அதிமுகவுக்கு டிடிவி தினகரன் அழைப்பு | AIADMK | NDA Alliance | TTV Dhinakaran | DMK | Tamil News

Поділитися
Вставка
  • Опубліковано 5 лют 2025
  • அதிமுகவுக்கு டிடிவி தினகரன் அழைப்பு - "திமுகவை வீழ்த்த தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வரவேண்டும்" - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேட்டி | AIADMK | NDA Alliance | TTV Dhinakaran | DMK | Tamil News #AIADMK #DMK #BJP #TTVDhinakaran #News18TamilNadu #TamilNews
    Download our News18 Mobile App - onelink.to/des...
    SUBSCRIBE - bit.ly/News18Ta...
    🔴News18 Tamil Nadu 24/7 LIVE TV - ua-cam.com/users/li...
    👑 Top Playlists
    ―――――――――――――――――――――――――――――
    • SOLLATHIGARAM FULL DEB...
    • Playlist
    • DISCO WITH KS | Discus...
    • DECODE - உள்ளும் புறமு...
    • Kalam18 | களம்18 | Ful...
    • Local18 Tamil Nadu
    • சர்வதேச செய்திகள் | In...
    ―――――――――――――――――――――――――――――
    Connect with Website: bit.ly/31Xv61o
    Facebook (Meta) - / news18tamilnadu
    Twitter (X) - / news18tamilnadu
    Whatsapp Channel - whatsapp.com/c...
    Instagram - / news18tamilnadu
    About Channel:
    News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
    யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
    For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
    Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.

КОМЕНТАРІ • 217

  • @sivavadivelan1717
    @sivavadivelan1717 Місяць тому +25

    நீங்கள் சொல்வது முற்றிலும் உன்மை அனைவரும் ஒன்றுபட்டு தேர்தலை சந்திக்க வேண்டும்

    • @veerasenan9700
      @veerasenan9700 25 днів тому +2

      திமுக வை யும். சேர்த்து கொண்டா?

    • @veerasenan9700
      @veerasenan9700 25 днів тому

      திமுக வை யும். சேர்த்து கொண்டா?

  • @DMK.Patturaj
    @DMK.Patturaj Місяць тому +37

    20டோக்கன் நிலமை இப்படிஆகிவிட்டதே

    • @Jeyapandi-x4s
      @Jeyapandi-x4s 27 днів тому

      R. K. நகரில் 20 ரூபாய் நோட்டை கொடுத்து ( டோக்கன் ) ஏமாற்றியவர்தானே. இப்போது தேர்தலில் தோற்றதும் தி. மு. க. கூட்டணி பிடிக்காத கட்சிகள் ஒன்றிணையவேண்டுமாம். நீங்கள் ஆட்சியை பிடிப்பதற்காகதானே தனி கட்சி ஆரம்பித்தீர்கள். ஏன் தனியாகத்தான் 234 தொகுதியிலேயும் நின்று போட்டியிடுங்கள். எடப்பாடியாரை வீழ்த்துவதற்குதானே தணிக்கட்சி ஆரம்பித்தீர்கள். இப்போது எடப்பாடி யாரின் தயவு கேட்கிறது?

