Це відео не доступне.
Перепрошуємо.

நான் பேச நினைப்பதெல்லாம்Naan Pesa Ninapathellam | T. M. Soundararajan, P. Susheela Hit Song

Поділитися
Вставка
  • Опубліковано 14 жов 2021
  • Movie : Palum Pazhamum
    Song : Naan Pesa Ninaippathellam
    Singer : T. M. Soundararajan, P. Susheela
    Lyric : Kannadasan
    Music : Viswanathan-Ramamoorthy

КОМЕНТАРІ • 306

  • @user-lf2fk1tt4j
    @user-lf2fk1tt4j Рік тому +98

    2023 la யாராவது இந்தப் பாடலை கேட்கிறீர்களா ❤️

    • @sathishkumar2613
      @sathishkumar2613 Рік тому

      ஆம்

    • @jayasheela267
      @jayasheela267 Рік тому

      I am🙋

    • @kalif412
      @kalif412 Рік тому

      Mm

    • @manimani-oq6sz
      @manimani-oq6sz Рік тому

      Me

    • @jayabalanr481
      @jayabalanr481 8 місяців тому

      If you are not interested in hearing this song why are you hearing this song there are more people awaiting to hear this song it is better keep away from hearing this song .your doubt need not be cleared you may simply keep mum and don't raise such questions.because all the people are busy with their work

  • @maximaximaximo5138
    @maximaximaximo5138 Рік тому +52

    இன்னும் ஐம்பது ஆண்டுகள்
    கழிந்தாலும்
    இந்தப்பாடல் இளமையாகவே
    இருக்கும்....

    • @mahaboobbadsha681
      @mahaboobbadsha681 Рік тому

      This song will remain ever green to enliven the young hearts. We are missing TM Soundarajan a lot.

  • @vigneshthanioruvan
    @vigneshthanioruvan Рік тому +70

    2023 la yarellam indha song kekaringa 💞

  • @RamKumar-ju3op
    @RamKumar-ju3op 2 місяці тому +9

    வாகை சூடவா படத்துல இந்த பாட்டு வரும் சூப்பர்

  • @subhabarathy4262
    @subhabarathy4262 2 роки тому +74

    "சொல் என்றும்.. மொழி என்றும்.... பொருள் என்றும் இல்லை.. சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.. ஒன்றோடு ஒன்றாக உயிர் சேர்ந்த பின்னே.. உலகங்கள் நமையன்றி வேறேதும் இல்லை... "கவியரசர் +மெல்லிசை மன்னர்கள், டி. எம். எஸ் +பி. சுசீலாம்மா நடிகர் திலகம் +சரோஜாதேவி என்றும் அற்புதம்.🙏🙏.

  • @saravanapriya7200
    @saravanapriya7200 10 місяців тому +19

    2013 எனக்கு நிச்சயம் நடந்த அன்று இரவு.. என் கணவர் முதன் முறையாக என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்..... உனக்கு என்ன பாடல் மிகவும் பிடிக்கும் என்றும் கேட்டார் நான் இந்த பாடலை கூறினேன்..... ஏன் இந்த பாடல் பிடிக்கும் என்று கேட்டார்..... நான் கூறினேன் அதில் பெண் பேசுவார் ஆனால் ஆண் அமைதியாக கேட்டு ம்ம்ம்ம் மட்டும் சொல்லுவார்.....அது மாதிரி திருமணத்திற்கு பிறகு நீங்கள் இப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆசை என்று கூறினேன்... மறக்க முடியாத பாடல்......❤

    • @kannakanna9212
      @kannakanna9212 5 місяців тому +3

      உங்கள் விருப்பம் நிறைவேற வேண்டும்.

