தப்பு செய்து தப்பிக்க முடியுமா?

Поділитися
Вставка
  • Опубліковано 16 вер 2024
  • "தப்பு செய்துவிட்டு எந்த குற்ற உணர்வும் இல்லாமல் சந்தோசமாக திரிபவர்கள் எப்படி தண்டிக்கப்படாமல் இருக்கலாம்" என்ற கேள்வி பலருக்கு இயல்பாக இருக்கும்...
    சமூக சட்டத்தில் அவர்கள் தப்பினாலும், இறை சட்டத்தில் அவர்கள் எப்படி தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை விளக்குகிறார் குரு மித்ரேஷிவா...
    இங்கணம்,
    தக்சிணா ஊடக அணி,
    தக்சிணா அறக்கட்டளை,
    04224040422..

КОМЕНТАРІ • 182

  • @Ulchemyprogram
    @Ulchemyprogram  5 років тому +29

    Learn Every Secrets of Life - Introductory Session in Salem on APRIL 21.
    If you're interested, Reply Us.😇

    • @karthickv8958
      @karthickv8958 5 років тому +1

      your contact number sir

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  5 років тому +3

      @@karthickv8958 Please call or drop a message to 96559 92559

    • @chandrug1094
      @chandrug1094 5 років тому +1

      I would like to attend the class. Whom I have to contact. Please support

    • @annammalsavarimuthu2558
      @annammalsavarimuthu2558 4 роки тому +1

      I'm interest 🙋‍♀️annsavari60@gmail.com

    • @sn140fm7
      @sn140fm7 4 роки тому +1

      நான் உங்களின் ஒருவன் ஆக விரும்புகிறேன்

  • @ilayaraja2244
    @ilayaraja2244 4 роки тому +5

    எனக்கு தண்டனை உடனே கிடைத்தது...ரொம்ப ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் இருந்தது...இதனால் குடும்பத்தில் ஸ்திரத்தன்மை ஆட்டம் காண செய்து இன்று வரையிலும் தொடர்கிறது... குவைத்தில் மனவளக்கலை யோகா மற்றும் தியானத்தின் மூலம் இவைகளை கடந்து கொண்டிருக்கிறேன்... நன்றி அய்யா

  • @kalitvmathi2142
    @kalitvmathi2142 4 роки тому +3

    நன்றி ஐயா தங்கள் கருத்துக்கள்மிகவும்அருமை தெளிவான விளக்கம் கோடான கோடி நன்றிகள் ஐயா

  • @rajentran5067
    @rajentran5067 4 роки тому +9

    இறைவனை நம்பி உள்ளேன் என் நம்பிகைக்கு இறைவனே வெளிச்சம்

  • @madhavaraj8593
    @madhavaraj8593 4 роки тому +6

    👌👌👌👌
    🙏🙏🙏🙏
    பரம்பொருள் யார் என்பதை உணர வைக்கிறீர்கள் குருஜி
    கடவுள் தந்த
    இவ்வளவு விஷயங்களை தாங்கள் உணர்ந்து, சுயநல குற்ற கலப்பு இல்லாமல், அனைவரும் உணர போதிப்பது 🙏🙏🙏 உங்களை வணங்க வைக்கிறது அருமை
    நன்றிகள் கோடான கோடி

  • @sridharpathanjali7246
    @sridharpathanjali7246 2 роки тому +2

    My aathma namasksram guruji 🙇🙇🙇🙇 you says 100 percentage true in my 62 years experiece ,can't escape from casmic laws 😊😊😊😊😊🙏🙏🙏🙏🙏 As per the pathanjali maharishi yoga suthras

  • @kumarswamyfinance2568
    @kumarswamyfinance2568 5 років тому +8

    உங்கள் பதில் நூறுக் நூறு உண்மை குருஜி

  • @shankarprasad1977
    @shankarprasad1977 5 років тому +4

    Namaste Guruji.Thank you so much for the wonderful explanation. 🙏

  • @navinavi9060
    @navinavi9060 5 років тому +7

    Account.. Settlement.. Hard disc.. Software.. Thalaiva on aproche veralevel... 😍😗

  • @nkraj7785
    @nkraj7785 4 роки тому +2

    Awesome explanation Guru ji. Thank you so much Guru ji 🙏🙏🙏

  • @vishnuk7492
    @vishnuk7492 5 років тому +3

    Nature's law purindhu kolvathu kastam kadavulai polave..super speech

  • @mj.senthilkumar5288
    @mj.senthilkumar5288 7 місяців тому

    மிக்க நன்றி குருஜி🌼🙏

  • @amalaanand508
    @amalaanand508 5 років тому +4

    Very very important information👍

  • @josthetics777
    @josthetics777 9 місяців тому

    Grandpa even though I'm young ur definition makes me get it simply I don't know how but ur words are like a mesmerizing I hope u see this comment

