அநியாயத்துக்கு முட்டுக் கொடுக்கும் திமுக ஊப்பிகள் | சாராயம் வித்த காசுல நலத்திட்டமா? ஸ்டாலின் பாரதி

Поділитися
Вставка
  • Опубліковано 28 чер 2024
  • #seeman #mkstalin #saattai #duraimurugan #tamilnadupolitics #tamilnadunews #tamilnadupoliticsnews
    பொய் சொல்லாதிங்க முதல்வரே | அமைச்சர் எம்எல்ஏக்களை ஓட விடும் மக்கள் | என்ன செய்து கிழித்தீர்கள் ?
    • பொய் சொல்லாதிங்க முதல்...
    ஸ்டாலின் அறிவித்த 6000 ரூபாய் ? | நேரு வெளியிட்ட ஆதாரங்கள் | ஊடகங்களை மிரட்டும் ஆர்எஸ் பாரதி மகன் |
    • ஸ்டாலின் அறிவித்த 6000...
    6000 ரூபாயை வங்கியில் போடாதது ஏன் ? | நேரலையில் அழைத்த சீமான் | பதுங்கிய சுகாதார அமைச்சர் |
    • 6000 ரூபாயை வங்கியில் ...
    தண்ணீருக்குள் முழ்கிய கண்டெய்னர்கள் | ஐந்து நாட்கள் போராடிய உயிர்கள் | வேளச்சேரி விபத்து பின்னணி |
    • தண்ணீருக்குள் முழ்கிய ...
    சென்னை வெள்ளத்தில் மிதக்க இதுதான் காரணம் | வேளச்சேரியை ஆட்டையை போட்ட திமுக | Exclusive |
    • சென்னை வெள்ளத்தில் மித...
    சென்னையை மீட்கும் சீமான் | களத்தில் இறங்கிய நாம்தமிழர் | வெள்ளம் வராமல் தடுக்கு இது மட்டுமே தீர்வு
    • சென்னையை மீட்கும் சீமா...
    இயல்புநிலைக்கு திரும்பிய சென்னை | மிக்ஜம் கற்றுக்கொடுத்த பாடம் | திராவிட மாடலின் தோல்வி ?
    • இயல்புநிலைக்கு திரும்ப...
    மிரட்டும் மிக்ஜம் புயலால் மிதக்கும் சென்னை | தண்ணீரில் மூழ்கிய கார்கள் | வரலாறு காணாத வெள்ளம் |
    • மிரட்டும் மிக்ஜம் புயல...
    தண்ணீரில் தத்தளிக்கவிட்ட திமுக | சென்னை மக்களின் உண்மை நிலை | களத்தில் சாட்டை | Chennai floods |
    • தண்ணீரில் தத்தளிக்கவிட...
    ***********************************
    For more updates:
    Facebook : / saattaionline
    Twitter : / saattaionline
    Instagram: / saattaionline
    #dmk #dmkitwing #erodebyelection #seeman #saattaiduraimurugan #saattai #ntk #naamtamilar
  • Комедії

КОМЕНТАРІ • 90

  • @Dharanvlogs-2017
    @Dharanvlogs-2017 2 дні тому +62

    தம்பியின் முன்னேற்றம் "சாட்டை" வரை சென்றுள்ளது, வாழ்த்துக்கள்🌹

  • @jesua358
    @jesua358 2 дні тому +32

    வயதுக்கு மிஞ்சிய அறிவு வியக்கிறேன்...வாழ்த்துகள் தம்பி...💐💐💐

  • @johnk2968
    @johnk2968 День тому +10

    ஸ்டாலின் பாரதி ஆக சிறந்த பேச்சாளர். தமிழ் தேசிய ஆளுமையாக வருவார்

  • @user-ur5yc1sy5e
    @user-ur5yc1sy5e 2 дні тому +19

    அன்பு தம்பினயின் கருத்து அருமை வாழ்த்துக்கள்

  • @kamalkalaiselvan8427
    @kamalkalaiselvan8427 2 дні тому +27

    அன்பு தம்பிக்கு வணக்கம் 🎉🎉🎉

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 дні тому +12

    நாம் தமிழர் கட்சி வெல்லும் 💯💕💕💕🔥💕💕🔥💕💯✊✊✊✊🤝🔥🐅🐯🐯🐅💕🔥💕💯❤❤

  • @moriartywatson6074
    @moriartywatson6074 2 дні тому +9

    ❤❤❤❤❤❤❤வாழ்த்துக்கள் செல்லம்

  • @g.manickavasagamvasagam9251
    @g.manickavasagamvasagam9251 19 годин тому +2

    அன்பு தம்பி தெறிக்க விடுகிறான்
    .. நாம் தமிழர் கட்சி யின் வருங்கால பொக்கிஷம்... மிக தைரியசாலி வாழ்த்துக்கள் டா குட்டீஸ்...👍... சாட் யில் நேர்காணல் நடத்தியமை க்கு மனமார்ந்த நன்றிகள் சாட்டை...🎤

