CHANT - Melmaruvathur Guru Kavasam | மேல்மருவத்தூர் குரு கவசம் | Adhi Swara

Поділитися
Вставка
  • Опубліковано 16 гру 2024

КОМЕНТАРІ • 133

  • @AdhiSwara
    @AdhiSwara  Рік тому +7

    LYRICS - PART 1 - கலியுக தெய்வமே ஆதிக்கு முன்னவனே பங்காரு நாதனே சரணம் அம்மா.நாதனே உன் கவசத்தை பாடிடவே உன்அடியை சரணடைந்தேன் காத்திடுவாய் மருவூரா.பங்காரு நாதனே உனையன்றி கதி இல்லை நின் பாதம் சரணடைந்தோம் காத்திடுவாய் குருநாதா.நாதனே பங்காரு நாதனே உன் அடியை துதித்திடுவோம் மனமிரங்கி காத்திடுவாய்.ஓங்காரம் உனதுருவம் மீனாம்பாள் செல்வம் யுக தோஷம் போக்கிடவே மனமிரங்கி நீ அருள்வாய். நாதா சரணம் நாதா சரணம் சக்தி நாதனே சரணம் அம்மா
    பிரம்மமே பிரம்மமே பங்காரு நாதமேமறைபொருளாய் இங்கு நின்றாய் அம்மா சரணம் அம்மா சரணம் அடிகளாய் நின்ற பிரம்மமே சரணம் அம்மாபிள்ளை பிராயத்தில் பாலகன் மீதினிலே பாம்புருவாய் வந்த பராசக்தி நீயம்மா கோபாலர் குல விளக்காய் மருவூரில் அவதரித்து திருக்கோயில் தன்னிலே திருவடியும் பதித்தாயோ எட்டு திசைகளிலும் உன் நாமம் உரைத்திடவே எழில் கோலம் கொண்டு நீ எளிமையாய் அமர்ந்தாயோ தேவரும் மூவரும் யாவரும் வியந்திட மருவூரில் அமர்ந்து நீ மகிமைகள் புரிந்தாயோ
    அன்பு கடலே நீ அம்மா அம்மாவென இன்பக் குரலோசை எங்கும் ஒலித்திடுதேதுன்பம் எமக்கில்லை துயரம் நெருங்காதே அன்புத் தாய் எங்கள் பங்காரு துணையுண்டுதொண்டும் வழிபாடும் தொடரும் வாழ்வளித்து கற்கண்டாய் இனிக்கின்ற கருணை தாய் அம்மாஇல்லாத எளியவரை உள்ளத்தால் வாழ்த்திடு கல்லாத பேரையும் தள்ளாமல் காத்திடுவாய்செல்லாத காசிலும் செப்புண்டு மகனே என தெய்வீக சிந்தனை தித்திக்க தந்தனையோபோற்றி நின் பேரருள் போற்றி நின் பெருஞ்சிர் ஆற்றலில் ஓங்கிய அருட்பெரும் சித்தர் அம்மாவிதையினை நோக்கியே நிலம் வருமா என வினயமாய் கேட்டனை விளக்கமும் ஊட்டினையோ
    விதைதான் நிலத்திடம் விரைந்திடல் நலம் என மதி ஒளி ஏற்றினீர் மலர் பாதம் போற்றிடுவோம்.
    புண்ணியமூர்த்தியே புகழோங்கு மருவூரா உன் இரு பாதம் எமை எந்நாளும் காத்திடுமே பண்புருவே இன்புருவே பாசத்தின் திரு உருவே அன்புக்கும் உரியவரே அகிலமே போற்றிடுமேபிள்ளை தன் குறைகளை பிதற்றும் முன் நீ உணர்ந்து துள்ளியே முன்வந்து துயர்தனை துடைப்பவளே கலியுக குருவும் நீ கண்கண்ட தெய்வம் நீ விழி ஈந்த வள்ளல் நீ விதிமாற்றும் சக்தியும் நீ ஆண்களே பக்திக்கு அருகதை எனும் கதை மாற்றினாய் கருவறை மங்கையர் பூஜை தனை பெண்ணுக்குள் ஓம் சக்தி பீறிட வைத்தனை கண்ணுக்குள் கண்ணாக காத்திடும் அம்மா நீ கண்ணீரில் கிடந்த எம்மை களிப்பூரில் வரவேற்று பண்ணூரில் பாட வைக்கும் புண்ணியப் பொலிவே நீ அன்பெனும் பிடியுளே அகப்படும் மாமலையே அடியவர் குடில் புகும் ஆனந்த நாவரசே எத்தனை குறைகளை எவர் செய்யினும் பொறுப்பேன் ஆணவம் கொண்டவரை அடியோடு சாய்ப்பேனே எச்சரித்து காக்கும் எம் அருமை ஆதிசக்தி பச்சை வேப்பிலையால் பாதுகாப்பு அளிப்பவளே
    கண்கண்ட தெய்வமே கலியுக அவதாரமே பண் கொண்ட சக்திகள் படை கொண்ட அற்புதமே
    ஓம் சக்தி நாதமே ஒன்றே சங்கீதம் ஆம் சக்தி அம்மா நீ அளிக்கின்ற எம் வேதம்
    மன்றம் தவறாதே மக்கள் பணி மறவாதே அன்றாடம் படிமகளே 1008 என்றே