  • @Sumivarsha123
    @Sumivarsha123 5 років тому +1

    I believe because romba Vishayam nadadhiruku Tq guruji nice video

  • @kishorenaik9709
    @kishorenaik9709 5 років тому +4

    Superbly explained 🙏

  • @rajithpriyan6633
    @rajithpriyan6633 5 років тому +46

    ஒரு மனிதன் அறியாமையின் காரணத்தினாலோ,வயதின் அடிபடிடையினாளோ தவறு செய்கிறான். சிறு காலத்திற்கு பிறகு அவன், செய்த தவற்றை உணர்ந்து, மனம் திரும்பி, நல்லவனாக மாற முயற்சி செய்து, தன்னாலான நல்ல காரியங்களை செய்கிறான். இப்படி ஒருவனின் வாழ்க்கைக்கு நீங்கள் சொல்லும் இயற்கையின் சட்டம் எப்படி இயங்கும்?

    • @buddy_buddy
      @buddy_buddy 5 років тому

      Super ques

    • @karthikdroneagrispraying8697
      @karthikdroneagrispraying8697 5 років тому +3

      neega seitha seyalukana palan kidaitha therum nanba that is natural law

    • @vishal577
      @vishal577 5 років тому +3

      therindhe seiyum thavarukku mattume dhandanai valankum Indha prapanjam,...

    • @veerasami7285
      @veerasami7285 5 років тому

      நல்லகாரியம் ஒன்று இல்ல தப்புக்கு தண்டனை உண்டு

    • @vimalshankar4808
      @vimalshankar4808 4 роки тому +2

      Avan thirindhi nalladhu panna adhuku undaana settlement um kedaikkum, udanae avan panna thapellam seri senja maari illa thappukum settlement irukku edho oru vidhathla ungala vandhu serum adha neenga ungala deep uh realise panna matum thaan therium

  • @murugesan3919
    @murugesan3919 5 років тому +3

    கோடானுகோடி நன்றிகள் ....

  • @kugans588kugan6
    @kugans588kugan6 5 років тому +4

    Thank you ji

  • @உமையாள்-ச4ன
    @உமையாள்-ச4ன 5 років тому

    நன்றி நன்றி நன்றி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்றும் நலமுடன் உமையாள்

  • @maharaja2675
    @maharaja2675 5 років тому +22

    தவறு என்பது தவறி செய்வது, தப்பு என்பது தெரிந்து செய்வது,
    தவறு செய்தவன் திருந்த பார்க்கனும்,
    தப்பு செய்தவன் வருந்தி ஆகனும்,
    நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி,
    இந்த நாடே இருக்குது தம்பி!!!

    • @logulogu3628
      @logulogu3628 2 роки тому

      இந்த தத்துவம் எனக்கு பிடிக்கல இது எம்ஜிஆர் ஓட தத்துவ தயவு செய்து உன்னுடைய சொந்த முயற்சியில் பண்ணு

    • @maharaja2675
      @maharaja2675 2 роки тому

      @@logulogu3628 திருவள்ளுவர், திருமூலரின் தத்துவம் எனக்கு பிடிக்கவில்லை உன் சொந்த முயற்சியில் எழுது என்பது போல் உள்ளது. நல்ல விஷயங்களை கடைக்கோடி மனிதர் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளும் மனப்பாங்கை வளர்த்து கொள்ள வேண்டும் அன்பரே.

  • @barathkumarbv549
    @barathkumarbv549 4 роки тому +2

    Excellent. Thank you 💐

  • @sankarsan3596
    @sankarsan3596 4 роки тому +17

    செயலுக்கேற்ற விளைவு வந்தேதீரும்

  • @Romauld_Empath
    @Romauld_Empath 5 років тому +6

    Someone Mistake is Being A Reason for Some Damage in Nature... But Somebody else Life is Been Destroyed...

