கும்பம் ராசி அதிஷ்டம் தரும் பரிகாரங்கள் | Kumbam Rasi Palan | Kumbam Lucky Symbols

Поділитися
Вставка
  • Опубліковано 25 жов 2024

КОМЕНТАРІ • 175

  • @sageview
    @sageview 4 місяці тому +3

    லாபம் பார்க்காமல் யார் கேட்டாலும் உதவி செய்யும் குணம் கும்பராசிக்காரருடையது

  • @Vanissamayalarai
    @Vanissamayalarai 3 місяці тому +4

    நானும் கும்ப ராசி பூரட்டாதி நட்சத்திரம் 4 பொறந்ததுல இருந்து கஷ்டப்பட்ட இல்லை ஆனால் இப்ப இந்த ஏழரை சனி மிகவும் கஷ்டப்படுகிற எனக்கு அவ்வப்போது சிறு சிறு உடல் உபாதைகள் வந்து கொண்டே இருக்கின்றது மருத்துவ செலவும் தொடர்ந்து இருக்கின்றது நகைகள் அனைத்தும் பேங்கில் அடகு வைத்துள்ள மிகவும் கஷ்டப்படுகின்றனர் மனதளவிலும் பொருள் அளவிலும் கஷ்டம் பட்டுக் கொண்டிருக்கின்றோம்

  • @youngminddevelopersattheni1090
    @youngminddevelopersattheni1090 3 місяці тому +3

    அவர் சொன்னது உண்மை
    நான் கும்பராசி சதய நட்சத்திரம் துலா லக்னம்
    தசாபுத்தி, கோள்களின் சஞ்சாரம் இவையே தீர்மானிக்கின்றன
    I feel. I realized that I AM LUCKY.
    NO SAVINGS
    NO BIG EARNING
    BUT NO SUFFERING IN TEARS
    BUT I TOO HAVE
    ATE FOOD IN TEMPLE
    SLEPT IN TEMPLE
    ROMED ALL OVER
    WITHOUT ANY DESTINATION
    AT TWICE IN MY LIFE TIME
    NOW I AM 47.REALIZED MY TRUTH.
    I AM CONFEDENTIAL.BEING BOLD ENOUGH.

  • @mangaimangai6250
    @mangaimangai6250 Рік тому +10

    இதுவரை ராசிபலன் சொன்ன அத்தனைபேரும் கும்பராசிக்காரர்கள் பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவி செ்பவர்கள் என மிக சரியாக சொன்னதை பார்த்திருக்கிறேன்
    இப்பொழுதான் தவறாக சொல்லும் ஒருவரை பார்க்கிறேன் .....
    இந்த ஒரு வார்த்தையே போதும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் ....

    • @veerakara
      @veerakara Рік тому

      நீங்கள் சொன்னது சரிதான்

  • @APG-Rocky
    @APG-Rocky Рік тому +2

    Both 2 members Super speech vallthukkal..

  • @kumaranelangovan2836
    @kumaranelangovan2836 Рік тому +80

    முதல் வார்த்தையே பொய்யாக இருக்கு 41 வயது ஆகிறது இதுவரை அதிர்ஷ்டம் என்ற வார்த்தையை கேள்வி தான் பட்டு உள்ளேன் நீங்கள் சொன்ன கும்ப ராசி சதயம் நட்சத்திரம்

    • @rajieaswari9596
      @rajieaswari9596 Рік тому +3

      Romba correct

    • @vetrimany7328
      @vetrimany7328 Рік тому

      😂😂😂

    • @balajis3113
      @balajis3113 Рік тому +5

      அதுக்கு நாமளும் தகுந்த effort போடணும். வெறும் ஜாதகத்தை மட்டும் நம்பிக் கொண்டு இருந்தால் எதுவும் ஆகாது

