செம்பருத்தி சீரியல் வனஜா உடன் அழகிய சந்திப்பு

Поділитися
Вставка
  • Опубліковано 1 гру 2024

КОМЕНТАРІ • 371

  • @kathersevi4467
    @kathersevi4467 Рік тому +249

    இவர்களின் ஃபேமிலி யாருக்கெல்லாம் பிடிக்கும்❤️ யாரெல்லாம் வீடியோக்காக காத்துக் கொண்டிருந்தீர்கள் 👍👍❤️❤️

    • @Sankari_016
      @Sankari_016 Рік тому +1

      அம்மா போன் பண்ணுங்க உங்க நம்பர் தெரியாது

    • @sugayukesh8169
      @sugayukesh8169 Рік тому +1

      ❤🙋‍♀️❤

    • @birundhaarun4064
      @birundhaarun4064 Рік тому

      🙋

    • @LSaraswathy-vd8jq
      @LSaraswathy-vd8jq 11 місяців тому

      ​😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉ppp

  • @sasikalaasokan8773
    @sasikalaasokan8773 Рік тому +90

    மீராம்மாவின் சிரித்த முகத்துக்கு வனஜா மட்டுமல்ல அந்த வானமும் வசப்படும். அன்பு மகளே. நீ மேலும் வெற்றி பெற வாழ்த்துக்கள்❤😊❤

  • @LakshyaJunction
    @LakshyaJunction Рік тому +72

    Blessed souls❤️❤️ luv u akka.i am very happy to meet you all.god bless💐💐🥰🥰

  • @JeevaJeeva-m8u
    @JeevaJeeva-m8u Рік тому +34

    மீரா அம்மா அழகு வனஜா அக்கா பார்த்ததில் சந்தோசம்❤❤❤❤❤❤

  • @mastersamommuruga.4369
    @mastersamommuruga.4369 Рік тому +64

    அழகிகள் எல்லாம் ஒன்றாய் சேர்ந்த அழகிய சந்திப்பு❤❤❤

  • @KavibharathiKavibharathi-zd1td
    @KavibharathiKavibharathi-zd1td Рік тому +12

    அருமையான பேச்சு அம்மா ❤ லட்சிமி அக்கா வின் சந்திப்பு,❤ நிறைவில் அவர்கள் பேசியது அனைத்தும் மனதிற்கு 😊😊 மகிழ்ச்சி அளித்தது ❤❤ அம்மா, என்றும் எங்களை மகிழ்விப்பதற்காக உங்களை வாழ்த்த வயதில்லை என்பதால் வணங்கிகுகின்றேன்🎉👏👏💕❣️🥰🥰🙏🙏🙏🙏🙏 லவ் யூ மீரா அம்மா ஃபேமிலி ❤❤❤

  • @dayana.priyapriya383
    @dayana.priyapriya383 11 місяців тому +11

    அழகிகள் அனைவரும் ஒன்று சேர்ந்த ஒரு அழகிய தருணம்❤🎉

  • @sivaranjini7926
    @sivaranjini7926 Рік тому +17

    இவர்களின் video kaga வெயிட் இருந்தவர்கள் யாரு❤❤❤. சென்னையில் அனைவருடைய சந்திப்பும் இனிமையா முடியா வாழ்த்துக்கள் 💐💐💐மீரா அம்மா உங்களுடைய family's எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். 💝💝💝அம்மாவின் அழகிய சிரிப்பு.குரலுக்கு நான் அடிமை ❤❤❤நீங்கள் நண்பர்களே 😊😊😊

  • @Princi_viji6564
    @Princi_viji6564 Рік тому +11

    வானஜா அக்கா உங்க குரல் கேட்கிற அப்போ சந்தோஷ் 😍😍😍 வாழ்த்துக்கள் 🥰🥰😘

  • @Mahi1h0
    @Mahi1h0 Рік тому +70

    மீரா அம்மாவை யாருகெல்லாம் மிகவும் பிடிக்கும் ❤❤❤❤❤😊😊😊😊😊😊

  • @kaleeswari43
    @kaleeswari43 Рік тому +11

    மீரா அம்மா நாகரிக மாலா அக்கா சாந்தி அக்கா சுமதிஅக்கா உங்களை எல்லோரும் நடிகை சேர்ந்து பார்த்தில் சந்தோஷம் ❤❤❤❤

