அக்காவின் சீக்ரெட் மசாலாவுடன் சுரைக்காய் காராமணிசாதம்...இதுவரை நீங்கள் சுவைக்காத ருசியில் செம டேஸ்ட்

Поділитися
Вставка

КОМЕНТАРІ • 32

  • @smileflower.916
    @smileflower.916 7 місяців тому +2

    இரண்டு பேரும் பன்னீர் ரோஸ் நிற சேலையில் பன்னீர் புஸ்பங்களாக காட்சியளிக்கும் காணோளி மிக அழகு...
    Hotel சாப்பாட்டை தோற்கடிக்கும் தாய் சாப்பாடு போல ,உங்களுடையதும் திருவாருர் மாவுடைய கைபுண்ணியம்...
    நிறைய டிப்ஸ் ,பொறுமையாக செய்த விதம் அருமை..
    மெனகடல் ஈடுபாடு என மிக அழுத்தம் திருத்தமாக சொன்ன விதமருமைங்க..
    நம்ம சேனலில் இவர்களை பார்த்தாலே அம்மிச்சிமா வீட்டிற்கு வந்த நிறைவு..
    அந்தகால சமையலை மிக நன்கு உள்வாங்கிய ஞானம் இவர்களுக்கு இருக்கிறது..
    ஊட்டிவிட்ட அன்பும் சுவைத்த பாசமும் சேர்ந்து உண்ட உறவுகளின் விருந்தும் மிக சிறப்புங்க..
    பாராட்டுகளும் வாழ்த்துகளும்....

  • @jayalakshmibalaji3335
    @jayalakshmibalaji3335 6 днів тому

    I did this very nice thanks to both of you

  • @MeenaGanesan68
    @MeenaGanesan68 7 місяців тому +1

    அம்மா சூப்பரங்க மா திருவாரூர் அக்கா சமையல்ன்னா சும்மாவா சூப்பர் வாழ்த்துக்கள் திருவாரூர் அக்கா சூப்பர் நன்றிங்க மா ❤❤❤👍👏👏👏👏அவங்க சமையல் வரவேற்க்க. தக்கதுங்க மா பார்க்கவே அமர்க்களமாயிருக்கு சூப்பர் சூப்பர்🙏

  • @malligas1074
    @malligas1074 7 місяців тому

    Super saadam. Thiruvarur AKKA looks like my mom. Also my mom பேசும் போது (முறை) அவர்கள் போன்ற இருக்கும். இப்போது என் அம்மா இறைவன் இடம். ஆதலால் என் அம்மாவை பார்த்தது மட்டுமல்லாமல் அவங்க சமையலும் எனக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.😊😊😢👌👌💐

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 місяців тому

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் சகோதரி 🙏

  • @periyasamypalanisamy691
    @periyasamypalanisamy691 7 місяців тому

    இந்த சாதம் சாப்பிடும் வாய்ப்பு, எனக்கும் கிடைத்தது. சுவையோ சுவை. மிகவும் அருமையாக இருந்தது.

  • @arumugam9974
    @arumugam9974 7 місяців тому

    Super Amma. Romba alaga sollikuduthinga. Thank you Amma

  • @indradurai113
    @indradurai113 7 місяців тому

    Super amma.thiruvarur akka samayal epodhum ultimate.akka thiruvarur vanga ther thiruvizha

  • @ramachandra9806
    @ramachandra9806 7 місяців тому +1

    🙏🏻🌹 சூப்பர் ஆன சுவையான ஆரோக்கியமான சுரைக்காய் சாதம் செய்து காட்டிய திருவாரூர் அக்கா அவர்களுக்கும் இதை பதிவிறக்கி அனைவருக்கும் கிடைக்க செய்த சரசம்மாஜி அவர்களுக்கும் எனதன்பான இனிய வணக்கங்கள் உரித்தாகுக 🌹🙏🏻

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 місяців тому

      நன்றி நன்றிங்க வரவேற்கிறேன் 🙏

  • @nithyar6044
    @nithyar6044 7 місяців тому +1

    Super samayal amma ❤

  • @MrSrikanthraja
    @MrSrikanthraja 7 місяців тому +1

    Excellent 🎉

  • @ChandraLeka-bu4rc
    @ChandraLeka-bu4rc 7 місяців тому

    Super Samayal Amma

  • @selvee6669
    @selvee6669 7 місяців тому

    Wow Super Sadham Yummy Yummy Akka👌👌👌😋😋😋😍😍 Selvee 🇲🇾

  • @chithraramakrishnan8511
    @chithraramakrishnan8511 7 місяців тому

    Super sadham

  • @kalaiselviannadhurai7058
    @kalaiselviannadhurai7058 7 місяців тому

    Super taste

  • @sivaselviperiyasamy6569
    @sivaselviperiyasamy6569 7 місяців тому

    Super

  • @jswamynathan2739
    @jswamynathan2739 7 місяців тому

    சுரைக்காய் சாதம் சூப்பர்மா.உங்க சம்மந்தியின் அக்கா தான் அரவக்குறிச்சி அக்காவா ரொம்ப ரொம்ப 12:32 சந்தோசம் அம்மா.❤

  • @kavinandhu8127
    @kavinandhu8127 7 місяців тому

    Supet amma

  • @ranjinimahesh2529
    @ranjinimahesh2529 7 місяців тому

    Super aunty.

  • @vanitha-f5u
    @vanitha-f5u 7 місяців тому

    Superb recipe

  • @vanitha-f5u
    @vanitha-f5u 7 місяців тому

    Marubadiyum akka akkaa akka akka my god😀

  • @rampushpa5577
    @rampushpa5577 7 місяців тому

    Super sadam

  • @balasaraswathi1656
    @balasaraswathi1656 7 місяців тому

    Sari akka😂

  • @poonkodik8622
    @poonkodik8622 7 місяців тому

    சூப்பர் மா

  • @akunerhserus
    @akunerhserus 7 місяців тому

    🎉

  • @kousalyakrishnan2572
    @kousalyakrishnan2572 7 місяців тому

    எத்தனை விசில் அக்கா?

    • @SarasusSamayal
      @SarasusSamayal  7 місяців тому

      2விசில்

    • @kousalyakrishnan2572
      @kousalyakrishnan2572 7 місяців тому

      @@SarasusSamayal ok ma

    • @mythilis6074
      @mythilis6074 7 місяців тому

      எத்தனை விசில் அந்த இடம் சரி யாக புரியவில்லை மிக அருமை யான பதிவு

  • @santhis7681
    @santhis7681 3 місяці тому

    வணக்கம் madam.சமையல் super.மேடம் உங்களிடம் முருங்கை இலை soup பொடி தான் இருக்கிறது. என்று சொன்னார்கள் .அதை சாத த்தில் பிசைந்து சாப்பிட லாமா? காஷ்முரி மிளகாய் பொடி உங்களிடம் கிடையாதா? .pl inform.

    • @SarasusSamayal
      @SarasusSamayal  6 днів тому

      @@santhis7681
      சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.காஷ்மிரி மிளகாய்த்தூள் இல்லைங்க 👍