  • @muthukumarv7791
    @muthukumarv7791 Місяць тому +22

    Admk Mass

  • @funpanrom3174
    @funpanrom3174 Місяць тому +26

    ADMK 🏴🏳️🚩

  • @gopalakrishnan6663
    @gopalakrishnan6663 Місяць тому +25

    EPS MASS Aiadmk 🌱🌱🌱🌱👍

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +54

    அஇஅதிமுக 🔥🔥 எடப்பாடியார் 🔥🔥

    • @bharathvikkram3428
      @bharathvikkram3428 Місяць тому +6

      10 edathula deposit pochu😂😂😂

    • @INDHUMATHI-kh1wf
      @INDHUMATHI-kh1wf Місяць тому +2

      @bharathvikkram3428 சரி சாணி😝😝

    • @thiyagaraj7215
      @thiyagaraj7215 Місяць тому

      Adutha therthala parpom​@@bharathvikkram3428

  • @INDHUMATHI-kh1wf
    @INDHUMATHI-kh1wf Місяць тому +56

    நீங்கள் அமமுக களைத்து விட்டு பிஜேபியோடு இனைய வேண்டும் ❤️👑

  • @Devendran-j8v
    @Devendran-j8v Місяць тому +35

    நீங்க கூப்புட்டா யாரும் வரமாட்டாங்க குக்கரூ😅😅😅😅

  • @SaravananSaravanan-hr3pl
    @SaravananSaravanan-hr3pl Місяць тому +4

    💯💯💯🤝🤝🤝✌✌✌ ADMK

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +6

    Admk Eps ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 🌱

  • @GuruS-u9k
    @GuruS-u9k Місяць тому +7

    Admk

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +6

    Admk ✌️ 🌱 ✌️ 🌱 ✌️ 🌱

  • @venkateshaditya5803
    @venkateshaditya5803 Місяць тому +6

    Ttv அவர்களே தாய் கழகத்தில் இணையுங்கள்

    • @krishnamoorthy4818
      @krishnamoorthy4818 27 днів тому

      கொடுங்கோலன் பாஜக சேரவேண்டும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +5

    Admk M.G.R J.Ja Eps Admk 💪💪💪✌️✌️✌️👍👍👍👌👌👌👌🏼👌🏼👌🏼

  • @madhusudhananramankutty4441
    @madhusudhananramankutty4441 Місяць тому +9

    அம்மா உயிருடன் இருந்தபோது நீங்கள் தமிழகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை.

  • @shaikmohamed-lt9hf
    @shaikmohamed-lt9hf Місяць тому +13

    வேண்டாம் வேண்டாம்

  • @ponmaharajan3473
    @ponmaharajan3473 28 днів тому +5

    எடப்பாடி பழனிச்சாமி சிறந்த முதல்வர்

    • @veerasenan9700
      @veerasenan9700 25 днів тому

      ஆமாம் 13 பேரை யாரால் சுட முடியும் எங்கள் ஊத்த வாய் காரனால் மட்டுமே முடியும்

    • @ZEROTRAVELLER
      @ZEROTRAVELLER 25 днів тому

      Useless fellow

  • @Vijayakumar-lm7fd
    @Vijayakumar-lm7fd Місяць тому +18

    நீங்க 3பேர் 🙏ஒதுங்கி இருந்தால் போதும் 🙏admk மாஸாக 🌹சூப்பர் வெற்றி பெரும் இதுதான் 🌹admk உண்மை தொண்டன் வேண்டுகோள் 👍👍👍

  • @Balan-kw6ed
    @Balan-kw6ed Місяць тому +11

    அம்மா அவர்கள் மர்மமரணத்திற்கு காரணமான, இவரது குடும்பத்தினருகு கட்சியை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற பேராசை தான் அஇஅதிமுகவின் இன்றைய பலவீனமான நிலைக்கு காரணம்..😢😮

  • @SureshDon-g2j
    @SureshDon-g2j 29 днів тому

    மதிப்பு மிக்க அண்ணன் டிடிவி அவர்களே நீங்கள் அதிமுகவில் வந்து இணையுங்கள்

  • @mohanr4651
    @mohanr4651 Місяць тому +3

    Da ni yaru... First

  • @நம்பிக்கை
    @நம்பிக்கை Місяць тому +2

    TTV mass ❤❤❤❤❤❤

  • @SudhaSakthi-km7rd
    @SudhaSakthi-km7rd 29 днів тому

    உண்மை

  • @abubakkarabum601
    @abubakkarabum601 28 днів тому

    Super super news

  • @govindarajuthangavel4925
    @govindarajuthangavel4925 27 днів тому +1

    அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மட்டும்தான் தலைமை இதில் சைக்கிள் கேப்பில் யாரும் குளிர் காயப்பார்க்காதீர்

  • @elizabethpriya780
    @elizabethpriya780 Місяць тому +18

    எதிலும் வெல்வார் எடப்பாடியார் எவனையும் வெல்வார் எடப்பாடியார்.

