எவ்வளவு அகலமான மற்றும் விரைவுச்சாலை அமைத்தாலும். கனரக வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் வலது புறம் fast lane இல் தான் வாகனங்கள் ஓட்டுகின்றனர். இது மிகவும் தவறு. இதனால் கார் போன்ற வேகமாக செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டும். எனவே அனைத்து நான்கு வழிச் சாலை மற்றும் ஆறு வழிச் சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் இடது லேனில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
It will very useful to southern district people. It is very important at this time. The government will take necessary steps as soon as possible during it's tenure,
Makkalai kastapaduthama pannina ok..illaina waste. Secondly, congestion after Sriperumbudur to Chennai and Hoskote to Bangalore to be removed. If no action taken then again 4 hours or 3 hours are all fooling people.
ஒரு கோடிக்கு மேல் மக்கள் தொகைத் கொண்ட இரு நகரங்களை இணைக்க நான்கு வழிச்சாலை போதும் அப்படியெனில் சிறிய நகரான சேலத்தை சென்னையுடன் இணைக்க எதற்கு எட்டு வழிச்சாலை? இதில் இருக்கின்ற சூழ்ச்சி என்ன? சேலத்திலிருந்து சென்னையை அடைய ஏற்கனவே இரண்டுச் சாலைகள் இருக்கின்றன. அதன் கட்டமைப்பை மேம்படுத்தினாலே போதும்.
@@pristinesnow5574its not Chennai to salem only, the plan is Chennai-salem-coimbatore- Cochin. Coimbatore, tiruppur, salem like landlocked cities will be connected to both Chennai and cochin ports. Coimbatore and tiruppur industries will be benefited and more industries will come to salem region
சென்னை சேலம் எட்டுவளி சாலை மட்டும் வதிவிளக்கா. நவீன கட்டமைப்பை இந்த சாலையிலும் பயன்படுத்தலாமே! தமிழ்நாடும் வளரட்டும்.
Makkalai kastapaduthama irundhaal ok..for that matter iyarkaiyai azithal..namakum koodiya viraivil sangu thaan
Q111111111111
Political reasons... Open Naa sollnum naa DMK than karanum...
Contract vittal vasull varum. Illai napudusakatna bus standukku badil pudusupudusa bus stand kattuvangala! Pudusu pudusa kattina aha vasul.
இது திமுக அரசியல் காரணமாக திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
மிக அருமையாக விளக்கனீர் இந்த பிஜேபி அரசே தொடர்ந்தால் இது சாத்தியம் நீட்தின் கட்கரியே தரைவழி சாலை மத்திய மந்திரியாக இருக்க வேண்டும்
Plan போட்டது P. Chidambaram (காங்கிரஸ் அரசு )
@@devasagayam3982 idhai edhirpathum Congress dhan ..
எவ்வளவு அகலமான மற்றும் விரைவுச்சாலை அமைத்தாலும். கனரக வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் வலது புறம் fast lane இல் தான் வாகனங்கள் ஓட்டுகின்றனர். இது மிகவும் தவறு. இதனால் கார் போன்ற வேகமாக செல்லும் வாகனங்கள் சிரமப்பட்டு செல்ல வேண்டும். எனவே அனைத்து நான்கு வழிச் சாலை மற்றும் ஆறு வழிச் சாலைகளில் கனரக வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் இடது லேனில் செல்லுமாறு அறிவுறுத்தப்பட வேண்டும்.
Talk in pure tamil please and don't mix English okay
@@appajisubanandharaj6231 lane க்கு தமிழ் ல என்னன்னு தெரியவில்லை. அதனால் தான் ஆங்கிலம் நடுவில் பயன்படுத்தினேன்.
சேலம் சென்னை வழி மட்டும் கசக்கின்றதா ஸ்டாலின்க்கு.
சட்டைப்பையில் பணத்தை போடாமல் புதிய சாலை வந்தால் பரவாயில்லை
Thanks to central government.
G Sekar, this road project will be grand successful to all types of business development and full fill of upcoming of future plan also, thanks
Very useful information. Hope the project will be completed by the end of next year.
Yes it will
Hallo PK nallathan vivarama sonne romba nalla irunthathu .née thamizhanaattame viruvirunu pesine .thamizhum paravaille .enga veettu pillaiyattame pesine .Good.
Inside Bangalore 20 km 2 hours .so no use to come fast and then inside Bangalore only cycling travel
Bengaluru poga mattum yethuku inthanai road... Yethayo attaya poda plan panitanunga
சென்னை.சேலம்.8.வழி.சலை. போ ட.வேண்டும்
நீங்கள் சொல்வது உண்மையாகி விட்டால் சென்னை பிரகாசமாக இருக்கும்
Unga videos super bro
Thank you 😊
Salem banglore highway has much high traffic, 2 lanes not enough.
Bro, any news to avoid traffic between Kundrathur to Porur...
Fruad thikar kaithi PC en oppari ?
கண்டிப்பாக நல்லது
பயன் உள்ளதாக இருக்கும்
நன்றி வணக்கம்
V need Chennai to Madurai and Chennai to Coimbatore Expressway.
Crt sir
It will very useful to southern district people. It is very important at this time. The government will take necessary steps as soon as possible during it's tenure,
சிரமமில்லாமல் பயணம் செய்ய வசதியாக இருக்கும்!
Good project welcome.
இந்த சாலை
Irukura road delvolpment pannama ithellam theva illa tha vela
Shipping yaaruku
Hope it will take more than ten years
😁😁😁நல்ல தகவல் நன்றி 👌👍🏾🆗.
Makkalai kastapaduthama pannina ok..illaina waste. Secondly, congestion after Sriperumbudur to Chennai and Hoskote to Bangalore to be removed. If no action taken then again 4 hours or 3 hours are all fooling people.
Etha salai makkal kaga nu neega nenichega na solrathu ku onnum illa. Ethu corporates kaga....
Making money
உடனடியாக சேலம் சென்னை எட்டு வழி சாலை தொடங்குக...
ஒரு கோடிக்கு மேல் மக்கள் தொகைத் கொண்ட இரு நகரங்களை இணைக்க நான்கு வழிச்சாலை போதும் அப்படியெனில் சிறிய நகரான சேலத்தை சென்னையுடன் இணைக்க எதற்கு எட்டு வழிச்சாலை? இதில் இருக்கின்ற சூழ்ச்சி என்ன? சேலத்திலிருந்து சென்னையை அடைய ஏற்கனவே இரண்டுச் சாலைகள் இருக்கின்றன. அதன் கட்டமைப்பை மேம்படுத்தினாலே போதும்.
@@pristinesnow5574its not Chennai to salem only, the plan is Chennai-salem-coimbatore- Cochin. Coimbatore, tiruppur, salem like landlocked cities will be connected to both Chennai and cochin ports. Coimbatore and tiruppur industries will be benefited and more industries will come to salem region
தேவைக்கதிகமான செலவுகள்..