'1000 ஆண்டுகள் ஓடிய திருச்சி உய்யக்கொண்டான்.' 'சோழன் வெட்டிய வாய்க்காலின் துயரநிலை.'

Поділитися
Вставка
  • Опубліковано 3 січ 2025

КОМЕНТАРІ • 37

  • @vjragav4934
    @vjragav4934 2 роки тому +2

    சிட்டிக்கு நடுவுல படகு சவாரி போகும்போது சுற்றுலா மற்றும் பகுதி சார்ந்த மக்களுக்கும் வணிக ரீதியாக நன்மையை பயக்கும் அந்த கற்பனையே!! நினைக்கும் போது அவ்வளவு அழகா இருக்கிறது.. நிஜத்தில் நடந்தால் எப்படி இருக்கும் நடந்தால்😘

  • @jeganathankandaswamy1305
    @jeganathankandaswamy1305 2 роки тому +10

    இதையெல்லாம் பார்க்கும்போது ஏன்டா பிறந்தோம் என்று தோன்றுகிறது.

    • @agamudayar6228
      @agamudayar6228 2 роки тому

      😥😥

    • @suryar7743
      @suryar7743 2 роки тому +2

      சரி செத்துறுங்க....😂

    • @agamudayar6228
      @agamudayar6228 2 роки тому

      @@suryar7743 lavada telungu pundaiya nee

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +2

    அப்போது அவ்விடம் அழகிய வீரத்திருமகள்கள் நீராடும் தெளிந்த நீரோடையாக இருந்திருக்கும். அங்கும் எங்கும் சோழ நாட்டு வீர ஆடவர் / வீரர்கள் வாளோடும், வேலோடும், குதிரைகள் மீதும்
    சென்றவண்ணம் இருந்திருப்பர்.
    ம்......அதெல்லாம் பொற்காலம் !!!!!

  • @P6Tamilan
    @P6Tamilan 2 роки тому +3

    சரியான நேரத்தில் ஒரு சரியான💯✨ பதிவு..... #Supportforuyyakondan

  • @srisaravanavel344
    @srisaravanavel344 2 роки тому +5

    City la இந்த ஆற்றின் அகலத்தை குறைத்து இருபுறமும் ஆக்கிரமிப்பு செய்ய அரசே உதவி செய்து விட்டது.

  • @KD-zu5qc
    @KD-zu5qc 2 роки тому +1

    Enga ooru Kaalvaai

  • @s.j.muthukumar7996
    @s.j.muthukumar7996 2 роки тому +2

    எங்க ஏரியா தான் 😭😭😭

  • @AnbuAnbu-dx8fi
    @AnbuAnbu-dx8fi 2 роки тому +7

    அரசாங்கத்தையோ அரசியல்வாதிகளையோ குறைசொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது முட்டாள் மக்கள் நீங்கள் செய்த தவறு வாக்கிற்கு பணம் வாங்கிய உங்களுக்கு கேள்வி கேட்க உரிமை இல்லை

  • @tjayakumar7589
    @tjayakumar7589 2 роки тому

    தமிழன்டா.

  • @prahaladanprabhu8407
    @prahaladanprabhu8407 Рік тому

    தனி மனிதன் திருந்தாமல் எதையும் மாற்ற முடியாது

  • @ashokkumar-lu9se
    @ashokkumar-lu9se Рік тому +1

    More than 60 years it looks very stagnant and smelling

  • @agamudayar6228
    @agamudayar6228 2 роки тому +2

    Idha paarkkumbothu evlo kastama irukku. En pattan poottan kattunadhu😥😥😥

  • @சிவகாமியின்செல்வன்

    திராவிட ஆட்சி இப்படி தான்

  • @UDinesh-cy3py
    @UDinesh-cy3py 2 роки тому +1

    Nagarigam enum peyaril alivai nokki sendru kondu irukirom

  • @seethalakshmi3283
    @seethalakshmi3283 2 роки тому +1

    Piyush Manush or Seeman kind of people should own this activity along with local citizens. Else someone will clean it while locals will destroy it for their convenience.

  • @ganeshnatarajan8060
    @ganeshnatarajan8060 2 роки тому +1

    தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா ..........?????
    எதுக்கு ஏன் இப்படி சொல்ரதுன்னா....
    இதுபோன்ற நீர்நிலைகளை குனிந்து பார்க்காதே.....தலை நிமிர்ந்து நில்....என்று அர்த்தம்
    மவனே.

  • @diravianathan7727
    @diravianathan7727 2 роки тому

    இந்த கதை எல்லாம் வேண்டாம். கழிவு நீர எங்கே விடணும் என்று கூட செல்லிட்டு போகவும்.....

  • @jayaramraj3700
    @jayaramraj3700 2 роки тому

    நாகரீகம் வளர்ச்சி என்பது என்??

  • @karikalan001
    @karikalan001 2 роки тому +4

    காரணம் திராவிட மாடெல் ஆட்சி.......

  • @jdjourneys2774
    @jdjourneys2774 2 роки тому

    Ivanungalum Uruvakka mattanunga irukurathum pathuka matanunga

  • @muthukumar6337
    @muthukumar6337 2 роки тому

    Naam tamilar varattum ellam sari aagividum

  • @manickammanic2060
    @manickammanic2060 2 роки тому +1

    இனிமேலாவது உய்யக்கொண்டான் கால்வாய்க்கு விடியல் ஏற்படட்டும்