நையாண்டி vs செண்டா போட்டி-Naiyandi Melam-Chenda Melam

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 842

  • @வீரதமிழன்-ழ1ப
    @வீரதமிழன்-ழ1ப 2 роки тому +156

    தவில் இசை பிடிசவங்க யார்

  • @aravinthrjm1855
    @aravinthrjm1855 4 роки тому +154

    வெற்றியோ தோல்வியோ......கிடையாது....யாவும் தமிழனின்....பரிமாணம்....
    அனைவரும் மீசையை முறுக்கலாம் 👌

    • @VadiveluBasker
      @VadiveluBasker 2 місяці тому +1

      என் பிள்ளை மலையாளம் என்னோடு மோதும்போது நான் உன் அப்பன் என காண்பிப்பது அவசியம்

  • @ramarajv1771
    @ramarajv1771 5 років тому +315

    ஆயிரம் இசைக்கருவிகள் வந்தாலும் எங்கள் கொட்டு அதாவது எங்கள் மேளம் மேளம் தான்

  • @janakanjakzzz478
    @janakanjakzzz478 6 років тому +870

    தமிழ் இசைக்கு எந்த ஒரு இசையும் ஈடு கொடுக்க முடியாது, கலாச்சாரத்திலும் சரி கலையிலும் சரி, தமிழை அடித்திட யாராலும் முடியாது,, #தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா 😎🙏🙏🙏🙏

  • @jeyaraman2394
    @jeyaraman2394 6 років тому +247

    வாசித்த கலைஞர்களுக்கு பாராட்டுகள்

  • @சத்யாமுத்து
    @சத்யாமுத்து 2 роки тому +206

    என்றும், எங்கேயும் தமிழ் கலையை, தலைநிமிர்ந்து நிற்கும்.👌👍

  • @RajaK-fc6oo
    @RajaK-fc6oo 6 років тому +738

    இரண்டு இசையும் சூப்பர் ஆனால் நமது பாரம்பரியகலை நையாண்டிமேளம் தான் சூப்பர்🇺🇦🇺🇦🇺🇦🇺🇦

  • @santhoshdaniel9244
    @santhoshdaniel9244 5 років тому +78

    போடு எல்லாம் நல்லாயிருக்கு but நம்ம தமிழ்நாடு பாரம்பரியம் தான் best

  • @worldpractice5608
    @worldpractice5608 6 років тому +297

    நாதஸ்வரம் மாமா சொல்லிக்கொடுத்த விதம் சூப்பரு

  • @M.முத்துப்பாண்டிபாண்டி

    ஐயோ செண்டா மேளம் எல்லாம் கேரளா வச்சிக்கோ எங்க தமிழ்நாட்டில் எங்க நையாண்டி மேளம் தான் தான் பெருசு நையாண்டி மேள சகோதரர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி யாருகிட்ட தமிழன் கிட்டே வா கலைகளின் சரி கலாசாரத்திலும் சரி தமிழனை வெல்லவும் முடியாது வெல்லமும் விடமாட்டோம்

  • @ErodeDrumsHariharan
    @ErodeDrumsHariharan 6 років тому +115

    அருமை தோழர்களே....கலைஞர்களுக்கு நன்றிகள் பல பல....பலே பலே தோழர்கள்.அனைத்து கலைஞர்களும் சிறப்பு....வாழ்த்துக்கள் நையாண்டி மேளம் நாதஸ்வர கலைஞர் கைப்பேசி எண் இருந்தால் அனுப்புங்க...

  • @suryamoorthy8651
    @suryamoorthy8651 6 років тому +369

    நய்யாண்டி தான் கெத்து....😎😎😎
    vera leval

  • @arunprasath3892
    @arunprasath3892 4 роки тому +44

    எங்களின் பறை,நையான்டி,தப்பு, டிரம்ஸ்க்கு ஈடுகொடுக்க முடியுமா எந்த இசையும்.... எந்த சமூகமா இருந்தாலும் பறையடிச்சா ஆட்டம்தானா வரும் அதுதான்டா தமிழனின் முதல்கலை...