    • @MuthuKutty-bl2qe
      @MuthuKutty-bl2qe Місяць тому +2

      எப்படி கால் வீழ்ந்தா😅

    • @UthamarajaM-n1d
      @UthamarajaM-n1d Місяць тому +2

      அப்படி என்னையா வேன்றார்

    • @Jeevasugan3
      @Jeevasugan3 Місяць тому +2

      உண்மை சுயசிந்தனை உள்ள மக்கள் புரிந்து கொண்டு உள்ளனர் அவர் கொண்டு வந்த வளர்ச்சி திட்டங்கள் தொலைநோக்கு வளர்ச்சி திட்டங்களை பார்க்கின்றனர்..

    • @veerasenan9700
      @veerasenan9700 25 днів тому

      எதிலும் தோற்பார் எவனிடமும் தோற்பார்

    • @veerasenan9700
      @veerasenan9700 25 днів тому

      😅😂

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому +2

    JAI BJP 💪 JAI BARATH 💪🧡🇮🇳🧡💪🔥

  • @p.v.thanshika8362
    @p.v.thanshika8362 Місяць тому +21

    அதிமுக அழிந்து விடும் என்று சொன்னார் தினகரன் இப்பொழுது எதுக்கு கூட்டணிக்கு அழைக்கிறார் அழைக்கிறார்

    • @Indian2285
      @Indian2285 Місяць тому

      மறைமுகமாக திமுகவுக்கு உதவி செய்து நாசமாய் போவதற்கு பதிலாக

    • @mnarayanan2940
      @mnarayanan2940 Місяць тому

      அணைத்து அழிப் போம்

    • @sivarajsankari1671
      @sivarajsankari1671 Місяць тому

      Correcta sonniga

    • @aswiniaselvi3937
      @aswiniaselvi3937 27 днів тому

      ஏன் அழைக்கிறார் என்றால் அதிமுக படு பாதாளத்தில் போகின்ற நிலையை மறைக்காவாவது bjp யோடு கூட்டணி அமைத்து தோற்றாலும் , ஜெயித்தாலும் கெளரவமான ஓட்டாவது வாங்கி மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளத்தான் ttv சொல்கிறார் , அதிமுக அழிந்து விடும் எடப்பாடி தலைமையில் என்று சொன்னபடி தோற்றுக் கொண்டே வருவது தெரியவில்லையா , 2026 ல் அழிவைப்பார்க்காத நிலை வேண்டுமென்றால் வெட்டிக் கெளரவம் பார்க்காமல் அனைவரையும் இணைத்து , கட்சி பெருமையைக் காப்பாற்ற வேண்டும் , உங்கள் சுயநலத்தால் தொண்டர்கள் சாபத்தைப் பெற்று அழிந்து போகக் கூடாது என ttv கூறுவது சரிதானே நண்பரே.

  • @Raja-kl3oo
    @Raja-kl3oo 26 днів тому

    தினகரன் அண்ணனிடம் அதிமுக கட்சி முழுமையாக பொறுப்பு கொடுக்க வேண்டும்

  • @Rajanrajan-lt7xf
    @Rajanrajan-lt7xf Місяць тому +7

    Super Eps 🔥🔥🔥

  • @MuruganRs-b1y
    @MuruganRs-b1y Місяць тому +9

    Who are you to call AIADMK?

    • @sureshkumarvenkatachalam3105
      @sureshkumarvenkatachalam3105 Місяць тому

      Yes who the he'll talk about ADMK he is a fox to trap admk into BJP by which he will take over it

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому +1

    Tamil Nadu only solution Annamalai 🦁 next CM💪🪷🇮🇳🪷💪

  • @m.sankarm.sankar720
    @m.sankarm.sankar720 Місяць тому

    அவர் சொல்றதுல என்ன தப்பு இருக்கு சூப்பர் கருத்து.