    • @saravanapriya7200
      @saravanapriya7200 5 місяців тому +1

      @@kannakanna9212 10 வருடம் கழித்து முடிந்து விட்டது... என்னுடைய பேச்சைக் கேட்பது இல்லை.....😂

    • @perianayagamperi8675
      @perianayagamperi8675 15 днів тому

      😂​@@saravanapriya7200

  • @mariyasuthakar2022
    @mariyasuthakar2022 2 роки тому +247

    2022 la yaravathu pakkuringala

  • @nirmalraj1680
    @nirmalraj1680 Рік тому +24

    பெண் : { நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும் } (2)
    ஆண் : நான் காணும்
    உலகங்கள் நீ காண
    வேண்டும் நீ காண
    வேண்டும்
    பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் : நீ காணும்
    பொருள் யாவும்
    நானாக வேண்டும்
    நானாக வேண்டும்
    பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    ஆண் & பெண் : நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்
    பெண் : ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
    பெண் : பாலோடு
    பழம் யாவும்
    { உனக்காக வேண்டும் } (2)
    பெண் : பாவை உன்
    முகம் பார்த்து
    { பசியாற வேண்டும் } (2)
    பெண் : மனதாலும்
    நினைவாலும் தாயாக
    வேண்டும் நானாக
    வேண்டும்
    பெண் : மடி மீது
    விளையாடும்
    சேயாக வேண்டும்
    நீயாக வேண்டும்
    ஆண் : ம்ம்ம் ம்ம்ம்
    பெண் : நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்
    பெண் : சொல் என்றும்
    மொழி என்றும் பொருள்
    என்றும் இல்லை பொருள்
    என்றும் இல்லை
    பெண் : சொல்லாத
    சொல்லுக்கு விலை
    ஏதும் இல்லை விலை
    ஏதும் இல்லை
    பெண் : ஒன்றோடு
    ஒன்றாக உயிர் சேர்ந்த
    பின்னே உயிர் சேர்ந்த
    பின்னே
    பெண் : உலகங்கள்
    நமையன்றி வேறேதும்
    இல்லை வேறேதும்
    இல்லை
    பெண் : நான் பேச
    நினைப்பதெல்லாம்
    நீ பேச வேண்டும்
    நாளோடும் பொழுதோடும்
    உறவாட வேண்டும்
    உறவாட வேண்டும்

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +21

    என் அன்பான கணவர் என்னைப் பார்த்து ரசித்த அழகான கருத்துள்ள பாடல் அருமையான கருத்து உள்ள வரிகள் அருமை

    • @subramaniansenniyappan7045
      @subramaniansenniyappan7045 Рік тому

      நீங்கள் இருவரும் ஒத்தகருத்துக்களை கொண்ட நல்ல தம்பதிகள். வாழ்க பல்லாண்டு 💐💐💐

  • @gowthamanraav8815
    @gowthamanraav8815 Рік тому +14

    Am 90s kid...I love this song...so heart melting... anyone feel the same?

  • @sundaramr9188
    @sundaramr9188 2 роки тому +15

    என் அபிநயம் அழகு ஆஹா என்ன அழகு எப்படி இருக்கிறது என்று எண்ணி வியந்து மகிழ்ந்து பார்ப்பது மிகவும் நன்றாக இருக்கிறது. பாடல் வரிகள் இனிமை. என்னை அன்புடன் அன்றையிலிருந்து இன்று வரை அரவணைப்பு தந்து மனம் அமைதி அடையும் வகையில் வடிவமைக்கப்பட்ட பதிவு பாடல் வரிகளின் வார்த்தைகள் விளக்கம் கேட்டு பாருங்கள் இனிமையாய் இருக்கும்.
    பாடல் பதிவுக்கு உங்களை பாராட்டுகிறேன் வாழ்க வளமுடன்
    16.10.2021......சுந்தரம்.

  • @venkatesanv5297
    @venkatesanv5297 2 місяці тому +10

    2024 la yarallam intha patta keakringa ❤❤❤❤❤❤🎉

    • @govindarajandhandapani9437
      @govindarajandhandapani9437 Місяць тому +1

      Yes sir. Sivaji ganesa ayya, Saroja devi Amma happiest moment in that film so I like this sing beyond generations.

