How to be happy | மகிழ்ச்சி கிடைக்க | தண்ணீருங் காவிரியே | ஔவையார் தனிப்பாடல் | கம்பர் | சோழன்

Поділитися
Вставка
  • Опубліковано 21 сер 2024
  • #Tamil #shortstories #inspiringstories
    ஔவையார் தனிப்பாடல் புத்தகம் | Avvaiyaar thanippaadal book - amzn.to/3MVu0J7
    சிரமத்திலும் சிரித்து வாழ | பாணன் கதை | Andhagakavi Veera Ragavamudhaliyar - • சிரமத்திலும் சிரித்து ...
    ஔவையார் தனிப்பாடல் திரட்டில் இருந்து..
    தண்ணிருங் காவிரியே! தார்வேந்தன் சோழனே
    மண்ணா வதுஞ்சோழ மண்டலமே - பெண்ணாவாள்
    அம்பொற் சிலம்பி அரவிந்தத் தாளணியும்
    செம்பொற் சிலம்பே சிலம்பு
    ----------------------------------------------------------------------------------------
    For promotions and business-related queries, contactthagavalthalam@gmail.com
    Facebook : / thagavalthalamouryoutu...
    Instagram: ...

КОМЕНТАРІ • 116

  • @varadharajanrajendran6810
    @varadharajanrajendran6810 2 роки тому +7

    கம்பர் ரொம்ப கராரான ஆளு போல....😁😁😁
    கதை ஏற்கனவே கேட்டது தான் ஆனால் நீங்க சொல்றதே தனி அழகு தான்.....
    எனக்கும் செய்யுள் என்றால் மிகவும் பிடிக்கும்....
    வாழ்க வளமுடன்💐💐💐💐

  • @vetrivelvetrivel5443
    @vetrivelvetrivel5443 2 роки тому +19

    அறியாத தகவல் சொல்லியமைக்கு நன்றிகள் பல...

  • @sculptors3938
    @sculptors3938 2 роки тому +6

    💯அழகின் உச்சம் உங்கள் இனிமையான குரல் அக்கா ❤️ வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்று உள்ளது என்றால் அது மனமகிழ்ச்சி மிகையாகாது 😊

  • @chitrakala2773
    @chitrakala2773 Рік тому

    அருமை!
    இம்மாதிரி தமிழ் பாடலை வெளிக் கொணரும் தங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் தோழி!
    மெல்ல தமிழ் இனி வாழும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!

  • @yusuff.m3930
    @yusuff.m3930 2 роки тому +7

    பிறருக்கு உதவி செய்தலே மகிழ்ச்சி. நல்ல கதை

  • @ananthirangaswamy
    @ananthirangaswamy 2 роки тому +1

    Good job mam sweet voice truth 💯💥

  • @chitrachitra4033
    @chitrachitra4033 2 роки тому

    உங்க. கதைகள் சூப்பர் சூப்பர்

  • @sara-tamilmotivations
    @sara-tamilmotivations 2 роки тому +4

    👌நல்ல கதை
    எங்கே மகிழ்ச்சி இருக்கிறதோ அங்கே மகாலட்சுமி தேவி இருக்கிறாள்.
    Mam, You are a good researcher of tamil stories. Waiting For the Other Part of story.
    Thank You Mam.

  • @ishwarya986
    @ishwarya986 2 роки тому +5

    தமிழ் பெண்மையை போற்றும் விதம் கூட அழகு தான்......சொல்லவேண்டிய கருத்துகளை அழகாகவும் ஆழமாகவும் மரியாதை குறையாத வகையிலும் தமிழ் மொழியை விட வேறு எந்த மொழியிலும் விளக்க முடியாது....❤️

  • @ArasukumarArasukumar-cb9et
    @ArasukumarArasukumar-cb9et 2 роки тому +1

    உங்கள் குரலுக்காகவே நான் உங்களின் இந்த பதிவை கேட்க்கிறேன் சகோதரி ........

