அப்பா இல்லாமல் எங்கள் வாழ்க்கை எப்படி மாறியிருக்கிறது ?? - Miss You Appa 💔

Поділитися
Вставка
  • Опубліковано 17 вер 2024
  • For Business Promotion Collaboration Mail Us : ramkannanutuber@gmail.com
    Follow me on Facebook www.facebook.c...
    Follow Us Here For Vlogs Updates
    Me : ...
    Her Insta Page :
    ...
    My channel Gears (includes affiliated links ) if you buy this links I will get some :-)
    Recorder - amzn.to/2J18oOy
    camera - amzn.to/2DQdNUJ
    microphone - amzn.to/2DPv2FJ
    computer - amzn.to/2VOURzG
    tripod - amzn.to/2V3sr0D
    Memory card 1 - amzn.to/2Vdv3hn
    Memory card 2 -amzn.to/2ViYOgE
    phone - amzn.to/2VIC1KO
    ups - amzn.to/2UZjmG8
    powerbank - amzn.to/2VKe71o
    recorder battery charger - amzn.to/2H1VGM2
    Recorder battery - amzn.to/2JgQQgY
    #Ramkannan

КОМЕНТАРІ • 335

  • @saravananerode9700
    @saravananerode9700 2 роки тому +46

    ரொம்ப சரியான ஒரு வார்த்தை, "இதுவும் கடந்து போகும்". மீண்டு வந்து மீண்டும் வர வேண்டும், எங்கள் ராம் கண்ணன். 🌹🌹🥰🙏🙏

  • @vinothrajagopal8825
    @vinothrajagopal8825 2 роки тому +4

    என்ன தான் கஷ்டம் இருந்தாலும் happy ha இருங்க nu சொல்லுறாங்க பாருங்க அம்மா அந்த மனசு தான் Sir கடவுள். இதுவும் கடந்து போகும் .. மீண்டு வா தோழா. வெற்றி உன்னை தேடி வரும்.. உன்னோட மகிழ்ச்சியான வாழ்க்கை இனி தான் தொடங்க போகிறது உன்னோட அப்பாவின் அசிர்வததினால்.. வாழ்க வளமுடன்.

  • @n.thanurash
    @n.thanurash 2 роки тому +6

    வாழ்க்கையில் எல்லாம் வரத்தான் செய்யும். எல்லாவற்றையும் கடந்து சொல்வோம். மனதை தளர விடாமல் உறுதியுடன் இருங்க சகோதரர்.

  • @Alex-tn5ze
    @Alex-tn5ze 2 роки тому +1

    Yedhartham bro unga kita adhu romba real ah irukku. 1 hour pesuna kuda apdiye kekalam bcoz of that true speech. Idhuvum kadandhu pogum. One 👍 for your speech One 👍 for amma smile.

  • @bajith8697
    @bajith8697 2 роки тому +46

    என் வாழ்க்கையில் அதிகம் அழைக்க ஆசைப்பட்ட வார்த்தை அப்பா!
    அதிகம் அழைக்க முடியாமல் போன வார்த்தையும் அப்பா...💔

  • @sivakumarr5828
    @sivakumarr5828 2 роки тому +15

    As a subscriber ah soldran dont worrry bro, What ever happens just move on.Elame nalathu nadakum bro.Palaya ram kannan vanga neraya unique contents podunga bro we are always with you. Stay strong💪

  • @princesssumi8396
    @princesssumi8396 2 роки тому +10

    அண்ணா என் அப்பாவுக்கு நான் மட்டும் தான் பொண்னு… அண்ணன்கள் 2 பேர் இருக்காங்க ஆனால் அப்பா கடைசி வரைக்கும் என் கூட தான் இருந்தார்… அவருடைய கடைசி நாட்கள்ல என்னைத் தவிர எல்லைரையும் மறந்துட்டார்.. ஒரு நாளைக்கு 1000 தடவை என்ன கூப்பிட்டுட்டே இருப்பார்… நீங்க அப்பாவுடைய கடைசி நாட்கள் பற்றி கதைக்கும் போது என் அப்பாவுடைய நினைவுகள் வந்திடுச்சி… 😢

  • @ramasamyk9787
    @ramasamyk9787 2 роки тому +6

    This feelings cannot be expressed in words. I have also gone through this phase in my life. Time will heal everything. Just keep the life going.