    • @yesodhav256
      @yesodhav256 Рік тому +2

      அருமையான பதிவுங்க சக்தி...நன்றி சக்தி

    • @yesodhav256
      @yesodhav256 Рік тому +2

      பரம்பொருள் பராக்கிரமம்...பகிர்வுக்கு நன்றி சக்தி

  • @rosalindpk5802
    @rosalindpk5802 11 місяців тому +2

    OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🧡🌺🥀 PK Love You BANGARU AMMA

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +2

    என் அம்மாவால் தான் என்னுடைய விதியை மாற்றி எழுத முடியும் என்று நான் நினைக்கிறேன்.

  • @shivamayam8001
    @shivamayam8001 3 роки тому +3

    ஓம் சக்தி பராசக்தி 🙏🙏🙏🙏🙏🌿🌿🌿🌹🌿🌿🌿🌹🌿🌿🌿

  • @manjulaomm5099
    @manjulaomm5099 9 місяців тому +2

    Ammave Thunai 🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻😭🙏🏻

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +2

    எல்லா இடத்திலும் என்னிடமும் எனது பங்காரு அம்மாவை பார்க்க முடியம் என்று நான் நினைக்கிறேன்.

  • @rathyt6184
    @rathyt6184 3 роки тому +3

    ஓம் சக்தியே பராசக்தியே ஓம் சக்தியே ஆதிபராசக்தியே ஓம் சக்தியே மருவூர் அரசியே ஓம் சக்தியே ஓம் விநாயகா ஓம் சக்தியே ஓம் காமாட்சியே ஓம் சக்தியே ஓம் பங்காரு காமாட்சியே🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹
    ஓம் குருவடி சரணம் திருவடி சரணம் 🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹🙏🏾🌹

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +2

    *அம்மா❤சரணம் அம்மா❤❤❤*

  • @amsavali4099
    @amsavali4099 Рік тому +2

    அம்மாவின் கவசம் மிகவும் சக்தி வாய்ந்தது நமது அன்னை ஒளி‌பேராற்றல் நிலை அடைந்து முதல் ‌48 நாட்களில் தினமும் இதை‌ கேட்க வேண்டும் மற்றும் குரு மந்திரம் தினமும் ஜபிக்க வேண்டும்
    ஓம் சக்தியே பங்காரு அடிகளே ஓம் 🚩🚩🚩🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @saravananshanthi8082
    @saravananshanthi8082 Рік тому +2

    *அம்மா❤*

  • @omsakthiammaom1473
    @omsakthiammaom1473 3 роки тому +5

    Excellent great keep rocking adhiswara

  • @vadivelraja3463
    @vadivelraja3463 Рік тому +2

    ஓம் பங்காரு அடிகளே ஓம்
    ஓம் ஓம் சக்தியே ஆன்மிக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா
    ஓம் சக்தியே செந்தில் குமரனே ஓம்

  • @saraswathisakthivel3878
    @saraswathisakthivel3878 4 роки тому +3

    Guruvadi saranam thiruvadi saranam

  • @gowrivimalendran487
    @gowrivimalendran487 4 роки тому +3

    ஓம் சக்தி.
    பாராட்ட வேண்டும் வாழ்த்துக்கள் நிறைய சொல்ல வேண்டும்
    அத்தனையும ் அருமை. பாடல் வரிகளை கேட்கும் போது மனம் நிறைகிறது.
    காட்சிகளைப் பார்ககும்போது ஆலயத்தில் இருப்பதுபோல் உணர்வு.
    அம்மாவின் அருளாசி உங்களுடன் நிறைந்திருக்கட்டும்.

