மேல் மாடியில் வீடு இருந்தால், அது தனி வீடு தானே...!.. பிறகு எதற்கு அதற்கு தனியாக வரி விதிக்கிறது உள்ளாட்சி நிர்வாகம்?... தனி வீட்டிற்கு,.. தனி மின் இணைப்பு அவசியமே,...!
அருமையான பதிவு ஆனால் அரசியல் வாதிகள் அரசாங்கத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழலில் திளைத்து பல கோடி ரூபாய் சேர்த்து வைத்து இருக்கிறார்கள் ஊழல் செய்யாது இருந்தால் நஷ்டம் வராது ஆகவே ஊழல் செய்யாது இருக்க வேண்டும்
இது எல்லாத்துக்கும் காரணம் இலவச மின்சாரம் . இது நமக்கு தேவையா . 10 ரூபாய் கொடுத்துட்டு வட்டியாக 100 ரூபாய் வாங்குற மாதிரி இருக்கு . ஆனா நான் 10 ரூ கொடுத்தேனு ஊர் எல்லாம் தம்பட்டம் அடிக்கிறாங்கப்பா
தான் தமிழகமும், தமிழனும் வேலை தேடி போய் உழைக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் உருப்படாத"100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து விட்டாலும்" தமிழகம் விவசாயத்தில் தலைசிறந்த , முன்னேற்றம் அடையும் .
இலவச விவசாய மின்இனைப்பில் முறைகேடு அதிகம் 100நாள் வேலைதிட்டத்தால் முறைகேடு இல்லை முதலில் விவசாயமின் இனைப்புக்கு மீட்டர் பொருத்திப்பாருங்கள் முடியாக்கோலி அரசியல்
"இலவசம் 100 யூனிட் மின்சாரம்" அரசியல் வியாதிகள் ஆட்சியில் அமரவும், அமைச்சர் - மந்திரிகள் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை களவாடவும் போட்ட திட்டம் தான்..... இலவசம்..... இலவசம்.....
ஒரு அபார்ட்மெண்ட்கு ஒரு மின் இணைப்பு என்றால் யூனிட் அதிகமாக இருக்கும் போது மின்சார கட்டணம் அதிகமாக இருக்கும் இதனால் அபார்ட்மெண்ட் டில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு தான் அதிக சிரமம்
நாலு வீட்டு வரி இருக்கிறது நாலு கனெக்சன் இருக்கிறது கொரோனா வந்தவுடன் நாலு வீடும் காலி இருக்கிறது அதற்கு என்ன செய்வது மூன்று வீட்டு வரி கட்டாமல் ஒரு வீட்டு வரி கட்டினால் போதுமா ?
நேற்று இரண்டு தடவை மின் வெட்டு ஏற்பட்டதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்டம் எண்ணெய் செக்கு ஆட்டிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் நின்றதால் லோடு ஆகி மறுபடியும் போடும்போது மோட்டார் புகைந்து விட்டது வாழ்க மின்சாரத்துறை
மாதமொருமுறை ரீடிங் எடுக்கும் முறை கவர்மெண்டு வாக்குறுதி என்ன ஆச்சு அதெல்லாம் இந்த EB ஞாபகம் இருக்காது மூன்று மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் முன் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கூறியது ஒரு வீட்டில் மூன்று இணைப்பு இருந்தாலும் ஐந்து இணைப்பு இருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படாது கொடுமடா
ஒரு குடும்பத்தில் பிறந்தவர் திருமணம் ஆனபிறகு தனி குடித்தனம் போவார்கள் அப்போது தனது 2குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு என்றும் நமக்கு ஒரு வீடு இருக்கட்டும் என்று ஒரே பிளாட்டில் 3 வீடாக கட்டி அந்த 3 வீட்டில் உள்ள 3 இணைப்பு பெற்று மின் கட்டணங்களை பல ஆண்டுகளாக இலவசம் இல்லாமல் அவர் அவர் பணம் கட்டி கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துவந்தார்கள் இது ஒரு இணைப்பாக மாற்றும் போது மின் கட்டணம் சிலாப் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வளவு பணம் எனக்கு வராது என்று கூறி குடும்பத்திற்குள் சண்டை தான் வரும் அதனால் யாருக்கும் 100 யூனிட் இலவசம் தேவை இல்லை அதேபோல் மாதம் மாதம் ரீடிங் எடுக்க வேண்டும் வீடுகளுக்கு சிலாப் சிஸ்டம் தேவை இல்லை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்து எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தபட்டதோ அந்த பணத்தை வசூலிக்க வேண்டும்
Lot of corruption going in Patta...50 000 rs for patta....corruption everywhere....lot of money goes to corrupted ...divert them to government...manal kollai ...avoid free ....
