இந்த லிங்க்ல இருக்கிற வீடியோவை பாருங்க ua-cam.com/video/1SNO1vY5YiE/v-deo.html சோல்டர் அண்ட் கை பார்முலா யூஸ் பண்ணி இந்த வீடியோல நான் பிளவுஸ் கட் பண்ணி இருக்கேன் இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கு புரியும் நான் நம்புகிறேன் நன்றி 😊
இப்போதைக்கு ஐடியா இல்ல. நம்ம வீடியோ எல்லாம் பார்த்தாலே நீங்க கத்துக்கலாம், உங்களுக்கு ஏதாவது டவுட்னா, நீங்க கமெண்ட் பண்ணுங்க, நான் அதை கிளியர் பண்றேன்.நன்றி 😊
42 size ku 5 meter thuniyum 4 meter liningum iruku idu umbrella frock thekka pathuma sollunga sister
Correct ta erukum 😊
@@shreejaulagam thank u sister epo ena doubt ketalum odane reply panringa romba thanks thank u sooooooooo much
Neenga teach pandrathu nalla understand aaguthu sis... Apdiye princess cut blouse upload pannunga sister...please
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
Very patience and clear teaching❤
Yes super ma,,back la boat neck front la deep neck solikudunga ma
Akka unga video parthutha na tailoringa kathuga araimpichen remba thanks akka. Neenga innum neraya video podunga.. Engaluku ellam remba helpfula erukum..oungaluku thericha visayatha evalavu theiliva solli kudave oru manasu venum.remba thanks akka ..ennum chudithar designs video and saree convert lehenga video ellam podunga akkabremba helpful la erukum...
Very well explained.Tq
Thank you 😊
தெளிவாக இருந்தது உங்க பதிவு 2xl அளவு மேக்ஸி அளவு சொல்ல முடியுமா சகோதரி
Clear explanation mam..Maxi models neraya upload pannuuga sis
😊
Mam m size maxi ku measurement epadi edukurathu mam
கழுத்து சுற்றளவு எப்படி அளவு கண்டுப்பிடிக்கனும் கொஞ்சம் சொல்லுங்க Sister நான் Maxi dress தைச்சது கழுத்து அகலம் அதிகமாக விரிந்து வந்தது ❤️
Akka very super ❤
Thank you 😊
Ok thangam 😊
சுடிதார் பீஸ்ல அம்பர்லா கட்டிங் சொல்லி தாங்க அக்கா
Super mam.....❤
Thank you 😊
Sister ithuku
lining evalavu thevaipadum?
Sister umbrella hand cutting and stitching solli kudunga ple
இனி வர்ற வீடியோவில் அப்லோட் பண்றேன் நன்றி 😊
Sister maxi dress ennoda 10 vayasu ponnuku thechen supera vanduchi but enaku thekkanumnu irukrn ana ennoda shoulder vandu 19 inch iruku armhole round 21 inch iruku shoulderla padhi
Vecha 9ara inch vecha shoulder size petusa teriyude neck width evalo vekanum pls konjam sollunnga unga replykaga nan weight panren
இந்த லிங்க்ல இருக்கிற வீடியோவை பாருங்க ua-cam.com/video/1SNO1vY5YiE/v-deo.html
சோல்டர் அண்ட் கை பார்முலா யூஸ் பண்ணி இந்த வீடியோல நான் பிளவுஸ் கட் பண்ணி இருக்கேன்
இந்த வீடியோவை பார்த்தா உங்களுக்கு புரியும் நான் நம்புகிறேன் நன்றி 😊
@@shreejaulagam thank u very useful for me sister
Super ❤❤❤❤❤❤❤❤❤❤
Thanks 😊
அக்கா எக்ஸலுக்கு நார்மல் அளவு சொல்லுங்க
Armhole length epde edukarathunu oru person vachu solunga ka
விரைவில் பதிவேற்றம் செய்கிறேன் நன்றி
Unga papavavachi alvi eaduthu teapala chudidhar meala sholder armkolneck alavu sollunga plsakka😢😢
பதிவேற்றம் செய்கிறேன்
Lining evalo edukanum mam
Akka neenga cut pannumbodu armcole kaluthu thayaluku extra cloth vidave illaye pls reply akka
தையலுக்கான அளவோடு சேர்த்து சொல்லி இருக்கேன் 😊
@@shreejaulagamthank you so much sister
Alavu dress vachu eppati alavu edukanumunu solli thaga
விரைவில் செய்கிறேன் நன்றி
Super ❤❤❤❤❤
Intha model cutting ah alavu chudithar vachi epudi cutting podanumnu sollunga mam
இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊
Ennoda Full shoulder 17 inch varudhu sis ..so collar neck kurtiku half shoulder evlo vachu cut pannanum mam ?
Full sholder la pathi alavu vaikanum thank you 😊
Sister shoulder measurement in the details solluringa la shoulder measurement puriyala adhai padhi oru video potungal sis
கண்டிப்பா அத பத்தி ஒரு வீடியோ போடுறேன் நன்றி 😊
Mam stitching video potala
Xxl maxi dress cutting podunga ka
விரைவில் அப்லோடு செய்கிறேன் நன்றி
Tthanks sister
Sisy 40 /36 size side open chudithar solli kodunga
இனி வர்ற வீடியோவுல அப்லோட் பண்ற நன்றி 😊
@@shreejaulagam tq sisy 😊
Which size of maxi mam
Xl. Thank you 😊
Laining ethana metar
4
கை வரையும் போது 3 இஞ்ச் கம்மி பண்றீங்களா. ஒல்லியா இருக்குறவங்களுக்கு நாலு இன்ச் கம்மி பண்ணலாமா. அது பிளவுசுக்கும் பொருந்துமா.சொல்லுங்க sis
ஷார்ட் ஹேண்ட் வைக்கிறதா இருந்தா 3 இன்ச் ரெகுலரா வைக்கணும் கொஞ்சம் ஒல்லியா இருக்காங்கன்னா 2.5 இன்ச் வைக்கணும் நன்றி 😊
@@shreejaulagam thank you sis
Lining ethana metre venum akka
4 meter 😊
@@shreejaulagam tq akka
சிஸ்டர் நீங்கஜக் சொல்லலி தறதெல்லம் ரொம்ப இஸியா இருக்கு பிளிஸ் எனக்கு
, லைனிங் இல்லாம தைக்கிறது எப்படி
தையல் கிளாஸ் எடுப்பீங்களா அக்கா
இப்போதைக்கு ஐடியா இல்ல. நம்ம வீடியோ எல்லாம் பார்த்தாலே நீங்க கத்துக்கலாம், உங்களுக்கு ஏதாவது டவுட்னா, நீங்க கமெண்ட் பண்ணுங்க, நான் அதை கிளியர் பண்றேன்.நன்றி 😊
Idhota Stitching video potungal sis
சீக்கிரமா அப்லோட் பண்றேன் நன்றி 😊
Lining evlo mam vanganum
Xl size 3.5 to 4 meter தேவைப்படும் நன்றி
அளவுகல் சரியாக தெரிய வில்லை தெலிவக காட்டுகல் தோழி
Sure thank you 😊