இந்து தேசம்? தலித்துகளின் கதி என்ன? P Chidambaram Speech | The Citizenship (Amendment) Act | BJP

Поділитися
Вставка
  • Опубліковано 3 лют 2025

КОМЕНТАРІ • 183

  • @sundararajs3985
    @sundararajs3985 5 років тому +4

    மிக நல்ல பதிவு. இதை நம் தேசிய இன மக்கள் உணர்ந்து ஒற்றுமை யுடன் செயல் பட்டால் வெற்றி பெற்று வாழ்வதற்கு ஏற்ற வகையில் இந்த நடவடிக்கை செல்ல லாது என அறிவிக்க வேண்டும்

  • @gopalkrishnan9153
    @gopalkrishnan9153 2 роки тому +2

    Excellent speech with key word n points thanks don’t worry we will make it thanks

  • @sathyanarayananarasimalu949
    @sathyanarayananarasimalu949 4 роки тому +1

    Excellent speech, it shows utter reality, hope people understand, and get rid of divisive forses. We need unity in diversity.

  • @vijaylenin5901
    @vijaylenin5901 5 років тому +4

    ஐயா உங்கள் அறிவு மிகவும் சிறந்தது, முற்போக்கு சிந்தனை கொண்டது

  • @Fazlan666
    @Fazlan666 5 років тому +18

    Best explanation sir i never heard this before great speech

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 років тому +22

    Very interesting historical facts. Every citizen of India esp. Tamils should carefully hear this message. Mr. P. Chidambaram, Hon M.P. and well educated gentlemen and experienced Minister for a longer period of yester years. Indian rulers should take note this message and act to follow justice for all with out crushing others.

  • @johnsyblessy5736
    @johnsyblessy5736 5 років тому +14

    We r proud of u sir

  • @bobaprakash8905
    @bobaprakash8905 5 років тому +12

    Well said

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 5 років тому +14

    சிதம்பரத்தின் பேட்டி, பேச்சு, நாடாளுமன்ற உரை மிக தெளிவாக அர்த்தத்துடன் பேசக்கூடியவர், இவர் காங்கிரஸ் தலைவர் அல்லது பிரதமர் பதவிக்கு மிக பொருத்தமானவர்.

  • @venkateshl7291
    @venkateshl7291 10 місяців тому

    Thank u Respected Sir. Ungal karuthukkal, Varapariukkuriyathu.

  • @truthalonetriumphs8384
    @truthalonetriumphs8384 5 років тому +4

    Super Sir. 100%True Sir.

  • @kabilann6645
    @kabilann6645 5 років тому +4

    Best orator...with best examples...history is repeating itself...whats happened jn europe last century..is happening in india in 21st century..he has a strong points..based factuals...Great person...we should save india from this Nazis...

  • @arumugamr7998
    @arumugamr7998 5 років тому +16

    good speach

  • @SanthoshKumar-dc1nk
    @SanthoshKumar-dc1nk 5 років тому +2

    அருமை

  • @longjourney8108
    @longjourney8108 5 років тому +2

    Really true line

  • @dufreebell
    @dufreebell 5 років тому +2

    Impressive speech! Message is crystal clear. Discretion is ours!

  • @shyams9264
    @shyams9264 5 років тому +6

    Very detail speech...

  • @maslj7935
    @maslj7935 5 років тому +6

    இந்த தகவல் இந்தியிலும் ஆங்கிலத்திலும் குரல் மாற்றம் (dubbing voice) செய்யப்பட்டு வெளியிடுவது அனைவருக்கும் பயனுள்ளதாய் இருக்கும்

  • @josephvas6976
    @josephvas6976 5 років тому +10

    Very true.

  • @omersadiq9171
    @omersadiq9171 5 років тому +2

    Wonderful speech Sir

  • @chandranchanduking9149
    @chandranchanduking9149 5 років тому +10

    Super speech

  • @preethis3779
    @preethis3779 5 років тому +16

    Whatever he is , he got a point guys

  • @shalomenterpriseslimited2573
    @shalomenterpriseslimited2573 5 років тому +12

    Good speech

  • @ms.sujathabalasubramaniam3090
    @ms.sujathabalasubramaniam3090 5 років тому +2

    God bless Chidambaram Sir. One of the luminaries in the Parliament

  • @fmsd5051
    @fmsd5051 5 років тому +4

    correct sir

  • @வெற்றிசெல்வன்-ற6ட

    என் மனதில் பட்டதை அப்படியே சொன்னீர்கள். மத அடிப்படையிலான அரசுகள் ஆபத்தானவை ஜனநாயக அரசுசெ சிறந்தது

  • @barveenm9929
    @barveenm9929 5 років тому +6

    good

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 5 років тому +2

    Eye opening speech Sir.I am proud of you.