  • @murugunvembu7587
    @murugunvembu7587 Рік тому +17

    அந்த கால படங்களில் காதல் இப்படித்தான் இருந்தது, உடையிலும் சரி பாடல் வரிகளிலும் சரி..ஆபாசம் இருந்ததில்லை . அன்று எல்லா படங்களும் இப்படித்தான் இருந்தது..,

    • @johnedward3172
      @johnedward3172 Рік тому +1

      எம்ஜிஆர் படத்தை பாருங்கள். அவை வேறு மாதிரி

    • @jobjayaraj1031
      @jobjayaraj1031 6 місяців тому

      👌👌👏👏💐

    • @sakthivelchidambaram5899
      @sakthivelchidambaram5899 4 місяці тому

      திரைமறைவில் போட்டுதாக்க வேண்டியதுதான்

  • @user-ir6ji1nz2s
    @user-ir6ji1nz2s Рік тому +9

    ரசனை உள்ள மக்கள் நிச்சயம் பார்ப்பார்கள்.

  • @palanivelponnuchamy6537
    @palanivelponnuchamy6537 Рік тому +21

    காலத்தால் அழிக்க முடியாத பாடல்

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +4

    ஒரு கண்ணியமான காதலின் மொழி வடிவே இப்பாடல்...ஆழ்ந்து நோக்கின் அவனின்றி அவள் இல்லை... அவளின்றி அவன் இல்லை... இருவரின் காதலும்‌சம நிலையில் நின்றன..அங்கே பிரிவிற்கே வழி இல்லை...சிவாஜியும் சரோஜா தேவியும் சிறந்த நடிப்பாற்றலை வெளி கொணர்ந்துள்ளனர் காதலுடன்...tms n susee rendition beautiful...msv &tkr...jointly composed a outstanding evergreen songs in this film..
    Hats off..to all the artists...

  • @AjithKumar-pz6qm
    @AjithKumar-pz6qm Рік тому +8

    Vaagaisudava movie la intha song varu nalla iruku😊❤

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +9

    പഴയതെല്ലാം സ്വർണ്ണത്തിനു സമ മ്മാ ണ് 🙏🙏🙏 ഓൾഡ് ഈസ് ഗോൾഡ് 🙏🙏🙏

  • @TamilSelvan-xv2ue
    @TamilSelvan-xv2ue Рік тому +6

    I am 23 Years old
    But I like this song very much

  • @AnusuyaR-vo8of
    @AnusuyaR-vo8of 3 місяці тому +1

    என்ன அழகான பாடல் இந்தப் படம்பாலும் பழமும் எனக்கு ரொம்ப பிடித்த படம் உண்மையிலே கணவர் மனைவி போல் வாழ்ந்திருப்பார் சிவாஜி கணேசன் சார் சரோஜா தேவி மேம் அருமையான நடிப்பு என்ன ஜோடி பொருத்தம் கணவரை விட்டுக் கொடுக்காத மனைவி மனைவியை விட்டுக் கொடுக்காத கணவர் இப்படி ஒரு படம் இனிவருமா குடும்ப காவியம் காதல் காவியம் எவ்வளவு அழகான புன்னகை இருவருக்கும் இந்தப் படத்தை என்னால் மறக்கவே முடியாது நான் பிறக்கும் முன் வந்த படம் எங்க அம்மா சொல்லி சொல்லி அந்த படத்தை நான் ரசிக்க ஆரம்பிச்சேன் எங்க அம்மா சிவாஜி சார் ரசிகை சரோஜா தேவி மேம் எங்க அம்மாக்கு உயிர் 🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +11

    என் கணவர் என்னை பார்த்து பாடிய பாடல் அருமை அருமையா இருக்கு வாழ்த்துக்கள்

  • @perumalperiyapandaram4667
    @perumalperiyapandaram4667 2 роки тому +8

    TMS, P.S, SHIVAJI, SAROJA,& M.S COMBINATION ARE V. EXCELLENT.

