கும்பம் இன்று நள்ளிரவு முதல் சனியின் ஆட்டம் ஆரம்பம் | Kumbam | Kumbarasi | Rasipalan | Sani |

Поділитися
Вставка
  • Опубліковано 1 жов 2024
  • Subiksha Channel is one of the Tamil astrology UA-cam channel where you can find day wise Jothidam in tamil.
    We are bringing you the most pleasant and pleasing Astrology and Devotional Dudies
    You can find Everything Tamil Bhakthi story , mantras , Astrology , Numerology , K.P astrology , Vedic Astrology at One Place in
    “ Subiksham TV ”
    ---------------------------------------------------
    Powered By - Manthra Productions
    For Business Enquiries Call: +91 994 4747 292
    www.instagram....
    -----------------------------------------------
    Whatsapp Group:-chat.whatsapp....
    -----------------------------------------------------------------------------------
    Thanks For Love & Supports
    #kumbam #kumbarasi #manthraproductions #rasipalan #astrology #jothidam #horoscope #rasi #Kumbamrasipalan2024intamil #Kumbamgurupeyarchi2024 #Kumbamsanipeyarchi2024 #2024Aquarius #gurupeyarchi #sanipeyarchi #Aquarius #gurupeyarchipalan #sanipeyarchipalan #2024 #jothidam #raasi #Aquariuszodiac #newyearrasipalan #astrology #rasipalan #கும்பம் #Kumbam2024 #RasiPalan2024NewYear #zodic #Kumbamrasi #மகரம் #2024RasiPalan #rasipalan #astamasani #rasipalantoday #rasipalan2024 #astrology2024 #divine #Kumbarashi #புத்தாண்டு2024 #Kumbarasi #Kumbarasipalan #Aquariushoroscope #horoscope #elaraisani #horoscopetoday #rahu #rasipalantamil #rahu #parigaram #rahukethupeyarchi #astrologersubhash #subashbalakrishnan #jothidamintamil #astrologytamil #rahukovil #ragukethupeyarchi #sivan #பிப்ரவரி2024 #sanibhagavan #omnamahshivaya #omnamahshivay #saneeswaran #ramtemple #februaryrasipalan2024 #vinayagar #pillaiyar #ramar #ramartemple #vinayagartemple #pillayarpatti

КОМЕНТАРІ • 74

  • @tarunpradeepsince2011
    @tarunpradeepsince2011 3 місяці тому +24

    ஏன் தான் கும்பத்தில் பிறந்தேனோ ஆண்டவா போதும் இந்த பிறவி என் கடமையை சீக்கிரம் முடிக்க வைத்து என்னை அழைத்து இறைவா

  • @muthukumar-ho5hz
    @muthukumar-ho5hz 3 місяці тому +72

    Vendam saganum mudivu panniyachu eni sathiymaa kumpam la mattum poranthurathinha😢

    • @TAMILAN.COM8910
      @TAMILAN.COM8910 3 місяці тому

      Same

    • @sriramsriram2986
      @sriramsriram2986 3 місяці тому +6

      Hello mutu i am also kumbam same situation don't feel just 3 years only.

    • @ZentraApparelSolution
      @ZentraApparelSolution 3 місяці тому +6

      I am kumbam but I am self confidence so I am do not feel

    • @muthukumar-ho5hz
      @muthukumar-ho5hz 3 місяці тому +4

      @@sriramsriram2986 poonha bro 5 year mela pain than mudiyala thookam varala neck over pain headache

    • @muthukumar-ho5hz
      @muthukumar-ho5hz 3 місяці тому +4

      @@ZentraApparelSolution daily neck pain a erukum sapta mudiyathu thoonha mudiyathu

  • @Thanioruvan008
    @Thanioruvan008 3 місяці тому +23

    விரும்பிய சாப்பாட்டைகூடா சாப்பிடமுடியாம இருக்கும்போது நாங்க எங்கபோய் அடுத்தவங்களுக்கு செய்ய....