Very good scheme because already govt give100 unit subsidy for one house but land lords took more advantage renting their house with seperate connection benefiting subsidy for every connection the fate is only for tenants good revenue to govt disconnecting different connection .
இலவசம் கொடுக்கும் போது இதை எல்லாம் சரிபார்த்து கொடுக்காமல் மக்கள் மீது பழி சுமத்துவது தவறு நீங்கள் இலவசத்தை கொடுக்காமல் மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய ஆவண செய்யனும்
மக்கள் தவறு செய்யக்கூடாது, நாங்கள் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவன் எவ்வளவு தவறு செய்தாலும், மக்களிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினாலும் அது தவறாக தெரியவில்லை. காலக் கொடுமையடா!!! விடியல் ஆட்சி ஒருக்காலத்திலும் விடிய போறது கிடையாது.
TNERC clearly states that if there is a permanent physical and electrical segregation to a home, the consumer can get a domestic connection. However, violating the norm, top officers suspect that some consumers may have bought illegal additional service connections earlier with help from local staff or officers. Illegal power connection வைத்திருக்கும் consumerஐ தண்டித்து ஒன்றுக்கு மேல் இருக்கும் இணைப்புகளை ரத்து செய்வதோடு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை வழங்கிய ஒட்டு மொத்த அதிகாரிகளை/ அலுவலர்களை மற்றும் ஆடிட்டர் களையும் பதவி நீக்கம் செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாமே! இதை செய்யுமா அரசு! குற்றம் செய்தவர்களை தண்டிப்பதோடு அதற்கு உதவியவர்களையும் தண்டிப்பது தானே சட்டம். இதே போல் அரசு புறம்போக்கு நிலம்/ஏரி / குட்டை / கோயில் நிலங்களை தாரை வார்த்த சம்பந்தபட்ட அலுவலர்களை கண்டுபிடித்து அவர்களையும் பதவி நீக்கம் செய்து! அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் மட்டுமே தவறுகள் நடக்காது. வேலை பயம் இருந்தால் மட்டுமே கையூட்டை பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு துணைபோவது அடியோடு ஒழியும். செய்யுமா அரசு!
முறைகேடு செய்பவர்களுக்கு இது வருத்தமான விசயம்தான். லைன்வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள் அத்தனைக்கும் தனி மீட்டர் வைத்து குடி இருப்பவர்களிடம் யுநிட்டிர்க்கு 5 ரூபாய் வாங்குகிறார்கள். இலவச 100 யூனிட் வாடகைக்கு இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. இது வரவேற்கத்தக்கது.
It is not 2.5lakhs, it will be 65 lakhs more connection. Ask them to check properly, appreciating the corruption After doing correction this benefit has to be given to the peoples. Other wise it is one type looting money
500 யூனிட்டிற்கு மேல் போனால் ஒரு யூனிட்டிற்கு 9₹ என நிர்ணயம் செய்யுறாங்க.. இதனால் 3000₹ பில் வர வேண்டியவர்கள் 5000₹,6000₹ ஈபி பில் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதாக இருக்கு..
Ok good decision And next order may come for prepaid EB system soon So in future everyone has to pay inadvance and use till the amount get exhausted. Govinda Govinda Govinda
வணிக கட்டிடங்கள் வாகன நிறுத்தம் போன்ற பயன்பாட்டுக்கு அனுமதி வாங்கிவிட்டு அதையும் கடைகளுக்கு வாடகைக்கு விட்டு இருப்பவர்களுக்கு மின் இணைப்பை துண்டித்தால் நல்லது...
This is Only for the Public or All The Tamil Nadu State MLA Politicians,And All' the VIP's So the Tamil Nadu Government Should Take the proper Action. The Government will Take All In One' Angle Nesasary Action.
