எங்கள் தெருவின் பொங்கல் பண்டிகை / OUR STREET PONGAL VLOG / தை பொங்கல் விழா 2022

Поділитися
Вставка
  • Опубліковано 27 січ 2025

КОМЕНТАРІ • 211

  • @swathi2514
    @swathi2514 3 роки тому +51

    இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய இறவனை ப்ராத்திகிறேன்

  • @palani.gmadhu9185
    @palani.gmadhu9185 3 роки тому +25

    கிராமத்து எளிய வாழ்க்கை.. கிராம மனம் மாறாத பொங்கல்.. நன்றி 🙏 🙏 🙏

  • @WELLHIGHAMMA
    @WELLHIGHAMMA 3 роки тому +13

    உங்களுக்கு பொங்கல் இல்லையென்றாலும் உறவினர் வீட்டுக்குச் சென்று மகிழ்வித்து மகிழ்கிறீர்கள். அதுவே சிறப்பு தான். அருமை சகோதரி 👌👌

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏🏼💐💐❤️💜

  • @manokaran8043
    @manokaran8043 3 роки тому +1

    உங்கள் விடியோ காட்சிகள் மிகவும் சாந்தோசம இருக்க சார் பொங்கலோ பொங்கல் பொங்கலோ பொங்கல்

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி 🙏💜💜💐💐❤️❤️🙏🏼🙏🏼

  • @gokulkannan624
    @gokulkannan624 3 роки тому +12

    நம் நாம் நினைப்பது ஒன்று கடவுள் நினைப்பது ஒன்று இதை விட சிறப்பாக அடுத்த வருடம் பொங்கல் கொண்டாடலாம்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      நிச்சயமாக🙏💜❤️💐🙏🏼

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 3 роки тому +4

    மிக மிக அருமை .மிக்க மகிழ்ச்சி அக்கா.நல்ல ஒரு விழிப்புணர்வான பதிவு அக்கா மண்பானை பயன்படுத்த சொல்லி ஒரு அருமையான விழிப்புணர்வு மற்றும் பல மக்கள் கஸ்டத்தில் இருந்தாளும் உங்களுடைய சந்திப்பால் அவர்களுக்கும் ஒரு உற்சாகத்தை ஏற்படுத்தி உட்டமைக்கு மிக்க மகிழ்ச்சி அக்கா.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி💐💜❤️❤️

  • @nagarajans914
    @nagarajans914 3 роки тому +8

    அடுத்த வருடம் பொங்கல் பண்டிகை நல்லபடியகா நடக்க வாழ்த்துக்கள்

  • @sudhasriram7014
    @sudhasriram7014 3 роки тому +2

    இனிய வணக்கம் அக்கா.பெரியவர்களுக்கு நமஸ்காரம் உங்களால் நாங்கள் கிராமத்து பொங்களை அனுபவித்தோம் மிக்க நன்றி நன்றிகள்

  • @sweetheart8352
    @sweetheart8352 3 роки тому +41

    தன் வீட்டில் பொங்கல் கொண்டாடவில்லை என்றாலும்.
    அடுத்தடுத்த வீட்டில் பொங்கல் கொண்டாடுபவர்களை ஆனந்தப்படுத்தும் ஆனந்தி அக்கா குழுவினருக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +2

      மிக்க நன்றி தம்பி🙏💜❤️❤️💐🙏🏼

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Рік тому

    அழகான கிராமம். அன்பானமக்கள்.

  • @maplemaple3047
    @maplemaple3047 3 роки тому +2

    அழகாக கோலம் எல்லாம் போட்டு பொங்கல் செயகிறார்கள். இந்த video எதிர்பார்த்து காத்திருந்தேன் ஆனந்தி. நன்றியும் வாழ்த்துகளும். அடுத்த வருடம் எல்லா வீடுகளிலும் நிறைவான பொங்கலாக இருக்க கடவுளை வேண்டுகிறேன். உங்கள் கிராம மக்களுக்கு இனிய தை பொங்கல் வாழ்த்துகள். Kutties, all of you are So Cute. Enjoy. God bless you all. From 🇨🇦.🙏🙏🙏🙏🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி🙏🏼🙏🏼❤️💜

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 роки тому +16

    உறவுகள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல் வாழ்த்துக்கள் அக்கா

  • @VijayaLakshmi-tx8kc
    @VijayaLakshmi-tx8kc 3 роки тому +3

    கிராமத்து சொந்தங்களே அருமையானவங்க.. அன்பானவங்க..
    ஒருவர் வீட்டில் துக்க நிகழ்ச்சி என்றாலும், தங்கள் வீட்டு பண்டிகையில் பங்கேற்க வைப்பது அருமை ஆனந்தி.!!
    கிராமத்து பொங்கல் பண்டிகை சொல்லவா வேண்டும் அருமையோ அருமை.!!🤝🏡👏👏👍