  • @bhuvaneshwarikannan5852
    @bhuvaneshwarikannan5852 11 місяців тому +1

    உங்கள் வீடியோ பார்த்து இருக்கேன் ஆனால் இன்று ஓரு அதிசயம் நான் மாதத்தில் இரண்டு முறை ரயிலில் பயணம் செய்யும் போது அதில் வரும் உங்கள் சொந்தங்கள் வருவார் நான் யாருக்கும் பணம் தர மாட்டேன் ஆனால் உங்கள் உறவுகள் வந்தவுடன் பணம் எடுத்து கொடுத்து விடுவேன் த இன்று ரயிலில் தூங்கி விட்டேன் ஆகா பணம் கொடுக்க முடியவில்லை ஆசி வாங்க வில்லை என்று மன வேதனையுடன்இஇருந்தேன் ஆனால் இந்த வீடியோ மூலம் உங்கள் ஆசி கிடைத்ததால் மகிழ்ச்சி நன்றிகள் பல 🙏💖

  • @Kirthuma.
    @Kirthuma. Рік тому +10

    மீரா அம்மா பேமிலி வனஜாவை சந்தித்த ஒரு தருணம் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம் ❤❤❤🎉🎉🎉🎉

  • @sivaramanss2007
    @sivaramanss2007 Рік тому +17

    Love you sumala anni ❤❤❤❤😂😂😊😊😊

  • @vigneshwarivigneshwari6162
    @vigneshwarivigneshwari6162 Рік тому +9

    மீரா அம்மா நீங்கள் அனைவரும் சந்தோசமா சிரிக்கும் போது எங்கள் மனசு சும்மா கல கல கல கல கல கல கல கலனுஇருக்கு அம்மா 🎉🎉🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @adaikalasamyadaikkalasamy5466
    @adaikalasamyadaikkalasamy5466 Рік тому +3

    லட்சுமி அம்மா உங்கள் பேச்சு மிகவும் அருமையாக உள்ளது என் அம்மா சின்ன அண்ணி தங்கச்சி சுமதி அண்ணி சாந்தி க்கும் வாழ்த்துக்கள்

  • @NandhuNandhu-ln2cf
    @NandhuNandhu-ln2cf Рік тому +6

    சாந்தி அக்கா கண்ணாடி சூப்பர் 🎉🎉❤❤

  • @tgbgopi8193
    @tgbgopi8193 Рік тому +3

    மீரா அம்மா சென்னைக்கு போயி ஒரு கலக்கு கலக்குறீங்க.அம்மா சூப்பர் மா❤❤❤❤

  • @aseesaaseesa7772
    @aseesaaseesa7772 Рік тому +1

    Super இறுதியில் அந்த நடிகையின் பேச்சு பாராட்டுக்குரியது அனைவரும் வெல்க, அனைவரும் வாழ்க வாழ்த்துக்கள் 👍sri Lanka

  • @Balasaraswathi.
    @Balasaraswathi. Рік тому +2

    ❤ஆரம்பமே மீராம்மா . நாகரிகமாலா உங்க ட்ரஸ் அழகா இருக்கு.மீராம்மா வனஜக்கா மட்டும் இல்லை.இன்னும் பெரிய நட்சத்திரங்கள் உங்களை சந்திக்க என் வாழ்த்துக்கள் ❤

  • @srisubash7265
    @srisubash7265 Рік тому +2

    ❤❤❤❤❤உங்களை எல்லாம் பார்த்துகிட்டே இருக்கனும் போல இருக்கு சூப்பர் மீரா அம்மா ❤❤❤❤❤❤❤❤

  • @Muthulakshmi-tn1ft
    @Muthulakshmi-tn1ft 4 місяці тому +1

    சூப்பர்💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞

  • @srimathiprabha9757
    @srimathiprabha9757 Рік тому +13

    கூடிய விரைவில் நாகரீகமாலாவை வெள்ளித்திரையில் பார்க்க ஆவலாக இருக்கிறோம்.❤

    • @Royalfazi786
      @Royalfazi786 Рік тому

      Meera amma serial la pakkanum.... Comedy role la

  • @chinnathaye6846
    @chinnathaye6846 Рік тому +9

    Super cute Meera Amma mala akka your family 👌👌👌👌 congratulations success always

  • @revathi9318
    @revathi9318 Рік тому +2

    அக்கா நீங்க உங்க எல்லாத்தையும் பாத்துட்டு ரொம்ப சந்தோஷம்

  • @SathyasilanSathya
    @SathyasilanSathya Рік тому +1

    வணக்கம் கோவை மீரா பேமிலி உங்கள் வீடியோ ஸ்ரீலங்காவில் இருந்து பார்க்கிறோம் உங்கள் சேனல் மேலும் மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள்