    • @sathiyabamas.s.3467
      @sathiyabamas.s.3467 3 місяці тому +2

      பணம் உதவி தவிர மற்ற நிறைய நல்லதை உலகுக்கு செய்யலாம்

    • @Dhuvarakafamilyvolg-le8hm
      @Dhuvarakafamilyvolg-le8hm 3 місяці тому

      Correct

    • @lotus8908
      @lotus8908 2 місяці тому

      Crt

  • @SakthiSakthi-hf4uz
    @SakthiSakthi-hf4uz 3 місяці тому +15

    கும்ப ராசி துன்ப ராசி

  • @muruganarul33
    @muruganarul33 3 місяці тому +10

    கும்ப ராசி அவிட்ட நட்சத்திரம் பிறந்ததால் கடும் பிரச்சனையில் அசிங்கப்பட்டு, அவமானப்பட்டு வாழுறேன் 😢😢😢

    • @gokulkrt1853
      @gokulkrt1853 3 місяці тому +1

      S 💯

    • @narensuresh2537
      @narensuresh2537 3 місяці тому +2

      don't worry bro ...nallathe nadkkum🥰

    • @subashms012
      @subashms012 2 місяці тому +1

      Enakum bro koncha nal la ellam maritum nu nambi wait pani vazhunga

    • @arunstyle7318
      @arunstyle7318 2 місяці тому +1

      Enakum bro...elathayum vitutu sethuralama samiyaara poiralama nu thonudhu

  • @MuruganKavitha-e8n
    @MuruganKavitha-e8n 2 місяці тому

    கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பிறந்ததில் இருந்து வாழ்க்கை யே ஒரு போராட்டம் போர்க்களம் தான் திருமணம் தாமதம் குழந்தை இன்னும் இல்லை பூர்வீக சொத்து விற்க. முடிய வில்லை வரவு பத்து ரூபாய் என்றால் செலவு இருநூறு ரூபாய் உள்ளது வாழ்க்கையே வாழப் பிடிக்காத சூழ்நிலை உள்ளது மனைவி மற்றும் மனைவியின் சொந்த பந்தங்கள் மதிப்பது இல்லை நான் சும்மா இருந்தால் கூட தேடி வந்து சண்டைக்கு வருகிறார்கள் குழந்தை இல்லாததை சுட்டி காட்டி மனதைக் காயப்படுத்துகிறார்கள் கடவுள் எங்களுக்கு எப்பொழுது கண் திறப்பார்கள் மனது வலிக்கிறது கும்பம் என்றாலே துன்பம் தான் வரமே சாபமாக பெற்றவர்கள் கும்பராசிகாரர்கள் இந்த மாதம் நல்லது நடக்கும் அடுத்த மாதம் நல்லது நடக்கும் என்றால் ஒன்றும் இல்லை நாங்கள் என்ன நூறு கோடி இருநூறு ரூபாய் யா கேட்கிறோம் அது எல்லாம் இல்லை மனநிம்மதி தான் வேறு குழந்தை பாக்கியம் கேட்கிறோம் வேறு ஒன்றும் இல்லை பராபரமே பத்து பேர் இருந்தால் இரண்டு அல்லது மூன்று பேருக்கு தான் குழந்தை இருக்கிறது நான் பார்த்த வரை

  • @brindha_brin_
    @brindha_brin_ 3 місяці тому +2

    Om Sanaischaraya Vidmahe, Sooryaputraya Dheemahi, Tanno Manda Prachodayat.🤲🏻🙏🏻✨🥺😔😢🙏🏻✨
    God give me what you want, good or bad. I have no choice. But give me the strength to also be able to overcome it.

  • @ConfusedFlamingoBirds-jy1zv
    @ConfusedFlamingoBirds-jy1zv 3 місяці тому +6

    Naan avitta natchathiram.75/ neengal solvathu sari

  • @kavyaSri-w4r
    @kavyaSri-w4r 2 місяці тому

    kumba rasii deppression laye sethuruvan pola😢

  • @swethas3831
    @swethas3831 3 місяці тому +5

    Sir indha time exam clear pannuven ah sir ?
    Kumbha rasi pooratadhi natachithram

  • @sathiyabamas.s.3467
    @sathiyabamas.s.3467 3 місяці тому +2

    After grown up and catched lord Shiva and thiruvasagam and Thirumurai... I am ready to face anything as everything is not done by me and God is there with me and guide me... No happiness and sadness.... We should things then we won't worry or hurt more... everything changes... Nothing will come with us at end of life... Then why to keep on worry....