    • @veerakara
      @veerakara Рік тому

      😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅நானும்

    • @sneee7495
      @sneee7495 Рік тому

      ​@@balajis3113 well said

  • @kdevi2385
    @kdevi2385 Рік тому +11

    இது வரை கஷ்டததன் அனுபவிக்கிறேன் அதிஷ்டம் எங்க இருக்கும்னு தரியல

    • @dhakshandhakshikitchen
      @dhakshandhakshikitchen Рік тому +1

      ஆமாம்... எங்களுக்கும் அப்படிதான்

    • @Ksk-15
      @Ksk-15 10 місяців тому

      Well said myself also

  • @saravananrethinam7465
    @saravananrethinam7465 Рік тому +2

    நன்றி நன்றி நன்றி

  • @paneer02
    @paneer02 Рік тому +2

    இன்ப தேன் வந்து பாயுது காதினிலே🎉❤

  • @haripriya4271
    @haripriya4271 3 місяці тому

    Romba sari, porakkum bothey i got a good background

  • @sendhilkumar4394
    @sendhilkumar4394 Рік тому +2

    உங்கள் வாக்குபடி நடக்கட்டும்

  • @keralatalks3721
    @keralatalks3721 Рік тому +8

    எல்லாப்பயலுமே பிராடுக்காரப் பயலுக தான்..!!
    இப்பெல்லாம் ஒருத்தனையும் நம்பவே முடியுறதில்ல....!!

    • @msr8983
      @msr8983 Рік тому

      ஆமாம்

  • @BhagavathiRajaBhagavathiRa-y4u
    @BhagavathiRajaBhagavathiRa-y4u 6 місяців тому +7

    ஆமா ஆமா இன்னும் பிச்சை மட்டும் தான் எடுக்கல அதுவும் நடக்கும் போல் தெரிகிறது

    • @NandyAbirami
      @NandyAbirami 4 місяці тому +2

      எனக்கு கூட அந்த நிலைமை தான்

    • @kalyankumarj9023
      @kalyankumarj9023 3 місяці тому +1

      💯 correct sir

  • @veerasamyveerasamy5686
    @veerasamyveerasamy5686 Рік тому +5

    ஜயா என் மகன் ராசி கும்பராசி.சதயநட்சத்திரம் 2000 இந்ததேதியில் பிறந்தவர் என்னவென்று செல்லுக ஜயா

  • @sowmyaramesh2378
    @sowmyaramesh2378 Рік тому +2

    Asking good questions .

  • @katze007
    @katze007 Рік тому +1

    God’s hand is over Kumbham raasi head all the time 🙏🏽 Aum Nama Shivaya 🔱

  • @Sirrpii92
    @Sirrpii92 Рік тому +1

    Nanum kumbam dhana ana green color enaku romba pudikum... Na adhiga alavula green dress dhan adhigama vachurken ana adhudhan enaku adhurshtam nu ippadhan theriyum

  • @sathiyaexim1353
    @sathiyaexim1353 3 місяці тому +1

    கும்பம் துன்பம்

  • @velvelsiva1569
    @velvelsiva1569 Рік тому +1

    Truth, Impressed.

  • @saravananvishnu6541
    @saravananvishnu6541 Рік тому

    நன்றிஅய்யா

  • @svkr8655
    @svkr8655 Рік тому +2

    Good speech

  • @kokilakoki4709
    @kokilakoki4709 Рік тому +2

    Thank you sir 🙏💐

  • @m.harish9c606
    @m.harish9c606 Рік тому

    நன்றி ஐயா 🙏

  • @rubydeena4133
    @rubydeena4133 Рік тому +2

    Thank you so much for your information sir 💐💐💐💐
    Om Namah shivaya 🙏❤️🙏❤️
    Hara Hara Mahadeva ❤️🙏🙏

  • @sivalakshmi8113
    @sivalakshmi8113 Рік тому +8

    எனக்கு வயது 28 ஆகிறது ஆனால் இன்னும் கஷ்டப்பட்டு தான் இருக்கே

  • @vijayalakshmisuryakumar804
    @vijayalakshmisuryakumar804 Рік тому +1

    100 percent correct

  • @mercyjacintha2481
    @mercyjacintha2481 Рік тому

    Nanri .iyaa

  • @ShanmugamP-yh9mu
    @ShanmugamP-yh9mu Рік тому +1

    நம்பிக்கை வேண்டும்😊

  • @ramakkal8461
    @ramakkal8461 Рік тому

    Sariya sonninga

  • @deenadhayalan4111
    @deenadhayalan4111 Рік тому +29

    ஐயா உங்கள் வார்த்தை பழிக்கட்டும் நன்றி நன்றி

    • @keralatalks3721
      @keralatalks3721 Рік тому +3

      "பலிக்கட்டும்" என்று சரியாக, எழுதிப் பழகுங்கள்..!!
      "பழிக்கட்டும்" என்று எழுதினால்,அந்தப் பிராமணண் உங்களை,மேலும் பழித்து விட்டுத் தான் போவான்..!!

