Is it Possible to disconnect the E.B connection of a home on encroachment with immediate effect 30

Поділитися
Вставка
  • Опубліковано 17 січ 2025

КОМЕНТАРІ • 7

  • @ajithajith8137
    @ajithajith8137 Рік тому +2

    ஐயா எங்கள் வடகை வீட்டில் ஒருவர் குடீ இருக்கிறார் அவர் வடகை தர மருகிறார் eb connection woter connection துன்டிகலமா

  • @ayyamperumalmass5521
    @ayyamperumalmass5521 Рік тому

    ஐயா வணக்கம்
    ஒரு நிலத்தின் பட்டா. பத்திரம் என்னுடைய பெயரில் உள்ளது. ஆனால் அந்த இடத்தில் வீடு ஒன்று உள்ளது அதற்கு மின் இணைப்பு எப்படி வழங்கபட்டுள்ளது

  • @thalapathyaddict5663
    @thalapathyaddict5663 2 роки тому

    Sir ipo land documents oru person namela iruku andha land sale pandratha agreement matumdhan potrukanga register panni kudukala andha landla ipo E.B connection vaangi third party veedu kattitanga andha E.B connectiona cut panna mudiuma sir

  • @abdulrahim4869
    @abdulrahim4869 4 роки тому

    ஒரு நபர் காலி வீட்டு மனையை தானமாக வாங்கிய பின் அந்த இடத்தில் வீடு கட்டி மின்சார இனைப்பு பெறும் போது, பட்டா பெயர் மாறாமல் இருந்ததால், பழைய பட்டா பெயரில் மின் இணைப்பை பெறுகிறார். தற்போது, சட்டபூர்வ நடவடிக்கைகளின் படி இடத்தை தானம் பெற்றவர் தனது பெயரில் பட்டா மாறுதல் செய்து கொண்டார். தற்போது, நடப்பு பட்டாதாரர் வீட்டை பழுது பார்த்தல் இருக்கும் பட்சத்தில் தற்காலிக மின் இணைப்பு துண்டிப்பு செய்ய மின்வாரியத்தை அனுக இயலுமா. அப்படி அணுகும் போது தற்போது, அந்த இடத்திற்கான சட்டபூர்வ உரிமையாளரின் வருவாய் ஆவணங்களை சமர்பித்தாலே போதுமானதாக இருக்கும் அல்லவா.

  • @deepakdesk007
    @deepakdesk007 3 роки тому

    Please make this video in English, marathi or hindi