  • @sumithrajayaraj3774
    @sumithrajayaraj3774 5 років тому +2

    Good explanation
    Very true
    Who learns rajayoga r meditation can understand this very well n accept the nature's decision
    No one can escape from karmic accounts
    It will happen when it has to happen
    It's predestined but meditation ll help us to go through a good flow

  • @LEARN2WIN-Swaminath-Kandaswamy
    @LEARN2WIN-Swaminath-Kandaswamy 2 роки тому

    Thank you very much.. Guruji

  • @mynoise360
    @mynoise360 5 років тому +1

    Death is not punishment, it is freedom,
    Stresses & diseases will caused through karma effect punishment should be in live only

  • @seethalakshmi468
    @seethalakshmi468 Рік тому

    Superb sir. cosmic law.

  • @arivazhaganarivazhagan5124
    @arivazhaganarivazhagan5124 4 роки тому +1

    I like to video sir thank you very much

  • @sraja6561
    @sraja6561 5 років тому +2

    Excellent

  • @vignesh3121
    @vignesh3121 4 роки тому

    நன்றி நன்றி நன்றி குருஜி.

  • @aksivachalapathybindhu9083
    @aksivachalapathybindhu9083 4 роки тому +2

    குரு அவர்களுக்கு வணக்கம், என்னுடைய கேள்வி எனக்கு துரோகம் செய்தவர்களுக்கு என்ன தண்டனை என்பது அல்ல.என் கதையை தயவுசெய்து கேளுங்கள்.நான் என் தொழிலை மேம்படுத்தவும், இரண்டு சொத்துக்களை கடன் வாங்கி கடந்த பத்து ஆண்டுகளாக தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து கடைசியாக பதினைந்து ஆண்டுகள் சம்பாதித்த பணத்தை பத்து ஆண்டுகளாக இழுத்து விட்டேன்.
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நபரை எனக்கு அறிமுகம் ஆனது.அவர் என் துறையில் நங்கு அனுபவம் வாய்ந்த நபர்.அவரை வைத்து நானும் வாழ்வில் பொருளாதார ரீதியாக நன்றாக இருக்கலாம் என்று நண்பர்களாக பயணித்தோம்.
    நான் என் கடண்களை அடைத்து விட்டு மீண்டும் தொழில் தொடங்க இருந்து வேலையில் நான் உருவாக்கிய மற்றொரு தொழிலை என் சகோதரி மகன் மற்றும் என் நண்பர் இருவரும் இணைந்து செய்யட்டும் என்று சொல்லி விட்டு நான் செய்யும் தொழிலிக்கு உதவியாக இருப்பார்கள் என்று இருந்தேன்.ஆனால் அவர்கள் இருவரும் இணைந்து விட்டு என்னை ஏமாற்றி விட்டார்கள்.
    நான் அவர்களை நம்பி இயந்திரங்கள் வாங்கி வைத்து விட்டு இயக்க முடியாமல் கடந்த ஓர் ஆண்டாக நஷ்டத்தையும் மிகுந்த மனவேதனை அடைந்த விட்டேன்.
    நீங்கள் சொல்வது போல் அவர்களுக்கு சில ஆண்டுகள் கழித்து மிக பெரிய தண்டனை கிடைக்கிறது என்று வைத்து கொள்வோம்.நான் இப்போது எப்படி என் தொழிலை செய்வது.எப்படி என் சிக்கலில் இருந்து விடுபடுவது.தயவுசெய்து அருளுங்க

  • @g.thalapathidancer9801
    @g.thalapathidancer9801 3 роки тому

    நன்றி குருஜி.

