தமிழகத்தை தாக்கும் நிவர் புயல் - அதிகனமழைக்கு வாய்ப்பு
Вставка
- Опубліковано 21 лис 2020
- சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
தமிழகத்தை தாக்கும் நிவர் புயல் - அதிகனமழைக்கு வாய்ப்பு
வங்கக் கடலில் உருவாகி வரும் புயலுக்கு நிவர் புயல் என பெயரிடப்பட்டுள்ளது
25ஆம் தேதி டெல்டா மாவட்டங்களிலும், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு
நவ.25: செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் அதிகனமழைக்கு வாய்ப்பு
நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, காரைக்கால் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு
நவ.24: டெல்டா மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல்
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second largest MSO in TN catering to millions of TV viewing homes across 10 districts of TN. Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs 8 basic cable TV channels in various parts of TN and Polimer TV, a fully integrated Tamil GEC reaching out to millions of Tamil viewers across the world. The channel has state of the art production facility in Chennai. Besides a library of more than 350 movies on an exclusive basis , the channel also beams 8 hours of original content every day. The channel has extended its vision to various genres including Reality. In short, Polimer is aiming to become a strong and competitive channel in the GEC space of Tamil Television scenario. Polimer’s biggest strength is its people. The channel has some of the best talent on its rolls. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge in the crowded Tamil TV landscape.
*_புயல் தான. 2020 ல அது ஒன்று தான் இன்னும் பாக்கி.அதுவும் வந்து தொலயட்டும்_* 😪😤😤
😂😂👌
Tholaiyatuma 😁😁
Tsunami um innum varala😂😂 athukkum vandhu tholayattum thana🤣🤣
=_😂😂😂
@@dreamtravels1994 romba nalla ennam pa. 😂😂😂
💥கடவுளே கிட்ட வேண்டிய ஆசை நிறைவேறப் போகிறது மிக்க மகிழ்ச்சி😃😂 எங்க ஊரு ஏரியில் ஒரு குடம் தண்ணி இல்ல😭 மழை பெஞ்சா தான் தண்ணீர் எங்களுக்கு✋
Unga ooru Peru ena ?
எந்த ஊர்
Ooru peru enna
Nammakkal
கடைசி நேரத்தில் வேறோரு பாதையில் சென்று விடும்
Crt Anna👌
Pudukkotai.... Like podunga
Malai erukka❤️
@@sanjimeera8881rain chances iruku sir
பிரபுசாலமன் படம் கயல்😅
நம்மல தாக்க வருது நிவர் புயல்😌🙄😳
Yeppavumea Awesome words 👌🏻🤩
அடிச்சு விடு😀😂🤣
Super akka😂👌
Wow 😀
@@muralid57 ni ea tnx soldra lsu
Cuddalore people be like : puiyal ah varatum varatum...nanga paakatha puiyal ahh...
Adhey than 🤣😂
super pa🌧🌬
u cuddalore i am also cuddalore.super
Aama bro🤣🤣
2020 super.....2021 waiting.
Rigthttu daaa rightttu 2020 mudiyura samaiyathulaiyum next year iruntha meet pannuvom
November : தாக்குதலை தொடங்க வேண்டியதான்😁
December : Innah thala..... நீயே first ஆரம்பிச்ச நா எனக்கு இங்க என்ன மரியாதை😑
Fact fact fact I 😝😂🤣😝😜
😂😂😂🤣🤣🤣🤣
2020 mudiya pothula enna enna ezhuvo vanthuduchi ithuvum varatum 2020 miga sirapaga mudiyatum🙏
Neengalum windy app la dhan cyclone movement paakureengala??
Super 😀😀 chengalpettu
What will happen to medical counselling on these days?
இப்படி புயலா வந்தா
நம்ம நிலைமை😩😩
தெரியலையே 🙄
🌧🌧😄😄
@@nikithaaravind3810 online leave vittruvanga😂
@@nabi4000 online class close😜
@@NkNk-su2kb 😁😁😁
kallakurichi district lam like pannunga.
Cuddalore kku varum
ஆக எடப்பாடி பழனி சாமி உடனடியாக பதவி விலக வேண்டும் ..இது நான் வாய் புளித்ததோ மாங்காய் இனித்ததோ என்று கூறவில்லை.....
😁😁😁😁
😅😅😅😅
Mk Stalin Vaalakaaa
Stalin nilamai ipdi aaiduchey 😂😂😂
Puyale vandhalum online clss vaipanga 😣😪
I'm waiting 🤙
தலைப்பில் நிவர் புயல் என்றும் செய்தி வாசிப்பில் நிவார் புயல் என்றும் சொல்கின்றீர்கள்.
😱😱😱😱😱 thank you
Viluppura maavattam Gingee like podunga
புயலை வைத்து அரசியல் செய்ய அரசியல் கட்சிகள் காத்துக்கொண்டு இருகின்றது குறிப்பாக......( தி..க )
Unmai
Yes
Full🤭 enjoyment 💯 😂😂😂
சொன்னதையே திருப்பித் திருப்பிச் சொல்லாதீர்கள்.