  • @balagurusrinivasan6177
    @balagurusrinivasan6177 3 роки тому +2

    ஓம் சக்தி குருவாய் வந்த திருவே உன் மலரடி சரணம்.காப்பாய்எம்குலத்தை.

  • @sgirija4924
    @sgirija4924 4 роки тому +6

    அருமையான தெய்வீக இசையொலி... பங்காரு அம்மாவின் அருளும் ஆசியும் என்றென்றும் அகிலம் காக்கும்...
    அனைத்துயிர்களும் இன்புறும்...

  • @rajalakshmi6457
    @rajalakshmi6457 4 роки тому +9

    மிகவும் மிகவும் அருமை கேட்கும் மற்றும் பார்க்கும் போதே உடம்பு சிலிர்க்றது.

  • @newsgiftmedia
    @newsgiftmedia 4 роки тому +10

    ஓம் சக்தி!
    அருட்பெருந்தெய்வத்தின் அகிலம் காக்கும் கவசம் மிக அருமை. புகைப்பட தொகுப்பும், அதன் வரிகளும் அத்தனை அழகு. கவசம் தந்த கருணைக்கடலின் செல்வங்களுக்கு அன்பின் நன்றிகள்!
    ஓம் சக்தி....

    • @ShriRam-cp3jt
      @ShriRam-cp3jt 3 роки тому

      பாட்டுவரிகள்வேண்டும்

    • @nagammalr811
      @nagammalr811 2 роки тому

      ஆம் எங்களுக்கு பாடல் வரிகள் வேண்டும்.

    • @nagammalr811
      @nagammalr811 2 роки тому +1

      நீங்கள் சொல்வது மிகவும் சரி தான் சக்தி.

  • @MrSuntharampillai
    @MrSuntharampillai 3 роки тому +1

    ஓம்சக்தி என்றும் உங்கள் அருள் வேண்டும் அம்மா.

  • @nagammalr811
    @nagammalr811 3 роки тому +4

    அம்மா நீ கோடி ஆண்டுகள் வாழ்நதிட வேண்டும் எனக்காக.இன்று காலையில் நான் என்னுடைய அம்மாவான பங்காரு அம்மாவன் ஃபோட்டோவை பார்த்து அம்மாவின் குருவடி திருவடி தியானம் பண்ணும் போது ஃபோட்டோவில் என்னை பார்த்துஎன் பக்கத்தில வந்தார்கள்

  • @SanaRiya2626
    @SanaRiya2626 3 роки тому +2

    அம்மா நீயோ துணை ❤

  • @jayalakshmiramanathan2419
    @jayalakshmiramanathan2419 4 роки тому +6

    குருவின் நாம்மும் அவர்தம் புகழையும் கேட்டு தினமும் அதை உச்சரித்தால் நம் அகமும் புறமும் தூய்மை அடையும் .ஓம்சக்தி அம்மாவே சரணம்அம்மா

    • @nagammalr811
      @nagammalr811 2 роки тому +1

      நீங்கள் சொல்வது நூற்றுக்கு நூறு உண்மை சக்தி.

  • @selvikalya4826
    @selvikalya4826 Місяць тому +1

    Omsakthi amma thayae Arul purivae

  • @manjulaomm5099
    @manjulaomm5099 4 роки тому +3

    Om guruvadi saranam thiruvadi saranam

  • @dr.arunkumarr4171
    @dr.arunkumarr4171 4 роки тому +5

    Guruvadi saranam Om Sakthi.. Very impressive. Thank you team 'Adhi Swara'

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 8 місяців тому +1

    Om Shakti Guruvadi Saranam Thiruvadi Saranam Amma ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @sridharanrajagopal
    @sridharanrajagopal 4 роки тому +4

    ஓம்சக்தி
    பொருள் பொதிந்த கவசம் -
    துன்பத்தில் துனையிருக்கும்
    தூயவளே !
    மனம் அமைதி பெறும் கவசமாய்,
    அம்மா நீ இந்த கவசத்தில் அமர்ந்தாயோ !
    என் அன்பு தெய்வமே
    உன் புகழ்பாட
    என் ஜென்மம் ஒன்று போதாதே

  • @water6882
    @water6882 4 роки тому +7

    ஓம் சக்தி பராசக்தி ஓம் 🌺
    ஓம் சக்தி அம்மன் சரனம் அம்மா 🌺 ஓம் சிவ நாயகி ஓம் 🌺 ஓம் சக்தி குரு மந்திரம் போற்றி ஓம் 🌺

  • @shakthisuja1212
    @shakthisuja1212 4 роки тому +4

    Om Shakthi Ammave Saranam Amma Kuruvadi Saranam Thiruvadi Saranam!