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க நன்றி லட்சுமி அக்கா❤️😍🙏💜💐💐🙏🏼

  • @Salimcowsar
    @Salimcowsar 3 роки тому +16

    ஆனந்தி அக்கா உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார் மற்றும் ஊரில் உள்ள அனைவருக்கும் இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 3 роки тому +1

    Arumai

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 3 роки тому

    Ananthi village ponggal video parthepin manasugu oru aruthala eruku. Malaysia veetil karumbu kati ponggal vaithalum, urugramathil paarkum ponggal kondatum ellai.
    Inthe video potathirku nandri Ananthi. Inbamey Sulga Alloram Vaalgha 🙏🌹🌹🌹

  • @reenasatish8800
    @reenasatish8800 3 роки тому +2

    Lovely village and people. Bless all

  • @xtkeyboard1558
    @xtkeyboard1558 3 роки тому +1

    அருமையான பதிவு.

  • @MrsRanjitham
    @MrsRanjitham 3 роки тому +8

    Happy Pongal Akka❤️❤️❤️

  • @navasrisathasivam8785
    @navasrisathasivam8785 3 роки тому +4

    கவலைப்படாமல் இருங்கள் கடவுள் அருள் நிச்சயமாக உண்டு

  • @k.kingadevikasinathan2277
    @k.kingadevikasinathan2277 3 роки тому +1

    Awesome and super.. Ananthi and family..💗🌹🙏

  • @yogishkumar5697
    @yogishkumar5697 3 роки тому +1

    நன்றி சகோதரி அனந்தி

  • @allinalljourney3210
    @allinalljourney3210 3 роки тому +1

    அருமை 👌👌

  • @oppobahau2696
    @oppobahau2696 3 роки тому

    Alagana gramam Iniya ponggal Thirunal valthukal 🌾

  • @selvee6669
    @selvee6669 3 роки тому +1

    Yellorukum Iniya Pongal Nal Vazthukal Ananthi 🙏🙏🙏❤️❤️❤️ Selvee 🇲🇾

  • @MrMysteryMk
    @MrMysteryMk Рік тому +1

    Akka மண் தரைல மண்ண தோண்டி தரைல எப்டி பொங்கல் வைக்குறது

  • @simbusimbu8867
    @simbusimbu8867 3 роки тому +3

    Village pongal so beatiful akka

  • @vasanthamary444
    @vasanthamary444 3 роки тому +1

    Romba sad. Paavam anda thambi veetle evvalavu dhukkam. Last year unga veedu Pongal super. Next year nalla vidhavama celebrate seiveenga.

  • @Nareshvibes433
    @Nareshvibes433 3 роки тому +2

    இறந்தவர் ஆத்மா சாந்தி அடைய இறவனை ப்ராத்திகிறேன்

  • @palanipalani5748
    @palanipalani5748 3 роки тому

    From my country foods vedio varell very super.

  • @bestiesaravanaraj6794
    @bestiesaravanaraj6794 3 роки тому +1

    Vidunga akka next year ithukum seruthu supervra celebration panniralam ka

  • @shantishirke8916
    @shantishirke8916 3 роки тому +1

    Very sad this year no Pongal to your family anyway next year u will celebrate Pongal and your Street Pongal was very good ❤️❤️❤️

  • @sankaripushparathinam8307
    @sankaripushparathinam8307 3 роки тому +7

    பார்க்க ரொம்ப சந்தோஷமா இருக்கு அக்கா.அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் 🌾💮 🌻🌺

  • @meenamuthu2313
    @meenamuthu2313 3 роки тому +2

    ஆனந்தி அக்கா இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் சூப்பர் அக்கா சூப்பர் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      🙏💜❤️💐🙏🏼🙏🏼🙏🏼

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 3 роки тому

    தை திருநாள் வாழ்த்துக்கள் ஆனந்தி 🌾🌾🌾🎉🎉🎉🎊🎊🎊

  • @ziaullahkhan3229
    @ziaullahkhan3229 3 роки тому +3

    Don't feel akka next year pongal celebrate pannalam akka

  • @bamavillagefoodstube8872
    @bamavillagefoodstube8872 3 роки тому +2

    Super video ma

  • @deepaseenivasan8487
    @deepaseenivasan8487 3 роки тому +5

    Happy Pongal anandhi akka God bless you and your family akka 👍🏻

  • @kalpanashekar3971
    @kalpanashekar3971 3 роки тому +1

    Super Anandhi👌👍❤️

  • @samylatha3300
    @samylatha3300 3 роки тому +2

    Anandhi akka ungalukku endha varusham pongal ellainalum nenga sirithu pesuvadhu pongal kondaduvadhu pol santhoshamaga erukku akka😍😻😍 good family