  • @mouli2eee
    @mouli2eee 4 роки тому

    நன்றி குருஜி

  • @thirumalr333
    @thirumalr333 5 років тому +2

    Now i understood new dimension

  • @joyasajoyful
    @joyasajoyful 4 роки тому +1

    Awesome 👌

  • @gowdhamk2210
    @gowdhamk2210 2 роки тому

    thank you God nd Guruji

  • @riyashiniriya9649
    @riyashiniriya9649 Рік тому

    மிக்க நன்றி ஐயா 🙏

  • @glrvijay4285
    @glrvijay4285 4 роки тому

    Love you guruji lovely

  • @senthilsachin333
    @senthilsachin333 2 роки тому

    ARUMAI GURUJI 🙏

  • @maheswarinagaraj8442
    @maheswarinagaraj8442 5 років тому +2

    Super sir

  • @srinarasimmar6988
    @srinarasimmar6988 4 роки тому

    Super, guruji naan vanangum sri lakshmi narasimmar arulaal nalla irunga 🙏🙏🙏🙏🙏🙏

  • @TILAGASUBRAMANIAM
    @TILAGASUBRAMANIAM 3 роки тому

    Tq guruji💖💖💖💖💖🙏🙏🙏

  • @vallid6947
    @vallid6947 3 роки тому

    Very nice thanks sadhguru

  • @mariselvam4389
    @mariselvam4389 3 роки тому

    உள்ளுணர்வு என்பதும் ஆழ்மனம் என்பதும் ஒன்றா அய்யா

  • @vengadeshwaranp2074
    @vengadeshwaranp2074 3 роки тому

    Thanks for guruji 🙏💓

  • @abhitechnologies6057
    @abhitechnologies6057 5 років тому

    நன்றி குருவே

  • @anuthanu6017
    @anuthanu6017 2 роки тому

    Thanks guru g

  • @rsjeni5241
    @rsjeni5241 4 роки тому

    Ungaluku romba nantriy

  • @aiesteelbuildingsystems1316
    @aiesteelbuildingsystems1316 3 роки тому

    Superb explanation Guruji

  • @gowthamraj7661
    @gowthamraj7661 4 роки тому

    Question is super...

  • @smartchemist3298
    @smartchemist3298 2 роки тому

    Very nice explanation

  • @gunasilansukumaran
    @gunasilansukumaran 5 років тому +1

    True Manadhil Yethai Aalamaga Ninaikirirgalo Athu Nitchayamaga Oru Naal Nadanthey Thirum..!!

  • @santhysathiyaseelan2924
    @santhysathiyaseelan2924 9 місяців тому

    🙏🙏🙏

  • @natarajank3008
    @natarajank3008 Рік тому

    🙏🙏🙏 K. Natarajan puducherry

  • @pakalavan-srilankan686
    @pakalavan-srilankan686 4 роки тому

    Super guru ji

  • @saravananmuthirulandi6929
    @saravananmuthirulandi6929 4 роки тому

    நன்றி நன்றி நன்றி

  • @appukuty9381
    @appukuty9381 3 роки тому

    Excellent guruji

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 роки тому

      Greetings Dear Divine Being!
      We are glad this video has been useful for you… We as a team are focused on improving you for the betterment of your life.
      Take an opportunity to experience the wisdom from GURUJI -Live.
      Get personalized updates on all programs of GURUJI - bit.ly/GetPersonalisedupdates
      Thank you

  • @indianinnovotiveagro4942
    @indianinnovotiveagro4942 4 роки тому

    Thanks gurucij

  • @enjoylife6900
    @enjoylife6900 4 роки тому

    Nice guruji

  • @smchannel7154
    @smchannel7154 3 роки тому

    Fact Guruji 🙏🙏🙏🙏🙏🙏

  • @muruganannamalai6220
    @muruganannamalai6220 4 роки тому

    Very well

  • @pkdhas2687
    @pkdhas2687 3 роки тому

    Unmai gurunatha

    • @Ulchemyprogram
      @Ulchemyprogram  3 роки тому

      அன்பர்க்கு வணக்கம்!
      இந்த பதிவு உங்களுக்கு உபயோகமாக இருந்ததற்கு நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம்…
      குரு மித்ரேஷிவா அவர்களின் நிகழ்ச்சியில் நேரடியாக பங்கு பெற்று, அனுபவப்பூர்வமாக உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பினை பெற்றுக் கொள்ளவும்.
      குரு மித்ரேஷிவா அவர்களின் தற்போதைய நிகழ்ச்சிகளை பற்றிய அனைத்து விவரங்களை தனிப்பட்ட முறையில் தெரிந்து கொள்ள - bit.ly/3tV2ymD_ProgramEnquiryForm

  • @rajarathinamrao1436
    @rajarathinamrao1436 4 роки тому

    Romba useful ur speech sir

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +4

    Connectivity of existence ! 👍

  • @svmkumar4022
    @svmkumar4022 4 роки тому

    Wonderful

  • @a.k.antony1123
    @a.k.antony1123 5 років тому +3

    சாமி நீங்க முதல்ல தமிழில் மட்டும் பேசுங்க... நீங்க பெரிய ஆளுதான்... ok💕

  • @vikkysankar1200
    @vikkysankar1200 4 роки тому

    Super explain.

  • @avavm4918
    @avavm4918 4 роки тому

    arumai

  • @premapriya8451
    @premapriya8451 4 роки тому

    Superb...

  • @elangovan7683
    @elangovan7683 3 роки тому

    Thanks thanks thanks 👍

  • @irraja8213
    @irraja8213 4 роки тому

    Guru ji Super...

  • @prakash-lo5pg
    @prakash-lo5pg Рік тому

    Prakash guru vankkam

  • @patmanimuniandy8464
    @patmanimuniandy8464 4 роки тому +1

    Guruji...can guruji help me ...how mother can help in children education in affirmation.