  • @singaselvanadaikkalam9923
    @singaselvanadaikkalam9923 2 роки тому

    அருமையான குரல்,பதிவு சகோதரி

  • @kayalvizhi9728
    @kayalvizhi9728 2 роки тому

    அருமை அக்கா அடுத்த பதிவிற்கு ஆவலாய் இருக்கிறது

  • @manukarnika2087
    @manukarnika2087 2 роки тому +1

    🙏🏽🙏🏽🙏🏽நன்றி நன்றி நன்றி

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 Рік тому

    மிகவும் அருமை நன்றி 🙏

  • @SamayalRoom
    @SamayalRoom 2 роки тому +3

    Arumaiyana pathivu unga voice arumai ma very nice sharing 👌🏻💐

  • @jayanthichandrashekar657
    @jayanthichandrashekar657 Рік тому

    Super super

  • @prabhubala007
    @prabhubala007 2 роки тому

    I'm Waiting

  • @veerakumarveerakumar5092
    @veerakumarveerakumar5092 2 роки тому

    அருமையாக சொன்னீர்கள் .

  • @prameshkumarramesh1316
    @prameshkumarramesh1316 2 роки тому

    உங்களுடைய தமிழ் உச்சரிப்பும் ,பேசும் புலமையும் ...
    தமிழில் உங்களை மகிழ்விக்க தமிழ் சொற்கள் இல்லை....👍

  • @senguttuvan2635
    @senguttuvan2635 2 роки тому

    நன்றி வாழ்க வளமுடன்.

  • @guruananthsaravanakumar2990
    @guruananthsaravanakumar2990 2 роки тому

    பிரமாதம்

  • @samuelsamuel9596
    @samuelsamuel9596 2 роки тому

    Super 💯 true

  • @gajagaja3181
    @gajagaja3181 2 роки тому +1

    Super

  • @dhanasekar9132
    @dhanasekar9132 2 роки тому

    Akka ungal tamil utcharippu miga arumaiyaaga ullathu nandri

  • @sridharkarthik64
    @sridharkarthik64 11 місяців тому

    அருமை. 🙏

  • @swarnalathakollihills6718
    @swarnalathakollihills6718 2 роки тому +1

    அருமையான புதுமையான பதிவு .இது போன்ற பல பதிவுகளை காண என் இரு கண் கருவிழிகளும் உமது கானொளியை கான காத்திருக்கிறது ...நன்றி அக்கா .
    மேலும் நிறைய சங்க இலக்கியங்களை உங்கள் குரல் மூலம் சுவைக்க பெருவிருப்பம் கொள்கிறேன் . சுவைக்க சுடர் தமிழை தாங்கள் தருவீர்களா ?

  • @Ramkumar_118.
    @Ramkumar_118. 2 роки тому

    அக்கா உங்கள் பேச்சுக்கு நான் அடிமை 🤗🤗🥰🥰🥰🥰🥰🥰💝💝

  • @rtk9755
    @rtk9755 2 роки тому +1

    ஆவலுடன் காத்திருக்கிறேன்

  • @sureshkrishna3568
    @sureshkrishna3568 2 роки тому

    Wow super 😍👏👏

  • @thilagavathisumathi4828
    @thilagavathisumathi4828 2 роки тому

    தமிழின் சொல் வளம் கொண்ட கதை மிக அருமை

  • @marimuthu3893
    @marimuthu3893 2 роки тому

    Superah sonninga akka tomorrow I am waiting akka👌👌👌😇😇

  • @mgm146
    @mgm146 2 роки тому +1

    👌🏻👏🙏🏻

  • @devendran.g241
    @devendran.g241 2 роки тому

    Waiting

  • @bharaths1439
    @bharaths1439 2 роки тому +1

    😊👌👏

  • @karthikas4463
    @karthikas4463 2 роки тому

    Super akka nandri

  • @arun6face-entertainment438
    @arun6face-entertainment438 2 роки тому

    அருமையான பாடல் வரிகள்....

  • @saranyar5648
    @saranyar5648 2 роки тому +2

    அருமை ❤️

  • @sasikalasenthil810
    @sasikalasenthil810 2 роки тому +1

    Thank u akka.