முறைகேடு என்றால் எனன தெளிவுபடுத்தவும் யாரும் மின் கம்த்தில் இருந்து தன்னிச்சை யாக இனைப்பு எடுக்க வில்லை எல்லாரும் முறைப்படி எழுதி கொடுத்து அதர்கான வைப்பு (Deposit) தொகை கட்டி மின்சார வாரியம் நிர்ணயித்த கட்டணம் தவறாமல் செலுத்துவது முறைகேடா முறைப்படி முறைகேடு செய்த அதிகாரிகள் தண்டிக்க படவேண்டும்
அரசியல் வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையை கண்டுகொள்வதில்லை ஆனால் இந்த சாதாரண மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 100 யூனிட் இலவசம் தந்து விட்டு அதை அவர்களிடம் எப்படி படிப்படியாக குறைப்பது என்று யோசித்து மின்சார வாரியத்தை காக்க போகிறோம் என்று சொல்வது என்ன ஒரு யோசனை
அடேய் தந்தி டிவி என்ன அழகா ஒத்து ஊதர இதையே அதிமுக ஆட்சியில் செய்தால் ஏழை வயிற்றில் அடித்த எடப்படியார்னு நியூஸ் போடுவீங்க திமுக ஆட்சியில் செய்தால் அருமையான திட்டம்...கலைஞர் செய்தி தொலைக்காட்சி உடன் இணைந்து விடுங்கள்
எங்க ஊருல இலவச விவசாய மின்சார மின் மோட்டார் கள் ஆட்டோ சாட்டர் மின் பொருத்தி மூலம் 24மணிநேரமும் ஒரே மரத்திற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் இலவசமாக கிடைத்ததை யாருக்கும் இல்லாமல் நாமே சாப்பிட வேண்டும் என்கின்ற கொள்கை காரர்களாய் வாழ்கிறார்கள் இந்த இலவச மின்சார இணைப்பை கன்யாகுமரி மாவட்ட மக்களுக்கு அளவான மின்சாரம் கொடுத்தாலே மின்சார வாரியத்துக்கு பலகோடி லாபம் கிடைக்கும் இதை கண்டிப்பாக செய்தால் ஆழ்குழாய் நீர் மட்டமும் உயரும் நன்றி மின்சார வாரியம் நன்றி தமிழ் நாடு அரசு.மீண்டும் ஒரு வேண்டுகோள் ஆட்டோ இணைப்பை தடைசெய்ய வேண்டும்.நன்றி நன்றி
Ground floor, first floor, separate door number, separate gate, separate house tax, separate EB connection, separate water tax, separate EB deposit but metre reading is single. What it is?
Good, many political and officials who partitioned houses will be kicked in the back, like ground-floor, firstfloor etc but without paying proper floor tax and permit to municipal /corporation. Let's wait and see. Similar is the case for drinking water connection too
மேல் மாடியில் வீடு இருந்தால், அது தனி வீடு தானே...!.. பிறகு எதற்கு அதற்கு தனியாக வரி விதிக்கிறது உள்ளாட்சி நிர்வாகம்?... தனி வீட்டிற்கு,.. தனி மின் இணைப்பு அவசியமே,...!
Ithukuthana atherkadeka appava tharium
He mentioned that ,rental house ky already Enna irukko adu Dan follow pannuvanga
இனிமேல் ஒரு குடும்பத்தில் 5 பேர் இருந்தால் நாங்கள் 1 ஓட்டு மட்டும் போடப்படும்
Super
😁 sooper
சூப்பர் 👍
Ore adi Aalu kali
நான்கு ஓட்டு காசு மிச்சம் அவனவன் எடுக்கும் முடிவு நமக்கு சாதகமாக தான் இருக்கு
இப்படி மாற்றம் செய்தால், என் குடும்பத்தில் உள்ள 13 ஓட்டுக்கள் இனிமேல் திமுக -விற்கு உறுதியாக கிடையாது
அவங்க அடிச்சகொள்ளையே பரம்பரைக்கும் போதும் ஓட்டுக்கு பணம்கொடுத்து ஜெயித்துவிடுவார்கள்
நாம் தமிழர் கட்சி க்கு வாக்கு செலுத்த வேண்டும் அண்ணா
Inum 3. Aandugalil. Annena. Seiya porangalo. Parungal. Aanal. Dher thal. Varum podhu allam marandu. Viduveergal
. ஒரு குடும்பத்தில் 13 ஓட்டு இருந்தால் ஒரு ஓட்டு மட்டுமே போட வேண்டும் இதுதான் கரெக்ட்
ஆக மொத்தத்தில் தமிழ்நாட்டில் இனி தமிழர்கள் வாழ வழி இல்லை...