  • @mallikaparasuraman9535
    @mallikaparasuraman9535 2 роки тому +6

    எனக்கு ரொம்ப பிடிச்ச பாடல் பெற்ற வரிகள் சூப்பர் குரல் வளம் வாழ்த்துக்கள்

  • @iya-kn4ut
    @iya-kn4ut 3 дні тому

    விஸ்வநாதன் ராமமூர்த்தி இசை சூப்பர் கண்ணதாசன் இமயம் கடவுள் ஊற்று

  • @spadmanaabans6083
    @spadmanaabans6083 Рік тому +5

    *கணவன்* *மனைவி* இருவரும்க்கான அனோன்யமான அற்புதமான பாடல்...

    • @baskarbass5903
      @baskarbass5903 Рік тому +1

      2023 இல் நான் இந்த பாடலை கேட்கிறேன் இனியும் கேட்ப்பேன் because of ever green songs these are not desttoy

    • @johnedward3172
      @johnedward3172 11 місяців тому +1

      உண்மையாக இப்பாடல் முதலில் எழுதப்பட்டது வாய்பேச இயலா தன் குழந்தைக்காக தாய் பாடிய தாலாட்டு பாடல் தான். அப்படம் வரவே இல்லை.
      பின் பீம்சிங் இப்பாடலை அறிந்து ஆண்குரலை இடையே சேர்த்து டூயட் பாடலாக மாற்றி விட்டார்.
      பெண் பாடும் அனைத்து வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்தால் (அசல் பாடல்) தாலாட்டு பாடல் என்பது புரியும்.

  • @Malathin2011
    @Malathin2011 Рік тому +7

    Evergreen song... Such a smart person.... Can't believe hez no more with us...

  • @ravikanagarajravikanagaraj8572
    @ravikanagarajravikanagaraj8572 2 роки тому +17

    காலத்தால் அழியாத காவிய பாடல்

  • @pasummaipasummai660
    @pasummaipasummai660 Рік тому +3

    அந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள் பெரும் பாக்கியம் செய்தவர்கள் காரணம் ஜாதி சண்டை மதச் சண்டை கிடையாது போட்டி பொறாமை என்பது கிடையாது எல்லோரும் அண்ணன் தம்பிகளாக உறவுகளாக பாசமாக வாழ்ந்தார்கள் திரையுலகமும் அப்படித்தான் இருந்தது நாகரிகமான படம் அர்த்தமுள்ள வரிகள் பாட்டுகள் கேட்க கேட்க மீண்டும் கேட்க தோன்றும் காதல் தோற்றத்தில் கூட மிக நேர்த்தியான ஒழுக்கமான மிகத் தெளிவான நடை உடை எவ்வளவு ஒரு அருமையான வாழ்வு மிகவும் பாக்கியசாலிகள் தான்

  • @logeshkalam
    @logeshkalam Рік тому +2

    இந்த உலகத்தில் நான் எங்கு சென்றாலும் நான் காணும் இந்த உலகம் நான் என்னவெல்லாம் பார்த்து வசிக்கிறேனோ நான் என்னவெல்லாம் அனுபவிக்கின்றன எந்தெந்த சந்தோஷங்களை நான் பார்த்து ரசித்து அனுபவிக்கின்றன அத்தனையும் என் மனைவியும் பார்த்து ரசிக்க வேண்டும் என்பதுதான் என் அடிநாதம்.... அதை என்றோ பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த பாடல் என் மனதில் உள்ளதை அப்படியே சொல்லி இருக்கிறது

  • @aravindhkarthika2919
    @aravindhkarthika2919 Рік тому +2

    I usually underestimated, undermined black and white songs. Truth is different ❤️

  • @ramamurthyrajagopalan
    @ramamurthyrajagopalan 2 місяці тому +1

    இன்றும் என்றும் சலிக்காத பாடல்!