  • @karthi9443
    @karthi9443 5 років тому +145

    Kerala and Tamilnadu rocks 😍 brothers love✨

  • @pandi5359
    @pandi5359 3 роки тому +41

    தவில் நாதஸ்வரம் இசைக்கு ஈடாக எந்த ஒரு வாத்தியமும் சமம் ஆகாது நையாண்டி மேளம் தமிழ் நாட்டின் பாரம்பரியமான இசை

  • @eh.dr.gurusamymariyammalel141
    @eh.dr.gurusamymariyammalel141 6 років тому +205

    நையாண்டி மேளம் மரண மாஸ், செண்டை மேளமும் நல்ல இருந்தது

  • @santhanamkumar5255
    @santhanamkumar5255 4 роки тому +60

    தமிழனுக்கு நிகர் தமிழனே நையாண்டி vs பறை இசை சூப்பர்,

  • @மதுமது-த7ம
    @மதுமது-த7ம 6 років тому +93

    எனது ஆதரவு நையாண்டி மேளம் தான்...

  • @arona7096
    @arona7096 3 роки тому +13

    நாடி நரம்புகள் எல்லாம் முருக்கேரும் சக்தி நையாண்டி மேள இசைக்கே
    வாழ்க தமிழ்

  • @_iamvignesh_tn34_
    @_iamvignesh_tn34_ 3 роки тому +1

    தவில் அடிக்குதான் மயங்காத ஆளே இல்லை...
    போட்டின்னா இது போட்டி பட்டைய கெளப்புறீங்க...
    நாதஸ்வரம் இசை கலந்த அடி செம...

  • @subash4412
    @subash4412 6 років тому +320

    தமிழ்நாடு இசை நையாண்டி சூப்பர்

    • @pandiyan3955
      @pandiyan3955 6 років тому

      Subash தமிழ் 🍦🍚

    • @gopalgopal8185
      @gopalgopal8185 6 років тому

      செம

    • @scarystories9358
      @scarystories9358 6 років тому

      😍😍😍😘

    • @ashokkumar-mu9fh
      @ashokkumar-mu9fh 6 років тому +2

      Hi subash tamilnadu Isai always gethu.............

    • @solo7882
      @solo7882 6 років тому +2

      its nothing in front of aattam shikarimelam...chendamelam also different forms

  • @சரவணன்அஜித்கபாடி

    நீங்க எத்தனை பேரு வந்தாலும் எங்கள உங்களால ஜெயக்கவே முடியாது
    இது தமிழ் நாடு மேளம்

  • @haranraj6395
    @haranraj6395 4 роки тому +21

    தமிழ் இசை எதற்கும் ஈடு தரும் மற்றும் ஈடு கொடுக்க முடியாது என்றும் விளக்குவதற்கு இதுவே உதாரணம்