  • @mariyappank6304
    @mariyappank6304 День тому +4

    ஸ்டாலின் பாரதியின் தரமான பேச்சு உன் நம்பிக்கை வெல்லட்டும்

  • @kanthan3691
    @kanthan3691 2 дні тому +20

    மக்களின் வளர்ச்சிக்காக பாடுபடுகின்ற கட்சிகளை ஒருபொழுது மக்கள் மறக்க மாட்டார்கள் மக்களின் வளர்ச்சியை நினைக்காத தன் சுயநலத்துக்காக கட்சி நடத்துற கட்சிகளை மக்கள் ஒரு நாள் சரியான பாடத்தை கற்றுக் கொடுப்பார்கள் 🤔

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 дні тому

      ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலிலும் சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலிலும் (40/40) நடந்தது போலவா

  • @vetri--vizha
    @vetri--vizha 2 дні тому +9

    காணொளி ஒலி அளவு சிறிது குறைவாகவே உள்ளது எல்லா காணொளியிலும் ,மற்றபடி தரமான பதிவுகள் 😊😊😊😊❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😮😮😮😮😮😮😮😮😮😮😂😂😂😂😂😂😂😂😂

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 дні тому +8

    தமிழ் தேசியம் வெல்லும் 👍💯💯💯💯💯😎💪👑🔥🔥🔥🐅🐯🐯🐅❤❤❤🎉

  • @PGPFANCYSTORECONGRATULATIONS
    @PGPFANCYSTORECONGRATULATIONS День тому +6

    சின்ன பையன் அறிவுகூட திராவடகட்சிக்கு இதை பார்த்து திருந்தமாட்டார்கள் 🙏🏻

  • @ajithvignesh5336
    @ajithvignesh5336 2 дні тому +8

    நமது சின்னம் ஒலிவாங்கி 🎙️💯💕💕🔥💕💯✊✊🤝🔥🐅🐅🐯❤❤❤

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 День тому +4

    தம்பியின் நேர்காணல் அருமை 👌 அருமை 🎉🎉🎉🎉🎉❤❤வாழ்த்துக்கள்

  • @mukuthiamman2114
    @mukuthiamman2114 2 дні тому +10

    சிறப்படா என் செல்லக்குட்டி🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e 2 дні тому +9

    தமிழே தேகம்...
    தமிழே தேயம்....
    தமிழே தெய்வம்...

  • @nathanrao8692
    @nathanrao8692 2 дні тому +8

    #Stalin_Barathi 🎉🎉🎉
    #NTK 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @govindarajan7819
    @govindarajan7819 2 дні тому +8

    தம்பி உடம்பை கவனமா வச்சுக்கடா வயிறு பெருக்காமல் பாத்துக்க வயிறு பெரிசா தெரியுது நல்ல உடற்பயிற்சி பண்ணி உடலை கச்சிதமா வச்சுக்க தம்பி வாழ்த்துக்கள்

  • @CSMUSICFALLS
    @CSMUSICFALLS 2 дні тому +10

    Ntk🔥🔥🔥

  • @vijayamariappan3164
    @vijayamariappan3164 2 дні тому +6

    Thambi u are very Great NTk

  • @stephena2308
    @stephena2308 День тому +2

    அன்பு தம்பிக்கு நன்றிகள்.
    தம்பிக்கு ஒரு வேண்டுகோள்.
    இளைஞ்சர் தவறு.
    இளைஞர். நாம் தமிழர்

  • @user-ec7es2xl8l
    @user-ec7es2xl8l 2 дні тому +6

    Good speech thambi.

  • @rajeshkannan2286
    @rajeshkannan2286 2 дні тому +6

    வாழ்த்துக்கள் தம்பி

  • @JoeshaVictor
    @JoeshaVictor 2 дні тому +14

    Super thambi ❤

  • @Shriram-no9wl
    @Shriram-no9wl 2 дні тому +4

    🙏. வாழ்த்துக்கள் தம்பி...✊🐅...