  • @pmvasuki
    @pmvasuki Рік тому +9

    சூப்பர் மீரா அம்மா❤❤love you meera amma family ❤❤cute rejina akka ❤❤❤

  • @nantik2206
    @nantik2206 Рік тому +1

    Meera sister neethu rejina sumathi vanaja mam.all azhakigal ❤❤❤❤❤ super.

  • @ramkumar2701
    @ramkumar2701 Рік тому +2

    Amma unga big fan... Romba nalla panriga romba santhosam ma iruku

  • @seetadevendra1296
    @seetadevendra1296 Рік тому +1

    வனஜா அக்கா சந்தித்ததில் மிக மகிழ்ச்சி மீராம்மா நாகரிகமாலா அக்கா சாந்தி அக்கா சுமதி அக்கா உங்களை எல்லோரும் சேர்ந்து பார்த்ததில் சந்தோஷம்

  • @nabishaNabi-s2b
    @nabishaNabi-s2b Рік тому +2

    Kovai beautisss ❤❤❤ Meera Amma ❤ reji❤nithu❤ rakchana❤love you too family 😊😊😊

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 11 місяців тому

    திருநங்கைகள் மிகவும் நல்லவர்கள். அன்புக்கு மட்டுமே அடிமைகள். துரோகம் ஒருபோதும் நினைக்கக்கூடாது. மிகவும் அழகாக மீரா. பெண்ணின் நளினம் ததும்பும். வனஜா பண்பட்டவர். வாழ்த்துக்கள்.

  • @priyakarthickpriyakarthick8232
    @priyakarthickpriyakarthick8232 Рік тому +16

    எங்க செம்பருத்தி சீரியல் வனஜா அக்கா எல்லாருக்குமே ரொம்ப பிடிக்கும்❤❤ மறக்க முடியுமா செம்பருத்தி❤
    ஜ லவ் மீரா அம்மா குடும்பம் ❤❤❤❤❤❤
    மீரா அம்மா
    நாகரிக மாலா அக்கா
    சாந்தி அக்கா
    சுமதி அக்கா ❤❤❤❤❤❤all Meera amma family so cute 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @Princi_viji6564
    @Princi_viji6564 Рік тому +3

    😍😍😍😍 வானஜா அக்கா ஜீ தமிழ்லேசீரியல் மீரா அக்காவுக்கு சீரியல் ஒரு வாய்ப்பு அவங்க குடும்பத்துக்கு வாங்கி தாருங்கள் 🙏🙏🙏🙏😍😍😍😍😍 அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 🥰🥰 குயின் பேபி சுமதி சாந்தி 😘😘😘😘

  • @KarthikPriya-v6c
    @KarthikPriya-v6c Рік тому +2

    Unga video patha nan romba happy ya eruper amma ❤❤❤

  • @NityaSatish-t5c
    @NityaSatish-t5c Рік тому +2

    Even Meera amma mala there all are good talented people I think even there deserve to act in the serials movies and I pray to God to bless them always..❤❤❤❤❤

  • @RamyaRamya-os6oq
    @RamyaRamya-os6oq Рік тому +1

    Kadavulal padaikkapatta alagu devathaigal amma neenga ellarume❤❤❤❤

  • @santhoshlakshmi8336
    @santhoshlakshmi8336 Рік тому +4

    Chennai award Eppadi ponathu amma ❤❤❤

  • @subavijii9626
    @subavijii9626 Рік тому

    சூப்பர் வனஜா சிஸ்டர் அருமையான வார்த்தைகள் சொன்னிங்க மொத்தத்தில் குடும்பமாய் பார்க்க சந்தோசமா இருக்கு மா ❤❤❤❤❤❤❤❤😍😍😍😍😍😍

  • @KanthiKumari-l5g
    @KanthiKumari-l5g Рік тому

    ஓ அந்த பார்வதி சித்தர் கண்டிருக்கிறேன் செம்பருத்தி இல்ல நல்ல சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤

  • @MuthuMuthulakshmi-yi3kk
    @MuthuMuthulakshmi-yi3kk Рік тому +1

    Vanaja Amma Act super God bless you ❤

  • @kanand1520
    @kanand1520 Рік тому

    அம்மா வனஜா அம்மாவும் சொன்னேனே ஓய் நானே பயந்துட்டேன் அம்மா😅 மீரா அம்மா சேரில் சூப்பரா இருக்கீங்க ❤ எங்க சங்க தலைவி டிரஸ் சூப்பர்

  • @Kaviyalaxshmi
    @Kaviyalaxshmi Рік тому +2

    Hii meera amma and laxshmi amma pathathu romba happy ellarum nalla irukkangala award function epdi pochu nalla irunthatha and award kaga Amma kum Akka kum congratulations 🎉🎉🎉🎉and love you all❤❤❤

  • @ganapathiraji2262
    @ganapathiraji2262 Рік тому +3

    Hi amma saptingala நல்ல இருக்கிய அம்மா ❤❤❤❤

  • @ArumugamNathiya-m2b
    @ArumugamNathiya-m2b Рік тому +1

    மீரா அம்மா வீடியோவிற்காக காலையிலிருந்து வெயிட்டிங் மிகவும் அருமை

  • @sangeethapriyapriya-uv9xv
    @sangeethapriyapriya-uv9xv Рік тому +3

    Mala akka love u unga comedy super ❤️💐💐

  • @Princi_viji6564
    @Princi_viji6564 Рік тому +1

    😍😍😍 உண்மையிலேயே அடுத்த கே ஆர் விஜயா மீரா அக்காதான் 😍😍 அழகு தேவதை மீரா அக்கா நாகரிகமாலா அக்கா 🥰 குயின் பேபி சுமதி சாந்தி 😘🥰😍

  • @sundharapandi-lj5tr
    @sundharapandi-lj5tr Рік тому +1

    Meera Amma vanja akka nagarigamala akka so so cute❤❤❤❤❤❤❤❤❤

  • @vetrichellam4350
    @vetrichellam4350 8 місяців тому

    அம்மா மற்றும் நாகரிகமாலா அக்கா ஜெயா அம்மா சுமதி தங்கை சாந்தி அனைவரும் நடிப்பு மிக அருமையாக உள்ளது

  • @VijayprakashK
    @VijayprakashK Рік тому +2

    Vanaja Amma so cute 🥰

  • @revathis7710
    @revathis7710 Рік тому

    சூப்பர் அம்மா,,,,❤❤❤உங்களை நேர்ல pakanum🤩என்பது என் நீண்ட நாள் ஆசை ❤... கோயம்பத்தூர் வந்தா கண்டிப்பா உங்களை கண்டிப்பாக பார்ப்பேன்

  • @JeevaSri-mq6dy
    @JeevaSri-mq6dy Рік тому

    Meera amma mala akka santhi sumathi vanaja akkava parka poirukinga romba happya irupinga unga video pathathula na happy mala akka super ❤❤❤❤❤

  • @muruganbala7060
    @muruganbala7060 Рік тому +2

    Love u all meera amma families ❤❤❤

  • @meghasakila9619
    @meghasakila9619 Рік тому +1

    Super Amma and vanaja mam❤❤❤

  • @akilabaskar9384
    @akilabaskar9384 Рік тому +1

    வனஜா அக்கா நல்லா இருக்கீங்க மாலா அக்கா ஆல் இன் அழகு ராணி ❤️❤️❤️❤️👌❤️❤️மீரா அம்மா சூப்பர் சுமேல்

  • @kirthidarshan8494
    @kirthidarshan8494 Рік тому +2

    அம்மா கேமரா மேன் முகத்த காட்டுங்கள் அம்மா please ❤

  • @rajalakshmi7395
    @rajalakshmi7395 Рік тому +1

    Lakshmi sis semma.🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ super

  • @chitrarami9246
    @chitrarami9246 Рік тому

    மீரா அம்மாவீடியோஸ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @sivaranjini7926
    @sivaranjini7926 Рік тому

    பாக்கியம் அம்மாவையும் நான் ரொம்ப மிஸ் pandra❤❤❤. நீங்க பிரான்ஸ் 😊i Miss u amma❤❤❤😍😍😍😘😘😘

  • @gowrigowri7336
    @gowrigowri7336 Рік тому +1

    Hi Amma super nega kolla alaku love you Amma nega rompa alaa irukenga❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @johnsam1526
    @johnsam1526 Рік тому