  • @sithrasithra5394
    @sithrasithra5394 Рік тому +1

    Om memaruvathur, samayapurathu amma 🔥🔥🔥🌹🌺💐🌷🌻🌹🌺💐🌷🌻🙏🏼🙏🏼🙏🏼🤲🤲🤲❤️❤️❤️

  • @maruvoorchinnavarthondan2915
    @maruvoorchinnavarthondan2915 4 роки тому +6

    குருவே சரணம்! amazing 🇮🇳🌿

  • @sakthisanthiya8567
    @sakthisanthiya8567 4 роки тому +6

    அம்மாவின் கவசம் கேட்க கேட்க மனம் ஆனந்தத்தில் திலைக்கிறது அம்மா.

  • @sakthidevi970
    @sakthidevi970 4 роки тому +3

    அருமை அருமை சக்தி

  • @lakshmisankar785
    @lakshmisankar785 3 роки тому +3

    Om sakthi amma🌹🌹🌹

  • @ஒரேதாய்ஒரேகுலம்

    அழகு அழகு அம்மாவே நீ அழகு உன் கருணை அழகு உன் காட்சியும் அழகு எம் எல்லோரையும் ஆட்கொண்டருள வேண்டும் அம்மா பங்காரு காமாட்சியே! ஓம் சக்தியே! பங்காரு அடிகளே ஓம்!

  • @boothathan90
    @boothathan90 3 роки тому +1

    OM SAKTHI GURUVADI SARANAM THIRIVADI SARANAM 🙏

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +1

    Om Shakthi Amma🙏🙏🙏

  • @navaneetharaj3678
    @navaneetharaj3678 4 роки тому +2

    ஓம் சக்தி!!!❤

  • @jeyalakshmiganesan1561
    @jeyalakshmiganesan1561 3 роки тому +1

    Guruvadi saranam Thiruvadi saranam omsakthi amma saranam

  • @omsakthiammaom1473
    @omsakthiammaom1473 4 роки тому +5

    Wow song ,video and voice very beautiful amma ‘s blessings always

  • @devamuthusugumarisugumari1288
    @devamuthusugumarisugumari1288 4 роки тому +2

    Omsakthi. Manathin ennam varigalai amainthu erukirathu. Bangaru amma kavasam miga periya kavasamay unargiren. Omsakthiye Bangaru adigale saranam amma. Guruvadi saranam Thiruvadi saranam.

  • @rosalindpk5802
    @rosalindpk5802 2 роки тому +1

    OM OMSAKTHIYAE AANMIGA GURU ARULTHIRU BANGARU AMMA AVARGALIN THIRUVADIGALAE SARANAM AMMA 🥀🌺🧡 PK

  • @aconremas541
    @aconremas541 3 роки тому +1

    OM SAKTHI OM ARULTHIRU BANGARU AMMA THIRUVADI SARANAM OM GURUVADI SARANAM

  • @sathyapriya4358
    @sathyapriya4358 4 роки тому +3

    Omsakthi kuruvadi Saranam thiruvadi Saranam amma 🙏🙇🙏🙇🙏🙇

  • @anupriya5815
    @anupriya5815 4 роки тому +2

    Omshakthi amma ena kapathuma ...ena vazhi nadathungama 😢😢😢.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @nalinisri7453
    @nalinisri7453 4 роки тому +2

    Amma thaya pallandu pallandu pala kodi noorandu ni vazha vandum amma🙏🙏🙏

  • @LakshiEllaV
    @LakshiEllaV 4 роки тому +8

    Om sakthi, omg excellent song ma.. it hives goosebumps.. best wishes to you sakthi..