  • @p.k.murugansuresh2676
    @p.k.murugansuresh2676 2 дні тому +4

    💪💪💪💪 naam tamilar 💪💪💪💪

  • @MuniyammaMuniyamma-vr2yb
    @MuniyammaMuniyamma-vr2yb 2 дні тому +9

  • @user-ec7es2xl8l
    @user-ec7es2xl8l 2 дні тому +5

    Ntk mass.

  • @Rajen-oy1vn
    @Rajen-oy1vn 2 дні тому +4

    Super thampi👌👌👌👌👌👌👌

  • @ganagana1739
    @ganagana1739 2 дні тому +4

    நாம் தமிழர் 🎉

  • @BaluBalu-fb7ff
    @BaluBalu-fb7ff День тому +3

    Super NTK anna

  • @marisamyganapathy6212
    @marisamyganapathy6212 2 дні тому +3

    தம்பி சூப்பர்..,......

  • @pandi2434
    @pandi2434 2 дні тому +8

    First comment🎉

  • @namasivayamvijayakumar7863
    @namasivayamvijayakumar7863 2 дні тому +2

    Super tampy Super Canada Kumar valka naam tamilar

  • @mailamangai9080
    @mailamangai9080 День тому +3

    என் தம்பி ஸ்டாலின் பாரதி இக்கு இந்த திமுக ஆளும் கட்சி பதில் சொல்ல முடியுமா? வளத்துடன் வாழ்க. S. Muruganantham kodaikanal Gundupatty Kookal post Ceylon colony b.

  • @user-tamil5671
    @user-tamil5671 2 дні тому +3

    Valthugal Naam Thamilar ❤

  • @hi5892
    @hi5892 День тому +2

    கலக்கல் தம்பி❤

  • @sankarpakirisami
    @sankarpakirisami 2 дні тому +3

    Supperthambi

  • @Annanin-thampi
    @Annanin-thampi 2 дні тому +3

    நாம் தமிழர் திண்டுக்கல் மாதவன் 🎙️🎙️🎙️🎙️

  • @highwayhash2541
    @highwayhash2541 19 годин тому +1

    I cannot wait for him to be 18+, he will go places.. hats off da thambi

  • @sivashankaran5458
    @sivashankaran5458 2 дні тому +3

    NTK ❤

  • @nagarajan-mv6iz
    @nagarajan-mv6iz 7 годин тому

    அழகு தமிழ் வாழ்க ❤

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 День тому +2

    Stalin Barathi. Ungga klv Nalla KLV super

  • @SAKTHIVELANful
    @SAKTHIVELANful День тому +4

    Chinna seeman

  • @darkdevil8846
    @darkdevil8846 2 дні тому +10

    200 ரூபாக்கு கூவ சொன்னா 2000 ரூபாக்கு கூவுறாங்க 😂😂😂😂 வேற லெவல் 😂😂😂

  • @user-hl4sq8xx8v
    @user-hl4sq8xx8v 2 дні тому +3

    💐💐💐💐🙏🙏🙏

  • @Gowtham-xh8qf
    @Gowtham-xh8qf День тому +3

    Super da Kutty ...
    Good Speech😍
    Be safe da thampi ..
    Seriyama Koo🔥nga Dmk ne safe ah eru

  • @francisfrancis4408
    @francisfrancis4408 2 дні тому +2

    💯👌👌👌👌👌❤️

  • @balak26
    @balak26 22 години тому +1

    Semma sattai anna

  • @mangobb2150
    @mangobb2150 День тому +2

    ❤❤❤

  • @maheswaranmarkandu1418
    @maheswaranmarkandu1418 6 годин тому

    Very smart boy

  • @Jahathish_1011
    @Jahathish_1011 6 годин тому

    ❤❤❤❤❤❤ supper 👏👏👏👏👏👏👏 NTK 💯💯💯💯💯💯💯💯🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾🦾

  • @kalaiarasank7803
    @kalaiarasank7803 День тому +1

    Parandhure herporet kaviduda TN arasu CM Tn arasu

  • @successmedia8160
    @successmedia8160 День тому +1

    யாருசாமி இந்த குழந்தை😂😂?