  • @madasamysubbiah5639
    @madasamysubbiah5639 6 років тому +861

    செண்டையாவது கொண்டையாவது தமிழனின் அடி அதிருதுல

    • @suryamoorthy8651
      @suryamoorthy8651 6 років тому +6

      factu factu

    • @scarystories9358
      @scarystories9358 6 років тому +4

      😁😁😁😁

    • @SenthilKumar-db6yi
      @SenthilKumar-db6yi 6 років тому +7

      அருமையான பதில் சகோ ☺️😊👍👌

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 6 років тому +33

      ஹலோ அதுவும் தமிழ் கலை தான். சேர நாட்டு கலை. தமிழ் நாட்டுல இருக்குற கரூர் தான் சேர தலைநகர். சிலப்பதிகாரம் இயற்றின நாடு சேர நாடு.
      அப்றம் ஒரு உண்மைய புரிஞ்சுகோங்க தமிழ் நாட்டுல செண்டை மேளம் வாசிக்க அரசு நிகழ்ச்சிகள் ல யே அழைப்பு குடுத்து இருக்காங்க. அவ்ளோ மதிப்பு செண்டை க்கு இருக்கு.
      முக்கியமான விஷயம். Video தெளிவா பாத்தா தெரியும். அவங்க நையாண்டி இசைக்கு எத்த மாதி‌ரி அடிப்பாங்க. ஆனா நையாண்டி காரங்க அவங்க இசைய ஃபாலோ பண்ண முடியாது. ட்ரை பண்ணா காமெடியா மாறிடும்.
      Last but not least. ரெண்டையும் ஒரே நேரத்துல அடிச்சா செண்ட இசை மட்டும் தான் கேக்கும். Replay பண்ணி பாருங்க. புரியும்.
      எதிரியா இருந்தாலும் பாராட்டணும். அவங்க எதிரி இல்ல பக்கத்து மாநிலம் தான்.

    • @abishek5594
      @abishek5594 5 років тому +2

      Super tamilaaaa...

  • @chandrasekarj7407
    @chandrasekarj7407 4 роки тому +7

    இரு குழுக்களுக்கு மே என்னுடைய பாராட்டுக்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் மொழியிலிருந்து தோன்றியதுதான் மலையாள மொழி அதை தோற்றுவித்தவர் எழுத்தச்சன் என்று அழைக்கப்படும் துஞ்சத்து இராமானுசன்.. அதே போலத்தான் நம்முடைய தமிழர்களின் தவில் இசையில் இருந்து தோன்றிய இசைதான் சிங்காரி மேளம் என்று அழைக்கப்படும் செண்டைமேளம் இந்த மேளம் மலைப்பகுதியில் இருப்பவர்களின் பாதுகாப்பிற்காக யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்பட்டது ஆனால் தற்பொழுது விழாக்களுக்கும் சில பண்டிகைகளுக்கும் பயன்படுத்துகின்றனர்... நான் குறை கூறவில்லை ஒருவிதத்தில் அவர்களும் நம் வம்சாவளிகள் தான்.. எத்தனை இசைகள் வந்தாலும், தமிழரின் கலைக்கும் , கட்டிடக் கலைக்கும் , நாகரிகத்திற்கும், பழக்க வழக்கத்திற்கும், மரியாதையாக பேசக்கூடிய வார்த்தைகளுக்கும் , தாய் மொழி தமிழுக்கும் இணையாக இவ்வுலகத்தில் இருக்கும் எவராலும் முடியாது...

  • @thedoctor46race98
    @thedoctor46race98 2 роки тому +3

    கேரளா காரன அடிச்சு ஒட உண்டாச்சு 🤣🤣 .. தமிழ் நாடு நம்பர் 1 💕

  • @m.velkaniboovaicity5456
    @m.velkaniboovaicity5456 6 років тому +21

    நம்ம நய்யாண்டி மேளத்தோட இசையே தனி.....

  • @ilayarajasanthosh8987
    @ilayarajasanthosh8987 3 роки тому +11

    நையாண்டி மேளதுக்கு நிகர் கிடையாது 🔥🔥🔥🔥🔥🔥🔥தமிழர் பண்பாடு 🔥🔥#தமிழன்டா

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 2 роки тому +2

    தமிழனின்.தவில்இசைக்குமுன்னால்எந்த.இசைவந்தாலும்.சுஜிபிடா.தவில்.அடிவெளுத்துட்டிங்கவாழ்த்துக் கள்

  • @samuelfrancis5651
    @samuelfrancis5651 3 роки тому +5

    நையாண்டி மேளம்தான் சூப்பர் தமிழையும் தமிழனையும் நான் என்றைக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன் ..தமிழ் வாழ்க

  • @alagu33333
    @alagu33333 5 років тому +7

    நம்ம தமிழ் இசை ஈடு இனை வேறு எதும் இல்லை செம்ம அடி ஆடனும் போல இருக்கும் ஓவ்வொரு அடியும். எங்க ஊர்ல பொங்கலுக்கு நம்ம இசை தான்

