#BREAKING
Вставка
- Опубліковано 10 лют 2025
- என்ன வழி? : ஆளுநர் RN Ravi-க்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி | Kalaignar News
#supremecourt #delhi #breaking #governorrnravi #rnravi #kalaignarnewslive #kalaignarnews
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி இப்போது அனைத்து டிஜிட்டல் தளங்களிலும் பின் தொடருங்கள் - #கலைஞர்செய்திகள் #kalaignarseithigal #KalaignarTvNews
Facebook : / kalaignarnewsofficial
Twitter : / kalaignarnews
UA-cam : / kalaignartvnews
Instagram: / kalaignarnews
To get latest news & updates please install our App - Kalaignar Seithigal
play.google.co....
#KalaignarNews #KalaignarNewsLIVE #TamilNewsLive #கலைஞர்செய்திகள் #TamilNews #MKStalin #TamilNews
Kalaignar News LIVE | Kalaignar News | TN Assembly Election | TN Election 2021 | MKStalin | Tamil News | DMK | Congress | streams Latest News | Corona News | Current affairs of Tamil Nadu | National Political News | Breaking News | Sports News | Business News | Tamil viral videos | Political Speech | Trending News Tamil | Sports News | Cinema News | Weather Report | Business News | Political News | National News | World News | Tamil Headlines | News Headlines | Today Tamil Headlines | Today Headlines Tamil | Breaking News | Viral Videos | Corona News
For Latest News Hit the Subscribe button - goo.gl/k6SL6Y
கலைஞர் செய்திகள் இணையதளம் - bit.ly/30nz83q
நிலுவையில் இருக்கும் அனைத்து மசோதாக்களுக்கும் 3 நாட்களுக்குள் ஒப்புதல் வழங்க ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும். குடியரசு தலைவருக்கு அனுப்பி இருந்தால் அதையும் ஆளுநரே திரும்பப் பெற்று ஒப்புதல் வழங்க உத்தரவிட வேண்டும். மாண்பமை நீதியரசர்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. நீதி வெல்லும். நன்றி.
இரவி ஒழுங்கு,
ரவி தான் ரவிக்கை
புரவி பரவி அரவி பிறவி
அல்லுநர் வல்லுநரல்ல.
நாறல் பாக்கு போக்கு
ஆர்டர் போடாமல் ஒரே இழுவையா இருக்கு
கேள்வியெல்லாம் சரமாரியா, பலமா கேட்பாங்க..
கடைசியில் பார்த்து நடந்து கொள்ளுங்கள் என்று தடவி கொடுத்து அனுப்புவார்கள் பாருங்கள்.
அவாள, அவாள் விட்டு கொடுக்கவே மாட்டார்கள்.
ஆளுநர் விவகாரத்தை உச்சநீதிமன்றம் எந்தமுடிவும் எடுக்காது. ஜவ்வுமாதிரி இழுத்துக்கொண்டே இருக்கும்
இதுதான் உச்சநீதிமன்றம் வேயா
இன்னும் ஒன்றை வருடங்களுக்கு பிறகு ஆளுநர் நல்ல முடிவுகளை எடுப்பார்
👌👌👌
தீர்ப்ப சொல் நீதி ..?
எத்தனை வருடம் கேள்வி கேட்டுக் கொண்டே இருப்பது?😮😮
வாய்தா நீதிமன்றமா?
இதற்கு முன் கேட்ட கேள்விகள் என்ன ஆனது?
ரவி கேவளமாக செயல் படுகிறார்
மடையர்கள் படையர்கள்
சடையர்கள் பகடையர்கள்
இவர்களால் நாடு தேசம் காடு, கரடி கபடி தாவடி கீழடி தெரியுமா?
Amit Shah should be called for enquiry ad that guy only appointed Governors and he should be charge sheeted and taken to custody.
Nalla kekkuranga kelvi nambitom
இப்படியே போய்க்கிட்டு இருந்தால் முடிவு எப்போது
ஆளுநர் கூட மல்லுக்கட்டிய 5 வருடம் முடிந்துவிட்டது .
The Tamil Nadu Governor is unfit to continue to work as Governor.
So we can understand supreme court only questioning thatsall. They will not give any decision
Only drag. Good nation. Jai hind
Indha Governor thevaye illai
Verum kelvi
கேள்வி மட்டுமே கேட்கும்.நிரந்தர தீர்வு தர துப்பு இல்லாத நீதிபதிகள். சட்டம் படித்து உள்ளார்களா?
எங்கள் ஊரில் ஒரு பழமொழி உண்டு. ' வெட்டிப் பேச்சு நித்திரைக்குக் கேடு" என்று.
எங்க பார்த்தாலும் சங்கிக்கூட்டமா போச்சு...
நல்ல மாட்டுக்கு ஒரு சூடு!!!