Це відео не доступне.
Перепрошуємо.

ஞானம் அடைந்த மகான்கள் இறைவனை எப்படி பார்க்கிறார்கள் ?...

Поділитися
Вставка
  • Опубліковано 30 тра 2024
  • YOGIS MEDITATION AND SPIRITUAL HEALING RESEARCH CENTER
    Keep in touch with YMC and enrich your self with spirituality...
    Course Details:
    🔅Vasi Yogam
    🔅Vipasana
    🔅Thasamutchu Payeirchi
    🔅Basic Meditation
    🔅Advance Meditation
    🔅Chakra Yogam
    🔅Samathy Yogam
    🔅Healing Basic
    🔅Healing Advance
    🔅Jeni Ball
    🔅Science of Breathing
    🔅Kayakalpam
    Online and one to one (Special Classes) Classes are also available...
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing and Books: +91 9489814400
    Terms and conditions apply...
    Office Hours : 9.00 AM - 5.00 PM
    📢அறிவிப்பு செய்தி📢
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையத்தின் புதிய ஆன்மிக பாடத்திட்டமான
    "மந்திர யோகக் கல்வி"
    --------------------------------------------------------------------
    பயிற்சி நாள்: 18 - Aug -2024
    பயிற்சி நடைபெறும் இடம்: செங்குந்தர் திருமண மண்டபம், குன்றத்தூர், சென்னை ( மோகலிங்கம் Hall)
    பயிற்சி நேரம் : 10.00 AM To 4.00 PM
    -------------------------------------------------------------------
    அகத்தியர்,கரூரார் மற்றும் ஏனைய சித்தர் பெருமக்கள் மக்களின் மேன்மைக்காக பெரும் கருணையோடு வழங்கிய கலை மந்திரக்கலை...
    நம்முடைய வாழ்வை நெறிப்படுத்தி வளமாக்கி மகிழ்வாக்கும் மந்திர யோக நுணுக்கங்கள்...
    மனோமய கோசத்தை வலுப்படுத்தி மனதை அமைதி அடையச் செய்யும் மந்திரதீட்சை முறைகள்..
    ✨''மந்திரம்" என்றால் என்ன? அதன் பொருள் என்ன?
    ✨மந்திரம் எப்படி வேலை செய்கிறது?
    ✨மந்திரத்தை எப்படி உச்சரிப்பது?
    ✨அகப்புற வாழ்வில் மந்திரத்தை நமக்கு ஏற்றவாறு எப்படி பயன்படுத்துவது? பயன்பெறுவது?
    ✨மந்திர சக்தியை எப்படி யந்திரத்தில் சேமித்து பயன்படுத்துவது?
    ✨அடங்கா மனதை மந்திரத்தால் அமைதி அடைய செய்வது எவ்வாறு?
    ✨நாமாக மந்திரங்களை எப்படி உருவாக்குவது?
    ✨யந்திரங்களை உருவாக்குதல்
    ✨யந்திரங்களை சக்தி ஊட்டுதல் போன்ற மந்திரக்கலை குறித்த நேர்மறையான அணுகு முறையுடன் பல ஆண்டுகள் செய்த ஆய்வின் அடிப்படையில் "மந்திரயோகக் கல்வி" பயிற்சி நடைபெற உள்ளது.
    வாய்ப்பும் வசதியும் உள்ளவர்கள் பயன்பெறுமாறு அன்போடு அழைக்கிறோம்..
    குறிப்பு:
    🔖பயிற்சி நூல் வழங்கப்படும்.
    🔖குறிப்பேடு, பேனா, தேனீர், மதிய உணவு வழங்கப்படும்.
    பயிற்சி ஆசிரியர்:
    யோகிஸ் ராஜா நிறுவுனர்,யோகிஸ் அறக்கட்டளை
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி: அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்
    Click the Link for Registration:
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM
    --------------------------------------------------------------------------------------------------------------------------------
    யோகிஸ் தியானம் மற்றும் ஆன்மிக குணமளிக்கும் ஆய்வு மையம்
    ------------------------------------------------------------------
    மானுடன் ஒவ்வொருவருக்குள்ளும் தன்னைதானே சரி செய்யக் கூடிய "அற்புத மருத்துவர்" (குணமளிப்பவர், வைத்தியர்) இருக்கிறார்.
    எல்லா விதமான ஆன்ம நோய்களையும் சரி செய்யும் மாபெரும் மருத்துவரை (வைத்தியர்) உணர்வதும், புரிவதுமே ஆன்மிக குணமளிக்கும் முறைகளின் அறிவியலாகும்.
    மனிதனின் பிராண சக்தியை சரி செய்வதன் மூலம் உடல் - மனநிலைகளில் அதித மாற்றத்தை கொண்டுவர முடியும் என்ற யோக அறிவியலின் சாரம்தான் ஆன்மிக குணமளிக்கும் முறை...
    ⚜பிரபஞ்ச கிடங்கில் இருந்து ஆற்றலை பெறும் பல்வேறு வகையான யுக்திகள்...
    ⚜இரகசியம் இரகசியமாய் பன்னெடுங்காலம் மறைக்கப்பட்ட தெய்வீக குறியீடுகள்...
    ⚜பிரபஞ்ச புள்ளிகளை பார்த்து பிரபஞ்ச சக்தியை ஈர்க்கும் பயிற்சி...
    ⚜பிரபஞ்ச சக்தியை நிரந்தரமாக நம்முடைய பிராண உடலில் தங்குதடையில்லாமல் பெற வைக்கும் "பிராண தீட்சைகள்"
    Date: 25 - Aug - 2024
    Time: 10 AM to 4 PM
    Registration Time: 9 AM
    Place: YMC, Ambasamudram
    யோகிஸ் ராஜா ஐயா அவர்களின் 30 ஆண்டு கால அனுபவங்கள்...
    முன்பதிவு அவசியம்!!!
    நன்கொடைப் பயிற்சி…
    (நன்கொடை விபரம் அறிய அலுவலகத்தை தொடர்பு கொள்ளவும்)
    Click the Link for Registration:
    forms.gle/d78KNVSs1DDZddhj9
    Registration Method:
    Fill Registration form using the above link and attach screenshot of transaction details..
    மேலும் தகவல் பெற தொடர்பு கொள்ளவும்
    For Class Registration: +91 9489813300
    For Spiritual Guidance, Healing & Books: +91 9489814400
    Donation is Non-Refundable
    Terms and conditions apply...
    Office Working Time 9.00 AM - 5.00 PM