  • @SureshKumar-yc4pe
    @SureshKumar-yc4pe 3 роки тому +1

    Nice village pongal fest ival

  • @kamalishri3194
    @kamalishri3194 3 роки тому +6

    Happy Pongal Amma appa ❤️❤️❤️🥰😍🥰🥰

  • @radhikanm2156
    @radhikanm2156 3 роки тому +1

    Happy pongal sister

  • @rajavarshinirajavarshini5111
    @rajavarshinirajavarshini5111 3 роки тому +1

    Super Aanandhi Akka

  • @pradeepannafal3001
    @pradeepannafal3001 3 роки тому +2

    Happy pongal.. My Country Foods Family & All Tamil Family 🙏🙏🙏❤❤❤🌹🌹🌹

  • @hemasankari7200
    @hemasankari7200 3 роки тому +1

    Super ka

  • @narayansamybob8839
    @narayansamybob8839 3 роки тому +1

    Hi Ananthi.. Love the video....❤️🇿🇦Shireen

  • @Mohamani-w8g
    @Mohamani-w8g 3 роки тому +1

    வணக்கம் அண்ணா அக்கா, எப்படி சுகம்? என் உங்கள் ஊரில் வீட்டுக்கு வீடு மறைத்து பொங்கல் செய்கிறார்கள்? ஏதும் சம்பிரதாயமா? அழகாக உள்ளது உங்கள் பதிவுகள் அனைத்தும்.

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      காற்று வீசும் அதுக்காக அண்ணா

  • @s.isaimozhi3579
    @s.isaimozhi3579 3 роки тому +2

    சரி அக்கா....... அடுத்த வருஷம் பொங்கல் கொண்டாடலாம் நோ feeling akka .....unga pongal video பாக்க நா ஆசையா இருதென்

  • @bharathikarthick742
    @bharathikarthick742 3 роки тому +1

    Happy pongal to all 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @sivasindhu4142
    @sivasindhu4142 3 роки тому

    Saree super akka pongal nalvalthukal akka

  • @joemarshaldinesh9274
    @joemarshaldinesh9274 3 роки тому

    Arumaiyana video Ananthi akka

  • @Unique_99_14
    @Unique_99_14 3 роки тому +1

    U r such beautiful 😍 Angel 😇 in ur family 👪 Akka ❤ 😍

  • @malarmalar3285
    @malarmalar3285 3 роки тому +5

    Happy mattu pongal akka

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 роки тому +3

    ஆனந்தி அக்கா நீங்க எப்படி கூட்டு குடும்பத்தை நடத்துறீங்க, செலவுகளை எப்படி பாக்குறீங்க, வேலைகளை எப்படி செய்றீங்க, குழந்தைகளை எப்படி பார்த்துக்கீறீங்க, இதை சொன்னீங்க என்றால் எங்களுக்கும், மற்றவர்களுக்கும் பயன்படும், நாங்க எங்க குழந்தைகளுக்கு சொல்லி வளர்ப்போம்....... ஆனந்தி அக்கா 🙂

  • @nuraishah1184
    @nuraishah1184 3 роки тому +5

    It is so thoughtful, co- operative and kind of all your relatives, to give due respect and mourn the death of a young man and not celebrate 'Ponggal'. May this goodwill prevail. However it was a nice tour of your village and also seeing the beautifully decorated 'ponggal' pots of the families who celebrated '.ponggal'. May God guide you all safely through this year and many more years to come. All the best. God bless. With lots of love.😍💕💕💕🙏

  • @atchayakumar5584
    @atchayakumar5584 3 роки тому +1

    Super sis😍

  • @spk8296
    @spk8296 3 роки тому +3

    நம் பாரம்பரிய நாட்டு காளைகள் (ம) பசுக்களை வைத்து ஒரு வீடியோ போடுங்க

  • @senthiln.natesan3017
    @senthiln.natesan3017 3 роки тому +2

    அடுத்த வருஷம் பொங்கல் வைத்து க்களாம் ங்க ஆனந்தி அக்கா

  • @mathialaganchelliah2261
    @mathialaganchelliah2261 3 роки тому +2

    ஆனந்தி சகோதரி2019 5 டிசம்பர் மாதம் என் மனைவி இறந்து 2 வருடம் ஆகிவிட்டது இது 3வது பொங்கல் நான் கொண்டாட வில்லை மனைவி இல்லாத வீட்டில் பொங்கல் கொண்டாட முடியாது நம்மை போல இன்னும் எத்தனை பேர் துக்கம் அனுசரிகிறார்கள் கொண்டாடும் அன்பு உள்ளங்களுக்கு இனிய தை பொங்கல் திருநாள் வாழ்த்துகள் 🙏