    Super Lakshmi madam.....
    Hat's off ❤❤❤
    Heyy 😲😲😲..
    God bless you 🙏
    Kovi Meera family

  • @sujimani-dl8xf
    @sujimani-dl8xf 11 місяців тому +1

    Ellarum enga veetukum vanga ungala ellam pidikum

  • @MahaSri-r2z
    @MahaSri-r2z Рік тому +3

    Love you meera amma family ❤❤❤❤❤❤

  • @SathickulJanna
    @SathickulJanna Рік тому

    மீரா அம்மா ரொம்ப பிடிக்கும் வனஜா அக்கா சந்தித்து மகிழ்ச்சியாக இருக்கிறது உங்கள் பார்த்து லட்சுமி அக்கா நாகரிகமாலா அக்கா மகிழ்ச்சி அடைகிறேன்

  • @sgovi4517
    @sgovi4517 Рік тому

    lakshmi அக்கா ஃபாலோ வர்ஸ் இல் நானும் ஒருவன் இரண்டு கடல் ஒன்னும் சேரும் அற்புதம் சென்னை இல் அதிகம் மழை உங்களை சந்திக்காமல் ஆகிவிட்டது . கண்டிப்பா அடுத்த முறை சந்திக்கலாம் நாகரீக மாலா ரசிகர் மன்றம் சென்னை ❤❤❤👌👌

  • @thangarajanp9776
    @thangarajanp9776 Рік тому

    வணக்கம் பாக்கியம் அம்மா நீங்க எப்பவுமே துணி அடக்கம் உடுத்துவிங்க ஆனா இப்போ இந்த வீடியோ வில் ஜாக்கெட் உடுத்தியது சரில்லை உங்கள பாருத்து மத்தவங்க உடுத்தனும ங்க வாழ்த்துக்கள் ங்க அம்மா

  • @RithikRoshan06
    @RithikRoshan06 Рік тому

    Azhagana mayil kootam vanaja akka veetuku vandhu irukku romba sandhosam love you all

  • @premas258
    @premas258 Рік тому

    அம்மா எனக்கும் உங்கா குட பேசனும் போல இருக்கு முடிஞ்ச பேசுங்கா அம்மா ♥️♥️♥️👌👌

  • @sheelabhaskar3142
    @sheelabhaskar3142 Рік тому +2

    Super meeraammayoumalaakka ❤❤❤❤

  • @bharathianbazhagan6464
    @bharathianbazhagan6464 Рік тому +1

    Kovai Meera amma niga Cuddalore ku vantha niga kandipa engavittuku varanum ❤❤

  • @harikuttysuseela9242
    @harikuttysuseela9242 Рік тому +1

    சூப்பர் அம்மா ❤️❤️❤️❤️🙏🙏

  • @malinisubramani9583
    @malinisubramani9583 Рік тому +1

    Super Meera amma love you

  • @Prasannakavi-h6m
    @Prasannakavi-h6m Рік тому +1

    மீரா அம்மா குடும்பம் அழகிய குடும்பம் ❤❤❤

  • @PunithaPunitha-p2j
    @PunithaPunitha-p2j Рік тому +2

    Super amma ❤

  • @lakshmipriya311
    @lakshmipriya311 Рік тому +1

    அம்மா எனக்கு குழந்தை இல்லை
    ஆனால் எனக்கு குழந்தை பிறந்தால் கண்டிப்பாக உங்கள் எல்லாருடைய ஆசிர்வாதம் கண்டிப்பாக வேண்டும் எனக்காக நீங்க எல்லாரும் வேண்டிகோங்க அம்மா உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @VimalaShetty-uf1ri
    @VimalaShetty-uf1ri Рік тому +1

    Miss you vanaja akka and vanathi amma

  • @BhavaniBhavani-ly9rs
    @BhavaniBhavani-ly9rs Рік тому

    Meera amma unga speech arumai amma unga ocharippu azhaga irukku amma

  • @sathishsathish-uf1wn
    @sathishsathish-uf1wn Рік тому

    செம்பருத்தி எனக்கு பிடித்த சீரியல் வனஜா கதாபாத்திரத்திற்காகவே பார்ப்பேன்

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Рік тому +1

    சூப்பர் அம்மா

  • @pavithrapavi1361
    @pavithrapavi1361 Рік тому

    Hi .. Meera Amma Family is very nice family.....ungala vanaja amma meet panunathu rompa happy 🎉🎉🎉nangalum sikiram meet pananum 😊😊😊