நிவர் புயல்😅
ரொம்ப பவர் புயலோ😄
*Nivar power* 😂😂 super 👌
@@Ram-og2nb 😂😂
@@NkNk-su2kb nee uthuna poidum
@@vsadesh7845 😌😌
@MahaKaala enga vara😉
Aprum odisa pakkam poidiche solluinga da
thoothukudi cyclone naaa varathu thoothukudi kuuu oru cyclone kuda vanthathu illa daaaaa 😂😂😂😂😂
Tirunelveli la vail aahdikuma
Ipa school irundha leave dha 😂😂😂😂😂
Madurai la malaiyae peyatha 😑😑😑
Adhu epdi boss puyal ku Peru vaikuriga
In December also one cyclone in Bay of bengal
Missing Virdhunagar district
Vaa vaa nee enna panna kathirukiyo😒😣
புயல் மையம் கொண்டால் மழை மண்ணில் உண்டு
Aana nellai kku no use
Say it simple and easy to understand for uneducated people
Thiruvallur illaya😥😭
அட போங்கயா தென்தமிழகத்தை ஏமாதிட்டு போயிருச்சு..!😢😢😢
நம்ம ஊருக்கு என்ன தான் ஆச்சு.......???
Appo matha district la lam malai peiyatha???
வாங்க உங்களுக்கு தா weigting இன்னும் வரலையே nenaiten 🤗🤗🤗
chennai mazhai vanthalum apdiyoooo waste tha panapiranuenga v2kulla tha thani katum nalla agriculture ula place ila rainfall erutha romba happy
sooda oru boat ready pannunga paa
Yaravthu kaja part 2
Onnu pona onnu varuthu nattukku enna achi
Namakku venampa sorukooda kidaikadhu
Chennai la tanni prechana niraya iruku... Puyal lam veanam... Mazha matum oru oru varatuku penjitu pona nalla irukum... Apdiye Delta manilathulandhu chennai ku oru shu nu sollitu pona kuda podhum ninaikura
Iyoooo
என்னங்க இது புது புயலா இருக்கு.....?
😄
Adutha kajaaa vaaa irukumo🥺🥺
அடேங்கப்பா நவம்பர்லயே இப்டினா
டிசம்பர் ல நம்ம கதை க்ளோஸ்
😲
@MahaKaala சரியாக கண்டு புடிச்சிட்ட 😁
Cyclone in Tamil Nadu niwar puyel each district safety first my friend and public gentleman
Chennai ppl get ready..
புயலையை ஒற்றை கயால் நிருத்தும் வேல்ராஜ்
Oh my god
Multi billions portonove give al tamilnadu nivarananidhi al watching tamil nadu portonovo
Apo varadu😂😂😂😂
62 like
😭😭😭😭😭
Okkk
தென் மாவட்டங்களுக்கு புயல் வந்தால் நல்லா இருக்கும்...
இதுவரை புயல் வரவே இல்லை
Gaja vandhudhe pan
Chennai ku vandha nalla irukum 2years ha puyal kanom
Dharamapuri oru puiyallum இல்லை
Vantha theyrium mapula
Vantha thaan therium athoda kasttam...
Vidiya vidiya uyira kaila puduchikittu oottu v2kulla puthusa porantha aattu kutty ah vachikittu antha aattu kutty amma aattu kottagaila erukka sethuttanu kooda theriyama alutha alugaiyum vidiya vidiya jannala saatha mudiyama thalli pudichikittu kathava saatha mudiyama eluthu pudichikittu yeppada puyal pogum nampa uyiroda velila povoma nampa sonthamellam uyiroda erukkanu kadavula kooptu kathi kathari aluthu payathula periods vanthu... oodu odanji v2kulla kotti aattu kottagaila aadellam yepdi erukku angaiyachum povom nu velila oodi marangal line kampi yellam arunthu kedanthu aattu kutty yoda keela vilunthu oodi poi aattu kottagaila pothikka thuni ellama vidaya vidiya eerathoda yeppo da kaathu kuraiyum nampa yeppoda palaiya nelamaikku varum yellaarai uyiroda papoma apdingura feel yengalukku thaanga therium 😭😭😭😭...
45 days ah power ella...
Cell phone signal ella tower vilunthuduchu...
Arisi kaaikari sapadu Nivaranam kuduthaanga Nivaranam vaanga makkal oodunatha paatha thetinjirukkum kasttam...
Meen pidikka poga boat ellama pochu...
Pala perukku v2 paathipadanjittu...
Thennaimarangal puliya marangal mamarangal yellaam pochu...
Ennikku vara oorukulla kozhampukku puli kedaikkala velila vaangurom...
Puyalukku apram 7,8 Maasama oorula mazhai ella...
Nalla thanniya eruntha yenga oorla salt kalantha taste la vanthuttu water...
Vallanu santhosha padunga...