  • @AyyanarV-kb8nu
    @AyyanarV-kb8nu 25 днів тому

    டிடிவி அவர்கள் ரொம்ப காய்ஞ்சு போய் கிடக்கிறார் எடப்பாடி அவர்களே ஏதாவது அவருக்காக ஏதாவது இறங்கி வாங்க

  • @BharathiRaja-n9f
    @BharathiRaja-n9f Місяць тому +1

    👍👍👍👍👍🙏🙏🙏🙏

  • @muruganR-s8c
    @muruganR-s8c Місяць тому

    👌👍ttv

  • @kvrtrater3090
    @kvrtrater3090 Місяць тому +3

    NEXT C M EPS dhan confirm 🎉🎉 you goiyaaa

  • @palduraitnpsc6479
    @palduraitnpsc6479 Місяць тому +1

    BJP+ ADMK+ TVK+ PMK+ DMDK+ சீமான் கட்சி. போன்றவர்கள் கொள்கை மற்றும் கோட்பாடு வேறு ஆக இருந்தாலும் திமுகவை வீட்டுக்கு அனுப்ப கூட்டணி அமைத்தால் வெற்றி நடை கண்டிப்பாக போடும் ... அதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ...

  • @SelvaRaj-ly6lp
    @SelvaRaj-ly6lp 28 днів тому

    அதிமுக ஒன்றிணைய வேண்டும

  • @AbdulRahim-u7l
    @AbdulRahim-u7l Місяць тому +1

    டிடிவி தினகரன் தமிழ் நாட்டு அரசியலில் ஒரு கேவலமான இடைச்செருகல்

  • @palmurugansiva8368
    @palmurugansiva8368 26 днів тому

    இந்த வாயில் தான் bjp உடன் கூட்டணி இருக்க வேண்டாத சொன்னார் இப்ப.

  • @manjamalairaja497
    @manjamalairaja497 27 днів тому

    Mass.hero

  • @avinashnaidu.b7883
    @avinashnaidu.b7883 Місяць тому +1

    Annamalai 🔥🔥🔥

  • @ramachandranramachandran2584
    @ramachandranramachandran2584 Місяць тому +1

    Admk🔥🔥🔥🔥🔥 da

  • @nallasamys7811
    @nallasamys7811 27 днів тому +1

    பூனையானையைகூப்பிடுது

  • @SivanmoorthySubramanian-b2b
    @SivanmoorthySubramanian-b2b Місяць тому +4

    Ithu oruvagai pilaippu

  • @sivakumarr8056
    @sivakumarr8056 Місяць тому +2

    அமமுக ஏன் அண்ணாபல்கலை விவகாராத்தில் குரல் கொடுக்கவில்லை திமுக கோவித்துகொள்ளும் என்றா?எந்த பிரச்னைக்கு குரல்வருவதுஇல்லை கூட்டணிக்குமட்டும்வருதுதிமுக கூட்டாளி என்று தெரிகிறது

  • @veerasenan9700
    @veerasenan9700 25 днів тому

    கேஸ் கெட் இல்லா cooker

  • @arunvr4526
    @arunvr4526 25 днів тому

    தேமுதிக ❤

  • @dhanarajdark4640
    @dhanarajdark4640 25 днів тому

    Uyiroda tha irukingala sir 😂

  • @vravichandran5020
    @vravichandran5020 Місяць тому +11

    அட வெக்கம் இல்லாம போய் போச்சு

  • @John-lv9ec
    @John-lv9ec Місяць тому +1

    BJP 💪🇮🇳🧡💪🔥💥

  • @mallika2725
    @mallika2725 6 днів тому

    எடப்பாடயை விட்டு ட்டு மக்களை சந்திங்கள் மக்கள் போடுற ஓட்டுலதான் யார் முதல்வர் தெரியும்

  • @AntonyGnanaraj-i4y
    @AntonyGnanaraj-i4y 6 днів тому

    எடப்பாடி யார் வாழ்க

  • @palduraitnpsc6479
    @palduraitnpsc6479 Місяць тому

    .. அதில் ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் ...