  • @selvikalya4826
    @selvikalya4826 5 місяців тому +1

    Omsakthi amma saranam amma

  • @selvikalya4826
    @selvikalya4826 Місяць тому +1

    Omsakthi amma saranam amma ❤

  • @RekhaDeo-k3c
    @RekhaDeo-k3c 8 місяців тому +1

    Om namah shivay om shakti ye adiparashakti ji ye maa jai maa mahissasurmardini om shakti ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @vijayanand1019
    @vijayanand1019 4 роки тому +3

    Perfect lyrics with perfect pronouncation. Powerful Kavasam it is. Thank you for Adhi Swara Team. Plz continue rocking. Om Sakthi

  • @nandhakumar8550
    @nandhakumar8550 4 роки тому +6

    Very nice and heart touching such a sync in voice and they sound very very similar to singers of kandha guru kavasam ❤️ very good treat and this is my top playlist item omsakthi 🙏👍

  • @shivavicky5
    @shivavicky5 4 роки тому +3

    Very nice beautiful song Amma's blessings

  • @ramachathirand4397
    @ramachathirand4397 3 роки тому +1

    Amma engala parkka enggal vettugu va ma guru ma sakthi amma un parvai engaluggu eppaum vendum thayee sakthi sakthi parasakthi amma

  • @muthurathnachellathambi9610
    @muthurathnachellathambi9610 4 роки тому +5

    பார் காக்கும் பங்காரு குரு கவசம்!! Adhi Swara is connecting our hearts to Bangaru Amma.

  • @pandialakshmi7061
    @pandialakshmi7061 4 роки тому +2

    Om sakthi Guruvarul tharuvaai amma potri om

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 2 роки тому +1

    Om Shakthi Amma 🙏🙏🙏

  • @rosalindpk5802
    @rosalindpk5802 4 роки тому +4

    Love you Bangaru Amma

  • @subas3386
    @subas3386 2 роки тому +1

    அருமையான பாடல்

  • @rnsakthiuma1512
    @rnsakthiuma1512 4 роки тому +8

    ஓம் ஓம் சக்தியே ஆன்மீக குரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்களின் திருவடிகளே சரணம் அம்மா ❤️🙏🏻

  • @muruganrajoo4161
    @muruganrajoo4161 4 роки тому +2

    Om sakthi Amma
    Guruvadi saranam thiruvadi saranam 🙏❤🦚🦚👨‍👩‍👧‍👦🦚🦚❤🙏

  • @gokulzdiary7469
    @gokulzdiary7469 3 роки тому +1

    Guruvadi saranam thai maruvuram thiruvadi saranam amma🥰🥰

  • @rathinamsundar8732
    @rathinamsundar8732 4 роки тому +4

    Love this song and Amma's beauty 🙏🙏🙏🙏 just a mesmerizing version very different I thing we will get v all health and wealth above v all full amma blessings of we hear this 🙏 I am asked to feel that vibration 🙏 omsakthi 🙏

  • @sakthikarthikeyan1881
    @sakthikarthikeyan1881 4 роки тому +2

    ஓம் சக்தி அருமையான பாடல் சக்தி கேட்க கேட்க இனிமையாக உள்ளது.. பாடல் பாடிய சக்தி அவர்களுக்கு வாழ்த்துக்கள் குரல் சூப்பர் சக்தி👌👌👌
    பாடல் வரிகள் அற்புதம்👌👌👌💐💐💐💐💐
    Music semma super sakthi 👌👌💐💐💐💐💐💐💐
    1000 subscribe தொட்ட Adhi swara channel all team ku valthukkal sakthi 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @boothathan90
    @boothathan90 3 роки тому +1

    Om Sakthi Amma thaye saranam Amma 🙏

  • @usharaj2991
    @usharaj2991 5 місяців тому +1

    🙏 Oom 🙏 sakthi 🙏 para 🙏 sakthi 🙏 oom 🙏 guruvadi 🙏 saranam 🙏 thiruvadi 🙏 saranam 🙏 amma 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Chacopearl999
    @Chacopearl999 Рік тому +1

    Omsakthi amma

  • @jeyanthar2030
    @jeyanthar2030 Рік тому +1

    Omsakthi Amma ve Saranam Amma

  • @thenmozhinagaraj5706
    @thenmozhinagaraj5706 4 роки тому +2

    Guruve saranam AMMA

  • @sinnapillainagendran684
    @sinnapillainagendran684 Рік тому +1

    Very great program to listen .Thank you.