  • @adamparnanthu5255
    @adamparnanthu5255 5 років тому +33

    Very true... Gandhi nation goes on Hitler way.....!

    • @pioneerpioneer6189
      @pioneerpioneer6189 5 років тому +1

      Indian citizens can able to predict now, the next Hitler is going to appear shortly in India. Fascism has already sown the seeds, the days are near soon the democracy will be wiped out from this soil, . its a curse for those who has given them power, .

  • @VetriVelan_1000
    @VetriVelan_1000 5 років тому +22

    பார்ப்பனிய ஆதிக்கம் என்று சிதம்பரத்தையே கதறவிட்டு, பார்ப்பனியம் எத்துணை தீயது என்று உணர்த்திய சங்கிகட்கு நன்றி

  • @razenebe
    @razenebe 5 років тому +2

    Next PM is from tamil nadu. Note this point

  • @kumarthankavel2485
    @kumarthankavel2485 5 років тому +39

    தமிழ் மக்கள் இந்த அறிவு சார்ந்த கருத்துக்களை உண்மையாக ஊன்றி சிந்தனை செய்யுங்கள். அனைவரும் படிக்க வேண்டிய வீடியோ.

  • @parimaleswaran
    @parimaleswaran 5 років тому +4

    All North Indians pls think before you elect people.

  • @DD-cf2sk
    @DD-cf2sk 5 років тому +2

    💐💐💐

  • @kulanthaisamy5212
    @kulanthaisamy5212 5 років тому +6

    சிதம்பரம் ஓர் அரசியல் மேதை; இதில் ஏதும் மாற்றுக் கருத்து இல்லை. சிதம்பரம் போன்றோரை காங்கிரஸ் கட்சி அகில இந்திய தலைவராக ஏற்க வேண்டும்.

  • @batchanoor2443
    @batchanoor2443 5 років тому +31

    எப்போதும் படித்தவர்களுக்கு சட்டம் தெரியும், நன்றாக யோசனை செய்து சட்டம் கொண்டு வருவார்கள். இவர்களின் சட்டத்தை பார்க்கும் போதே இவர்கள் லட்சணம் தெரியுது. இவர்களின் நோக்கம் நாட்டையும், மக்களையும் துண்டாடுவதே.

    • @manickavasagamganapathi7115
      @manickavasagamganapathi7115 5 років тому +1

      These were the people who in the name of religion and culture always tried to destroyed the unity and integrity of the country .They can be only compared easily to the Termites.Only thing is we should always be conscious with their sinister designes and vigilant against their activities.
      manickavasagam.ganapathi@gmail.com.

    • @tharakaraamk.j.8153
      @tharakaraamk.j.8153 5 років тому +1

      இந்த நாதாரிதான்
      2ஜி
      GST
      NAA
      போன்ற
      இன்னும் நமக்கு
      தெரியாதா சொல்லாதா
      சட்டங்களை போட்ட படிச்சு வெளிநாட்டில் பட்டம் வாங்குனதே
      இந்த புறம்போக்குதான்
      தயவு செய்து மந்திரி ஆக்காதீங்க பன்னீங்கன்னா
      நம்மள பைத்தியக்காரன் ஆக்கி
      ஒரு காதல் படம் பாத்திருப்பீங்க அதுல ஒருத்தன் கிளைமேக்ஸ்ஸில் தலையில கைய்ய வெச்சிக்கின்னு சுத்திக்கிட்டேதிரிவாரு
      அதுதான் நம்ம நிலைமையும் ஆக போது நிதர்சனமான உண்மை
      மக்களே ஜாக்கிரதை

    • @batchanoor2443
      @batchanoor2443 5 років тому

      @@tharakaraamk.j.8153 எந்த சட்டம் போட்டாலும் நாட்டுக்கும்,நாட்டு மக்களுக்கும் எந்த தொல்லைகளும் தராமல் சட்டம் ஏற்றுபவர்களே சிறந்த தலைவர்கள். நாட்டு மக்களின் சாபத்திற்கு ஆளாகமல் இருந்தால் சரி. பாதிக்க பட்டவனின் பிராத்தனை இறைவனிடத்தில் உடனே ஏற்கப்படும்.