  • @c.k.ponmurugan2935
    @c.k.ponmurugan2935 2 роки тому +1

    நையாண்டி தான் பெஸ்ட் தமிழன்டா👍👍👍🥰🥰🥰

  • @Rana_theeran
    @Rana_theeran Рік тому +4

    நையாண்டி மேளம் தான் நல்லா சுள்ளிருனு விழுது ❤️

  • @Peteramala718
    @Peteramala718 6 років тому +71

    நையாண்டி மேளம் அடி செம

  • @snrchannel7567
    @snrchannel7567 2 роки тому +5

    அடின மேளத்த தூள் பறக்கும் நம்ம மேளம் ,கேரளா கலைஞர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @72Advnellai
    @72Advnellai 5 років тому +29

    சும்மா தொரட்டு தொரட்டுன்னு என்ன சத்தம் டா இது..🤫🤫🤫🤫🤫 செண்டையாவது ம்ம்ம்ம்ம் பு.........
    எங்க நையாண்டி கிட்ட வர முடியுமா💪💪💪💪💪

  • @suras3777
    @suras3777 4 роки тому +2

    வேற லெவல் நீங்க போங்க சூப்பர் தமிழ் பாரம்பரியக் கலைகள் அருமை அருமை

  • @babaganeshan8391
    @babaganeshan8391 3 роки тому +1

    மங்கள இசை என் கொஞ்சும் தமிழ் தவிலில்.

  • @muthuganeshi3823
    @muthuganeshi3823 4 роки тому +2

    தமிழனின் பாரம்பரியம் நையாண்டி மேளம் இசை அருமையாக உள்ளது நையாண்டி மேளம்

  • @prabakaanprabakaran8843
    @prabakaanprabakaran8843 6 років тому +71

    நையான்டி அடி சூப்பர்

  • @_Ajay-tl9rs
    @_Ajay-tl9rs 5 років тому +9

    எல உன் ஆட்டமெல்லாம் உன் இடத்துல மட்டும் தான்...தமிழன் இசைக்கும் கலாச்சாரத்துக்கும் நீ என்ன பன்னாலும் கிட்ட கூட நெருங்க முடியாதுல...

  • @selvakumarselvakumar8729
    @selvakumarselvakumar8729 6 років тому +46

    கிருஷ்ணன்சித்தப்பா பிரபு மச்சான். சூப்பர்

  • @prabad2072
    @prabad2072 6 років тому +1058

    நீங்க 10 நாங்க 4 தாண்டா ஆனா வெற்றி யாருககு தமிழ்நாடு தண்டn

  • @mr_ns_traveling_boy
    @mr_ns_traveling_boy 3 роки тому +5

    எப்பவுமே நம்ப ஊரு நையாண்டி தான் மாஸ்🔥🔥🔥🔥🔥🔥🔥✌️✌️

  • @Mrtamilan-p7y
    @Mrtamilan-p7y Рік тому

    வெற்றி தோல்வி வீரனுக்கு அழகு கேரளா தமிழ் டிரம்ஸ் ❤

  • @pradeepkaran4101
    @pradeepkaran4101 6 років тому +58

    both are awesome...
    unity is strength.....
    keep it up.....

    • @saravanakumar-pq8jv
      @saravanakumar-pq8jv 6 років тому +4

      This is how a public comment must be... encouraging everyone

  • @savariraj07
    @savariraj07 3 роки тому

    நையாண்டி மேளம் நாதஸ்வரம் பம்பை உடுக்கை இசை கேட்டா தாண்டா தெய்வமே உருமாறி வரும்

  • @sundarpoomalai2986
    @sundarpoomalai2986 3 роки тому +16

    Tamil the mother of language ✨️

  • @vijayakumar_3
    @vijayakumar_3 4 роки тому +7

    இரண்டுமே அருமையாக உள்ளது :)

