சிக்கன் குழம்பு | Chicken Kulambu In Tamil | Chicken Curry

Поділитися
Вставка
  • Опубліковано 27 лис 2024

КОМЕНТАРІ • 685

  • @kavisuba7058
    @kavisuba7058 4 роки тому +221

    Ma......inaiku afternoon na idha senjaa its really awesome😍en life la frst time na chicken kuzhambu seiyanum nu aasa pataa....romba nalavey senjita...adhuvum ungaloda technic la senja...tq so much amma💕💕

  • @rajaprakash5540
    @rajaprakash5540 Рік тому +82

    இன்று இதே போல் செய்தேன் கூட இரண்டு ஸ்பூன் சிக்கன் மசாலா சேர்த்தேன் அருமையான ருசி. பிள்ளைகள் மூன்று முறை போட்டு சாப்பிட்டார்கள். நன்றி சகோதரி

  • @manikandanv1770
    @manikandanv1770 2 роки тому +1

    Today Father in law mother in law v2ku varanga nu nane try panne intha recipe ah super ah workout agiruchu thank yu mam semma response apartment la!!! Nandrigal!!!

  • @gokulmaddy3678
    @gokulmaddy3678 Рік тому +4

    Today room la intha video parthu apdiye senjen 1kg chicken 🐔🍗 vangi...frds lam semma satisfied apdi paraturanga... nalla iruku semmaya super ah iruku nu...romba thanks 👍 akka

  • @SuryaSurya-jz2jm
    @SuryaSurya-jz2jm 3 роки тому +19

    அக்கா இன்னைக்கு நான் இந்த சிக்கன் குழம்பை செய்தேன் மிகவும் சூப்பராக இருந்தது நன்றி அக்கா...

  • @anandgurusamy3258
    @anandgurusamy3258 3 роки тому +5

    Simple super tips. Last week I try your tips. First time I prepared food and I got good results. Ours 👪 give results super daddy. Thanks for your tips. Thanks.

  • @suganthivenkatesan8188
    @suganthivenkatesan8188 3 роки тому +1

    அக்கா நீங்க சொன்ன மாதிரியான முறையில் செய்தேன் மிகவும் நல்லா இருக்கு என்றுஎன் கணவர் பாராட்டி னார் மிக்க நன்றி. ☺☺☺😊😊😊

  • @abuthahirthahir5804
    @abuthahirthahir5804 3 роки тому +6

    Thanks madam foreign LA ullavanga lukku ungala madhiri Aalungaloda cooking recipes than Kai kudukkudhu thank you so much madam

  • @nagarajkalaiselvi4369
    @nagarajkalaiselvi4369 4 роки тому +4

    Sis am newly married one 1⃣ i dono about cooking sis... Unga channel mattum illana en polapu siripa sirichu poirukum.... Tq so much 4 d easy way

  • @bala5153
    @bala5153 4 роки тому +1

    நான் இன்று உங்கள் செய்முறை பார்த்து செய்தேன் நன்றாக இருந்தது நன்றி...

  • @antonygeorge1991
    @antonygeorge1991 3 роки тому

    இன்னக்கி நான் எங்க வீட்டில் செய்தேன் செம்ம சூப்பர்.... 👌🏼👌🏼👌🏼👌🏼 Thank You Sister

  • @lathapandi9650
    @lathapandi9650 3 роки тому +8

    amma na neenga pandra mariye pannay first time panniruk v2la yellarum saptu rompa nallarku aptinu sonnanga thank u ma

  • @Mk.maruthumaniMk.maruthumani
    @Mk.maruthumaniMk.maruthumani Місяць тому

    அக்கா நான் இன்னைக்கு இந்த மாதிரி குழம்பு செய்தேன் சூப்பர் மிகவும் நன்றாக இருக்கிறது அக்காவுக்கு நன்றி

  • @antonyrajraj8368
    @antonyrajraj8368 3 роки тому +6

    அக்கா நான் இந்த குழம்பு செய்தென் மிகவும் சிறப்பாக இருந்தது மிக்க நன்றி அக்கா

  • @padmakaadhambari606
    @padmakaadhambari606 3 роки тому

    Na ithuvara nonveg pannathe illa... Unga intha recipe easy ag irunthuchu. Vera level taste na expect pannave illa... Husband pugalnthu thallitar. Tq sis