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 5 років тому

      @@manickavasagamganapathi7115 I agree with you? Pro brahmin sanadhanavadis, RSS and hindu mahasaba are the real termites flourished in underground since the ages of Gowthama Buddha !

  • @MSRaby-ot9ie
    @MSRaby-ot9ie 10 місяців тому +1

    Congress is root cause for all issues now in India.

  • @globalbags7350
    @globalbags7350 5 років тому +6

    Pramadham👍sindhikkaveendiya neeram makkale

  • @padmanabhanairamuthu7589
    @padmanabhanairamuthu7589 5 років тому +4

    தெளிவான விளக்கம். சட்டம் முழுமை யாக பின் வாங்கும் வரை போராட்டம் தொடரனும். மக்கள் சக்தி மகாசக்தி. அது தோற்கடிக்கப்பட்டதாக சரித்திரம் இல்லை. போராடுவோம், வென்று காட்டுவோம்.

  • @thagirali8852
    @thagirali8852 5 років тому +2

    இவர்கள் செயல்படுத்தும் எந்த திட்டமும் பொது சர்தோசப்படும்படி இல்லை.

  • @SaiRam-df7iv
    @SaiRam-df7iv 2 роки тому +1

    Kelvi kekka ungalaipola thalaivar indha naattukku avasiyam thevai

  • @maari1737
    @maari1737 5 років тому +4

    ஆரியமதத்திற்கு மட்டும் தான் சனாதனம் நூல்
    தமிழனின் நூல் திருக்குறள் மட்டுமே

  • @arunachalamthangachalam1832
    @arunachalamthangachalam1832 5 років тому +2

    Mr. P Chidamparam must have turned around after the arrest and came to understand the situation now and talking to people about the now government. So we shall give a ear to his talks and see how he is going to behave in future. He must have learned now.

  • @thajulsaleem3511
    @thajulsaleem3511 5 років тому +10

    ஊரோடு பகைப்பின் வேறுடன் கெடும்

  • @sindhuja8684
    @sindhuja8684 5 років тому +4

    நீங்கள் இருக்கும் போது நாடு அமைதியாக இருந்தது...

  • @KannapiranArjunan-vm2rq
    @KannapiranArjunan-vm2rq 5 років тому +2

    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று
    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
    மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு! எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார்
    இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டு பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால்
    பொங்கு தமிழர்க்கு இன்னல் விளைத்தால் சங்காரம் நிசமென்று சங்கே முழங்கு
    சங்கே முழங்கு சங்கே முழங்கு
    சங்கே முழங்கு

  • @nathanj9586
    @nathanj9586 11 місяців тому +1

    இந்த பாணில மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளார்களா அவர்கள் தமிழ்நாடு அந்தமான் நிலமை தமிழ் நடக்க மரண பயம் நீதான் நடக்கும் பார்த்துக் கொண்டே இருங்கள் இந்தியாவை இல்லாமல் செய்துவிடும்

  • @sury39
    @sury39 5 років тому +1

    wrong comaprison of germany eally very different story in europe; euroeans went and colonised whereas indians did not colonise indians were colonised by islam and british

  • @karthikrvenkatraman9588
    @karthikrvenkatraman9588 5 років тому +8

    Either give them Indian citizenship or give Tamil Ezam

  • @mariarajsavarimuthu414
    @mariarajsavarimuthu414 5 років тому +2

    Well said Sir. Sanadhana dharmam is nothing but domination of the so called higher Castes.

  • @maslj7935
    @maslj7935 5 років тому +2

    தூங்குகிறவனை எழுப்பலாம், நடிப்பவனை எழுப்ப முடியாது.

  • @omersadiq9171
    @omersadiq9171 5 років тому +2

    Nooru Aandugal Vazhga Sidambaram Aiyya Avargal

  • @pushpaselvam9789
    @pushpaselvam9789 5 років тому +4

    Nice speech,Our state people should not bend to bjp atrocities,we will never allow them to win in our state,we should not vote fot supporting parties,which ever support bjp

  • @sabeshmanikandan1215
    @sabeshmanikandan1215 5 років тому +1

    This is the fight between the Indians and Hindus

  • @KIRUBAImarycharles
    @KIRUBAImarycharles 10 місяців тому

    We want good leaders to rule the country , no tea masters and pokads makers

  • @venkateshl7291
    @venkateshl7291 10 місяців тому

    ஹிந்தியில், மொழி மாற்றம் செய்து ஹிந்தி பேசும் வடநாட்டு மக்கள் தெரிந்து கொள்ள டும்.