    • @girlvoicer
      @girlvoicer Рік тому

      Rompa mukiyam

    • @cbgamingyt8010
      @cbgamingyt8010 Рік тому

      ​@@keralatalks3721 ❤

    • @JanarthananD-wl2gw
      @JanarthananD-wl2gw Рік тому

      ​@@girlvoicer h😮

    • @prakash56739
      @prakash56739 Рік тому

      ​@@keralatalks3721 😂

  • @AD_channel-1
    @AD_channel-1 Рік тому

    Nandri ayya🙏

  • @alagammais6450
    @alagammais6450 Рік тому +7

    ஐயா கஸ்டம்தான் என் வாழ்க்கை

  • @tamilr2204
    @tamilr2204 Рік тому +1

    muthu padathil : rajini sir dialog thaan niyabagam varuthu...... ** paithiyam paithiyam **

  • @umadevimaruthur3609
    @umadevimaruthur3609 Рік тому

    Thank you

  • @nigalvanigavan
    @nigalvanigavan Рік тому +4

    abtiyellam onnum illa nan pirakkum podum,,kastam,,indru varai,abtithan,,age 42

  • @gnanavelp5128
    @gnanavelp5128 Рік тому +3

    எனக்கு 53வயதாகிறது இன்னும் வேலை கிடைக்கவில்லை கும்பராசி அவிட்டநட்சத்திரம் ஆசிரியர் பயிற்சி பெற்று காத்திருக்கிறேன் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்னசெய்வது

  • @SelvaRaj-zk7sf
    @SelvaRaj-zk7sf Рік тому +1

    Sethu madhava Samy...

  • @stalinstalin1770
    @stalinstalin1770 Рік тому

    Thankyou

  • @marudhupandi9205
    @marudhupandi9205 Рік тому +6

    Pitchai idukkum rasi kumpam rasinnu sollungka sami

  • @meenasundram6066
    @meenasundram6066 Рік тому +3

    ஐயா என் பெயர் M சோமு சுந்தரம் எனக்கும் கும்ப ராசி தான் ஆனால் எனக்கு ஒன்னும் நக்க தே இல்லை

  • @srinivasanj6562
    @srinivasanj6562 10 місяців тому +1

    Am 80 yrs old and my wife 72. Both of us came from lower middle class family. Neither parent owned
    any asset whatsoever. Hence we have not inherited any asset or even cash. I know quite a number
    of people whose Raasi too Kumbham and who sail in the same boat. In fact I knew a kumbarasi person who lived in abject poverty and died. I can't understand how you astrologers come on the
    TV or on UA-cam and make such sweeping statements that don't hold even a drop of water. Sairam!

  • @Priya-wy2dp
    @Priya-wy2dp Рік тому +4

    Na kumba rasi than, by birth la irunthe kastam than sir.. Job la life la yellam kastam... 😢ena pandrathu sir

  • @user-bl1fx5vj9t
    @user-bl1fx5vj9t Рік тому +5

    எதிர்பார்ப்பு இல்லாத ஏமாளிதான் நான்

  • @shobasaravana9054
    @shobasaravana9054 Рік тому

    Romba thapu pa solrenga sir nil balance

  • @Sarah--makeover
    @Sarah--makeover Рік тому +1

    Onnumeee ellamaa irukennn 🥺🥺🥺sathikanumnuu mattum sonnengalee athumaattum thaa irukkuuu