  • @VillageTreasure...
    @VillageTreasure... Рік тому

    அம்மா நானும் எத்தனையோ சிக்கன் ககுழம்பு ட்ரை பண்ணி இருக்கேன்... ஆனா அது எதுவுமே எனக்கு பிடிக்கவே இல்லை... அந்த அளவுக்கு டேஸ்ட்டே இல்ல... நைட்டு தான் இந்த குழம்பு செஞ்சேன் செம டேஸ்ட் மா எங்க வீட்டுக்காரர் first time இப்பதான் நல்லா இருக்குnu சொன்னாரு ..எனக்கு ரொம்ப சந்தோஷம்... சாப்பிட்டு செமையா இருக்குன்னு சொன்னாரு எனக்கு ரொம்ப ஹாப்பி ரொம்ப தேங்க்ஸ் மா...🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩👍👍🙌🙌💖💖💖💖

  • @ஆறாம்அறிவுராஜராஜன்

    மிக அருமையான
    மிக அழகான
    மிக சரியான அளவுகள்
    விவரிக்கும் உங்களுக்கு நன்றி

  • @vimaladevi6383
    @vimaladevi6383 2 роки тому

    Akka Super nanum 5 kg Chicken ku ninga sonna alavu masala serthu seithen semmaya irrunthuchu thanks ka

  • @hashvanthhashvanth9339
    @hashvanthhashvanth9339 3 роки тому

    Next chicken குழம்பா பண்ணி பாக்கணும் உங்கள் சமயல் செய்முறை சூப்பர் mam thanks

  • @thenmozhi3410
    @thenmozhi3410 2 роки тому

    Yesterday night neenga senja mathiri thaan naan vachen kulambu top tucker sema 😋😋😋😋😋😋

  • @amalirajkumar
    @amalirajkumar 2 роки тому

    நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் உங்களது இன்றைய காணொளி பார்த்து கறி சமைத்து உண்டோம்....😋😋

  • @kanisamaraicar135
    @kanisamaraicar135 20 днів тому

    நான் இன்று தான் இதேபோல் செய்தேன் மிக்க நன்றி 🎉

  • @shanmugamshanmugam8046
    @shanmugamshanmugam8046 Рік тому

    Akka neenga sonna mathiri senja super ah erunthuchi .,...TQ so much akka

  • @suryasm1233
    @suryasm1233 3 роки тому +1

    SUPER AKKA

  • @sri-ze1tj
    @sri-ze1tj 9 місяців тому

    Akka neega sonna mathiri senja super ah 😊erunthuchi Thanks Akka

  • @sabari7845
    @sabari7845 2 роки тому

    நீங்கள் செய்வது போல் செய்து பார்த்தேன் மிகவும் சுவையாக உள்ளது அக்கா நன்றி 💐💐💐💐💐💐💐💐💐💐

  • @slotmachine8646
    @slotmachine8646 2 роки тому

    Remba Thanks amma . Video pathu thn samachen remba taste 😋👌 ah irrunthathu ma . Thank you so much ma.

  • @Mr.Tamilan93
    @Mr.Tamilan93 3 роки тому +1

    Close to one million view
    Congratulations

  • @vijimadavan7272
    @vijimadavan7272 Рік тому +1

    நான் இன்று செய்தேன் சூப்பர் சுவையாக இருந்தது

  • @karthigakarthiga5086
    @karthigakarthiga5086 3 роки тому

    Inaiku ipdi dha na senjen..en hubby rmba nallaruku nallaruku nu solli saptanga..really superb..thnx ma..ma heart is filled with full of happiness..

  • @udayan9370
    @udayan9370 2 роки тому

    நல்லா டேஸ்டா இருந்துச்சு மேடம் ரொம்ப நன்றி மேடம்

  • @fouziyasiraj6959
    @fouziyasiraj6959 4 роки тому +31

    அஸ்ஸலாமு அலைக்கும். நீங்க செய்ற எல்லா சமயலும் சூப்பர். நானும் செஞ்சி பார்த்தேன். சூப்பர்.