  • @alvinroy2745
    @alvinroy2745 4 роки тому +4

    I am from jammu and Chenda melam is super

  • @murugesasp7887
    @murugesasp7887 4 роки тому +7

    பறை இசைக்கு ஈடு எதுவும் இல்லை ❤️🔥🔥🔥

    • @nellaiking8195
      @nellaiking8195 3 роки тому +1

      aadu savukku aadikkuradu

    • @mveditz5464
      @mveditz5464 2 роки тому

      🔥🔥🔥

    • @mveditz5464
      @mveditz5464 2 роки тому +1

      @@nellaiking8195 samy ku adipanga 🔥

    • @thedoctor46race98
      @thedoctor46race98 2 роки тому

      @@nellaiking8195 ஊங்க அக்கா கு. அடிக்குரது சாவு மேளம் சன்டா மேளம்

  • @souravsarmal7090
    @souravsarmal7090 3 роки тому +2

    Iam from Himachal but it will blow my mind I catch easily the vibes

  • @saravananpandian9135
    @saravananpandian9135 Рік тому

    நையாண்டி மேலம் மற்றும் நாதல்வர இசை தனித்துவமானது அதை மனதை மயக்கும்
    நாடடிதுடிப்பில் நையாண்டியின் அடி தெரியும்

  • @mohanasabarineelakandan1208
    @mohanasabarineelakandan1208 5 років тому +11

    See the faces of children 1:39.. While playing senda melam,,, that says which one is best

  • @Qwertyuiopasdfghjklzxcvbnmmqwe
    @Qwertyuiopasdfghjklzxcvbnmmqwe 3 роки тому +16

    💯💯💯நையாண்டி மேளம் தான் கெத்து 🔥🔥🔥

  • @ponnukallandan5487
    @ponnukallandan5487 Рік тому

    தமிழ் கலாச்சாரம் சிறப்பு. மேளம்

  • @SIlavarasan-
    @SIlavarasan- Рік тому +1

    Yo naathasavaram vera 11 la oru beat etuthu kotutha paaru 👏

  • @gowthamkp.3511
    @gowthamkp.3511 2 роки тому

    Nerla pakka engalukku kuduthu vaikala pola .enna oru energitic performance

  • @muralis158
    @muralis158 3 роки тому +9

    You hear in headphones
    You feel the difference wow naiyanndi❤️❤️🔥🔥🔥🔥🔥

  • @ananthsheela7530
    @ananthsheela7530 6 місяців тому

    நையாண்டி மேளத்தை அடிக்க எந்த மேளத்தாலும் முடியாது தமிழர்களின் பாரம்பரியம் ❤❤❤

  • @SDURAIELESDURAIELE
    @SDURAIELESDURAIELE 3 роки тому

    வாசிப்பூ சூப்பா்
    சந்தைக்கு வந்தகிளி சாடசொல்லிபேசுதம்மா வாசிச்சிருந்தல் அருமையாக இருந்திருக்கும்

  • @muthuraman.r7978
    @muthuraman.r7978 3 роки тому

    இதில் சென்டா மேலத்துக்கு சொல்லி கொடுப்பதே தமிழன் தாண்டா எங்கள் தமிழனின் நையாண்டி மேலத்துக்கு மறு வேறு இசையே இல்லயாடா @தமிழன்டா🔥🔥🔥

  • @_thala_natraj_5847
    @_thala_natraj_5847 3 роки тому

    நீங்க பத்து பேரு நாங்க ரெண்டு பேரு 🔥... சும்மா அதுருதுல 🤩

  • @kingofsam8
    @kingofsam8 6 місяців тому

    நான் ஒரு 2k kid ஆனா நய்யாண்டி மேளம் தான் spr

  • @dineshkasiraman9196
    @dineshkasiraman9196 4 роки тому +54

    Chanda mela makes noise
    Nayandi melam makes music 🎶

  • @HariHaran-wm8zj
    @HariHaran-wm8zj 4 роки тому +1

    ஏல... இதுல எந்த அடி அடிக்கும் போது புள்ளரிக்குது.... 🔥🔥💥🔥💥🔥

  • @chandrum587
    @chandrum587 2 роки тому

    நாக்க கடிச்சு , கைய மடக்கி ஒரு குத்து போடலாம் !!
    நய்யாண்டி மேளம் நய்யாண்டி மேளம் தான் 🤩