சுடலையின் திராவிட மாடல்ஸ்.....தம்பி
அப்படின்னா நீ பீஹார்போய்சேர்ந்திரு
Super sir
முள்ளி வாய்க்கால் ஓடு அடிமை நாய...💦🤣
@@Сампатх7292 ஏ நாத்தம்பிடிச்ச தெலுங்கு பொம்பள ஒரு மணிநேரத்துக்கு ஸ்டாலின் கிட்ட எவ்வளவு காசு வாங்குற...... ?🤣🤣🤣🤣🤣
அருமையான பதிவு ஆனால் அரசியல் வாதிகள் அரசாங்கத்தில் எல்லாத் துறைகளிலும் ஊழலில் திளைத்து பல கோடி ரூபாய் சேர்த்து வைத்து இருக்கிறார்கள் ஊழல் செய்யாது இருந்தால் நஷ்டம் வராது ஆகவே ஊழல் செய்யாது இருக்க வேண்டும்
என்னுடைய ஓட்டு கண்டிப்பாக டிஎம்கே கிடையாது, போன முறை தவறுதலாக டி எம் கே க்கு போட்டு விட்டேன் என்பதற்காக வருந்துகிறேன்
Ungalalathan ippo naanga kastapadrom...
இப்படி ஒரு கிறுக்கு கூ* சட்டம் எந்த நாட்டிலும் இல்லை. இல்லுமினாட்டி நாய்கள் நம்மை வெறுப்பேத்த தான் இப்படி கேவலமா சட்டம் போடுது.
இன்னும் இருக்கிறது வருடங்கள் அனுபவித்தே ஆகவேண்டும் தவிர்க்க இயலாது
உங்களை மாதிரி ஆளுங்களால் தமிழகம் ரவுடிகள், பொறுக்கிகள் வசம் சிக்கி தவிக்கிறது..
இதில் லஞ்சம், ஊழல், போதை பொருள் உபயோகம் தலை விரித்தாடுகிறது
@@thirumal5034 எந்தக் கட்சிக்கு நீங்கள் சிபாரிசுசெய்கிறீர்கள் எந்த கட்சி நல்ல கட்சி என்று சொல்லுங்கள் பார்ப்போம்
முந்தைய ஆட்சி எப்படி கொடுத்தார்கள் !!??
எதுக்கு யா சும்மா உருட்டுற
மின்சாரக் கட்டணம் இன்னும் கூடுதலாக கட்டனும் அதுதானே😐
இதிலென்ன முறை கேடு ஒரே குடியிருப்புகளில் தனித்தனி ரேஷன் கார்டு உள்ள குடும்பங்களில் தனித்தனி மின் அட்டை இருப்பதுதான் சரியானது
இது போதும் இனி திமுகா ஆட்சிக்கு வரவே முடியாது
Original tamilan Ulla varai dravida model arasu varum because we ellichavaya Original tamil people kasa vangittu otta podurom...
நாங்க காசு கொடுத்து வோட்டு வாங்குவோம்
மானங்கெட்ட ஜனங்க பிச்சைக்காசு 100, 200 வாங்கிண்டு வோட்டுப் போட்டுவிடுகிறார்களே! சமீப ஈரோடு தேர்தலில்கூட பாத்துட்டோமே!
Nalla thittam
ஏன்டா திருடனுக்கு தேல் கொட்டுன கதையா இருக்கா
இதுக்கு தான் ஆதார் என் இணைத்தது
In
P
S bro
So Aadhar is beneficial right ?
Correct
திருடனை பிடிக்கிறார்களாம். ஓட்டு போட்டால் அனுபவிக்க வேண்டும் தானே.
இது எல்லாத்துக்கும் காரணம் இலவச மின்சாரம் . இது நமக்கு தேவையா . 10 ரூபாய் கொடுத்துட்டு வட்டியாக 100 ரூபாய் வாங்குற மாதிரி இருக்கு . ஆனா நான் 10 ரூ கொடுத்தேனு ஊர் எல்லாம் தம்பட்டம் அடிக்கிறாங்கப்பா
Sendhil. Balaje. No. On. Kiryminal. Thiruttu. Kollai. Karanai. Minsara. Dhurai. Amaicharakki. Ya dhe. Stalinukku. Kollai. Adidhu. Kodukka. Thane
இன்னும் வீடுகளில் மக்கள் A C பயன் படுத்த துவங்கவில்லை என்பதையும் கருத்தில் கொள்ளவும்
A/c பயன்படுத்தி இருக்கும் நபருக்கு நாம பணம் கொடுக்கனுமாம்
விடியல் ஆட்சி இல்ல.... விடிய முஞ்சி ஆட்சி......