  • @Sai_Saranya_Boutique
    @Sai_Saranya_Boutique 2 роки тому

    Supera erudhuchi mam 1st time chiken kolambu senja semmaya erundhuchi

  • @saana0303
    @saana0303 3 роки тому

    En wife unga samayal parthuthan kaththukkita.thanks amma

  • @dhanusriprabusri1099
    @dhanusriprabusri1099 3 роки тому

    இன்று நான் செய்தேன் ...சுவை நன்றாகவே ......இருந்தது...நன்றி.

  • @ananthinila8514
    @ananthinila8514 4 роки тому +2

    Hi sherin amma intha chikkan kulambu iniku try panen semaya vanthacha en husband nalla irukunu sonanga inikuthan first time chikkan kulambu try panen Vera leval ma

  • @mohammedhaniff9839
    @mohammedhaniff9839 5 місяців тому +2

    Super mam. Today my house chikan recipe very tasty. Tq. 👌👏💯🐓🐓🐔🐔🐔🐓🐔

  • @alamelukrishnappan5432
    @alamelukrishnappan5432 Рік тому

    Unga video parthu try panna ella recipeum nalla vandhuchu Akka. Thank you Akka. I want to see you Akka. Enakku ungala romba pidikkum Akka.

  • @kaviking8932
    @kaviking8932 3 роки тому

    Hai mam enakku samayal theriyadhu but onga recipe pathu ellame super ah seiren really thank you so much all recipe very well i like you

  • @aarow1947
    @aarow1947 2 роки тому

    அக்கா சூப்பர் குழம்பு இது போன்ற பல வகையான சிரு குழம்பு செய்வது எப்படி சொல்லிக் கொடுங்கள் 👌👌👌👌👌👌😄😄

  • @devadeva1043
    @devadeva1043 2 роки тому

    Today ithupola tha kulambu unga vd pathu panne super😍😍😍

  • @nbsethupathimaruthunaga840
    @nbsethupathimaruthunaga840 2 роки тому

    நான் இன்னைக்கு தான் செஞ்சேன் நல்லா வந்திருக்கு சூப்பர் அக்கா

  • @jmvlogs9866
    @jmvlogs9866 4 роки тому

    சிக்கன் குழம்பு சூப்பரா இருந்துச்சுங்க செம சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர் தேங்க்யூ

    • @jmvlogs9866
      @jmvlogs9866 4 роки тому

      🐔🐔🐔🐔🐔🐔🐔

  • @durgadevidurgadevi1970
    @durgadevidurgadevi1970 2 роки тому

    Tq mam really very super taste ....na first time chicken kulambu try pani eruka sooo semma taste very very tq sooooi much mam 😍😍

  • @renugadevi1340
    @renugadevi1340 2 роки тому

    Semmaiya erukku samaiyal.. Na panne results super

  • @ajith_dhanush_fans_official
    @ajith_dhanush_fans_official 3 роки тому +2

    இப்பதான் டிரை பண்ணி பார்த்தேன் சூப்பரா இருக்கு நன்றி அம்மா👍

  • @omtamiltamil8972
    @omtamiltamil8972 3 роки тому

    Innaiku intha recipe senchen vera leaval la irrunthathu

  • @SivaSparkling199119
    @SivaSparkling199119 3 роки тому +6

    First time cook pana porane madam unga video than paathu irukane kozhambu vachitu marupadium oru comment panrane

  • @mohamedym199
    @mohamedym199 4 роки тому +11

    Hi akka na unga recipes than ippo la panraen ellamae super akka u r my fav UA-camr

  • @SelvadeepaSelvadeepa-tv8nb
    @SelvadeepaSelvadeepa-tv8nb 11 днів тому +1

    Very super maah thank you ❤

  • @rajeswarik2413
    @rajeswarik2413 3 роки тому

    Super ra irrrukku akka
    Eteamathiri vegetables kulumbu seivathu eappti sollunga

