பீர்க்கங்காய் வளர்ப்பு | How to grow Ridge Gourd at home | In pot | In Tamil | Peerkangai valarppu

Поділитися
Вставка
  • Опубліковано 23 жов 2024

КОМЕНТАРІ • 75

  • @gopinath4639
    @gopinath4639 7 місяців тому +2

    என்னுடைய செடியில் பூ மட்டும் பூக்கிறது பிஞ்சு வரவில்லை என்ன செய்ய வேண்டும்

  • @_Rithika.
    @_Rithika. Місяць тому

    Anna poo pookradhuku munadiye yellow agudhuromba kutty ya varapove .... Enna pananum

  • @tastebuddies95
    @tastebuddies95 7 місяців тому

    Hello bro....ennudaya ridge guard le small leaves dha iruku 10 meter aana pinnum small leaves dha varadhu..and flowers kuda kile virundir dhu...give any solution bro

  • @siblingspower
    @siblingspower 3 роки тому +1

    Short nd crispy video👍👌

  • @ashok1010
    @ashok1010 3 роки тому +3

    Wow super

  • @goldenbells4411
    @goldenbells4411 Рік тому +4

    Sir பீர்கன் செடியில் உள்ள இலைகள் கீழ் இருந்து கருகி வருகிறது. தீர்வு கூறுங்கள்

  • @sooryasuresh8387
    @sooryasuresh8387 8 місяців тому

    Sir naangalum thottam vechi irukkom . But pinji ellam karuki poituthu enna pandrathu sir

  • @kavithas4222
    @kavithas4222 Рік тому

    Thambi pinju vembi kotti poiduthu.enna seivadhu.naan nilathil daan valarkiren.pls reply

  • @banumathisanthosh1229
    @banumathisanthosh1229 2 роки тому +2

    Eaan peerkankai pinchu vembi pohuthu? What to do for that?

  • @Passion_Garden
    @Passion_Garden 3 роки тому +2

    Superb tips👌🏻👌🏻👌🏻

  • @sera188
    @sera188 2 роки тому

    Anna enga veetila oru peerkangai kodi mattum vanthiruku. Athula pinjoda pen poo mattum than varuthu. Aan poove illa. Enna seivathu. Aan poo illainalum kai valaruma. Plz sollunga. Erkanave ithe mathiri vanthuchu. First poola irunthu Pookira ellame pen poo than. Kai ellame pijeleye pazhuthu pochu. Ippavum athe mathiri kaiyoda poo vachiruku. Enna seiyanumnu sollunga plz anna. Ella idathileyum pen poo than kaaiyoda varuthu.

  • @sumathiamirthalingam9728
    @sumathiamirthalingam9728 2 роки тому

    நன்றி சகோ நான் இப்போது தான் மாடித்தோட்டம் ஆரம்பித்தேன் பீர்க்கங்காய் போட்டு உள்ளேன் ஒரு அடி உயரத்தில் காய் காய்த்து ரொம்ப சிறியதாக உள்ளது கொடியும் பெரிய அளவில் இல்லை நான் வைத்து இருக்கும் பை அரசு மானியத்தில் வாங்கியது இதனால்ர வளர வில்லையா மூன்று விதைப் போட்டேன் இரண்டு செடி வந்தது ஒரு செடி பட்டுப் போய்விட்டது இந்த செடியும் வளரல கொஞ்சம்விளக்கமாக பதிலளிக்கவும் சகோ

  • @ManojKarthik17
    @ManojKarthik17 3 роки тому +2

    Perfect bro 👍👍

  • @abithavijay8825
    @abithavijay8825 3 роки тому +2

    Sir entha seson la podanum ..plz ans pannunga

  • @sivakavithasivakavitha7371
    @sivakavithasivakavitha7371 3 роки тому +1

    Kodi pandal patri villakkaga sollunga &kaattunga bro pls...

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      Ya sure, i will make one video for that. Thank u sister. 😊👍

  • @durgap3788
    @durgap3788 2 роки тому

    Should we prune the tips

  • @RameshnvrtKuttyramesh
    @RameshnvrtKuttyramesh 7 місяців тому

    ஜி எனக்கும் இது மாதிரி செடி வளர்க்க ஆசை பீக்கங்காய் எம்பி எம்பி போகிறது என்ன உரம் கொடுக்கலாம்

  • @mufidhabegum8193
    @mufidhabegum8193 Рік тому

    Mor perungayam karaisal eppadi enbathai vilakkavum

  • @darloogaming
    @darloogaming Рік тому

    Sunlight la valakalaama

  • @rajamohan-kz2qq
    @rajamohan-kz2qq 2 роки тому

    Sir poo pookuthu ana ella poovum vizhunthuruthu enna panrathunsir

  • @venilakutty9694
    @venilakutty9694 3 роки тому +1

    Super sir.nice😃😃

  • @rsyamalaprathaban9706
    @rsyamalaprathaban9706 2 роки тому

    What is different between male flower and female flower...how to I find Anna?...