  • @thilagam2009
    @thilagam2009 Рік тому

    Super super super super super super

  • @mangalaranibk5937
    @mangalaranibk5937 9 місяців тому

    Sir thangalidam jathagam parakamudiyima

  • @sangeetharavi-rr4br
    @sangeetharavi-rr4br Рік тому +4

    Yenga sir kotuthu erukurathu mosama poitu Eruku life

  • @jothikumar31
    @jothikumar31 Рік тому

    Nice

  • @educationilovit4986
    @educationilovit4986 Рік тому +1

    நரசிம்மர் ஹோமம் பெயரை தெளிவாக இங்கு குறிப்பிடவும் .... அந்த பெயரை இங்கே பதிவிடுங்கள்

  • @SathyaSathya-hx2vk
    @SathyaSathya-hx2vk Рік тому +3

    Sir enaku panam venam santhosam venam deilum alama oru nal achum nimathi venum sir athuku vazi solunga pls

  • @karthiktkmtn8216
    @karthiktkmtn8216 Рік тому +7

    Kadan tha mazhai pola irukku

  • @rmanikandan8301
    @rmanikandan8301 2 місяці тому

    Totally fed-up entire life spoiled as of now zero next one option beg everyone 😢😢😢

  • @vasanthavasantha3199
    @vasanthavasantha3199 Рік тому

    IyA
    Nanry

  • @shobasaravana9054
    @shobasaravana9054 Рік тому

    No sir summa solringa

  • @kavithasivakumar9756
    @kavithasivakumar9756 4 місяці тому

    49 ஆகுது... வாங்கிட்டு வந்த வரம்...

  • @divyabalaji8702
    @divyabalaji8702 Рік тому +2

    Kumbakasi ladil kammal aniyalama

  • @dhamodharanvijayaroja8716
    @dhamodharanvijayaroja8716 3 місяці тому +1

    Iam is kumbam but lakkanam viruchikam but what can I do you?

  • @maniabi975
    @maniabi975 Рік тому

    True

  • @rajieaswari9596
    @rajieaswari9596 Рік тому +2

    Government lerunthi vara vendiya paname varamatenguthu engerunthu thideernu panam vara poguthu

  • @tharunikav5832
    @tharunikav5832 Рік тому +2

    Sir enaku endha backgroundum ila

  • @premjikumar6143
    @premjikumar6143 Рік тому

    Working telephone

  • @chandras6494
    @chandras6494 Рік тому

    Good bro

  • @veerabahuthaiyalnayaki898
    @veerabahuthaiyalnayaki898 4 місяці тому

    🙏💐

  • @SakthivelRaghulganthS
    @SakthivelRaghulganthS 4 місяці тому

    Sethumanvarshwamy

  • @sudhasankar7052
    @sudhasankar7052 Рік тому

    Indha corona period la echa soru sapidanuma,enna parigaram idhu

  • @fathimanapchemistry5999
    @fathimanapchemistry5999 Рік тому

    Sir na clg la work panren na students ku kondakadalaai thanam kudukalama

  • @saravanabhavacinecreations7826

    🙏🙏🙏🙏🙏

  • @muthumuthumuthumuthu9469
    @muthumuthumuthumuthu9469 Рік тому +1

    Sir nanu kumpa rasi sathayam tha but un lucky ya eruke sir

  • @KrishnanAnanthasubramanian
    @KrishnanAnanthasubramanian 3 місяці тому +1

    லாட்ரில 100ரூபாய் பிரைஸ் விழமாட்டேங்கது

  • @vithivilakku9703
    @vithivilakku9703 Рік тому +5

    உனக்கு ஒரு கும்பிடு கும்பத்திற்கு ஒரு கும்பிடு
    நீங்கள் சொல்றதுல 100 சதவீதம் வேணா... ஒரே ஒரு சதவீதம் கூட நடக்கமாட்டுதே ஏன்? அது வரமா? சாபமா ?

