"Shankar Sir திணறீட்டாரு 🤯 கதையே Kamal Sir தான் சொன்னாரு" 😱 வெளிவராத Top Most Indian 2 Secrets

Поділитися
Вставка
  • Опубліковано 24 жов 2024

КОМЕНТАРІ • 31

  • @smileinurhand
    @smileinurhand 2 місяці тому

    கலை + உழைக்கும் நேர்மை/ மதிக்கும் சிறந்த கலைஞர்

  • @nagappanpethachi1633
    @nagappanpethachi1633 3 місяці тому +13

    Indian 2 laye uruppadiya ivaru mattum thaan nadichirundharu Common Man Charachter la❤.Mathapadi unga veetla nadakura thappa mudhalla kelunga avlodhan message.Thevayilladha niraya action scenes romba jasthi pannitaruppa Shankar.

    • @arunmohanan4328
      @arunmohanan4328 3 місяці тому

      Comedy Pannathe😂

    • @arulanand6783
      @arulanand6783 3 місяці тому

      உண்மை நண்பா.. ஆரம்பத்தில் இவர் நடித்த காட்சிகள், இன்னும் ஒரு சில காட்சிகள் மட்டுமே இந்தியன் 2 வின் முதல் பாதிக்காக (1st half) திட்டமிடப்பட்டது.. இரண்டாம் பாதி (2nd half) முழுக்க சேனாபதி பிளாஷ்பேக் காட்சிகள் மட்டுமே இடம் பெற இருந்தது.. அப்படி இருந்திருந்தால் படம் உறுதியாக வெற்றிப்படமாக அமைந்திருக்கும்.. ஆனால் சங்கர், சுபாஸ்கரன், கமல் மூவரும் சேர்ந்து கேவலம் பணத்திற்காக முதல் பாதிக்காக எடுக்கப்பட்ட மொத்த காட்சிகளையும் சேர்ந்து ஒரே படமாக இந்தியன் 2 வாக எடுத்து, பிளாஷ்பேக் காட்சிகளை இந்தியன் 3 ஆக மாற்றி.. அந்த தவறை மறைப்பதற்காக எல்லா இடங்களுக்கும் சென்று படத்தை பற்றி ஆஹா ஓஹோ என பேசி fake promotion செய்து மக்களை ஏமாற்றி விட்டார்கள்..

    • @shahulsrr
      @shahulsrr 3 місяці тому

      Summa ethachum podanumnu comment podurathu... oorla pala peru ipdi thaa

    • @Logesh24821
      @Logesh24821 3 місяці тому

      Ivaru nadichara yentha scene la???

  • @Ilayarajfan
    @Ilayarajfan 3 місяці тому +1

    You didn’t miss Shankar. Shankar missed you. I can easily imagine what all characters you would have fit perfectly in Shankar movies. I see that what you lacked is confidence at that moment. But you have confidence within you.

  • @kamalakannan1386
    @kamalakannan1386 3 місяці тому +8

    You are my favourite actor sir wishing u reach more heights ❤

  • @SHYAMFMTIRUVANNAMALAI
    @SHYAMFMTIRUVANNAMALAI 3 місяці тому

    உண்மை கலைத்தொழில் காதலன் குரு சோமசுந்தரம் வாழ்க வளர்க

  • @Polestar666
    @Polestar666 3 місяці тому +1

    Acting beast

  • @kankarttheking1947
    @kankarttheking1947 3 місяці тому +14

    Yaaruya intha anchor !
    Half baked ah irukaan !
    Nedumudi Venu name therila, avar nalla pesitu oru visayatha solla varum bothu idai marichu kelvi ketkuraan, avar Thoongavanam nu solraru...Ivan Thoonganagaram nu madurai laya nu ketkuraan....!
    Visayam therinchavangala vachu interview edugaya !

    • @PerumalPichai
      @PerumalPichai 3 місяці тому

      Andha baadu actor ku kooda dha nedumudi venu name theriyala

  • @KumarPranav-d3y
    @KumarPranav-d3y 3 місяці тому +1

    சிரிப்பு... சிறப்பு... 😁😁😁

  • @universalhero8856
    @universalhero8856 3 місяці тому

    Open talk salut bro

  • @jbja53
    @jbja53 3 місяці тому

    Bro next time sirikaama interview kodunga. Sounds alarming. Even after you finish the interview that hysterical laugh is hitting me 😂

  • @nokia2test
    @nokia2test 3 місяці тому +5

    ethu marma kalai ya.. adey anchor

  • @sakthilakshmi4033
    @sakthilakshmi4033 3 місяці тому

    Suresh Anna nalama

  • @digitalbytes8714
    @digitalbytes8714 3 місяці тому +10

    Every 30 secs once “he he..he he” 😢😂

  • @arulanand6783
    @arulanand6783 3 місяці тому +3

    திறமையான நடிகர்..bநல்ல வேளை.. இந்த குப்பை படத்துல முகம் காட்டாம நடிச்சீங்க.. முகம் காட்டி இருந்தா பாவம் நீங்க.. வாழ்த்துக்கள் சார்...

  • @prrmpillai
    @prrmpillai 3 місяці тому

    மட்ற அல்லத்துலயும் ஒர்ஸ்ட்

  • @nagappanpethachi1633
    @nagappanpethachi1633 3 місяці тому +2

    Kamalum barking dog pasangalum sandhimiradhe sudukattulathaan.en avlo gap😢

    • @MRX-ul5ni
      @MRX-ul5ni 3 місяці тому

      Sandhimiradhe na ena meaning

  • @Vijay-f8e8z
    @Vijay-f8e8z 3 місяці тому

    டேய் Anchor உனக்கு ஒரு மயிரும் தெரில ஹாஹா😂😂😂 னு இளிக்குற அந்த ஆளு போல ஹஹஹா னு தான் இருக்க

  • @SpSp-r8x
    @SpSp-r8x 3 місяці тому

    Indian 2 movie Telugu movie upcoming full movie in the morning sir I am not able to kya kar rahe ho ya nahi hai to Raha hai ki aap se baat kar sakte hain aur kisi se pyar mein nahin the details and send me your account ❤