Vidiya vidiya periods soda maatha dress,pad ellama mazhailium saaralaium yeppoda poluthu vidium kaathu veesi nikkum nu aattu kottagaila usura kaila pudichittu seru sagathikulla vidiya vidiya utkaara edam ellama ninna yengalukku thaan athoda vali purium ethu en oruthi kasttam...
Annikku kastta pattathoda ellama vaalvaatharam paathikka patta makkal yevlo per theriuma...
Oru naal power ellanna avlo kasttama erukku 45 days ku mela power ella...
Puyal onnum vilaiyattu ella...
By Muthupet la erunthu
Chennaiku va please
ஐயோ எங்க ஊர் திருவாரூர் பெயரும் List ல வந்திட்டே என்ன பன்றது
What about Chennai
Enatha mathiri puyal ku evan dhan peru vaikiran thrla pa🤣😂 watha different ah vaikiren
நிவர் புயல் வந்தால் நிவாரண உதவிகள் கிடைக்கும்மா
Nam inamayaaa ne
Ulagam aliyumaa athu Mattum sollunga 😂😂
Aliyum ana aliyathu 😂😂
@@asinjas5054 😅🤣
@@ravensblack Bro🙋♂️🙋♂️🙋♂️
@Āšïñ Jăś today mushroom pokoda and 🍄 kuzhambu and angaa
@Āšïñ Jăś enaku 😲
Three people with portonovo all nivarananidhi give all tamil nadu
That's what you doing this morning but I'm going back home now and then we will see what happens when u can get the chance to talk with him for me to come
Trichy&puthukottai malai peiumaaa
2020 Finale
நிவர் ku பதிலா பவர் னு வைத்திருக்கலாம்.
Appo kandippa veiyel koluthul pongada
வரும்அனா ..............🤔 இதுவும் ஒரு comedy ..........
Medam nivaar ila nivarpuyal
🤦♂️🤦♂️
vurundhangar
Athuthan micham athuvum varattùm ìn thè varsàm
Ivanunga cuddalore ah solala apo cuddalore la than kadaka poguthu😂😂😂😂😂😂
Athan nanaikiran...😂
@@sevenhills3349 😂😂ama bro
இந்த புயலுக்கு அடுத்தபடியாக ....டிசம்பர் 2 இன்னொரு புயல் வரும்...கண்டிப்பாக
Ithula schl ippo thiranthu iruntha avlo than
அடடா அடடா அடமழை டா
அது Andra poidum pa
தென்காசி மழை வேண்டும்
24 ,25 November 2020 அன்று கடும் வெப்பம் வரும் என்று யாரெல்லாம் எதிர்பாருக்கிறிங்க. லைக் பண்ணுங்க
மக்களே உஷாராக இருங்கள்.
எளிதாக ஜோதிடம் கற்க என் சேனலில் இணையுங்கள்
business promotion
Ushara irunthukurom meethi ethuvum venam😂😂😂
Ushara iruka solringa apa ungala kandipa subscribe panna matten
@@heisenberg3984 😂😂😂ina thala
@@heisenberg3984 ok unga ishtam
எங்க ஊருக்கு மழை இருகாங்க தரும் புரி
puyaluku oru pera vachiduranunga
புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக கரையை கடக்கும் என எதிர்பார்க்க படுகிறது.......24 ஆம் தேதி பாலச்சந்திரன் கூறுவார்.......😂
Exactly,,😂
Amuku Dumuku Amal dumal 😂🤭
Ithukku ethukku intha song😂😂
@@NkNk-su2kb Rain vantha jolly thaney 🤣❤️
@@shaikabbas8948 😂😂😂
@@NkNk-su2kb 🤣 mm Neenga bro vaa sis aa 🤔🧐?
@@shaikabbas8948 Fake id
U
Ipadiku puyalil pori sapadum vel raj
Comments 1
🍟🍖🍣🍤🍗
jolllllllyyyyyyyyyyyyuuyyyyyyyyyyyyuyyyyuuuuyyyyyyyyyyyyyyyyyyy💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃
😁😁😁😁
Adi sandaali🥺
😂😂
Gaja vanthathukke enka ooru dappa dance aadiruchu aduththu ithu veraya
என் சேனல் க்கு சப்ஸ்கிரைப் செய்பவர் 100 ஆண்டு வாழ்வர் 😁😁😁
Ttt
Nellai,Tuti, Tenkasi ku laam malai illaya
Mazhai Thane peyya pothu
நாளையை செய்தி.
புயல் கரையை கடந்தது.
பலத்த சேதம்.
ஹெலிகாப்டரில் ஆய்வு.
சேத மதிப்பீடு.
மத்திய அரசுக்கு கோரிக்கை. "புயலால் பாதித்தவர்களுக்கு நிவாரணம்'.
மின் இனைப்பு சாலைகள் மறு சீரமைப்பு.
தன்னார்வலர்கள் ஏழைகளுக்கு உதவி ...... etc.,