  • @UshaM-kk4ce
    @UshaM-kk4ce Рік тому +1

    லக்ஷ்மி அக்கா வீட்டிற்கு அருகே தான் நான் இருக்கிறேன் உங்களை பார்க்க முடியவில்லை ரொம்ப கஷ்டமாக இருக்கு என் தலைவியை நான் மிஸ் பண்ணிட்டேன் நாகரிகம 😭😭😭

    • @Hi69Yes
      @Hi69Yes 6 місяців тому

      Lakshmi Akka v2 pakkathulaya super ❤️

  • @sumathiudayakumar2136
    @sumathiudayakumar2136 Рік тому

    வணக்கம் சகோதரி எனக்கு உங்கள ரொம்ப ரொம்ப பிடிக்கும் நான் உங்க எல்லாரையும் நேரில் சந்திக்க வேண்டும் நான் ஊருக்கு வரும் போது பார்க்க அனுமதி தரவேண்டும் ( பஹ்ரைன்) ❤❤

  • @KalaiarasanSelvi
    @KalaiarasanSelvi Рік тому

    நாகரிகமாலா உங்கள பாக்ககணும் ரொம்ப ஆசையா இருக்கு ❤

  • @LathaB-rs7wl
    @LathaB-rs7wl 10 місяців тому

    Amma Unga video parpathu enakku rumba pudikum Unga asirvatham enaku thevai

  • @latharavi8359
    @latharavi8359 Рік тому +1

    8 lak subscribers....congratulations ma❤❤

  • @Mathu134
    @Mathu134 Рік тому +2

    ❤Unga video patha nan romba happy ya erupen amma🎉🎉🎉

  • @RK-uf7mg
    @RK-uf7mg Рік тому

    அம்மா உங்களின் அன்புக்கு எல்லாருமே அடக்கம்

  • @vvani6191
    @vvani6191 Рік тому +1

    hai amma good morning amma &love you meera amma family❤❤❤❤

  • @Sarasri687
    @Sarasri687 Рік тому +1

    Neenga saathichitinga ammma,,,,,,,,,❤❤❤❤❤

  • @bharathianbazhagan6464
    @bharathianbazhagan6464 Рік тому

    Kovi Meera amma nagariga mala ❤ennaku ungala romba podikum ❤️

  • @rizwanarizwana8226
    @rizwanarizwana8226 Рік тому

    Amma ungala ennaku romba pidikum daily unaga vedio miss pannama papen.

  • @Muni-Yandi-007
    @Muni-Yandi-007 Рік тому +1

    செம்பருத்தி சீரியல் வனஜா மற்றும் ஆதிக்கடவூர் அகிலாண்டேஸ்வரி... ♥️♥️♥️...

  • @M.N.Gamer123
    @M.N.Gamer123 Рік тому +1

    Ennakku Lakshmi mam romba pidikkum amma

  • @vaishusurya6696
    @vaishusurya6696 Рік тому

    Meera Amma ungala ennaku romba pudikum nega pandra video yellathiyum Naga ni8 fullah pathututha thunguvea supera video panrega love you so much Amma😚😘😘☺️☺️😘😘

  • @vijiviji1183
    @vijiviji1183 Рік тому

    Meera amma unga family ya nanum pakkanumnu asaiya irukku

  • @lakshmigovind7768
    @lakshmigovind7768 Рік тому

    I love பாக்கியம் amma and நாகரீக மாலா சாந்தி நீங்கள் house wife fans பார்க்க மாட்டிங்களா நான் உங்கள் ரசிகை

  • @ShanmugamV-d3j
    @ShanmugamV-d3j Рік тому

    Super Meera amma & sumall Anni

  • @sairamaravind1664
    @sairamaravind1664 Рік тому

    Meera Amma family super Lakshmi sister super Amma nagariga mala so cute Amma ❤❤❤❤❤

  • @prabukavisri5177
    @prabukavisri5177 Рік тому +1

    ❤❤❤❤❤ suuuuuuuuuper 😊🎊 🎉🎉🎉Happy sunday 🎉🎉🎉🎉very happy ❤❤❤❤😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @ragulravi2509
    @ragulravi2509 Рік тому +2

    Friends Nampa vittu all ellarum Chennai side ponangale vanthuttangala 😂😊❤...