  • @shaliniseenivasan3004
    @shaliniseenivasan3004 3 роки тому +1

    Sir, yanaku male flower tha athigama pukuthu female flower vaika yanna pannaum nu solluga anna

  • @vasudevan4762
    @vasudevan4762 3 роки тому +1

    Bro kaai vaikithu but big ah aga mattithu aptiye kanju poiruthu solution sollunga

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      pollination only problem, evening 5ck pollinate panni vidunga, tips inside video only

  • @naturelover374
    @naturelover374 3 роки тому +1

    Thank u na

  • @sathishkumar-wy7ro
    @sathishkumar-wy7ro 2 роки тому

    Bro peerkangai kodi mela yaerunathum odanju kanjuduchu. Apuram athu pakkathula marupadiyum mulaikuthu bro. Ellam ok thana. Vera ena pannanum bro

  • @kambar54
    @kambar54 3 роки тому +1

    Sir, chedila aan poo than varuthu..pen poo varave maatinguthu. Ithu varai, oru pathu aan poo vandu irukum..intha chediki entha karaisal kudukalam?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      இது இயல்புதான், பெண் பூ வர தாமதம் ஏற்படும், plant age?

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому +1

      mean amilam kudunga

    • @kambar54
      @kambar54 3 роки тому

      @@arunsterracegarden ok sir..try panren

  • @minnalmohan9294
    @minnalmohan9294 20 днів тому

    அண்ணா பூ பூக்குது ஆனால் கொட்டிடுதுனா என்ன செய்ய

  • @kaleelibrahim7578
    @kaleelibrahim7578 3 роки тому +1

    Keerni valakkalama

  • @s.mohamedfaisal1677
    @s.mohamedfaisal1677 3 роки тому +1

    Super anna

  • @shobhanarajesh3879
    @shobhanarajesh3879 Рік тому

    Size of bag?

  • @MP-rx9fd
    @MP-rx9fd 3 роки тому +1

    Sir mottu varum pothu yenna fertilizer kodukkalam

  • @Raja87933
    @Raja87933 3 роки тому +5

    காய் காக்கிது ஆனால் சின்னதா இருக்கும் போதே மஞ்சள் நிறமா மாறி பழுத்து கிழ விழுது காய் பெரிதாக மாட்டேன்னுது.. காய் நிறைய காக்கிது ஆனால் ஒரு காய் கூட பெரிதாக வரவில்லை என்ன செய்ய வேண்டும் பதில் சொல்லுங்க

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      Pollination is must, tips inside video.. Thank you happy gardening 🎉🎊

    • @Raja87933
      @Raja87933 3 роки тому

      @@arunsterracegarden நா பாத்தேன் வீடியோ இல்லை link குடுங்க... பதில் சொல்லுங்க

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому

      Same video la eruku, category No 3 pathingala?

    • @Raja87933
      @Raja87933 3 роки тому +1

      Sorry நான் தான் சரியா கவனிக்கல. ரெம்ப நன்றி அடுத்த கேள்வி பழைய காய் எல்லாம் வெட்டி எடுத்துரலாமா?? எல்லாம் கிழ விழுது.... ப்ளஸ் பதில்

    • @Raja87933
      @Raja87933 3 роки тому

      வெண்டி பூக்குற டைம் வந்துருச்சு ஆனால் தலை பகுதி வாடி பட்டு போகிறது அதற்கு என்ன பண்ணனும்

  • @amymohamedyousuf8304
    @amymohamedyousuf8304 2 роки тому +1

    நான் ஆறு விதைபோட்டதில் ஒரேயொரு கொடிமட்டும்முளைத்தது கொடிமெலிதாக உள்ளது அதில்பிஞ்சு வந்தது மருநாள்மஞ்சல் நிரமாக இருக்கிறது அதற்க்குஎன்ன செய்யவேண்டும்

  • @roso608
    @roso608 Рік тому

    பீங்காய் வரகுள்ள மஞ்சள் நிறமாகுது காய் அழுகி போகுது இதுக்கு என்ன செய்யலாம் அன்னா

  • @sararajaratnam2395
    @sararajaratnam2395 3 роки тому +1

    Pingi petukkuthu but plaithu pokuthu pingila kai valarppu Ella

  • @gokulbalaji7755
    @gokulbalaji7755 3 роки тому +1

    Roof info venum bro

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому +1

      roof info la yena bro venum..

    • @gokulbalaji7755
      @gokulbalaji7755 3 роки тому

      @@arunsterracegarden info about requirements , And cost , bro

    • @arunsterracegarden
      @arunsterracegarden  3 роки тому +1

      you asking about shadenet right? i will upload one new video for that..

  • @mageshwari3000
    @mageshwari3000 3 роки тому +1

    Pen poo pooka matagithu plz solution

  • @cabs2218
    @cabs2218 Рік тому +1

    நண்பா நான் தோட்டம் போட்ருக்கேன் ஆன மடிதோட்டம் போடல வீட்ல கொஜம் இடம் இருக்கு அதுல போட்ருக்கேன் sade net தேவையா அதோட பாவக்காய் கத்தரிக்காய் தக்காளி இது மாரி போட்ருக்கேன் net போடணுமா

    • @arunsterracegarden
      @arunsterracegarden  Рік тому

      There is no need for shade net

    • @cabs2218
      @cabs2218 Рік тому

      @@arunsterracegarden தமிழ் ல சொல்லுக நண்பா என் இப்படி