  • @arunkumarduraisamy4063
    @arunkumarduraisamy4063 2 роки тому +9

    மீண்டு வாருங்கள் கண்ணன் உங்களுக்கு துணையாக அந்த தெய்வம் இருக்கும் நாங்களும் இருக்கிறோம் ❤️❤️❤️❤️

  • @sivaveera1976IN
    @sivaveera1976IN 2 роки тому +4

    Kanna, I saw your mom in the same house when she visited you for a couple of days and she prepared the chicken biriyani for both of you. Then Now I am seeing her in this video. I can feel your feelings of losing your dad since I had gone through the same trauma in my life too. Be strong and take some time to energize yourself to come to normal. Divert your mind to other activities so that you can keep your life going. Last but not the least, Please ever never leave your mom in any circumstance. If possible let her be with you in your house for the rest of her life. I see your mom as like mine. She is very soft. God Bless

  • @rajah123
    @rajah123 2 роки тому +5

    Khanna, i only came to subscribe to youtube tamil food bloging only in the past 1yrs. many i just watch for fun, but with you, there is some spiritual and psychological connection, more than the food, whatever you sharing about yr demise of your father and all yr personal sorrows including this vedio with yr mother, has some deeper meaning my dear brother. it's touching and healing process is there. take good care buddy, we are with your with or without your food vedios. cheers

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 роки тому +3

    உங்க அப்பா உங்ககூட தான் இருக்கார் ப்ரோ ... அனுபவத்தில் உங்களுக்கு உணர்த்துவார்...

  • @Vijay-hi2iw
    @Vijay-hi2iw 2 роки тому +1

    தோழ்விகள் எவ்வளவு தான் நம்மை தொடர்தாலும் வெற்றி என்ற ஒன்று நம்மை வந்தடையும்...அது போல தான் இதுவும் ஒன்று உங்களின் வளர்ச்சி மிக மிக அருகில் தான் சோர்ந்து போகாமல் துணிந்து நில்லுங்கள் சகோ

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 2 роки тому +5

    I can’t even imagine what you have been through
    I have following your videos from the beginning
    I feel your pain and the loss of your family.
    Prayers for you and your family during this time!

  • @karthivel8873
    @karthivel8873 2 роки тому +7

    கடவுள் உங்கள் குடும்பத்துக்குதுனையாக இருப்பார்.👍👍🙏🙏

  • @aravindan8517
    @aravindan8517 2 роки тому +11

    Don't worry anna .. ellam sari aidum. . appa will be always with you

  • @lifesucess7731
    @lifesucess7731 2 роки тому +14

    I miss my dad 😭 இருகும் போது ஆதன் ஆருமை தேரியது ❤️

  • @dank987
    @dank987 2 роки тому +3

    Bro puriuthu. your running into your FAMILY financial and health problems. Be strong. No matter what amma ve thaniya vitraadheenga. ♥️

  • @rajakallathiraja5133
    @rajakallathiraja5133 2 роки тому +8

    இரண்டரை மணி நேரம் பார்க்கும் சினிமாவிற்கே வில்லன் தேவைப்படும் போது நீண்ட நெடிய வாழ்க்கைக்கு சில எதிரிகளும் துரோகிகளும் இருப்பார்கள் அவர்களை கடந்து செல்வதை வாழ்க்கை

  • @mohan250s
    @mohan250s 2 роки тому +22

    keep ur mom with you bro, otherwise she will be alone and she will also loose her health, as u only said ur mom spent most time with ur dad in hospital, atleast now keep her with u till ur life, dont keep her separate..Mom is our world..everything will go good for u bro, GOD bless you

  • @aandavarvlogs9114
    @aandavarvlogs9114 2 роки тому +2

    Irukum pothu nalla parthukolungal bro ammava ellam kuda vachukolungal ungada parents a prakavey vilanguthu ipa varaikum romba kashtapduranga endu muthal parents ku mukiyathuvam kuduthu aparam kalyanam pani pondati kuda poitu irunga pethu valathavngala kudVey vatchu irunga brother thani thaniya irukavdiya avasiyam ila ammava kuda vatchukolungal

  • @mythra6167
    @mythra6167 2 роки тому +7

    Stay strong anna.. Unga nalla manasuku ellam nalladhavae nadakum.