  • @vilvinvasanthakumaran7948
    @vilvinvasanthakumaran7948 5 років тому

    Guru great

  • @udaishanji5166
    @udaishanji5166 4 роки тому +1

    Guruji, a 1 month old infant died in an accident. I really wonder why the existence punished the baby. What mistake it would have done? Please explain.

  • @pavithra10-apavi94
    @pavithra10-apavi94 4 роки тому

    Super

  • @vasudevkannakanna693
    @vasudevkannakanna693 2 роки тому

    No chance. Semma. Vera level

  • @sas9730
    @sas9730 4 роки тому +2

    முற்பகல் செய்யின் பிற்பகல் தாமே வரும்

  • @lokeshkannan9850
    @lokeshkannan9850 5 років тому +2

    I am also same feel guruG i am waiting for lot if day

  • @hbgfuhhggh
    @hbgfuhhggh 5 років тому

    மகிழ்ச்சி

  • @pranavsaravanan1223
    @pranavsaravanan1223 3 роки тому

    Semma explanation

  • @balacastro3722
    @balacastro3722 5 років тому +2

    Here agree 1k viewer like butterfly effect

  • @karpagamsubramanian3920
    @karpagamsubramanian3920 4 роки тому +1

    ஒன்றும் அறியாத பிறந்த குழந்தை நோய் பட்டு சாகுது...அது என்ன பாவம் பண்ணச்சு? அப்படியே இருந்தாலும் தண்டனை எதுக்கு கொடுக்கறாங்க,நாம திரும்பி அந்த தவற செய்ய கூடாதுன்னுதான்...அப்படி இருக்கும் போது நான் என்ன பாவம் செய்ததால் இந்த தண்டனை என்று தெரியாமல் நான் கஷ்டம் அனூபவிக்கறது எந்த வித நியாயம்?

    • @muruganvenktaraman3689
      @muruganvenktaraman3689 3 роки тому

      Same question... running my mind

    • @venkatk5143
      @venkatk5143 3 роки тому

      Karma is the answer.. Read ஸ்ரீ bhagwath aagamiya karma ebook..

  • @lindasiva6520
    @lindasiva6520 2 роки тому

    Manam migawom kulapathil ulladu guruwe unggalidam pasa mudiuma??

  • @Madhra2k24
    @Madhra2k24 4 роки тому +2

    No one will be spared from law of existence !

  • @lakshmiammu7753
    @lakshmiammu7753 5 років тому +2

    Thank you sir, for me I got an answer now

  • @happyhappy-ql5ny
    @happyhappy-ql5ny 5 років тому

    Tankyou

  • @saramathi7723
    @saramathi7723 3 роки тому

    Guru g ipo samuthaayathin paarvaila oru thappu oruthanga pannitaanganu vachupom..ana nature antha thavarukaana thandanaiya kodukuma illa karmanaala senja thappukaana thandanaiya kodukuma guru. g..?...

  • @Sriram-yt9vk
    @Sriram-yt9vk 5 років тому

    Ji vera level ji

  • @Madhra2k24
    @Madhra2k24 5 років тому +7

    They may escape from Laws created by people...No one can escape from the Laws of the Cosmos...😆

  • @pannaiyam6854
    @pannaiyam6854 4 роки тому +7

    குருஜி தமிழில் கூருங்கல்

  • @akashb1790
    @akashb1790 2 роки тому

    👍👍🙏

  • @sharathcrocs8368
    @sharathcrocs8368 5 років тому +2

    Neenga play panra music venum

  • @sivarajahveeriah7362
    @sivarajahveeriah7362 5 років тому

    Excellent may I take this part of poorva karma? Call vidi?

  • @ratsingerratsinger9018
    @ratsingerratsinger9018 3 роки тому +1

    100👍💐👌

  • @vijay.s35
    @vijay.s35 2 роки тому

    🙏♥️💐

  • @vairavel2420
    @vairavel2420 5 років тому

    This is true

  • @tamizhagamtv8426
    @tamizhagamtv8426 5 років тому +1

    thts why, you should have bhakthi only on siddhars... we cant escape totally from karma.. but atleast they will protect you in some extent...siddhars only cud protect a human and no other force cud protect him...you should pray only to real family of siddhars such as agatheesar nandheesar thirumoolar karuvooraar bogar etc..orelse anything can happen to anyone at anytime..we cant predict it..

  • @abdullahibrahim3351
    @abdullahibrahim3351 4 роки тому

    S its true