  • @alagarsk2476
    @alagarsk2476 4 роки тому +4

    Kerala vera leval ..... But Tamil ....very vera vera level

  • @rajanivash2139
    @rajanivash2139 3 роки тому

    எங்கே நடைபெற்ற நிகழ்வு

  • @moncj_2227
    @moncj_2227 3 роки тому +1

    வாங்கடா வட்டத்த போட்டு நின்னுக்குவோம்🔥💪

  • @praveenrajvelmurugan8000
    @praveenrajvelmurugan8000 Рік тому +1

    Tamil nadu kerala rendume vera level adi❤❤😂🎉😅😊

  • @omnamahshivaya6595
    @omnamahshivaya6595 3 роки тому

    Just look at those kids enjoying..That itself is all that matters..Each instrument has its own sound.No one is bigger...Neengala kootittu vanthittu nanga than perusu naanga than perusu na..yen ya kerala karangala kootittu vareenga...thappaye adichittu povendiyathu thaane.. Neengalum rasikkiringa atha othukkonga mothala....

  • @RAVANAN_DINESH
    @RAVANAN_DINESH 3 роки тому +2

    நய்யாண்டி மேளம்🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥வெற லெவல்😍😍😍😍😍😍😍

  • @roxgameing2244
    @roxgameing2244 Рік тому +4

    ❤❤Kerala boys like❤❤

  • @veilmuthu5810
    @veilmuthu5810 6 років тому +375

    தம்பி செண்ட மேளம் ஓராம போய் விளையாடு யார்கிட்ட.

    • @kajaedits2505
      @kajaedits2505 5 років тому +6

      Naiyandi kevalamo chenda best

    • @gurub5773
      @gurub5773 5 років тому +4

      Poi pandi melam nerla paru bro naiyandi la summa

    • @prabhujeyaraj3471
      @prabhujeyaraj3471 5 років тому +9

      Daiii broo nayandii mela adii mariii centa melathula villathu.......centa Melam thopu thopunu kekum but nayandii Melam adiii thaniyaaa......semmaya column.........thamil musicnalee thanithan brooo po po poiii therinchutu vanthu pesu......

    • @அல்ஷேக்குசுடாலின்
      @அல்ஷேக்குசுடாலின் 4 роки тому +13

      *கேட்டுட்டு சும்மா இருங்கடா யாரு பெறுசுன்னு பார்த்தா பிரச்சனை தான் வரும்.

    • @hh-sx5eh
      @hh-sx5eh 4 роки тому +6

      @@kajaedits2505 dei dei.... Adangu.... Rendu melamum endha nattodathu... 400 yrs than agu neer vandhu.... Cheriya so moodinu iru.... Andha melathula engalukum pangu undu

  • @கரிகாலன்-ச6ங
    @கரிகாலன்-ச6ங 5 років тому

    உலக உயிருக்கெள்லாம் எப்படி உணவும்,நீரும்,காற்றும் பொதுவானதோ(ஒரு காலத்தில்) அதேபோல் கலைக்கு மொழி இல்லை.....(என்றுமே) குறிப்பாக இசை அனைத்து உயிர்களுக்குமானது.......

  • @balajim2768
    @balajim2768 2 роки тому +3

    Nayandi always incomparable with other melams. Nayandi🔥🔥🔥🔥

  • @rameshsuperrethinasamy4379
    @rameshsuperrethinasamy4379 6 років тому +10

    Naiyandi music super thamilanda thamilanda thamilanda

  • @lingamcreations1418
    @lingamcreations1418 4 роки тому +1

    🥁😘செண்டை வேற லெவல் பா 🥁👌

  • @ganeshjaysreekrishna570
    @ganeshjaysreekrishna570 6 років тому +1

    Enka oor naiyandi melam Krishnan Anna team yeppaume Vera level .....