  • @Jeyapandi-x4s
    @Jeyapandi-x4s 25 днів тому

    அண்ணா. தி. மு. க. விற்கு டி. டி. வி. டி. எதற்கு அழைப்பு விடுவிக்கவேண்டும்? நீங்கள் தானே அண்ணா. தி. மு. க. வை. விட்டு விலகிப்போய் தனி கட்சி ஆரம்பித்தீர்கள். இப்போது 2024 இல் படு தோல்வி அடைந்ததும் அண்ணா. தி. மு. க. வை ஏன் அழைக்கவேண்டும்? அழைக்கவேண்டிய அவசியம் என்ன?

  • @ConfusedCardinal-pw6cb
    @ConfusedCardinal-pw6cb Місяць тому +2

    பெட்டி வாங்கறதுக்காக கட்சி நடத்துகிறார்

  • @mahaanramanathan6250
    @mahaanramanathan6250 Місяць тому

  • @Jerome-w3m
    @Jerome-w3m Місяць тому +6

    Nee yaaru da joker

  • @manjamalairaja497
    @manjamalairaja497 27 днів тому

    🎉🎉🎉🎉

  • @MalairajR-be8rc
    @MalairajR-be8rc 26 днів тому

    இவர் யோக்கின்பேசுகிறார்கேளுங்கப்பா

  • @govindarajulugovindarajulu1182
    @govindarajulugovindarajulu1182 28 днів тому

    Super super 😂

  • @karounanidys6344
    @karounanidys6344 Місяць тому +10

    20 ரூபாய் டோக்கனா?

  • @kmoorthy6439
    @kmoorthy6439 Місяць тому

    தமிழ்நாட்டு மக்கள் மீது அக்கறையுள்ள உண்மையான கட்சிகள் எல்லாமே தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும். மீண்டும் திமுக ஜெயிக்க வேண்டும் என்று எடப்பாடி யார் அவர்கள் உறுதுணையாக இருக்கிறார்

  • @bhonuslifestyle2432
    @bhonuslifestyle2432 Місяць тому +2

    🙏🙏🙏🙏🙏

  • @veeravel4320
    @veeravel4320 Місяць тому

    Admk,bjp alluance best 2026

  • @ArunachalamKamatshi
    @ArunachalamKamatshi 27 днів тому

    Thinagaran arasiyalai vittu vilagavum 😮😢

  • @Msv-i1r
    @Msv-i1r Місяць тому +2

    அதிமுகவை அழைக்கிறார். அத்துடன் இபிஎஸ்ஸை விமர்சிக்கிறார். எப்படி நடக்கும்.

  • @ponnusamyp2351
    @ponnusamyp2351 Місяць тому +7

    டிடிவி சொல்வது உண்மை.அதிமுக பிஜேபி கூட்டணிக்கு வரவேண்டும்.

    • @sureshkumarvenkatachalam3105
      @sureshkumarvenkatachalam3105 Місяць тому

      After 2026 ADMK wont be there that's a plan
      If ADMk alliance with fox BJP then 100% there won't be admk after 2026

  • @irshadahmed1714
    @irshadahmed1714 Місяць тому +1

    Amma win Drogi gal......

  • @akaruppiahalagappankaruppi5587
    @akaruppiahalagappankaruppi5587 27 днів тому

    ADMK100%🎉🎉🎉🎉🎉🎉

  • @ezhilarasansrinivasan3665
    @ezhilarasansrinivasan3665 Місяць тому +2

    Next election b J P vote share will update by 35percent.

    • @John-lv9ec
      @John-lv9ec Місяць тому

      🔥💪💪🪷💪💪🔥

  • @geminivirat9065
    @geminivirat9065 Місяць тому

    தொப்பி சுற்றத் தெரிந்தவர்களால்...
    ஊழல் வாதிகளால்.,... தங்களின் உரிமைகளை ( உடமைகளை) மட்டுமே காப்பாற்றிக் கொள்ள முடியும்.