  • @sajidsuhail3113
    @sajidsuhail3113 2 роки тому +9

    Be brave and strong ram! God bless you and family 👪 ❣❣❣❣❤❤

  • @sajidsuhail3113
    @sajidsuhail3113 2 роки тому +10

    Dad is always special ❤

  • @TamilTamil-kd7wy
    @TamilTamil-kd7wy 2 роки тому +1

    பயமா இருக்கு சகோதரரே......... எங்க அப்பா அடிக்கடி முடியாமதா இருக்காங்க..... அப்பா இல்லாத அந்த நொடிய நினைத்து கூட பார்க்க முடியாது.... கணவன் ஆதரவு இருந்தாலும்... அப்பா இல்லனா அனாதை தான்.........

  • @kannanrs9170
    @kannanrs9170 2 роки тому +6

    stay strong brother, work more keep yourself busy with work, only that can bring you out of this loss. its my personal experience after my father death. But reality is that Vacuum wont be refilled, we have to accept that and move on!

  • @MohanRaj-ru1ex
    @MohanRaj-ru1ex 2 роки тому +1

    I've made many mistakes in my life....but only after losing my father I understood wat is Ife......be strong my brother

  • @Ndvinu
    @Ndvinu 2 роки тому +2

    Enaku oru doubt bro...oruthavangaluku oru kasatm vantha marupadium marupadium avangaluke kasatm varuthu yenu theriala my personal experience...but u go through in a positive way...keep rocking..keep going...don't lose hope dear brother

  • @sujeendrannarayanan707
    @sujeendrannarayanan707 2 роки тому +1

    Brother Heartful Condolences.Remember this "UNNAKUM KIZHYEA ULLAVARU KODI NINIATHEPATHU NIMMIDHI NADU" Kanadhasan song.

  • @vazluvalavidu9457
    @vazluvalavidu9457 2 роки тому +1

    அப்பா அந்த ஒரு சொல் அத விட ெபரிய ெசால் இந்த உலகத்தில் கிடையாது

  • @sk-dw4jy
    @sk-dw4jy 2 роки тому +1

    உங்களுக்கு எல்லாம் அப்பா இறந்து பிறகுதான் சோகம் எனக்கு இருக்கு பேதோ சோகம்

  • @mysoul3513
    @mysoul3513 2 роки тому +2

    Take care na....take care amma don't leave her alone be strong be safe everything crossesin life 👍👍

  • @nvignee2313
    @nvignee2313 2 роки тому +1

    Father is a first Hero of every one's Life sir.

  • @bennyhinabrahammoses6413
    @bennyhinabrahammoses6413 2 роки тому +9

    Bro,stay strong!THOSE WHO NEED GOD,HE IS ALWAYS THERE TO HELP ALL YOUR NEEDS.PRAY AND THEN U WILL FIND CHANGES IN YOUR LIFE.ALWAYS BE HAPPY

  • @Rahul-Rocky1995
    @Rahul-Rocky1995 2 роки тому +5

    Don't worry bro keep working hard one day you will achieve big ❤️❤️❤️

  • @jeffrey10actor
    @jeffrey10actor 2 роки тому +1

    Appa is in heaven , he will bless from above da , don't worry his blessings will turn sorrows into sucess.

  • @AkJazz97
    @AkJazz97 2 роки тому +2

    Literally tears came 🥲🥲 bro.. take care of ur mom nd kalai sis nd puli kutty..!!

  • @T.RAJKUMAR.
    @T.RAJKUMAR. 2 роки тому +5

    தங்கதாயம்மா நாங்க இருக்கோம் கவலைபடாதீர்.