  • @Gm12722
    @Gm12722 4 години тому

    Can anyone tell me this boy name he is speaking amazing 👏

  • @thangaraj169
    @thangaraj169 2 дні тому +1

    ஒரு கூத்தாடி ஊர்ல வந்து கூத்தாடி காசை வாங்கி போய்கிட்டு இருந்ததுன்னா குழப்பம் வராது அந்த கூத்தாடிய ஊருக்கு தலைவரான தர்மகர்த்தா நாட்டுல பிரச்சனை பயங்கரமா தான் வரும்

  • @BalaBala-ts6rg
    @BalaBala-ts6rg 2 дні тому +6

    Yaru da nee....😂😂😂😂

  • @tamiltitan1925
    @tamiltitan1925 2 дні тому +1

    Enda dai antha paiyan pavan enna aga porano 😢

  • @SureshSuresh-nd2tz
    @SureshSuresh-nd2tz 2 дні тому

    Gate Thanda pathu Peru vilayada pathu peru

  • @sivakumarganesan2746
    @sivakumarganesan2746 День тому

    Barking dogs seldom bite 😂

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 дні тому

    சீமானின் பிரிவினை வாதம், ஜாதி அடிப்படையிலான அரசியல், ஜனநாயக விரோத , இந்திய தேசத்திற்கு எ‌திரான கோட்பாடுகள் விஜய் க்கு ஏற்புடையதாக இருக்குமா?

  • @user-ox6ov7tw6d
    @user-ox6ov7tw6d 2 дні тому

    கள்ளக்குறிச்சில NTK கட்சிகரங்க உம்பரதுக்க இருந்திங்க நீங்க சொல்ல வேண்டியது தனா

  • @user-fm4ny6kq1u
    @user-fm4ny6kq1u День тому

    தம்பி தம்பி யா இரு தம்பி

  • @josephgodwin9274
    @josephgodwin9274 2 дні тому +1

    School pasanga mandaiya kaluvi irrukaanga

    • @ramyamuniyasamy
      @ramyamuniyasamy 2 дні тому +1

      அவன் யோசிக்கிற அளவுக்குக் கூட வளர்ந்த எருமை மாடுகள் யோசிக்கவில்லை.

  • @aarumugama325
    @aarumugama325 День тому

    binjuleya pa
    lutja thombiya nalla mental hosbitala sethurunga illana seeman vayasula sattaya bichukittu rottula therunayodu sernthu alaivan😅😅😅😅😅😅

  • @j.k.s3811
    @j.k.s3811 2 дні тому

    Ivanallam interview edukura alavukku erangitingaleda😅

  • @KannanvKannanv-xy7kw
    @KannanvKannanv-xy7kw 2 дні тому +2

    இதைக் கேட்டனா திமுக காரன் கூண்டோடு சாவானுங்க

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 День тому +1

    மது கல்லு நாட்டுக்கு வீட்டுக்கு கேடு.
    சீமான் பேச்சு மனித குலத்துக்கே கேடு தீங்கு விளைக்கும்😅

  • @mohamedniyas6594
    @mohamedniyas6594 21 годину тому

    2026 விஜய் முதல்வர் சீமான் துணை முதல்வர்

  • @karuppaiahkarupu1317
    @karuppaiahkarupu1317 2 дні тому

    Evanugal,400,per,erunthaalum,oru,aaniyaiyum,pudungamaattaargal.saaraaya,viyaabaarigalum,kanjaaviyaabaarigalum,alibaabaavum,40,kollaiyargalum.

  • @mohamedsafennali2373
    @mohamedsafennali2373 День тому

    விஜய் நேரடியாகவே சீமானையும் நாம் தமிழர் என்ற குடிப்பெருமை பேசும் நாடார் ஜாதி கட்சியின் எதிர்த்து பேசி இருக்கிறார் வாழ்த்துக்கள் விஜய்

  • @SasiKumar-yc4lf
    @SasiKumar-yc4lf 6 годин тому

    நல்ல வேல நயன்தார வாழ்கனும் சொல்லாம விட்டுட்டாங்க.

  • @tubelight-nu9iq
    @tubelight-nu9iq 2 дні тому

    சாட்டையின் நிலைமை ரொம்ப மோசமாகி விட்டது. பேச ஆள் இல்லைன்னா யாரை வேணாலும் வெச்சி பேட்டி எடுத்து அதை போட்டு அதை நாங்க பாக்கணும் ஏண்டா

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 дні тому

    சீமானின் பிரிவினை வாதம், ஜாதி அடிப்படையிலான அரசியல், ஜனநாயக விரோத , இந்திய தேசத்திற்கு எ‌திரான கோட்பாடுகள் விஜய் க்கு ஏற்புடையதாக இருக்குமா?