  • @carchana4916
    @carchana4916 2 роки тому

    Nan night intha Cooking panniniruken vera leval akka😘

  • @gowrikumar493
    @gowrikumar493 3 роки тому +8

    Today I tried this sisy. Really semmaya iruku taste ❤️❤️❤️

  • @sorudhaanmukkiyam2435
    @sorudhaanmukkiyam2435 3 роки тому

    Nanum senji paathen semmaya eruthuchi tq ....... nice video

  • @Naveenkumar-gv8er
    @Naveenkumar-gv8er 2 роки тому

    Akka nanga bachelor room chicken kolambu senjom unga video pathu tha vera lvl ka😋

  • @veppakallam4690
    @veppakallam4690 3 роки тому +2

    Super ogala pathu dhan na firsh time. Sagan

  • @vandhanas7022
    @vandhanas7022 3 роки тому +1

    Neenga soona method la yey kulambu senjen. Supera vandhathu mam. Thank you 😊

  • @monishab8969
    @monishab8969 2 роки тому

    Akka unga kalan fried rice super ah irunthuchi.romba thanks ..keep rocking

  • @KTRsindhuktrs
    @KTRsindhuktrs 3 роки тому

    Neenga sonna maathiriye naanum senjen super a erundhuchi 👌thank you

  • @VinothKumar-rs9ev
    @VinothKumar-rs9ev 4 роки тому +1

    உங்கள் வீடியோவை பார்த்து அதே போன்று நானும் இன்று சமைத்து பார்த்தேன். சுவைத்து பார்த்து அருமையாக இருப்பதாக என் மனைவியும், என் நண்பரும் அவரின் குடும்பமும் கூறிய போது சந்தோஷமாக இருந்தது, உங்களை நினைத்துகொண்டேன். மிக்க நன்றி !!

  • @veeramaniavm4697
    @veeramaniavm4697 3 роки тому

    வாவ் செம சூப்பரான சிக்கன் குழம்பு

  • @srimadhusri1406
    @srimadhusri1406 4 роки тому +12

    Sister, today indha chicken kulambu seithen super ra irunthadu 👍🏻

  • @ammu2988
    @ammu2988 3 роки тому

    Na innaiku try panna it's very nice tq so much......mam

  • @Orlandos4
    @Orlandos4 3 роки тому +9

    I tried this recipe. It came well. Tx for uploading good recipes. Tell me how to increase the kolambu quantity. Shd I double all the ingredients?

  • @thomasjefferson.j3325
    @thomasjefferson.j3325 2 роки тому

    ஆஹா ஆஹா அருமை

  • @pakkirisamysamy2429
    @pakkirisamysamy2429 4 роки тому

    அருமை அம்மா எனக்கு வசதியாக உள்ளது ஏன் என்றால் நான்
    துபாயில் பணிபுரிகிறேன் மிக்க நன்றி இதுபோல் இன்னும் எளிய முறையில்
    நன்றி

  • @kannanroshankannanroshan3363
    @kannanroshankannanroshan3363 3 роки тому +1

    மேடம்நான்செய்தேன்சுப்பர்

  • @r.shobanarajkumar5209
    @r.shobanarajkumar5209 4 роки тому +1

    Suuuuuuuper narrating

  • @ragavanravi6459
    @ragavanravi6459 Рік тому

    First time i tried to cook... it's really good

  • @mehaayshah3423
    @mehaayshah3423 3 роки тому

    Innaiku barath iravu Nan ipd dha seiyya poran idhu varaikum chicken kulambu senjadhu illa inshaa Allah idha first time

  • @vidhyaprincess2633
    @vidhyaprincess2633 6 місяців тому

    I tried this today it's came out very well

  • @sherlinteena20
    @sherlinteena20 3 роки тому

    What is the name of your kadai... Looks great

  • @krithviksai1597
    @krithviksai1597 3 роки тому +13

    Your daughter in law is so lucky..I like your way of cooking Amma ❤️😍

  • @ragavikarthik9090
    @ragavikarthik9090 Рік тому

    Na Sunday seiya porea sister super pannittu sollurea sister super 😍😍

  • @halimaarbskitchen746
    @halimaarbskitchen746 3 роки тому +1

    Masha allah looking so yummy beautiful Recipe sister👍👌🌹💖💖😋😋💐💖

  • @muslimprayers4661
    @muslimprayers4661 3 роки тому

    Mam super ra porumaiya solrega. Thanks mam

  • @Rocky-bm2nm
    @Rocky-bm2nm 2 роки тому

    Nenga vachu irukkira kadai super ah irukku nonstick ah iron ah Mam.