  • @KangeyanStudios
    @KangeyanStudios 27 днів тому

    Selfish politician in Indian politics

  • @jeyakumar2320
    @jeyakumar2320 Місяць тому +2

    எடப்பாடி அணி 8% ஓட்டுகள் உள்ள அணி. அந்த அணியும், தேமுதிகவும் NDA வில் சேர்ந்ததால் திமுகவை வீழ்த்தலாம். பொதுமக்கள் செல்வாக்கு இல்லாத எடப்பாடி அணியாலே அவர்கள் வெற்றி

  • @Magicpot567
    @Magicpot567 Місяць тому +1

    TTV & அண்ணாமலை combo MASS 🎉🎉🎉🎉

  • @aru6646
    @aru6646 Місяць тому +1

    Dei neenga bjp karanga da, admk eps ta irukarathe best tha

  • @RajaSubramaniyan-r9j
    @RajaSubramaniyan-r9j Місяць тому +1

    அரசியல் சாக்கடை

  • @veerasenan9700
    @veerasenan9700 25 днів тому

    பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன்........

  • @RamasamyA-w9n
    @RamasamyA-w9n 28 днів тому

    விளையாட்டு செய்தி முடிந்தது

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 27 днів тому

    Erkanavey ondrum illamathan irukkinga.

  • @sankaranarayanan4750
    @sankaranarayanan4750 Місяць тому +1

    Ne yaru solrathuku bjp adimai da ne

  • @MariyappanR-v1k
    @MariyappanR-v1k 29 днів тому

    😂😂😂admk😭😭😭

  • @a2k966
    @a2k966 Місяць тому +1

    பேசாம நீங்க பாஜக மாநில தலைவர் ஆகி விடுங்கள் அண்ணா...

  • @vadivel4644
    @vadivel4644 Місяць тому

    பாஜக கூட்டணி வைத்தால் எடப்பாடி அது விஜய்க்கு சற்று சாதகமான போகும்

  • @mubarakj6892
    @mubarakj6892 Місяць тому +3

    Nee 0.

  • @venkateshvenkatesh-us3ds
    @venkateshvenkatesh-us3ds 26 днів тому

    தமிழ்நாட்டுக்கு மாமா வேலை பார்க்க போய்! டெல்லிக்கு மாமா வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்😂😂😂

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 26 днів тому

    T.t.v. எந்த.அண்ணா.d..m.k.

  • @vijiv699
    @vijiv699 27 днів тому

    அஇஅதிமுகலண்டன்லாவரதுதமிழ்நாட்டில்ஐயாஎடப்பாடியுடதாபயணிக்கும்உன்பூசணிவாயைமுடிட்போ

  • @Nature-ui2zo
    @Nature-ui2zo Місяць тому +2

    Annan Ttv

  • @maheshwaran.s2618
    @maheshwaran.s2618 Місяць тому

    colai

  • @hariarjun1404
    @hariarjun1404 29 днів тому

    TT V G

  • @meenakanan413
    @meenakanan413 Місяць тому +5

    TTV OPS GOOD YEAR 2025 SURE

    • @SathishKumar-lk9ns
      @SathishKumar-lk9ns Місяць тому

      யாரு ஆமை 🐢🐢🐢 குஞ்ச 🤭🤭🤭

  • @shahulhameedm870
    @shahulhameedm870 Місяць тому +2

    TTV யாரு? அதிமுக வை அழைக்க.குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கிறார்.

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 27 днів тому

    BJP vudan sara solla vetkama illaiya.

  • @muthusamythanavel1091
    @muthusamythanavel1091 27 днів тому

    Thamizhargal ontraga serungal. Atharkku poi BJP kootti vara vandam adangu.

  • @maheswarisamayasri6010
    @maheswarisamayasri6010 Місяць тому +1

    A aaa mukkkavi😢 kaathu muthalil

  • @V.கேசவன்
    @V.கேசவன் Місяць тому

    இனி. வீனாபோன. தினகரன்

  • @t.anantharaj-vu3sl
    @t.anantharaj-vu3sl 29 днів тому

    T.t.v. எந்த.a..d..m..k.அவர்க்கு.குக்கர்.சின்னம்.

  • @mohanrangamp6206
    @mohanrangamp6206 Місяць тому

    TTV sir please join SASIKAlA ops other leaders eps dummy join all ADMK Leader vvvni