  • @lokesh.m6327
    @lokesh.m6327 5 років тому +2

    Nothing but Modi's and amit Shah's cruelty exposed

  • @jayabalansp2754
    @jayabalansp2754 5 років тому +2

    excellent points somebody designing other castes community as JATHI INDUKKAL. so sc's are not hindus.scs are not hindu.Then who they are.

  • @akmdakmd9989
    @akmdakmd9989 5 років тому +1

    India va andavan dhaan kappathanum.....

  • @balamurugana.s9700
    @balamurugana.s9700 5 років тому +2

    Namma Tamil nattil irundu Delhi pona 11 tarutalayum modiya chapparda nirutanum

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 5 років тому +1

    Jathi sanda potukitu ,jathiya vetchu vote vanguravngalala...elai makkal kadhi adho kadhithan...Dalitsku matum ilaa Poor people elarkumthan...Emaali makkal😰

  • @kumareshsankaran887
    @kumareshsankaran887 5 років тому +4

    Mr.Chidambaram doesn’t act smart defensive you will be tarnished.for vote picking politics,behaving like an atheist,you bespoke don’t have differences between wife and mother,when FM&HM only give interview to young lady reporters very interested,while FM vested interest,your wife appeared in all cases against government,eg Saratha chits,as a senior Advocate don’t have professional conduct.but promote Indrani Mukerjee.....,but your son runs all business for his advantage...suffering from rich mans Son’s fobia,,your community Nagarathar feel shame of you.this much of greed for Amosing wealth just for three time food,only son only grand daughter,very cheap on you,don’t act smart you won’t live peacefully

    • @jayagurukodhandapani1483
      @jayagurukodhandapani1483 5 років тому

      Sarada chits main accused is in BJP now! All scoundrells joining bjp becomes pure as ganga jal?

  • @ramaswamykamalakandan3404
    @ramaswamykamalakandan3404 5 років тому +1

    பாகிஸ்தான் பிரிவினையின் போது ஏன் இந்துக்கள் பாதிப்பு அடைவார்கள் என்று காங்கிரஸ் சொல்லவில்லை

  • @charlesnelson4609
    @charlesnelson4609 5 років тому +2

    Sevidan kathil Sangu oothinal yenna 😂

  • @kishorkumarthavarajah4487
    @kishorkumarthavarajah4487 5 років тому +1

    Mr sithambaram..kidlar aadchiyill nee maddumm uyirodu irrukkiyaa..?

  • @logithasanarumugavel3988
    @logithasanarumugavel3988 5 років тому +1

    தாழ்த்தப்பட்ட மக்கள் பாதிக்கப்பட என்ன இருக்கிறது. நீங்கள் உங்களை ககப்பாத்திக் கொள்ளுங்கள்.

  • @buddanbala435
    @buddanbala435 5 років тому +4

    பின்தள்ளிய வகுப்பு அல்லது ஜாதி (Backward class or cast) யார் என்று சுத்த தமிழனுக்கு புரியவில்லையே தமிழ்பேசும் கர்நாடக செட்டியார் அவர்களே.

    • @Fnn895
      @Fnn895 5 років тому +3

      Yes da ..Paapaara pool ombi kaavi naayee...🌻🐕🐕🐕🐕

  • @rajamanickhamponnusamy8812
    @rajamanickhamponnusamy8812 5 років тому +1

    Dear friends please remember that this politicians are supposed to think about development of the country like water supply drainage systems power supply roads maintenance etc and this caste system god worship were vested with their families and individuals disciplines paying taxes promptly claiming the rights through the elected political parties should be with clean hands failing punishment implementation should be heavy like gulf countries is this politician Mr clean god prayer is only remedy will change the atmosphere shortly in fraction of seconds God is great sathyameva jayathe