  • @rabiakou883
    @rabiakou883 2 роки тому +2

    Don’t worry brother keep your mother company be strong God will always bless your family.
    Thank you take care of yourself and your kid 🧒🏻 everyone should be strong .🍁🍁🍁🍁🍁💕

  • @karmakarthakriya
    @karmakarthakriya 2 роки тому +1

    True.. Emotions., feelings.. Sentiments &Memories r more important than money...

  • @konguarasan6352
    @konguarasan6352 2 роки тому +2

    மாற்றம் ஒன்றே மாறாதது....
    அனைத்தையும் வென்று வாங்க தல👍.....

  • @hnhn9868
    @hnhn9868 2 роки тому +1

    Great mother and father

  • @kalaivaniarunkumar7591
    @kalaivaniarunkumar7591 2 роки тому

    அப்பாவை இழந்தது இழப்பு தான் அதற்கு ஆறுதல் இல்லை. இருக்கும் உறவுகளை இழக்காமல் இருக்க கடவுளை பிரார்த்தனை செய்கிறேன்.

  • @arvindas8088
    @arvindas8088 2 роки тому +1

    Eppavume marakka mudiyaadha oru personality appa. Andha feelings-uh subscribers oda blessings konjamaavadhu cover pannum-nu nenaikkiren

  • @shimaz-wz9br
    @shimaz-wz9br 2 роки тому +3

    Kandipa ithu appa mattum miss pannura feeling illa, something more is troubling you, missing pulikutty I guess,stay strong everything will be fine

  • @ranjantheboss200818
    @ranjantheboss200818 2 роки тому +1

    Your personal going through something this is not only appa more than that I guess your face tells something is going out of your hands donot worry bro comeback stronger

  • @manjulavaraprasad7751
    @manjulavaraprasad7751 2 роки тому +5

    Kalaivani enga

  • @PradeepKumar-fr4ek
    @PradeepKumar-fr4ek 2 роки тому +1

    அம்மாவை நல்லா பாத்துக்கங்க அவங்களுக்கு நீங்க தான் உலகம் அவங்களை மட்டும் யாருக்காகவும் விட்டுக்கொடுத்து விடாதீங்க எந்த சூழ்நிலையிலும்

  • @Karthi-tamila
    @Karthi-tamila 2 роки тому +2

    தங்களின் இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாதது அப்பாவின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்...அவர் நமக்குள் தான் வாழ்கிறார் சகோ🙏😥💐

  • @vinoliyai6427
    @vinoliyai6427 2 роки тому +4

    Don't worry anna... Keep rock🤘🤘

  • @chitrababu1072
    @chitrababu1072 2 роки тому +1

    கடவுள் துணையாக இருப்பார் தம்பி

  • @navaneethambalasubrahmaniy4103
    @navaneethambalasubrahmaniy4103 2 роки тому +8

    Stay strong Ram!
    Things will get better soon 👍🏻

  • @subosschandar3021
    @subosschandar3021 2 роки тому +1

    Be Strong Bro 💪 Definitely there will be a way to overcome the difficult situations. Keep Going Bro

  • @valskis8877
    @valskis8877 2 роки тому +2

    Kannan, please don't worry // Neenga kandipa, mela varuvinga

  • @dhamukumar-ue6fu
    @dhamukumar-ue6fu 2 роки тому

    Ena problem nalum namaku amma irutha pothummm.......amma கைல சாப்பாடு saputa pothum happy...broo keep rocking...

  • @scoobydoowhereareyou2163
    @scoobydoowhereareyou2163 2 роки тому +2

    Bro, dont worry !! Everything will be alright.. My only suggestion is to post the video daily !! Only if you post the video daily we can remember it. Else youtube also forget to notify your followers.

  • @thayubs1216
    @thayubs1216 2 роки тому +3

    Stay strong, be happy, take care

  • @jejallisnature2948
    @jejallisnature2948 2 роки тому +2

    Don't feel bro,be strong....All is nature

  • @baraneetharan4947
    @baraneetharan4947 Рік тому

    தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்.... தந்தை அன்பில் முன்னாள்...