  • @ramnad.v.ramanathanramnath3428
    @ramnad.v.ramanathanramnath3428 4 роки тому +3

    Excellent efforts by Adhiswara Team and Video Team, lyricist and Singers

  • @mahaboss1
    @mahaboss1 4 роки тому +10

    A very rare hymn in praise of our spiritual guru invoking him to bless us and protect us🙏. Powerful voice and very rare videos too🙏🙏🙏

  • @sumathimayraj2286
    @sumathimayraj2286 4 роки тому +2

    Om Guruvadi Saranam Thiruvadi Saranam🙏

  • @santhoshvenugopalan7999
    @santhoshvenugopalan7999 Рік тому +1

    Omsakthi ammavae saranam amma

  • @saikailas9324
    @saikailas9324 4 роки тому +3

    Om Sakthi! Guruvadi Saranam Thiruvadi Saranam!! Amazing compilation!! Please keep making more videos like this! Great going :)

  • @kalyanishridharan5659
    @kalyanishridharan5659 4 роки тому +3

    Beautiful, wonderful job🙏🙏

  • @rohithvijay998
    @rohithvijay998 4 роки тому +2

    Om sakthi para sakthi 🕉️🙏❤️ Amma

  • @lenelily6638
    @lenelily6638 4 роки тому +2

    Very nice. Thank you Amma..

  • @bharathikannan14
    @bharathikannan14 2 роки тому +1

    Om Sakthi amma

  • @skpvsk3900
    @skpvsk3900 3 роки тому +1

    Om sakthi parasakthi goddess blessings

  • @sakthivelvn2151
    @sakthivelvn2151 4 роки тому +6

    Omsakthi very nice please post lyrics also you can do lyrics video for the songs you are releasing

    • @AdhiSwara
      @AdhiSwara  3 роки тому +2

      Sure, we will take it up soon, Thank you.

  • @arunniavimal
    @arunniavimal 4 роки тому +9

    When i watched this, tears of happiness ran down my cheeks... All are picture perfect. Video, music, voice, etc marvellous. You have included everything of amma. You have captured wonderful moments of amma. Keep rocking 👍👍👍👍🎊🎊🎊

  • @nsuresham1839
    @nsuresham1839 4 роки тому +3

    Thanks to ADHI SWARA Team for such a beautiful Composition, Lyrics and Great video editing!
    May Amma Bless you all for this Excellent Job!

  • @gokulzdiary7469
    @gokulzdiary7469 3 роки тому +2

    Happy birthday to Amma 🥰🥰

  • @sarasvathymanikam7933
    @sarasvathymanikam7933 25 днів тому +1

    OM MAHAH SAKTHI ANAMEGA GURUVADI SARANAM THIRUVADI SARANAM BANGARU KAMACHI AMMAH PARASAKTI NAMAH TUNAI PORTI THANKS AMMAH OUR WORLD UNVERSE MOTHER BANGARU KAMACHI AMMAH PARASAKTI VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA GURU VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA VALAGA NAMAH TUNAI PORTI BLESS ALL OURS FAMILY'S REALTIIVES FRIEND'S CHILDREN'S GRANDCHILDRENS HEALTHY AND The Families People in the world with healthy longer life's BLESS OUR WORLD UNVERSE With PEACEFUL EARTH AMMAVE PARASAKTI NAMAH TUNAI PORTI PORTI PORTI 🕉️💟❤️💓💖🌍♥️🌎🦶🏽🦶🏽🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🪔🦶🏽🦶🏽🙏🏽🙏🏽🙏🏽💐🌹🪷🌺🌼💐🌹🪷🌺🌼💐🌹🪷🌺🌼🌹💐🌹🪷🌺🌼💐🌿🌿🌿🌿🌿🌿🌿🌿🌿💞💐💞🙏🏽💞🙏🏽💞🙏🏽💞🙏🏽🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💯🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐🙏🏽💐💞🙏🏽💞💟🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️🕉️

  • @Marotha915
    @Marotha915 4 роки тому +2

    Omsakthi

  • @parimala8548
    @parimala8548 3 роки тому +1

    Om sakthi

  • @helloworld_hereiam1402
    @helloworld_hereiam1402 4 роки тому +2

    Excellent rendition. Om Sakthi

  • @praveenparthamudali5363
    @praveenparthamudali5363 4 роки тому +4

    Sakthis great voices. Perfect syncing many a times it sounds like a single voice. Wanted to come and see you amma🙏 I wish all these singers perform in our temple 🙏🙏🙏🙏

