வடக்கு பார்த்த வீட்டின் வாஸ்து சிறுகுழி கணித சாஸ்திரம் Original vasthu siru kuzhi kanitha sasthiram

Поділитися
Вставка
  • Опубліковано 8 січ 2025

КОМЕНТАРІ • 9

  • @piranav.s7841
    @piranav.s7841 7 місяців тому +1

    இந்த மாதிரியான பிளான் தான் சார் தேடிக்கிட்டு இருந்தேன். கடவுளுக்கு நன்றி. உங்களுக்கும் மிக்க நன்றி சார்.

  • @sundial_network
    @sundial_network 3 місяці тому

    ஐயா வணக்கம் தலைவாசல் புதன் குரு பாகத்தில் வைக்கும் போது அந்த ரூம்கு நீச்ச பாகத்தில் வருகிறதே அப்படி வைக்கலாமா?

  • @PaulRaj-te2cd
    @PaulRaj-te2cd 8 місяців тому

    Sir 723kuzhi eppadidetails sollunga sir

  • @balasubramaniamsaminathan1611
    @balasubramaniamsaminathan1611 10 місяців тому

    Appanugu praku. Magan. Veettai. Virpatha. Or edippatha

    • @maarisvasthu
      @maarisvasthu  10 місяців тому

      வாஸ்துப்படி அமைந்த வீட்டில் தலைமுறைகள் கடந்தும் வாழும் பாக்கியம் கிட்டும்.

  • @arulprakashpumskadalangudi9124
    @arulprakashpumskadalangudi9124 7 місяців тому

    சமையல் அறை இரண்டு நிலைக்கு உள்ளே தான் வர வேண்டுமா, அடுப்பு வைக்கும் இடம் நிலை அளவுக்கு வெளியில் வரலாமா கூறுங்கள்

    • @maarisvasthu
      @maarisvasthu  5 місяців тому

      நிலைக்குள் இருந்தால் சிறப்பு. நிலைக்கு வெளியில் இருந்தால் பாதகம் இல்லை.

  • @ratha9057
    @ratha9057 10 місяців тому +1

    வடக்கும் தெற்கும் நீளம் கம்மியாக இருந்தால் செப்டிக் டேங்க் எங்கு

    • @maarisvasthu
      @maarisvasthu  5 місяців тому

      நகரங்கள், மெயின் ரோடு போன்ற இடங்களில் அநேகமாக இது போன்ற இடங்கள் உண்டு. வாயு மூலையில் கீழே செப்டிக் டேங்க் அமைத்து அதன்மேல் ரூம் அல்லது டாய்லெட்/ பாத்ரூம் அமைக்கலாம். நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தினால் சிறப்பு.