  • @geetharavichandar1797
    @geetharavichandar1797 2 роки тому

    Arumai, Thanks

  • @mageshmegna7620
    @mageshmegna7620 2 роки тому

    Super good story mam unexpected story some different. Story mam thank u

  • @abiramechitrabharathi4098
    @abiramechitrabharathi4098 2 роки тому

    🌠🇮🇳🌄மொழியை மதித்து த்தரமாகப்பயன்படுத்துவதே.... பேசும் திறன் கொண்ட நாவின் உரிமையாளரின் சிறப்புப்🐦✍️

  • @ruthjeevarathinam8836
    @ruthjeevarathinam8836 2 роки тому

    👌👌👌👍👍

  • @saraswathivishwanath2133
    @saraswathivishwanath2133 2 роки тому

    Yrs expression is very superb, talented girl . God bless u........

  • @user-harijaga
    @user-harijaga 2 роки тому

    Thanks akka super

  • @sriherbals6850
    @sriherbals6850 2 роки тому

    அருமை யான பதிவு மிகவும் அருமை

  • @sathiyasaran6326
    @sathiyasaran6326 2 роки тому +1

    அருமை 💐

  • @kasthuridevaraj2581
    @kasthuridevaraj2581 2 роки тому

    Arumai, thank you sister

  • @lakshmananm2158
    @lakshmananm2158 2 роки тому

    Super akka

  • @jayapriyajayapriya5883
    @jayapriyajayapriya5883 2 роки тому

    Superb akka 🥰...

  • @prabhakannan8102
    @prabhakannan8102 2 роки тому

    Very nice 👌

  • @fathimahishma1962
    @fathimahishma1962 2 роки тому +2

    Sooooper ✨

  • @subhasubha3578
    @subhasubha3578 2 роки тому

    Very nice

  • @prabhakannan8102
    @prabhakannan8102 2 роки тому

    I will see u I very lucky u speak very nice

  • @krishnaveniveni2595
    @krishnaveniveni2595 2 роки тому

    வாழ்க வளமுடன். 🌷🌷🌷🌷🌷

  • @sangeethasangeetha3680
    @sangeethasangeetha3680 2 роки тому

    Voice super ka

  • @subashini8711
    @subashini8711 2 роки тому

    Yes

  • @BrindhaAjn
    @BrindhaAjn 2 роки тому

    அடுத்த பதிவுக்காக ஆவல் அக்கா🙏

  • @ganeshbr8345
    @ganeshbr8345 2 роки тому

    Nice.

  • @thiyagud2769
    @thiyagud2769 2 роки тому

    👍👌👍👌

  • @31mahalakshmi.p14
    @31mahalakshmi.p14 2 роки тому

    ♥️

  • @Navu_thiru
    @Navu_thiru 2 роки тому

    Nice ka

  • @vengaiprabakaran5366
    @vengaiprabakaran5366 2 роки тому

    அருமை...

  • @suhashini6782
    @suhashini6782 2 роки тому

    Kathirukom

  • @saranhari3510
    @saranhari3510 2 роки тому

    👍

  • @03tamilmusic36
    @03tamilmusic36 2 роки тому

    நாளைய கதைக்காக காத்திருக்கிறேன்

  • @sugumark6280
    @sugumark6280 2 роки тому

    அருமை

  • @kabilagunasekaran9530
    @kabilagunasekaran9530 2 роки тому

    Eagerly waiting sis👌👌👌👌👌👌👌

  • @selvanithya8628
    @selvanithya8628 2 роки тому

    Nice sister

  • @n.s.arunachalamn.s2086
    @n.s.arunachalamn.s2086 2 роки тому

    Super story ❤️ this make me inspiring

  • @prabhakaranp9087
    @prabhakaranp9087 2 роки тому

    Interesting mam i waiting next story

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 роки тому

    Arumaiyana story sister. Super Story. Very interesting sister.

  • @jishnukarthika359
    @jishnukarthika359 2 роки тому

    Very nice to listen.👍🏻

  • @mpandi2864
    @mpandi2864 2 роки тому

    Akka nice voice

  • @DINDIGULTHAMBI
    @DINDIGULTHAMBI 2 роки тому

    I am waiting 🤗🥳🤗

  • @selviselvi8815
    @selviselvi8815 2 роки тому

    Superb valththukkal veara level sister unka story yeallamay superb

  • @PradeepKumar-cv9vx
    @PradeepKumar-cv9vx 2 роки тому

    Intresting and inspiring..

