பூண்டு ஊறுகாய் அதிக அளவில் வியாபாரத்திற்கு செய்யும் முறையை உங்களுடன் 👌

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 54

  • @c.r.lavanyachandrasekar7468
    @c.r.lavanyachandrasekar7468 4 місяці тому +6

    நன்றி அக்கா உங்களுடைய பேச்சு ரொம்ப தைரியத்தையும் தன்னம்பிக்கையும் கொடுக்குது வாழ்க வளமுடன் நானே இப்பதான் இந்த மசாலா பொடி பிசினஸ் ஆரம்பிச்சிருக்கேன் உங்க ஆசிர்வாதம் எனக்கு வேணும்.டி எல் கே ப்ராடக்ட்ஸ் 😊 ஆரம்பிச்சிருக்கேன் அக்கா நான் ஜெயிக்கணும் அக்கா எல்லாரும் முன்னாடியும் தலை நிமிர்ந்து இருக்கணும் என்ன ஆசிர்வாதம் பண்ணுங்க வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் நல்லது மட்டும்தான் நடக்கும் 🙏🎉😊

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 місяців тому +3

    அன்பு மகளே நான்தான் முதலில் வீடியோ பார்த்தேன் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக தங்கள் பனி மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌🙏👏💐

  • @kanmanirajendran767
    @kanmanirajendran767 5 місяців тому +2

    பூண்டு ஊறுகாய் அருமையான செய்முறை விளக்கம் மிகவும் அருமை சகோதரி 👌👌

  • @lakshmidevarajulu3038
    @lakshmidevarajulu3038 5 місяців тому +2

    அருமை அக்கா , பூண்டு ஊறுகாய் செய்முறை அருமை.🎉🎉🎉வாழ்க வளர்க 🎉🎉

  • @tamilsong3781
    @tamilsong3781 5 місяців тому

    Leelavathy pondy hi sis good evening today vlog super useful vlog garlic pickle recipe super different style thanks for shareing this video

  • @sankarsuja22
    @sankarsuja22 11 годин тому

    I really like your genuineness! God bless you. You are an inspiration❤

  • @jeyastephen4494
    @jeyastephen4494 5 місяців тому

    Super sister nenga sonna mathiri rempa kulaiyamal erunthal ethuvume nallarukkum.🎉🎉

  • @ganesanm5519
    @ganesanm5519 5 місяців тому

    Wow.....Super..... amma❤❤❤❤❤❤

  • @Alagukolangal-bp7it
    @Alagukolangal-bp7it 5 місяців тому

    Amma very super

  • @RameshRameshRamesh-ok3rf
    @RameshRameshRamesh-ok3rf 5 місяців тому

    பாக்கவே சூப்பரா இருக்குமா ❤❤நான் கூட அய்யோ பூண்டு ஊறுகாய் செய்யுறது ரொம்ப கஷ்டம் னு நினச்சேன் மா ஆனா இது இவ்ளோ ஈசியா இருக்கும்னு உங்க வீடியோ பாத்ததுக்கு அப்புறம் தான் தெரிஞ்சுது மா செய்து பாத்துட்டு சொல்றேன் மா

  • @savi3334
    @savi3334 5 місяців тому

    Hi sister am savithri. Inniki neenga senje poondu urugai super. Tempting ah irukku

  • @judithmanohari5874
    @judithmanohari5874 5 місяців тому

    Super Super Vera level ❤❤l love you so much Akka.💯💯👏👏👌👌👍👍👍🌷

  • @nancyl633
    @nancyl633 5 місяців тому

    Amma vungaludaya tips yarumae kudukala amma ❤ super amma

  • @user-go5rg1lf3d
    @user-go5rg1lf3d 5 місяців тому

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் சகோதரி

  • @bhuvaneshwarip4732
    @bhuvaneshwarip4732 5 місяців тому

    Superb amma❤❤

  • @padmaperu
    @padmaperu 5 місяців тому

    Last month I purchased garlic pickle.. Excellent taste...

  • @kalikarthika1592
    @kalikarthika1592 5 місяців тому

    பூண்டு ஊறுகாய் சூப்பர் அம்மா ❤

  • @SmilingBreakfast-xo5mz
    @SmilingBreakfast-xo5mz 5 місяців тому

    Super Akka

  • @saivijayalakshmi2312
    @saivijayalakshmi2312 5 місяців тому

    Last month we had purchased Garlic pickle mam, taste was super❤❤Nicely explained mam,looks super🥰🥰😍😍🤩🤩Nandri mam🙏🙏

  • @pavithrapavithra9994
    @pavithrapavithra9994 5 місяців тому

    Good morning to you ma...
    🙏
    I understand this is the authentic recipe for garlic pickle of south India. Thank you very much for teaching us how to prepare this special south Indian pickle. God bless you.❤❤❤ Pavithra from Chennai.💐💐

  • @tntamilcreations3789
    @tntamilcreations3789 5 місяців тому

    Super super

  • @AbiramiMurugesan-wu6lh
    @AbiramiMurugesan-wu6lh 5 місяців тому

    Super sister ❤

  • @user-qb5qk3qh5g
    @user-qb5qk3qh5g 5 місяців тому

    Super ma

  • @shanmugamdeivanayagi3094
    @shanmugamdeivanayagi3094 5 місяців тому

    superdama

  • @padmavathisundararaj8444
    @padmavathisundararaj8444 5 місяців тому

    Hi ka poondu oorukai yenakku romba pidikkum ka

  • @arifahajee7823
    @arifahajee7823 5 місяців тому

    Hi akka plz share your morning routine

  • @pargaviesther5139
    @pargaviesther5139 5 місяців тому +1

    மகளே பெருங்காயத்தூள் கடுகு வெந்தயம் பொடி கூட சேர்த்து போட்டால் நல்ல மணமாக இருக்கும் 🎉