  • @AdhiSwara
    @AdhiSwara  Рік тому

    LYRICS - PART - 3 அடங்காமல் ஆட்டி வைக்கும் ஐந்து புலன்களையும் உன் திருவடி பணிவதற்கு திருவருள் புரிந்திடுவாய்
    பதமலர் பணிந்திட்டோம் பங்காரு இரட்சிப்பாய் கதவினை திறந்திடுக உன் கடைக்கண் எமைக் காக்கட்டும்
    உனைத் தவிர ஒருவரையும் ஒருபோதும் நம்பிகிலோம் பின்னை எவரெனினும் பின் செல்லோம் சத்தியமே
    மண்ணின் புதுப்பொலிவே தமிழ் மந்திர பேரழகேகண்ணில் பதமொற்றி காலமெல்லாம் வணங்கிடுவோம்
    உலகத்து நாடெல்லாம் உனைக் காணும் தாகத்தால் தருமத்து மருவூரில் தண்டனிட காத்திருக்கும்
    அன்பொழுகும் அருள்வாக்கால் ஆறுதல் தந்துவக்கும் பண்பினிய எங்கள் அம்மா பார்போற்றும் சக்தி அம்மா
    எம்மாநிலத்தவரும் இன்ப இருமுடி சூடி எழுச்சியுடன் ஆர்த்து வரும் மருவூர் மண் தேடி பதமலர் பூமாரி பக்தியுடன் பொழிந்தே யாம் நிதம் உனது பதம் வணங்கி நெகிழ்கின்றோம் காத்திடம்மா
    உலகமெல்லாம் சக்தி நெறி ஓங்க வேண்டும் என ஒவ்வொருவர் மனக்குறையும் நீங்க வேண்டும் என்று
    கன்றின் தாய் போன்று கனிவோடு காக்கின்ற குன்றோங்கும் மனம் படைத்த குரு தேவன் வாக்கு இது
    புதுமை ஆன்மீகம் புரட்சி எழும் வேளை இது.அருமை அருமை என ஆன்மீக அரசமையும் நாளை
    நாவுக்கரசரின் நலம் தரும் வாக்கு இது தனிப்பெரும் தவத்தின் தலைசிறந்த நோக்கு இது
    காத்தருள வாரும் அம்மா காட்சி நிதம் தாரும் அம்மா பூத்திடும் கவசம் இதை புவி எங்கும் சேரும் அம்மா
    கண்ணின் கருமணியே காக்கும் அண்ணலே எங்கும் எங்குருவே இசை மணக்க வாழ்த்துகிறோம்
    அறம் காக்க மரு வூரில் அவதரித்த அம்மா எம் அகம் காக்க தூய்மை பெற ஆசிமழை பொழிவாயே
    பரம்பொருள் நீதான் என் பாரிற்கு உரைத்திடவே. பங்காரு உருவில் வந்த பராசக்தி சரணம் அம்மா
    பச்சிளம் குழந்தையாய் பாரினில் அவதரித்து பாலகன் மீதினிலே பராசக்தி உருவெடுத்தாய்
    அன்பெனும் வடிவமாய் அடிகளாய் அம்மாவாய் ஆன்மீக குருவுமாக ஆதி சக்தியாய் அருள் புரிந்தாய்
    எத்துணை மந்திரம் எவர் செப்பினாலும் அவை அத்துணையும் உன் திருவடியில் சேரும் அம்மா
    பரம்பொருளாக இப்பாரினில் அவதரித்த பங்காரு நாமமேஅனைத்திற்கும் கவசம் அம்மா.