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +4

    ഓൺറോഡ് ഉണ്ട്രാ കെ ഉയി ർ സേർന്ത പിന്നെ 🙏 നമ്മെ ആളും ulagam വേറെയുണ്ടോ മില്ലെ🙏🙏🙏🙏 സൂപ്പർ സൂപ്പർ സൂപ്പർ 🙏 ഹൃദയത്തിൽ തൊട്ടു🙏🙏🙏🙏

  • @ManiHealthTips
    @ManiHealthTips 6 місяців тому +1

    What a lovely song🙌😍real audio visual treat Sivaji Sir💓🙏🪷

  • @muthusamyharish4740
    @muthusamyharish4740 2 роки тому +6

    Look close sivaji sir what a expression he never repeated humming actions n dp differently till song ends what an actor we had awesome

    • @johnedward3172
      @johnedward3172 Рік тому +1

      What an observation ? You have absolutely nailed it brother !

  • @berlinbenjamin7999
    @berlinbenjamin7999 6 місяців тому +2

    The last song that my dad watched before die in the ICU..this song will be in my mind until I die 😢

  • @santhaveeran2665
    @santhaveeran2665 Рік тому +3

    I liked the humming of sivaji sir hmmm...hmm..hmmm...super ...evergreen melody....

    • @johnedward3172
      @johnedward3172 Рік тому +1

      ஒவ்வொரு ஹம்மிங்கின் போதும் வித்தியாசமான சிவாஜியின் முகபாவனைகள்

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 4 місяці тому +1

    His smile and act for the humming attahasam

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +3

    ആഹാ🙏 സ്നേഹത്തിന്റെ വരികൾ മുത്തമിഴ് ലാ ല്ലേ 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👌👌

  • @rk.vigneshkumar419
    @rk.vigneshkumar419 Рік тому +4

    இன்னும் ஐம்பது போனாலும் இந்த பாடல் பேசும்

  • @karuppiahpalanisamy6786
    @karuppiahpalanisamy6786 Рік тому +6

    Yes, old is gold. Evergreen songs.

  • @ganeshsaran3795
    @ganeshsaran3795 5 місяців тому +1

    காதலர்களின் ❤காதல் ஒற்றுமை போற்றும் காவிய பாடல் 😊

  • @subadrasankaran4148
    @subadrasankaran4148 Рік тому +2

    Very excellent no other eords to tell about our sivaji sir great gift for us but during his life time he met so many problems by jackols at least the next birth he should be honoured

  • @jinasenaa2716
    @jinasenaa2716 Рік тому +5

    සෑම කල්හිම රස විඳින්න පුළුවන් ගීතයකි.This song lives forever.

  • @mullaivasanth3355
    @mullaivasanth3355 Рік тому +7

    2023 ல் இந்த பாடலை யார் யார் கேட்கிறீர்கள்

    • @dhamodharan4830
      @dhamodharan4830 Рік тому +1

      oru kanavan manaivi uravu ippadi irukkavendum i like
      it

  • @arunak2517
    @arunak2517 2 роки тому +6

    Lovable song♥

  • @divakaransree8334
    @divakaransree8334 4 місяці тому

    உயிருள்ளவரை இந்த பாடலை மறக்க முடியாது. நெஞ்சைத் தொட்ட பாடல்

  • @arulinterior391
    @arulinterior391 Рік тому +1

    நீ காணும் பொருள் எல்லாம் நானாக வேண்டும்..
    மனத்தாலும் நினைவாலும் தாயாக வேண்டும்..... நானாக வேண்டும்.... மடிமீது விளையாடும் சேய்யாக வேண்டும்...நீயாக வேண்டும்

  • @meenakshisundarams.6186
    @meenakshisundarams.6186 Рік тому

    ஜோடி பொருத்தம் பாட்டு வரிகள், பாடியவர்கள் இசை என்று எல்லாம் ஒன்று சேர்ந்த தேன்கனிச்சுவை.

