🌿✝️☪️🕉️இன்று -59 PGT Post & -67 BT Post வெளியான அதிர்ச்சி News|பள்ளிக் கல்வித்துறையின் செயல்முறை

Поділитися
Вставка
  • Опубліковано 7 лип 2024
  • kutumbapp.page.link/cop2yadhe...
    🌿💥🎙️ _59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre)
    மற்றும்
    67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC - BT Cadre)
    🌿💥 தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு:அரசாணை!

КОМЕНТАРІ • 24

  • @AayeshaTeachersFamily
    @AayeshaTeachersFamily  13 днів тому

    kutumbapp.page.link/cop2yadheM3fGPj28
    🌿💥🎙️ *_59 உதவித் திட்ட அலுவலர்கள் (APO - HSS HM Cadre)*
    மற்றும்
    *67 மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களை (EDC - BT Cadre)*
    🌿💥 *தாய்த் துறைக்கு திரும்ப அனுப்ப பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு - இணைப்பு:அரசாணை!*

  • @mubinmazlana5660
    @mubinmazlana5660 12 днів тому

    Aspirants are becoming vigorous. Anyway they do only what they think. But if vacancies are becoming lower, so inorder to filter the question paper may be in high difficulty level. Or the cut off will be heavy. So only meritorious may enter . Thank you sir

  • @dhanananthinim6153
    @dhanananthinim6153 13 днів тому +1

    நன்றாகவே புரிகிறது.... ஐயா புரிகிறது

  • @bhagyav5873
    @bhagyav5873 13 днів тому +1

    Yes sir

  • @sankars70924
    @sankars70924 13 днів тому

    K sir I understood

  • @user-br1qi1dr5j
    @user-br1qi1dr5j 13 днів тому +3

    புரியுது sir இவங்க நல்லாவே இருக்க மாட்டாங்க😢

  • @murugangmurugang2037
    @murugangmurugang2037 13 днів тому +2

    ஐயா ug trb cv சென்று வந்த அனைவரும் சேர்ந்து கூடுதல் பணியிடம் கோரி போராட்டாம் செய்தால் என்ன அனைவருக்குமே பணி கிடைக்குமை இரண்டாவது cv கொண்டுவரலாம் மேலும் cv சென்றுவந்தவர்களுக்கு பணி போடாமல் தற்காலிக ஆசிரியரை நியமிப்பது தவறு என்று வழக்கு தொடுக்கலாமே.. ஐயா திமிக ஆட்சியில் பணி கிடைப்பது அரிது..ஆட்சியில் உள்ளவர்கள் மட்டும் வாழ்ந்தால் போதும் என்று என்னம் கொண்டவர்கள் திமுக ஆட்சியாளர்கள்.. இது மட்டும் உண்மை ஐயா..நன்றி

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  13 днів тому +2

      போராட்டம்,..ஆர்பாட்டம்..உண்ணா விரதம்.. ஆகிய செயல்களுக்கு திமுக என்றும் செவி சாய்பது இல்லை.ஐய்யா...! 💥💥🎙️⚖️ அவர்களை அலுவலக ரீதியாக அமைதியான வழியில் அணுக வேண்டும்

  • @amudhasasi3995
    @amudhasasi3995 13 днів тому +1

    I can understand ug trb pass teachers got lump amount of
    Halwa 😢😊

  • @Namma_Ooru_Kovil_360
    @Namma_Ooru_Kovil_360 13 днів тому

    Madurai court stay case pathi konjam explain panunga sir
    Case epo court ku varuthu...Epo stay case mudiyum...Epo selection list viduvanganu🙏🙏🙏

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  13 днів тому +2

      Without Evidence எந்த தகவலும் அது சார்ந்து பதிவு கொடுக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

  • @SivasakthiS-cb7jc
    @SivasakthiS-cb7jc 13 днів тому

    Ug trb cv sentravanga nilamai ennannu sollunga sir . madurai stay case pathi sollunga sir.thank you 🙏

  • @mithunprasannamgeetha9103
    @mithunprasannamgeetha9103 13 днів тому +2

    Sir, Madurai court case la trb Yoda nilaippadu enna sir...govt enna than solranga...

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  13 днів тому +1

      BT/BRTE EXAM தொடர்பாக மதுரை நீதி மன்றத்தின் செயல்பாடுகளை Without Evidence பதிவு கொடுக்க இயலாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 13 днів тому

      @@AayeshaTeachersFamily atleast grp la yavathu share Pannunga sir...

    • @AayeshaTeachersFamily
      @AayeshaTeachersFamily  13 днів тому

      @@mithunprasannamgeetha9103 உண்மையான தகவல் எது வந்தாலும் Aayesha's UA-cam Channel இல் பதிவு செய்கிறேன்.

    • @mithunprasannamgeetha9103
      @mithunprasannamgeetha9103 13 днів тому

      @@AayeshaTeachersFamily thank you sir

  • @bigmaths1376
    @bigmaths1376 13 днів тому

    Palaya teachersku 2 lakh salary kudukuraanga. New joining kammi salary than. Governmentku new teachers podurathuthane benifit

    • @bigmaths1376
      @bigmaths1376 13 днів тому

      Itha gvt yosika mattangala sir

    • @PMAAAbbasMohamed
      @PMAAAbbasMohamed 13 днів тому

      தகுதியே இல்லாத பழைய காலத்து ஆசிரியர்களை தான் 60 வயசு வரைக்கும் வச்சு லட்சக்கணக்கில் சம்பளம் குடுத்து மாணவர்களோட வாழ்க்கையையும் சேத்து பாலாக்குறாங்க

  • @sarosaravanan2060
    @sarosaravanan2060 13 днів тому

    Sir appo 3192 vacancy reduce aaguma