  • @painthamizhselvan7554
    @painthamizhselvan7554 2 роки тому +1

    To be Frank , it's toughest situation for you to overcome, the situation happened to you, is to face all of them one day.. So be strong 💪 ram kanna, be motivated stay healthy

  • @hotelsadhabishegam780
    @hotelsadhabishegam780 2 роки тому +4

    Why no videos with Kalai any problem?

  • @glorychristopherglorychris4085
    @glorychristopherglorychris4085 2 роки тому +8

    Jesus Christ bless your future, bless your health, bless your family, do not worry my dear small brother, we will be with you, and support you, we are from Bangalore

    • @ramkannan1991
      @ramkannan1991  2 роки тому +1

      Thanks for the unconditional support 🙏🏻

  • @aandavarvlogs9114
    @aandavarvlogs9114 2 роки тому +2

    Veetoda maapilaya settle aahitu ipa iavlo kathaikuriye nanbaa ammava parthuko nanba avlo than aparam ilathapothu avangaluku seiyathatha aparam yositchu piriyosanam ila bro

  • @devakimanohar6800
    @devakimanohar6800 2 роки тому

    Be strong pa take care of amma pa its great pain pa don't worry pa everything will be alright pa be always with amma pa appa will be always with you pa 😔😪

  • @arunkumarkumarasamy1786
    @arunkumarkumarasamy1786 2 роки тому +1

    அம்மா கவலை படாதீங்க....

  • @kalpanarajaesh1214
    @kalpanarajaesh1214 2 роки тому +1

    Ram ne romba nallvan keep it up nagala irukum

  • @kishorekumar-mx4ml
    @kishorekumar-mx4ml 2 роки тому

    Everything wil b right. Keep gng bro. Hv a blsd ur shine future

  • @thenmozhiii
    @thenmozhiii 2 роки тому

    Appa blessings ungaluku erukum...kandipa eni edhukumealayum meala meala varuvinga

  • @கொஜ்ஜிசோறு
    @கொஜ்ஜிசோறு 2 роки тому

    நான் இப்பதான் முதல் முதலில் உங்களின் வீடியோவை பார்க்கிறேன் கவலை வேண்டாம் சகோதரரே இதுவும் கடந்து போகும்

  • @paramapathankrishan2127
    @paramapathankrishan2127 2 роки тому +1

    Anna ene ungada kadaimai ammava nalla santhoshamaka pathu kolvathuthaan, makilchiya iryngoo 👍👍👍

  • @navinselvaraj561
    @navinselvaraj561 2 роки тому

    Iraivan ungalauku yella sakthiyaiyum koduparu nanbha

  • @vigneswarannachimuthu1787
    @vigneswarannachimuthu1787 2 роки тому +1

    Don't worry Bro.
    God bless you bro 👍👍👍

  • @TravelWithJeni
    @TravelWithJeni 2 роки тому

    Not saying this to hurt... But imagine the pain of very young children who lose their mom and dad, who lose their parents at young age.... Even they face this world with courage, and survive through hard situation.. So you too be like that and be example for those small children

  • @satishkumar716-gss
    @satishkumar716-gss 2 роки тому +1

    Appa will always with you....

  • @vichu1234567890
    @vichu1234567890 2 роки тому

    Ethuvum kadanthu pogum Thambi . Your dad’s blessing will be always with you .

  • @UniiversalWiisdom
    @UniiversalWiisdom 2 роки тому +1

    We always with you Bro..Pls take care your mom .... 👍👍👍

  • @praneshkumar5171
    @praneshkumar5171 2 роки тому +1

    My fav you channel ram kannan all ways all best bro

  • @dhidhiangelslifestyle9283
    @dhidhiangelslifestyle9283 2 роки тому

    Hi Anna sry naan ippo thaan unga channel la paarthen sry for appa😭😭😭.4 months back my father also passed away l feel that most painful moments. So don't worry ur appa will be always with u.