  • @arjunkodi188
    @arjunkodi188 4 роки тому +1

    தவில் இசைக் கலைஞர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @IyyappanB-ep4zz
    @IyyappanB-ep4zz 5 місяців тому +1

    Nayandi melam 👌👌👌👌

  • @maragathavel4483
    @maragathavel4483 3 роки тому +1

    இசையில் எல்லாருமே ஒன்னுதான்
    நீ பெரியவன்
    நான் பெரியவன்
    என்று யாருமே கிடையாது

  • @Nandhakumar-fb1sh
    @Nandhakumar-fb1sh 6 років тому +3

    நையாண்டிமேளம் தான் சூப்பர்

  • @PrasanthK3
    @PrasanthK3 5 років тому +7

    Nayandi rocks nd i also like to hear chenda melam

  • @Vicky_00002
    @Vicky_00002 Рік тому

    நையாண்டி மேளம்.....like a sound effects

  • @b2tamil
    @b2tamil 6 років тому +13

    chendai melam and nayyandi melam is super....but nayandi therikaviduthu la..😎......but..when i hear chenda melam i will dance.....

    • @soundcheck2k7
      @soundcheck2k7 6 років тому +3

      You may dance, both melam is good, but I'm a Malayalee and I prefer Naiyandi Melam!

    • @solo7882
      @solo7882 6 років тому

      ua-cam.com/video/ZpZCIM-tNks/v-deo.html

  • @SDURAIELESDURAIELE
    @SDURAIELESDURAIELE 3 роки тому +3

    அவா்தான் கலைஞா் இரண்டு பக்கமும் அசைக்கும் நல்லகுணம் கொண்டவா் இந்த மனது யாா்க்கு வரும் வராது அனால் அவங்கள் அவா்அவா் நேசிப்பா்கள் தான்கலையை விட்டுக்கொடுக்கமாட்டா்கள் இவா் மனதில் இரண்டும் சமம் என்று நினைத்து கொண்டாா்

  • @sambasmusictv2630
    @sambasmusictv2630 3 роки тому +4

    Super cool folk beats!

  • @g.mukesh9304
    @g.mukesh9304 3 роки тому

    யாருகிட்ட தமிழன்டா நையான்டி மேலம் கிட்டையா 😎😎

  • @AyyappanAyyappan-t8y
    @AyyappanAyyappan-t8y Рік тому

    நையாண்டி மேளம் தான்டா heaththu❤❤❤❤❤❤🤫🤫🤫🤫🤫😘😘

  • @manivu1veera420
    @manivu1veera420 Рік тому +1

    Semma thamila da..❤❤❤

  • @vizhafitness4379
    @vizhafitness4379 5 років тому +2

    நையாண்டி மேளம் சவுண்ட் vera level

  • @munismunis984
    @munismunis984 2 роки тому

    இசைஞானியின் இசையே இறுதியில் வெற்றி

  • @r.a1055
    @r.a1055 4 місяці тому

    நையாண்டி மேளம் சூப்பர் 🎉🎉

  • @hariharasudhan4825
    @hariharasudhan4825 5 років тому +8

    திருச்சூர் பூரத்துக்கு வந்து பாருடா,சண்ட மேளம் பெருசா,நையாண்டி பெருசாநு தெரியும்

  • @kavinkumar8906
    @kavinkumar8906 Рік тому +1

    நையாண்டி நையாண்டி தா 🔥🔥

  • @tomatoketchup636
    @tomatoketchup636 5 років тому

    எல்லோரும் ஒன்னு தான்... நையாண்டி மேளம் தூள்...

  • @navaneethanc854
    @navaneethanc854 5 років тому

    Both are Sema.... Angodu neengal.. இங்கிட்டு நாங்க...

  • @santhanakumar707
    @santhanakumar707 3 роки тому

    நையாண்டி மேளம் சூப்பர் 🔰🔰🔰