КОМЕНТАРІ • 12

  • @sivarajramasamy8407
    @sivarajramasamy8407 Місяць тому

    Nandri ayya

  • @nagabaivittalnathan7575
    @nagabaivittalnathan7575 2 місяці тому

    ❤❤❤❤❤❤❤❤

  • @Buddha-k9s
    @Buddha-k9s Місяць тому

    Thank you for the crystel clear explanation sir❤

  • @sharukhsharma1050
    @sharukhsharma1050 2 місяці тому

    குருவே சரணம் சரணம் சரணம் சரணம் ❤❤❤❤❤❤❤❤❤

  • @user-mr8pc6gb6l
    @user-mr8pc6gb6l 2 місяці тому

    அற்புதம் ஐயா

  • @user-jb5im4ib7y
    @user-jb5im4ib7y 2 місяці тому +1

    ஐயா எனக்குள் தினமும் ஏற்படும் கேள்விகளுக்கு உங்கள் பதிவுகள் எனக்கு பதில்களாக இருக்கின்றன. அது எப்படி என்று தெரியவில்லை.பிராணயாமத்தினால் இறைவனை உணர முடியுமா?

  • @user-jb5im4ib7y
    @user-jb5im4ib7y 2 місяці тому

    அய்யா தியானத்தில் இருக்கும் போது மஞ்சள் ஒளி மினுமினுப்பு தெரிகிறது.அது ஏன்.ஆனால் அதை தக்க வைக்க முடியவில்லை

  • @sivasudhan3134
    @sivasudhan3134 2 місяці тому +3

    வணக்கம் ஐயா இறைவன் ஒரு தனி நபர அல்லது இந்தப் பிரபஞ்சம் தான் இறைவனா

    • @RajKumar-fp4vw
      @RajKumar-fp4vw 2 місяці тому

      இவர் என்ன இறைவனுடைய செக்கரட்டரி யா அவர் கிட்ட கேக்குறீங்க நீங்கதான் தியானத்தில் உட்கார்ந்து உணரணும்

    • @Syedsamase
      @Syedsamase Місяць тому +1

      அவன் ஒருவன் தான். ஆனாலும் அவன் தனித்தவன் தான். மேலும் அவன் படைத்த அனைத்தையும் போன்று அவன் இல்லை.
      بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
      அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
      (அல்குர்ஆன் : 112:0)
      قُلْ هُوَ اللّٰهُ اَحَدٌ‌ ‏
      (நபியே?!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே.
      (அல்குர்ஆன் : 112:1)
      اَللّٰهُ الصَّمَدُ‌ ‏
      அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன்.
      (அல்குர்ஆன் : 112:2)
      لَمْ يَلِدْ   ۙ وَلَمْ يُوْلَدْ ۙ‏
      அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை.
      (அல்குர்ஆன் : 112:3)
      وَلَمْ يَكُنْ لَّهٗ كُفُوًا اَحَدٌ‏
      அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை.
      (அல்குர்ஆன் : 112:4)

    • @sivasudhan3134
      @sivasudhan3134 Місяць тому

      @@Syedsamase நன்றிகள் பல ஐயா

  • @Syedsamase
    @Syedsamase Місяць тому

    படைத்தவனை பற்றி படைப்புகள் அறிய வேண்டுமென்றால். அதை படைத்தவன் மட்டுமே சொல்ல வேண்டியதாய் இருக்கிறது காரணம். தன்னைப் பற்றிய வழிகாட்டுதல். அவன்தான் கொடுக்க வேண்டும். தவிர படைப்புகள் ஒரு போதும் கூற முடியாது. காரணம் படைப்புகளின் ஆசிரியன் அவன் ஒருவன் மட்டுமே.