  • @vincysudeep3528
    @vincysudeep3528 3 роки тому +1

    Aru erandhanga enna achu

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      வீடியோவில் சொல்லிருக்கோம் முழுவதும் பாருங்கள்

  • @srinivasvas5508
    @srinivasvas5508 3 роки тому +1

    Happy Pongal🌹

  • @sharmilam4064
    @sharmilam4064 3 роки тому +5

    akka chinna aththan periya aththan family details solluga avanga kolanthingala pathi solluga

  • @vijayapriya6365
    @vijayapriya6365 3 роки тому +1

    Varutha padidhinga atha, anna akka.. Kadavula vendikonga Ava athma shanthi aga, feel panadhinga yarum ...🤗🤗🤗🤗

  • @rsanthosh1986
    @rsanthosh1986 3 роки тому +1

    Super village

  • @farithsyed3987
    @farithsyed3987 3 роки тому +2

    Happy pongl

  • @vijayalakshmibalki9643
    @vijayalakshmibalki9643 3 роки тому +1

    கிராமத்து அழகு சூப்பர் 👌👌 குப்பை கூளம் பாலித்தீன் பைகளை காணவில்லை.👏👏👏👏👏👍❤️🙏

  • @nadheerashaik9898
    @nadheerashaik9898 3 роки тому +2

    Happy pongal...

  • @kannapirank2906
    @kannapirank2906 3 роки тому +1

    உங்கள் உழைப்பில் கிடைக்கும் அரிசி யை வாங்கி சாப்பிடும் நாங்கள் டவுனன்னில் வாழும் நாங்கள் கலர் கலரா புதிய துணிகளை வாங்கி அணியுறோம்‌ ஆனால் நீங்கள் எளிமையான லுங்கியை அணிகிறீர்கள் இதை பார்க்கும் போது எனக்கு அவமானம் யாகவும் வேதனையாய் இருக்கிறது நீங்கள் அனைவரும் அடுத்த ஆண்டு நல்ல புது துணி வாங்கி அணிய இறைவனிடம் வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @kamalishri3194
    @kamalishri3194 3 роки тому +2

    First comment Amma 😍😘

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      🙏💜❤️💐💐🙏🏼🙏🏼 மிக்க மகிழ்ச்சி கமலி

  • @dhiviscreation4581
    @dhiviscreation4581 3 роки тому +4

    Hi sister happy pongal💐

  • @manilakshmi5468
    @manilakshmi5468 3 роки тому

    😍😍👌👌👍👍

  • @mathavanspokenenglish4164
    @mathavanspokenenglish4164 3 роки тому +1

    Very nice ananthi akka

  • @thirukumaran1429
    @thirukumaran1429 3 роки тому +2

    ஹேப்பி பொங்கல் ஆனந்தி அக்கா சூப்பர் சூப்பர் சூப்பர் அக்கா 👌👌👌👌👌👌👌👌😂😍🙏😘🤣

  • @midhunram1969
    @midhunram1969 3 роки тому +1

    Akka unga ooruku varalama

  • @GaneshKumar-tf7yb
    @GaneshKumar-tf7yb 3 роки тому +1

    Happy Pongal Anandi akka

  • @harsharavi267
    @harsharavi267 3 роки тому +8

    Village Pongal are Always beautiful ❤️ happy Pongal akka 😍💫

  • @maheshking2005
    @maheshking2005 3 роки тому +2

    Super akka

  • @indiraramar1674
    @indiraramar1674 3 роки тому +1

    Very nice video

  • @jahannaranmathar7789
    @jahannaranmathar7789 3 роки тому +1

    All family happy pongal valthukkal

  • @sasireka2262
    @sasireka2262 3 роки тому

    nenga pongal kontatala but oorula ylarum pongal kontataratha nenga santhosama engaluku kamichirukinga...unga ooru engaluku ramba pudichiruku akka...nanga kandipa one day unga v2 ku varuvom akka....enga ooru kumbakonam...