  • @Sanaai-qt1mm
    @Sanaai-qt1mm 3 місяці тому +2

    சார் நல்ல வேலை பார்த்த என் கணவருக்கு நேற்று வேலை போச்சு என் மகனிடம் ஞாயிறு அன்று பெரிய சண்டை உங்களிடம் இனி பேச மாட்டேன் என்று சொல்லிவிட்டான் நான் கும்பம் அவிட்டம்

  • @palanimurugan7666
    @palanimurugan7666 3 місяці тому +4

    வாழ்த்துக்கள் சிறப்பு பெற
    அண்ணா

  • @SudhaP-sl1oy
    @SudhaP-sl1oy 3 місяці тому +4

    Sir 4 month appuram thurmba sani sattya edukkuma sir😢😢😢😢😢

    • @santhi4551
      @santhi4551 3 місяці тому +5

      @@SudhaP-sl1oy எது வந்தாலும் தைரியமா எதிர் கொண்டு நான் நடப்பேன் அந்த தைரியம் எனக்கு முழுமையாக தருவாயாக சிவனே என்று கடவுளிடம் தினமும் மனதார வேண்டுங்கள் அவர் நம்மை பாதுகாத்துக் வழிநடத்துவார்

  • @sharenmanu7720
    @sharenmanu7720 3 місяці тому +5

    Sir kumbam rasi avittam but June lost my job. IPO epo Enku velai kidaikum

    • @vinoth7610
      @vinoth7610 3 місяці тому

      Kedaikathu

    • @ZentraApparelSolution
      @ZentraApparelSolution 3 місяці тому

      Your location

    • @geethaaram
      @geethaaram 3 місяці тому

      Ippo kedaikathu

    • @Pachaitamilanda
      @Pachaitamilanda 3 місяці тому +2

      Man daily work hard and keep trying. Enrich your knowledge and keep moving. There are thousands and thousands of people with same zodiac sign in a better position. Hardwork is the key. Only lazy people will talk all negativity

    • @swathyselvi7606
      @swathyselvi7606 3 місяці тому +1

      Job kedaikave kedaikathu😅 1 yr ah theditu iruken

  • @KalavathiAsari
    @KalavathiAsari 3 місяці тому +2

    Hi sir neegal solvathu aanaithum unmai ore manakuzhapam kavalai pala yosanai 😂😂😂

  • @SriThirumagalMangalyaMart
    @SriThirumagalMangalyaMart 2 місяці тому

    நான் கும்பலக்னம் வருமானம் மன அழுத்தம் அதிகமாக உள்ளது

  • @sangeethad7765
    @sangeethad7765 3 місяці тому

    Iyya nallathu nimmathi kedaikalanna kooda parava illa thayavu senji nallathu nadakum athu nadakum ithu nadakumnu engala yenga vachi azha vaikathinga apdiye vittuta kooda etho oru pokula poirum

  • @Gunashree-j9g
    @Gunashree-j9g 3 місяці тому +1

    Govt job kidaikum a

  • @GuruMoorthi-j4r
    @GuruMoorthi-j4r 3 місяці тому

    Mostly fake ideaya told.not soluion.i take my life u go get away

  • @narmathanarmatha4364
    @narmathanarmatha4364 3 місяці тому

    இனியும் மனித பிறவி வேண்டாம்

  • @karthiduke4140
    @karthiduke4140 3 місяці тому

    Only Stories. Not astrology.good

  • @rvmganesh
    @rvmganesh 3 місяці тому +1

    ALP jothidam real or fake ?

  • @kathiravan8431
    @kathiravan8431 2 місяці тому

    I lost my job😢
    Any one?

  • @gopalakrishnangopalakrishn6232
    @gopalakrishnangopalakrishn6232 3 місяці тому

    😂😂😂😂

  • @gopalakrishnanr3055
    @gopalakrishnanr3055 3 місяці тому +1

    Unmisarthank💯💯💯🙏🙏🙏

  • @deepanravi1014
    @deepanravi1014 3 місяці тому

    No money

  • @SivaSiva-bo5vh
    @SivaSiva-bo5vh 3 місяці тому

    🙏🙏🙏😢

  • @geethaaram
    @geethaaram 3 місяці тому

    I love u anna