  • @ezhilmathi6859
    @ezhilmathi6859 2 роки тому

    💐 very nice story mam I am waiting for next story voices super mam..💐👌

  • @Thanos-ho5tg
    @Thanos-ho5tg 2 роки тому

    இதை எல்லாம் படமாக எடுத்தால் நன்றாக இருக்கும்

  • @user-harini5
    @user-harini5 2 роки тому

    Waiting ✋

  • @shansan5642
    @shansan5642 2 роки тому

    Nice 👌 have good life

  • @sangeethag4704
    @sangeethag4704 2 роки тому

    Mam, today day Dan unga channel pathen
    Your voice melts heart..super picturetion
    Ellamae kannu munadi varuthu

  • @s.dhanalakshmi1219
    @s.dhanalakshmi1219 2 роки тому

    👌👌

  • @balajitirupathi786
    @balajitirupathi786 2 роки тому +3

    Not only you giving vocal treat with your voice, your vedio visual also giving good experience especially that acient characters taking to that golden period my best wishes for editing team 💐💐💐💐👍👏👏👏👏

  • @nandha5088
    @nandha5088 2 роки тому

    How many sweet words are all gems when listening to memories of wonderful record history We are waiting for the next post for the next post

  • @nithyanagaraj7101
    @nithyanagaraj7101 2 роки тому

    Nice 👍

  • @janarthananjanarthanan4742
    @janarthananjanarthanan4742 2 роки тому +3

    நெல்லை கண்ணன் இந்த கதையைப் பற்றி ஒரு முறை சொல்லியிருக்கிறார் அவர் முழுமையாக சொல்லவில்லை நீங்களாவது முழுமையாக சொல்லுங்கள் அக்கா

  • @renukas41
    @renukas41 2 роки тому

    Always your videos are too nice

  • @aradhana41
    @aradhana41 2 роки тому

    Very nice sister 🎉

  • @vallianitha5620
    @vallianitha5620 2 роки тому

    Nice video.

  • @paraniramachandhiran1257
    @paraniramachandhiran1257 2 роки тому

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍🏻

  • @n.s.arunachalamn.s2086
    @n.s.arunachalamn.s2086 2 роки тому

    Your voice so sweet 🥰🥰 best of luck👍

  • @nanthakumarp8920
    @nanthakumarp8920 2 роки тому

    How is satisfy???? You explain very good and story excellent divi

  • @Amuthukitchen
    @Amuthukitchen 2 роки тому

    u r a great narrator. i m a big fan of u, my blessings always for you, doing great job ❤

  • @parthibankrishnamoorthy.k2206
    @parthibankrishnamoorthy.k2206 2 роки тому

    திவ்ய தர்ஷினி .....சகோ நாங்கள் போன பதிவிலே தங்களிடம் கேட்டோம்..பாரா உஷார் என்ற வார்த்தைக்கு அர்த்தம் கேட்டோம்...
    Trendy Tamili malathy... நான் Ref செய்து விட்டு சொல்கிறேன் என்றார்....Applebox sabari.....திவ்ய தர்ஷினி right person definitely find out panuvanga சொன்னாங்க...தெரியப்படுத்துங்கள்...

  • @DGNsKathambam
    @DGNsKathambam 2 роки тому

    thozhi neenga arumiya soldringa ungal kathia ketkka video kul vanthean

  • @nimojansanthirasekaram7912
    @nimojansanthirasekaram7912 2 роки тому

    பகுதி இரண்ட சொல்லுங்க அக்கா

  • @karthikachakkaravarthi9725
    @karthikachakkaravarthi9725 2 роки тому

    Akka kamparamayanam Katha solluinga akka

  • @sujima2826
    @sujima2826 Рік тому

    Continuation story link?

  • @jaisreesankar6980
    @jaisreesankar6980 2 роки тому

    Akka how are you .
    Are you in good health

  • @vivekanand1331
    @vivekanand1331 2 роки тому

    மெடம்அருமையானகருத்துநீங்காசொல்லும்விதம்குரல்அழகுஅழகுஅழகு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍நன்றிமெடம்வழ்காவழமுடன்