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      மிக்க மகிழ்ச்சி 🙏🏼💜❤️💐

  • @srinivasan4373
    @srinivasan4373 3 роки тому

    Happy Pongal Akka

  • @skkumari
    @skkumari 3 роки тому

    Hi sister happy ponkel god bless you 😘

  • @anbalaganbalan567
    @anbalaganbalan567 3 роки тому +1

    எதற்க்கும் யாரும் கவளை படவேண்டாம் ஆத்தா ஐயாக்களா ஐயன் ஈசன் யார் யாருக்கு எப்போது தலையெழுத்து முடிக்கனுமோ அப்படி செய்வார் அதற்க்காக நாம் கவளை பட்டு எந்த யனும் கிடையாது எல்லாம் ஐயன் ஈசன் செயல் ஐயனிடம் பிறாத்திப்போம் ஓம் நம சிவாய 🙏

  • @RajiniNadarajah
    @RajiniNadarajah 3 роки тому +2

    Condolences for your family for the loss of the boy..be strong ..

  • @preethapreethavenugopal8826
    @preethapreethavenugopal8826 3 роки тому +4

    இதுதான் உண்மை யான உறவுகள் இந்த வருடம் எனக்கும் பொங்கல் இல்லை என் சித்தப்பாவுக்காக😔

  • @yasmeenyasmeen2133
    @yasmeenyasmeen2133 3 роки тому +1

    Hi Akka sorry na intha video Parka mudila yana en Appa intha aaram teti RIP Aanaga Anna 😭 i miss My father🥺😭😩😣

  • @gbtecktamil2894
    @gbtecktamil2894 3 роки тому +1

    Iranthavar aathma santhi adaiya iraivanai vendi kolkerean

  • @Jeypees.
    @Jeypees. 3 роки тому +1

    💞

  • @kulalvizhi2429
    @kulalvizhi2429 3 роки тому +3

    Hiii akka First comment

  • @karthigarangoliarts3419
    @karthigarangoliarts3419 3 роки тому +5

    அருமையாக உள்ளது ஆனந்தி அக்கா.... உங்கள் பண்டிகை கொண்டாட்டம் அருமை.... உங்க ஊர் சூப்பர், குக்கரில் காய் சாம்பார் செய்து காட்டுங்கள் அக்கா.... இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ஆனந்தி அக்கா....🙂💐🌾😊

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      நிச்சயமாக கார்த்திகா

  • @prakashhasika8016
    @prakashhasika8016 3 роки тому +2

    Super

  • @udayakumar6719
    @udayakumar6719 3 роки тому +1

    Yentha ooru akka ungaluku

  • @jenifermary9926
    @jenifermary9926 3 роки тому +2

    Hai ka unga uur super akka

  • @subramanipavithra3221
    @subramanipavithra3221 3 роки тому +5

    அனைவருக்கும் வணக்கம் .
    இன்று பொங்கல் பண்டிகை , ஆனந்தி உங்களுக்கு இந்த வருடம் பொங்கல் இல்லைனு வருத்தப்படாதீங்க , இந்த வருடம் இல்லனா என்ன அடுத்த வருடம் கிராந்டா கொன்டாடுங்க .
    குடும்பத்தில் ஒற்றுமை நிலவ ,
    அமைதி மேலோங்க ,
    எல்லாமும் எப்பொழுதும் பெற்ற வாழ.💐💐
    இனிய பொங்கல் தின வாழ்த்துகள் !😘😘

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா🙏💜❤️❤️💐🙏🏼

  • @subashbabu4983
    @subashbabu4983 3 роки тому +2

    HAppy pongal

  • @YouTubeYoutube-oc5hu
    @YouTubeYoutube-oc5hu 3 роки тому

    Happy Pongal brothers and sisters

  • @HariHaran-mo8cl
    @HariHaran-mo8cl 3 роки тому +2

    Eppadi death anaru bro age 20 tha bro பாவம் RIP 🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      முழு வீடியோ பாருங்கள் தம்பி

    • @HariHaran-mo8cl
      @HariHaran-mo8cl 3 роки тому

      அண்ணா video🥰 பாத்துட்டே அந்த bro உடம்பு சரியில்லையா இல்லை வேற பிரச்சனையா கிட்ட

  • @babumuthu7377
    @babumuthu7377 3 роки тому +5

    ஏன் பொங்கல் கிடையாது

    • @mycountryfoods
      @mycountryfoods  3 роки тому

      விடியோவை முழுவதும் பாருங்கள் எதற்கு பொங்கல் இல்லை என்று சொல்லிருக்கோம் தெளிவாக அண்ணா

  • @venkatesanvenkat7437
    @venkatesanvenkat7437 Рік тому +1

    Pahavan ku pongal v2rathu maraikka kudathu pongal vida venum ella 3 years thadagnkal akum