  • @b2-03amirthavarshini5
    @b2-03amirthavarshini5 4 роки тому +2

    Amma 🙏🙏🙏

  • @AdhiSwara
    @AdhiSwara  Рік тому

    LYRICS - PART 2 - அம்மா நீ சொன்ன மொழி அத்தனையும் சத்துணவு செம்மாந்து யாமுயர சீர்திருத்தும் மா மருந்து
    அவரவர் வேண்டுதலோ ஆயிரம் கோடி கோடி அத்தனையும் நிறைவேற்றும் அம்மா உன் அருள் சுவடி
    செங்கடலாம் எங்கும் இனி செவ்வாடை இயக்கம் சித்தர் பூமி மருவூரில் தெய்வீகப் பெரு விளக்கம்.
    ஆலயத்தின் தொண்டிற்கு அல்லும் பகல் முன் வந்து நாளொரு மன்றம் என நலம்புரியும் தாய் பீடம்
    இட்ட பணி எதுவெனினும் ஏற்றமுடன் ஏற்றி விடும் தொட்ட பணி அத்தனையும் தொண்டாக பூர்த்தி பெறும்
    இலவச தொண்டு ஓங்கும் இப்பாரில் முதற்கோவில் அழகு விழாக்களுக்கு அடையாளம் சித்தர் பீடம்
    அலை அலையாய் மருவூரில் அன்றாடம் மக்கள் வெள்ளம் தலைசிறந்த பக்திக்கு தடம் பதிக்கும் தாயுள்ளம்
    உன் பெரும் சக்தியை உலகிற்கு அருளிடவே சக்தி பீடம் அமைத்து சாட்சியாக அமர்ந்தாயோ
    கோடி கண்களும் நாடி உன்னை வந்தணை ந்து குறைதனை நீக்கிடவே கோவையில் அமர்ந்தாயோ
    தஞ்சம் புகுந்தவரை தரணியில் காத்திடவே தஞ்சை மாநகரில் தவக்கோலம் பூண்டாயோ‌
    தினம் உனை தேடி வந்து திருவடி நிழல் தொடவே திருச்சியில் அமர்ந்து நீயும் திருவருள் புரிந்தாயோ
    பேரருள் புரிந்திடவே பெருந்துறை தன்னிலே பெருமையுடன் அமர்ந்து நீயும் பொலிவுடன் இருந்தாயோ
    கருணை புரிந்திடவே கர்நாடகா தன்னில் கடைக்கண் திறந்து நீயும் களிப்புடன் அமர்ந்தாயோ
    நலம் பல தந்திடவே நாயகி உன் துணை கொண்டு நானிலம் காத்திடவே நாகர்கோயிலில் அமர்ந்தாயோ.
    முந்தை வினை தனை முழுமையாய் அழித்திட முத்து நகர் தன்னிலே முனைப்புடன் அமர்ந்தாயோ
    செழிப்புடன் வாழ்ந்திடவே சென்னை மாநகரில் சிறந்த பல சக்தி பீடம் சிறப்புடன் அமைத்தாயோ
    அனைத்துக்கும் முத்தாய்ப்பாய் அருந்துணை லட்சுமி யுடன் திருமண கோலத்தில் திருக்காட்சி தந்தாயோ
    ஆயிரம் பிறை கண்ட அவதார நாயகனே வேதங்கள் நான்கினில் உட்பொருளாய் உறைந்தாயோ .
    நவ கோள்களும் உன் அடி நிழல் தொழுதிடவே நாயகி நின் அருள் வேண்டி நாளும் துதித்திடுவோம்
    வல்லமை மிக்கவரே வரலாறு படைத்தவரே சொல்லரிய நல்லவரே உன் துணை இருக்க அச்சம் இல்லை
    சித்தர்களின் தலைவியே சிறந்த அருட்செல்வமே மூலப்பரம்பொருளின்அவதாரத் திரு உருவே
    ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெரும் ஜோதியின் உருவமே.துணை இருந்து காத்திடுவாய் தெவிட்டாத தேனமுதே திருவடிக்கு சரணம் அம்மா.திருவருள் புரிந்து நீயும் தினம் எம்மை காத்திடுவாய சக்தியருள் சித்தாக சர்வமும் காக்கட்டும்.சித்தர் பெருமானே சிரம் தனைக் காக்கட்டும் சீரிய நெற்றிதனை திருவடி காக்கட்டும்கூரிய விழி இரண்டும் குருவடியே காக்கட்டும் நாசியையும் நாவையும் நற்செவிகள் இரண்டையும் நயந்தே வந்தெம்மை நலமுடன் காக்கட்டும்.

    • @vidhyaunnikrishnan9088
      @vidhyaunnikrishnan9088 2 місяці тому

      Thanks for sharing. But a few lines towards the end need to be added.

  • @malarvizhibaskaran5990
    @malarvizhibaskaran5990 4 роки тому +3

    🙏🙏👌

  • @mkavitha1788
    @mkavitha1788 4 роки тому +2

    Omsakthi Parasakthi

  • @bharaths9248
    @bharaths9248 4 роки тому +2

    Om sakthi om

  • @nagammalr811
    @nagammalr811 2 роки тому +1

    எனக்கு தயவு செய்து மேல்மருவத்தூர் குரு கவசத்தின் பாடல் வரிகள் தாருங்கள்.

  • @gokulsakthi9226
    @gokulsakthi9226 4 роки тому +2

    Amma

  • @tharuntharun5282
    @tharuntharun5282 3 роки тому +2

    Lyrics potunga Sakthi

  • @surulirajbommaiyan7096
    @surulirajbommaiyan7096 Рік тому +2

    Om Shakthi Amma🙏🙏🙏

  • @sugananthinini3021
    @sugananthinini3021 Рік тому +3

    Omsakthi amma ve saranam amma