  • @rajinis1671
    @rajinis1671 2 роки тому

    தம்பி கவலைப்படாமால்இருக்கவும்இன்னும் முன்னுக்கு வரவேண்டும் தம்பிமுயற்சி செய்து வரவும்கடவுள் துணை🙏👌🌹😀

  • @user-fastwifi
    @user-fastwifi 2 роки тому

    Don't Worry Brother, Now you are the support to your mother, You will get positive vibes, All the Best Take Care

  • @prakash.pprakash.p5965
    @prakash.pprakash.p5965 2 роки тому +1

    Akka kum ungalukum enna pirachana bro😔😔😔

  • @trendingswag497
    @trendingswag497 2 роки тому +2

    Ithuvum kadanthu pogum💖come back stronger bruh🤙

  • @raviravi6430
    @raviravi6430 2 роки тому

    தம்பி எதையும் தாங்கும் இதயம் இருந்தால் இறுதி வரைக்கும் நிம்மதி இருக்கும்.

  • @kamalamparameswaran6900
    @kamalamparameswaran6900 2 роки тому

    God bless you ,god give u strength brother

  • @navinselvaraj561
    @navinselvaraj561 2 роки тому +1

    Subscribing for your good heart bro

  • @sakthivelrvelrvel8626
    @sakthivelrvelrvel8626 2 роки тому

    அம்மாவைக்கு ஆதரவு நீங்கள்தான்

  • @raveichandrangovindasamy4804
    @raveichandrangovindasamy4804 2 роки тому +1

    Sorry bro life goes on I even my daughter age 28 because of covid very pain full

  • @thenmozhiii
    @thenmozhiii 2 роки тому

    Shocking bro..don't worrry..neenga happy ah kondu ponga..bro .life la

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 роки тому +2

    Stay stronger brother ❤️💪

  • @anandsrt843
    @anandsrt843 2 роки тому

    Don't worry bro appa epo vum unga kooda ve tha iruparu avaroda blesses epo vum iruku nagalum unga kooda epo vum irupo engaloda love um ungaluku epo vum iruku❤️

  • @deviselvam9494
    @deviselvam9494 2 роки тому

    Be strong brother.....God will change ur life ....

  • @KailashKumar-bt6pm
    @KailashKumar-bt6pm 2 роки тому

    Stay strong bro, I feel the drastic change in you. Come back strongly

  • @divyasundhar4008
    @divyasundhar4008 2 роки тому

    Nalavangaluku sodhanai varum bro don't worry neenga nalarupinga don't feel

  • @kamatchibalaji7826
    @kamatchibalaji7826 2 роки тому

    Kanna don't worry about negative comments u carry on u think iam your sister

  • @princesssumi8396
    @princesssumi8396 2 роки тому +4

    அண்ணா நான் இலங்கையில் இருந்து பார்க்கிறேன்… உங்க இன்ஸ்டால நான் நிறைய dm பண்னிருக்கேன்… உங்க மனம் திறந்து பேசும் இந்த வீடியோக்காக தான் காத்திருந்தேன்… கவலை வேண்டாம் அண்ணா… 😔

  • @ayisharabik6578
    @ayisharabik6578 2 роки тому +1

    Eallathukum kadavul erukanga anna kavalapadathinga anna

  • @rasinkitchen6258
    @rasinkitchen6258 2 роки тому

    கவ ல படதிங்கபா தம்பி ரொம்ப நாள் கழித்து உங்க video parkalam nu சந்தோசம் நு பார்த்த இப்படி ஒரு சோகம் அப்பா இல்ல வலிக்கு ஆறுதல் சொல்லவே முடியாது அம்மா வ அப்பா வ நினைச்சு நம்ம பார்த்து கணும்

  • @manojr.s5578
    @manojr.s5578 2 роки тому

    Don't worry dear brother we are all with you ,we pray for you and your family.

  • @abdulbasithmohamedthahir863
    @abdulbasithmohamedthahir863 2 роки тому +1

    Don't worry bro everything be fine be strong

  • @dhanapriya6312
    @dhanapriya6312 2 роки тому

    Anna... Dnt know whether you will read my comment or not but it's my mind words... Appa is living in ur and ur family smile.. so dnt miss tat smile.