  • @RameshRameshRamesh-ok3rf
    @RameshRameshRamesh-ok3rf 5 місяців тому +1

    சப்பாத்திக்கு வெள்ள குருமா நேத்துதான் முழு வீடியோ பாத்தேன் மா இன்னைக்கு நைட் செஞ்சு பாத்துட்டு உங்களுக்கு போட்டோ வாட்ஸ்அப்ல அனுப்புறேன் மா

  • @varnikasundar8097
    @varnikasundar8097 4 місяці тому

    Sister unga pondu pickle nan try panithu feedback sollaren.niraya pondu vangithen enna pandrathunnu yosichukithu irunden anda timela inda video pathen

  • @r.sangeetharubesh1383
    @r.sangeetharubesh1383 5 місяців тому

    hi amma ❤❤❤❤

  • @m.devimuralim.devimurali5560
    @m.devimuralim.devimurali5560 4 місяці тому

    Amma ennaku manga vathal urgai 1 kg seithu thara mudeuma amma enna reply pannunga pls

  • @devikrishna7110
    @devikrishna7110 5 місяців тому

    Super ❤️

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 місяців тому

      Ha ha

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 місяців тому

      இனி வீடியோ பார்க்கவே இல்ல தானே?

  • @andalprabhakaran8202
    @andalprabhakaran8202 4 місяці тому

    வணக்கம்
    Preservative வேண்டாமா
    வெயிலில் வைக்க வேண்டுமா

  • @venmathisivasankaran6721
    @venmathisivasankaran6721 4 місяці тому

    Madam ithu normal poonda ila mala poonda?

  • @solomonpeter4836
    @solomonpeter4836 5 місяців тому

    வினிகர் சேர்க்கலாமா

  • @user-io6fy6ux2x
    @user-io6fy6ux2x 5 місяців тому

    ஹாய் அம்மா சூப்பர் அம்மா

    • @Nan_katrathu
      @Nan_katrathu  5 місяців тому +2

      அம்மா வீடியோ பாத்துட்டு சூப்பர் சொல்லு தங்கம். என் மேல உள்ள அன்புள்ள வீடியோ பாக்காமலே சூப்பர் சொல்ற பாத்தியா?

    • @user-io6fy6ux2x
      @user-io6fy6ux2x 5 місяців тому

      சாரி அம்மா

  • @krishnan2579
    @krishnan2579 5 місяців тому

    அம்மா நான் வீட்டில் இருந்து செய்ய சிறிய தொழில் சொல்லுங்கள் கையில் குழந்தை இருக்கிறது

  • @maragathavalli7973
    @maragathavalli7973 5 місяців тому

    ஹாய் அக்கா எனக்கு ம் ஒரு ஐடியா பிஸ்னஸ் க்கு

  • @jayanthianbu309
    @jayanthianbu309 4 місяці тому

    Vellam konja add pannugo

  • @user-bf6bm9gr4n
    @user-bf6bm9gr4n 3 місяці тому

    உங்க ஃப்போன் நம்பர் கிடைக்குமா சகோதரி.

  • @kanthimathirani1006
    @kanthimathirani1006 4 місяці тому

    Kilo 550

  • @kkk-jo7et
    @kkk-jo7et 5 місяців тому

    பூண்டு விலை அதிகம் இப்போது

  • @user-bf6bm9gr4n
    @user-bf6bm9gr4n 3 місяці тому

    பூண்டு ஊறுகாய் முழுக்க முழுக்க எலுமிச்சை சாறுதான் சேர்ப்போம். அதுமாதிரி ஒருமுறை செய்யுங்கள். அதாவது உரித்த பூண்டு 5 கப்பிற்கு ஒரு கப் எ. பழ சாறு. மற்றபடி அளவு அதேதான்.

    • @Nan_katrathu
      @Nan_katrathu  3 місяці тому

      அது வீட்டிற்கு சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருக்கும். வியாபாரமாக பயன்படுத்தும் பொழுது கொஞ்சம் கிரேவியாக இருந்தால் நன்றாக இருக்கும். அதனால்தான் இந்த முறையை பின்பற்றுகிறோம். தங்களின் பதிவிற்கு மிகுந்த நன்றி 🙏

  • @agnesthiviya6516
    @agnesthiviya6516 3 місяці тому

    Where to get peeled garlic??? Kindly give the contact no mam

  • @ramtherockk
    @ramtherockk 4 місяці тому

    அருமை akka , Chicken 65 podi maranthurathinga akka

  • @indhuindhu7403
    @indhuindhu7403 4 місяці тому

    மேம்நிங்கசொன்னமாதிரியேஉருலைகிழங்குவத்தல்போட்டேன்கோஞ்சம்வலுவாக உள்ளதுஏன்ரிப்லேபன்னுங்க என்னொடபேரன்கடையில்சிப்ஸ்வாங்கிசாப்பிடுதான்அதான்விட்டில்செய்தொம்