  • @sathishkali2698
    @sathishkali2698 Рік тому

    Naan kumbarasi ippodhu velai dhideer endru poivittadhu enna seyvadhu

  • @AshokRajuArumuganeri
    @AshokRajuArumuganeri Рік тому

    👍👍👍👍👍

  • @saranasvh7026
    @saranasvh7026 Рік тому +2

    Anna college 2016 la third year discontinue panniten but college continue pannalanu ninaikiran padikalama Anna

  • @Thenkoodusamayal
    @Thenkoodusamayal Рік тому +5

    Sathyama 100% lies. Oru nallathum nadakala 14 yrs ore kashtam than. Mudila😭

  • @yogeshprem9529
    @yogeshprem9529 Рік тому

    🙏🏾🙏🏾🙏🏾👍🏻

  • @kaleswarimohan7415
    @kaleswarimohan7415 Рік тому

    En eppadi sir

  • @umashankarnarayanan9404
    @umashankarnarayanan9404 Рік тому +1

    Enakulam apdilam.onnum illanga

  • @UmeshKumar-dl1jw
    @UmeshKumar-dl1jw Рік тому

    Romba sandhosham sir neenga sonnathukku
    Ana enakku illai

  • @saravanakumarnagendran4410
    @saravanakumarnagendran4410 Рік тому +2

    ஐயா நான் படிக்கவில்லை நான் என் வேலை பார்க்கிறது

  • @nagalakshmir9295
    @nagalakshmir9295 Рік тому +1

    🙏🙏🙏🙏🙏💐💐

  • @SureshVeeriah
    @SureshVeeriah 3 місяці тому +1

    4:28 43 வந்துவிட்டது இன்னும் ஒரு முறையாவது அதிஷ்ட மே இல்லை என் அய்யா இவ்வாறு பொய் சொல்ல வேண்டாம் நன்றி

  • @maheshkumarloganathan5525
    @maheshkumarloganathan5525 Рік тому

    sweet as sugar in paper. just listen and go.

  • @harnesarulatha5491
    @harnesarulatha5491 3 місяці тому

    நீலம் கலர் ந‌ல்லது அப்படி எ‌ன்று சொல்றாங்க

  • @ula4384
    @ula4384 Рік тому

    Where do I get the Sethu Madhavan Swami pic ?

  • @jayachitra-pe4uo
    @jayachitra-pe4uo Рік тому +2

    Kadatha oru varudam entha munnaram illa

  • @clairedelune6482
    @clairedelune6482 Рік тому +7

    Absolutely not true Kumbam people are not opportunistic. They help from the heart.

    • @srinivasm998
      @srinivasm998 Рік тому

      Exactly... We are care takers with no expectations..

  • @shobhashobha9204
    @shobhashobha9204 Рік тому +1

    Neenga sonadhule onnu mattum correct yenaku nadakudhu, tele calling job endha job dha pandren....

  • @jrpaintersofgroups1979
    @jrpaintersofgroups1979 Рік тому

    Super G

  • @pudugaisivabiriyanimaster3884
    @pudugaisivabiriyanimaster3884 Рік тому +1

    சமையல் தொழில் செட்டாகுமா சாமி?

    • @SenthilKumar-ef9ge
      @SenthilKumar-ef9ge 3 місяці тому

      செட்டாகும் ,நமக்கு நேர்மை தான் முக்கியம்

  • @chandras6494
    @chandras6494 Рік тому

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤bro ❤❤❤❤❤❤

  • @antonyprakash3424
    @antonyprakash3424 Рік тому

    முரண்

  • @Jeyajeya9148
    @Jeyajeya9148 Рік тому

    றாமேஸ்வரம் போக முடியாதவர்கள் என்ன செய்வது

  • @srmopticalshosur89
    @srmopticalshosur89 Рік тому

    Insurance ok va ssir

  • @prasanthsv6148
    @prasanthsv6148 Рік тому +1

    😆😆😆😆எனக்கு சொந்த ஊரே rameswaran தாங்க 😄😄😄

  • @ElizabethRani-h5k
    @ElizabethRani-h5k 4 місяці тому +2

    Rajaraja cholan sufferred alot so pl dont say him as examples.

  • @alifeoftravel4956
    @alifeoftravel4956 Рік тому +1

    Ama ama😊 beginning ye wrong

  • @AnumavathyKamalaKannan
    @AnumavathyKamalaKannan 5 місяців тому

    Prigaramdownload

  • @gomathigomathi5640
    @gomathigomathi5640 Рік тому +1

    Athistama aptina yenne

  • @cottonwaste2443
    @cottonwaste2443 Рік тому

    சேது மன சாமி