திராவிட மாடலுக்கு இது கடைசி ஆட்சி.......
🤣😅😁😄😃
ஏன் நீ சாகப்போறியா
@@AnsariAnsari-yn6oe Sudali saka poraru, soilrathu onnu sairathu onnu
Kasuku p thenkum makl irukum varai ipaty than
@@AnsariAnsari-yn6oeyen da.. ne oomba poriya punda
தான் தமிழகமும், தமிழனும் வேலை தேடி போய் உழைக்க ஆரம்பிப்பார்கள். இன்னொரு முக்கியமான விஷயம் உருப்படாத"100 நாள் வேலை திட்டத்தை ஒழித்து விட்டாலும்" தமிழகம் விவசாயத்தில் தலைசிறந்த , முன்னேற்றம் அடையும் .
Electricity Patti pesuga bro
இலவச விவசாய மின்இனைப்பில் முறைகேடு அதிகம் 100நாள் வேலைதிட்டத்தால் முறைகேடு இல்லை முதலில் விவசாயமின் இனைப்புக்கு மீட்டர் பொருத்திப்பாருங்கள் முடியாக்கோலி அரசியல்
தமிழன் வேலை செய்ய வில்லை என்று நீ பார்த்தாய வெண்ணை நீ என்ன தெலுங்கனா
True bro, 100 day work scheme is the reason for labour shortage
Yes, சரியாக சொன்னீர்கள்..
ஆனால் இதை திராவிட கட்சிகள் செய்யாது. காரணம் கொள்ளை மற்றும் ஓட்டு
மக்கள் முறைகேடு தடுக்கப்படும், மற்றும் அரசின் முறைகேடு தொடரும் என்பதை அன்புடன் தமிழக அரசு ஆட்சி அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
கொள்ளை அடிப்பது என்பதை நம் மக்கள் வருங்காலங்களில் மிகவும் கற்று ஏற்றுக் கொள்வார்கள் என்பதே தற்போதய மாற்றம் ஆகும்
மாதந்தோறும் மின் கணக்கெடுப்பு எடுங்கள்.
"இலவசம் 100 யூனிட் மின்சாரம்" அரசியல் வியாதிகள் ஆட்சியில் அமரவும், அமைச்சர் - மந்திரிகள் கோடிக்கணக்கில் மக்கள் வரிப்பணத்தை களவாடவும் போட்ட திட்டம் தான்..... இலவசம்..... இலவசம்.....
ஒரு அபார்ட்மெண்ட்கு ஒரு மின் இணைப்பு என்றால் யூனிட் அதிகமாக இருக்கும் போது மின்சார கட்டணம் அதிகமாக இருக்கும் இதனால் அபார்ட்மெண்ட் டில் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கு தான் அதிக சிரமம்
நாலு வீட்டு வரி இருக்கிறது நாலு கனெக்சன் இருக்கிறது கொரோனா வந்தவுடன் நாலு வீடும் காலி இருக்கிறது அதற்கு என்ன செய்வது மூன்று வீட்டு வரி கட்டாமல் ஒரு வீட்டு வரி கட்டினால் போதுமா ?
நேற்று இரண்டு தடவை மின் வெட்டு ஏற்பட்டதனால் எனக்கு 40 ஆயிரம் ரூபாய் நஷ்டம் எண்ணெய் செக்கு ஆட்டிக் கொண்டிருக்கும் பொழுது இடையில் நின்றதால் லோடு ஆகி மறுபடியும் போடும்போது மோட்டார் புகைந்து விட்டது வாழ்க மின்சாரத்துறை
3 Room-ல ஒருதன் மின்சாரம் சேமிப்பு பண்ணிட்டு இருப்பான்...
ஒருதன் போட்ட switch கூட off பண்ணாம எனக்கு என்னானு போவான் எல்லாம் கணக்கு ஒன்னா.... 😒
ஸ்டாலின்தான் வாராரு விடியல் தரபோராரு தந்துட்டார்
எல்லாரும் அண்ணன் எடப்பாடிக்கு ஓட்டு போடுங்கப்பா. அப்பதான் சரியான சலுகைகள் நமக்கு கிடைக்கும்
இரண்டு இணைப்புகள் ஒன்றாக்கினால், முன்பணம் திருப்பி தரப்படுமா?
