY CUTE BOY.GO SCHOOL WITH HAPPY DON 'T CRY MITHRAN BOY
தங்க புள்ள அழகா 👌👌👌
So cute ..so innocent...
Excellent teacher......i appreciate you sir.
Cute boy!! May God Immensely bless him!!
Super sir ,sir voice jayam ravi sir voice mathiri iruku konjam.cute baby azhatha da chellam
I think the grandma took care of this kid in a gentle manner which is not there with his mother
பாட்டி விட்டுபோட்டு ஊருக்கு போய்ட்டாங்க என்கிற ஏக்கத்தில செல்லக்குட்டி அழுகிறான்.பாட்டி எங்கிருந்தாலும் உடனே திரும்பி வரவும், செல்லம் அழுகிறான்ல!
😂😂😂
Mithran in home: mom sir kitta naa good bye (good boy) sollitten inimel school pogamattean. 🤣🤣🤣🤣🤣.
Correct Avan apdi dhan soldran 😄
@@thulasiramanthulasiraman8063 😁😁😁
Antha panive ethirkalatha kuriguthu all the best
மழலை பேச்சு....என்றுமே இளமையானது...!!அழகு...!!
So cute so humble you very very good boy your respect is beautiful chellam
Unga school la phone use pannalama sir? School time la? Nalla school la iruke
School time use panala... school Start agadhuku munadi use panadhu
This is the first step teachers enforce fear to kids in terms of discipline.. this reflects in society
just stfu
nthng fear in this
Informing our daddy 😂😂
அழகு செல்லம்😍😍
God bless you da chellam 🙏🙏🙏
2k kids la best child mithran Pattu dhan .. thanga polla😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘😘👍👍👍👍👍👍👍👍😍😍😍😍
எங்களுக்கு இப்படி ஒ௫ Sir இல்லாம போய்ட்டாரே 😍
Hats off to the teacher
Super teacher and good student👏👍👏👏👏👏👏👏👏👏👏👍👍👍👍👍👎👌👌👌👌
Why cry and come
Two days cry and come
Informing your daddy.
Eschool.
What english is this. Super
Nice smile at the end. Happy to see it
superb sir.......cute kid...... and nice talk by the teacher....❣️❣️
Hats off Teacher and Student
Innocent , love you kutty
Gud teacher
அன்புக்கும். பாசத்திற்க்கு. பொருமைக்கும் தமிழ்நாடு என்றும். பாரட்ட தக்கவுள்ளது
Oh oo avan na nee 😍
So cute raaa😍😍😍