  • @amrithavalli1487
    @amrithavalli1487 3 роки тому

    Nice super Kaa nanum today try Panna super ra eruthathu kaaa

  • @pr53info
    @pr53info 3 роки тому +3

    2day I prepared for the chicken kulampu with it instructions. Kulampu come out very tasty. Thanks for ur guide.

  • @PalaniammalShanmugam-qi7gs
    @PalaniammalShanmugam-qi7gs Місяць тому

    செஞ்சு பார்த்து கமணட் பண்ணுகிறேன்

  • @jeyapriya1618
    @jeyapriya1618 4 роки тому +12

    Neenga intha gravy panrathukku use pannuna kadai brand name enna?

  • @kowsikowsi4290
    @kowsikowsi4290 3 роки тому

    Na iniki 1 st time seincha😁super ah iruku😋😋TNX MA🥰

  • @petervallarasupeter8502
    @petervallarasupeter8502 2 роки тому

    மிகவும் அருமையாக இருந்தது

  • @balaa1964
    @balaa1964 3 роки тому +4

    I tried this, simply superb.

  • @hashvanthhashvanth9339
    @hashvanthhashvanth9339 3 роки тому

    நானும் try பண்ணுன ஆனால் chicken குழம்பா பண்ணல chicken தொக்கா செம்ம teste. next

  • @abirami7282
    @abirami7282 2 роки тому

    Today will try very super nice taste super tq so much very very tasteyyyyyyyyyyy❤❤❤❤👌👌👌👌👌👌👌

  • @gladisarulraj8718
    @gladisarulraj8718 Рік тому +1

    Tried this today, it come out well

  • @SaidAmin-v5n
    @SaidAmin-v5n 6 місяців тому

    சுப்பரா இருக்கு அக்கா❤️❤️❤️

  • @31.silambarasans73
    @31.silambarasans73 3 роки тому +1

    Hi ka nenga ready pandra dish es Elame semaya irruku

    • @31.silambarasans73
      @31.silambarasans73 3 роки тому +1

      Na intha dish ha try panni pathom super ra irruthichi

    • @31.silambarasans73
      @31.silambarasans73 3 роки тому +1

      🤤🤤🤤🤤🤤🤤🤤🤤

    • @31.silambarasans73
      @31.silambarasans73 3 роки тому +1

      🍗🍗🍗🍗🍗🍗🍗🍗🥩🥩🥩🥩🥘🥘🥘🥘🥘🥘🍖🍖🍖

  • @gowdeeshwaran3272
    @gowdeeshwaran3272 2 роки тому

    Akka very nice ak 👍👌💐💐💐💐

  • @mapensee5606
    @mapensee5606 Рік тому +5

    I tried this recipe, it came out really yummy. All the spices were balanced and it was yummy. Thank you for sharing this recipe with us.

  • @priyagopal9178
    @priyagopal9178 2 роки тому

    Akka I will try today thank u Akka simple recepy...

  • @yuva4332
    @yuva4332 2 роки тому

    அருமை அருமை கோழி குழம்பு

  • @sastikasriam1521
    @sastikasriam1521 4 роки тому +2

    Super and simple dish

  • @bmuthuraja6548
    @bmuthuraja6548 3 роки тому

    சூப்பர்

  • @umamaheswarisureshkumar885
    @umamaheswarisureshkumar885 3 роки тому +2

    Excellent mam first time I am trying ur method easy cooking

  • @drushamurugen4994
    @drushamurugen4994 3 роки тому +8

    I tried cooking using ur recipe.. and chicken kolambu turn out to be so tasty.. Thank u amma🙂

  • @hvtamilgamer4253
    @hvtamilgamer4253 3 роки тому +1

    அருமை சூப்பர்

  • @udhaya2891
    @udhaya2891 3 роки тому

    Akka super na etha try pannan semma ya eruthuthu

  • @harinip999
    @harinip999 2 роки тому

    Super ma senchu pathe Vera level ah vanthuthu maa really awesome. Maa 😘❤️