  • @lawrancerajkumar8406
    @lawrancerajkumar8406 2 роки тому +4

    This song took me beyond the world 🌍 un comparable divine song 🙏🙏🙏🙏🙏 no chance nowadays one of the greatest song 🙏

  • @subbukrish
    @subbukrish Рік тому +5

    This song was not composed for this movie but for some other. But imagine, had it not been adapted we would have missed one other gem of msv , the incomparably greatest

  • @user-cq9sz2sw8h
    @user-cq9sz2sw8h 4 місяці тому

    ❤ arumai 🌹

  • @ganesanvanitha1603
    @ganesanvanitha1603 8 місяців тому +2

    நாம் இதுபோல் வாழ வேண்டும்என என்காதலியிடம் தெரிவித்தேன்

  • @nagendragandlapati3960
    @nagendragandlapati3960 2 роки тому +4

    All
    tms,suseela, sg sir,and BSD super super super

  • @ashokkumard1744
    @ashokkumard1744 Рік тому +1

    Super song
    Even if we spend thousands of Rupees , can we get this song in 2023?
    TMS , suseela voice superb
    No body can overtake their voice
    Lyrics, Music superb
    Sivaji, saroja devi action super
    Many thanks for preparing this song

  • @SelvaRaj-lf1cb
    @SelvaRaj-lf1cb 2 роки тому +4

    മൊത്തത്തിൽ ജനിച്ചു വോ 🙏 സ്നേഹത്തിന്റെ 🙏 അറ്റം കണ്ടേ മടങ്ങൂ 🙏🙏❤️❤️❤️🙏

  • @paandidurai8042
    @paandidurai8042 4 місяці тому

    அருமையான வரிகள் 👌🏻❤️💞💞

  • @ganesan3611
    @ganesan3611 2 роки тому +3

    Very Excellent Song Thankyou 👌

  • @arunram7010
    @arunram7010 Рік тому +1

    I'm 90s kid innum en ringtones intha song than

  • @rahulsivakumar
    @rahulsivakumar 4 місяці тому +2

    Anybody watching this on 2024

  • @harivijayspokenhindicenter4965

    Super & sweet song.

  • @shihanashehan860
    @shihanashehan860 Рік тому +1

    Super

  • @sapurasha4374
    @sapurasha4374 2 роки тому +3

    Arumaiyana patal Keka Keka kekanumnu thonuthu

  • @jayanthieraghunathan8562
    @jayanthieraghunathan8562 Рік тому

    Great Nadigar thilagam n beautiful Sarojadevi mam

  • @bhuvaneswaribhuvana521
    @bhuvaneswaribhuvana521 2 роки тому +7

    Super songs great lyrics

  • @shanmugasundaram4429
    @shanmugasundaram4429 10 місяців тому

    ❤ super song marakka mudiyuma

  • @bhuvanaselvaa
    @bhuvanaselvaa 11 місяців тому

    எல்லா வரிகளும் தெரியும் ஆனாலும் ஒரு வரியை கூட முழுதாக முடிக்க விடவில்லை இந்த கண்ணீர் நெஞ்சுருகும் padal

  • @parthiban7014
    @parthiban7014 Рік тому +2

    நமது பிறவி நல்ல பிறவி

    • @sethuramanveerappan3206
      @sethuramanveerappan3206 Рік тому

      இந்த உண்மையை இன்றைய தலை முரயின்னர் புரிந்து கொள்ள வேண்டும்

  • @sheerishansathbegumsamsath9328
    @sheerishansathbegumsamsath9328 5 місяців тому