  • @hamidbhai6698
    @hamidbhai6698 5 років тому +1

    Nalla thelevana pathel sethamparm

  • @tharakaraamk.j.8153
    @tharakaraamk.j.8153 5 років тому +1

    One of the worst Well Educated finance minister for our indian country.
    They developed only their own life.
    Are u know or any step to take developed your sivanagai district.
    No
    Can u tell or give me your Original Assets overall.
    We have to given to him Dubai Punishment.
    Very dangerous family fellow like Hot

  • @mukunthansri
    @mukunthansri 5 років тому +1

    இப்டியே பேசிட்டு இருந்தால் அடு்த்த முறை 400+

  • @chewstan
    @chewstan 5 років тому +4

    தவரான கருத்து. பாரதம் வெற்றிப் பாதையை நோக்கிப் போய்க்கொண்மருக்கிறது. உனக்கு பொராமையா இருக்கா?

  • @shivasakthivel6318
    @shivasakthivel6318 5 років тому +1

    Ivlo pesringa mr.chidambaram unga sothu elam vithu naata kapathuvingla??..ipo facts pesi vote kaga makkala iluthu pakringa..ok...Nalathum seinum...vote podravngalkaga...Again businesskarnga nu prove pantu irkadhinga..

  • @sundar8311
    @sundar8311 5 років тому +1

    dalitthukkal patri ivalavu akkarai padum ningal oru thalitha unga vittukkula viduvingala p chithamparam

  • @asurichdevelopment7600
    @asurichdevelopment7600 5 років тому +1

    Yokiyan varuraan somba eduththu Vulle vaiyinga

  • @ButterFly-ne4uz
    @ButterFly-ne4uz 5 років тому +1

    Ninga pesavendam ilangai thamizhargalai kondrathaay neengalthan.
    Nallavanga mathiriyaa pesuringaa.....
    Ninga nallavangnna thigar jail ethuku DMK Mp poningaaa........

  • @vijiratnam901
    @vijiratnam901 5 років тому +1

    Neer singhalavanukku vaal pidichatha maranthuviddeera oru iravil penkalaludan paduththu elumpiathu enkalukku theriyatha

  • @chitabaramnivies6863
    @chitabaramnivies6863 5 років тому +1

    Nee thirutan thirutar katci udanthai nee chetti illai

    • @chitabaramnivies6863
      @chitabaramnivies6863 5 років тому

      Nattai kuttusuvarakithu nee nattin nanayathai katuthavan nee

  • @rajilavarasi825
    @rajilavarasi825 5 років тому

    Nee orru lusu

  • @Akash-ew8ko
    @Akash-ew8ko 5 років тому

    He is corruptible person

  • @duraisubramani5058
    @duraisubramani5058 5 років тому +2

    உங்களை மாதிரி பொம்பளை மாதிரி வாழாமல் ஹிட்லர் மாதிரி மோடி போல் வாழலாம் தமிழன் எல்லோரும் வீரர்கள் ஹிட்லர் போல்

    • @sindhuja8684
      @sindhuja8684 5 років тому +7

      இரத்த வெறி புடிச்ச நாயே நீ மனுசனா

    • @prakadeesh4765
      @prakadeesh4765 5 років тому +3

      @durai subramani are you a human being.
      ஹிட்லர் யுதவர்களை கொன்றான் தெரியுமா

    • @vijayar8905
      @vijayar8905 5 років тому

      Hitha chathru endru sanskrit il oru vaarthai vundu refer dictionary alias p.chidambaram dhan.muslim ladies I andha gents evvallavu torture psnnugirargal endru ellarukkum theriyum.nee yedarkaga jail ponal?Sir lanka Tamilan suffer pannabodhu nee vayil koxhukkattaiya vaithirundai.nee romba yogyandhan.muttal jananga vunakku kai tattaranga.kadavul dhan kappatranum.

    • @duraisubramani5058
      @duraisubramani5058 5 років тому

      @@sindhuja8684 ஆங்காங்கே குண்டு வெடிப்பு யார் இந்தியனா

    • @sindhuja8684
      @sindhuja8684 5 років тому +1

      @@duraisubramani5058 ஙடேய் நீங்க தான்டா குண்டு வக்கிறீங்க..அடிக்கடி இத பத்தியே பேசுறீங்க..நான் முன்னாடியே கேள்விபட்டேன் நம்பல இப்ப தாண்டா நம்பறேன்..

  • @singapoorqwe756
    @singapoorqwe756 5 років тому +6

    Good speech sir