    Super song❤🎉

  • @dogeismyt1371
    @dogeismyt1371 4 місяці тому

    Loved this song after watching vaagai soodava

  • @sherlymary3585
    @sherlymary3585 Рік тому

    அருமையான பாடல் வரிகள்

  • @karthikkalees4781
    @karthikkalees4781 Рік тому

    Ippa nan pakkaren dt 22.06.2023.innum ethanai varusam annalum intha padal superb

  • @user-nv8je2yk6y
    @user-nv8je2yk6y 2 роки тому +4

    OLD IS GOLD♥

  • @snehalathanair427
    @snehalathanair427 2 місяці тому

    Lovely old song

  • @HariHaran-cb9om
    @HariHaran-cb9om 2 роки тому +5

    Can't forget forever this song

  • @version0.230
    @version0.230 Рік тому +1

    My father was like this lovely song i love song ❤

  • @s.sankarsubramanian5315
    @s.sankarsubramanian5315 2 місяці тому

    Very nice song

  • @arumugasamythangamani7286
    @arumugasamythangamani7286 2 роки тому +4

    Ever, Ever, Everlasting 💖💫 Heart piercing song by combination of Legends ❤️

  • @user-yd6sj3pe4j
    @user-yd6sj3pe4j 9 місяців тому +1

    My parents favorite actress but parents give up everything for children because of children wish
    But we also like her

  • @mathidhivakar307
    @mathidhivakar307 4 місяці тому

    Super song

  • @user-tq7mv8qk4d
    @user-tq7mv8qk4d 11 днів тому +1

    2024 ❤❤❤

  • @giridharannagarajan
    @giridharannagarajan 5 місяців тому

    வரிகள் வார்த்தைகள்

  • @GopalKrishnan-gw9im
    @GopalKrishnan-gw9im Рік тому +2

    2023🎉🎉🎉

  • @rajeshp4170
    @rajeshp4170 5 місяців тому

    Nice song

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 9 місяців тому

    🌹சொல்லென்றும்,மொ ழியென்றும்,பொருளெ ன்றுமில்லை ! சொல் லாத சொல்லுக்கு ! வி லையேதுமில்லை ! ஒ ன்றோடு ஒன்றாக உயி ர் சேர்ந்த பின்னே ! உல கங்கள் நமையன்றி வே றேதுமில்லை ! 💐😝😍😎😘🙏

  • @SivaKumar-th8jv
    @SivaKumar-th8jv Рік тому +1

    Super music and super meaning song

  • @user-cl4qs9ye8e
    @user-cl4qs9ye8e Рік тому

    சூப்பர் சாங்‌மிகவும் நடக்கும் நன்றி😂

  • @damodarannarasimhulu9738
    @damodarannarasimhulu9738 Рік тому +2

    TMS entry is awesome

  • @andrews4667
    @andrews4667 2 роки тому +1

    Unbelievable there are such uncomparable words in this song. It is not an emotional but true love

  • @vasanthisugan9577
    @vasanthisugan9577 Рік тому +1

    My favourite song 🥰🥰🥰

  • @ravisankaransankaran3111
    @ravisankaransankaran3111 Рік тому

    அற்புதமான பாடல்

  • @adhinarakumar
    @adhinarakumar 22 дні тому

    I like song
    Not now 65 years

  • @rajprabhakaran3377
    @rajprabhakaran3377 4 місяці тому

    2024 le kekuren nanba

  • @thangamrasu7792
    @thangamrasu7792 5 місяців тому +1

    2024years la kuda🎉❤😂

  • @sethuramanveerappan3206
    @sethuramanveerappan3206 Рік тому +1

    பிராய சித்தம் தெலுங்கு இதே இசையில் கேட்கலாம்

  • @gopigook8032
    @gopigook8032 Рік тому

    Nan kettukonde eripathu thanks

  • @velusamy5382
    @velusamy5382 2 роки тому +3

    Kannadhasan great

  • @sutharshineymahalingam6730
    @sutharshineymahalingam6730 4 місяці тому

    2024 la ❤

  • @user-yd7ll2sz2v
    @user-yd7ll2sz2v Місяць тому

    The.great.songs.

  • @balanarul3962
    @balanarul3962 9 місяців тому

    Wonderful treasure to keep it near my heart

  • @rajkumarluxshan8295
    @rajkumarluxshan8295 Рік тому +1

    Classic hit ❤️❤️❤️❤️❤️❤️