நல்ல கேள்வி.
லஞ்ச பணத்துடன் சேர்த்து
Sariyana kelvi
லஞ்சமும் கொடுத்துத்தான் மின் இணைப்பு வாங்கி இருக்கிறோம் அந்த லஞ்சப் பணமும் திரும்ப கிடைக்குமா
எல்லாம் எதிர்பார்த்ததுதான் ஈரோடு கிழக்கு தேர்தலில் செலவு செய்த பணத்தை திரண்டாமல் விடமாட்டார்கள்
ஒரு மின் இணைப்பு ஒரு வீடட்டு வரி dialogue is comfortable.for us
இவங்கதான் மாதாந்திர மின் கணக்கு எடுத்து மக்களுக்கு நல்லது பன்னுவேன்னு சொன்ன மூஞ்சீங்க.... உங்க மின் கட்டன டேரீப் ப விட ஒரு பித்தலாட்டம் உண்டா.
அன்றோ கலைஞர் ஐயா மின்சாரத்தை துண்டித்தார்.இன்றோ ஸ்டாலின் ஐயா மின் வரியை அதிகமாக கட்டு என்கிறார்.நாளை உதயநிதி ஐயா??????
மாதமொருமுறை ரீடிங் எடுக்கும் முறை கவர்மெண்டு வாக்குறுதி என்ன ஆச்சு அதெல்லாம் இந்த EB ஞாபகம் இருக்காது மூன்று மாதங்களுக்கு முன்பு பத்திரிகையாளர் முன் திரு செந்தில் பாலாஜி அவர்கள் கூறியது ஒரு வீட்டில் மூன்று இணைப்பு இருந்தாலும் ஐந்து இணைப்பு இருந்தாலும் மானியம் ரத்து செய்யப்படாது கொடுமடா
இரண்டு EB கிர்ட் எல்லா வீட்டிலும் உண்டு
If vijankanth sir active our vote will be themutheka✌
சொல்ல வேண்டிய விஷயம் சுருக்கமாக சொன்னால் போதும் இப்படி வழவழப்பான
செய்தி வாசிப்பு தவிர்க்க வேண்டும்
ஒரு குடும்பத்தில் பிறந்தவர் திருமணம் ஆனபிறகு தனி குடித்தனம் போவார்கள் அப்போது தனது 2குழந்தைகளுக்கு ஆளுக்கு ஒரு வீடு என்றும் நமக்கு ஒரு வீடு இருக்கட்டும் என்று ஒரே பிளாட்டில் 3 வீடாக கட்டி அந்த 3 வீட்டில் உள்ள 3 இணைப்பு பெற்று மின் கட்டணங்களை பல ஆண்டுகளாக இலவசம் இல்லாமல் அவர் அவர் பணம் கட்டி கொண்டு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருந்துவந்தார்கள் இது ஒரு இணைப்பாக மாற்றும் போது மின் கட்டணம் சிலாப் அடிப்படையில் பார்க்கும் போது இவ்வளவு பணம் எனக்கு வராது என்று கூறி குடும்பத்திற்குள் சண்டை தான் வரும் அதனால் யாருக்கும் 100 யூனிட் இலவசம் தேவை இல்லை அதேபோல் மாதம் மாதம் ரீடிங் எடுக்க வேண்டும் வீடுகளுக்கு சிலாப் சிஸ்டம் தேவை இல்லை யூனிட்டுக்கு ஒரு ரூபாய் என்று வைத்து எத்தனை யூனிட் மின்சாரம் பயன்படுத்தபட்டதோ அந்த பணத்தை வசூலிக்க வேண்டும்
Lot of corruption going in Patta...50 000 rs for patta....corruption everywhere....lot of money goes to corrupted ...divert them to government...manal kollai ...avoid free ....
Saniyam pudicha government vottu poattavanuku ipo vettu😂
Vote podathavanukkum serthu than vettu😀 thalai yeluthu bro
Ungaloda News ah Pakuradhukulla.....Naduvula Varra andha Freedom App Vilambaram....😰😰😰😰
ஜோசியமெல்லாம் சொல்லாதீங்க தின தந்தி!!. வராத தந்தி வதந்தி!.
மொத்தத்தில் மக்களை நிம்மதியாக இருக்கவிடமாட்டாங்க..
Senthil balaji semma collection 😡, he taken the entire electricity system into his hands 😳, no chief minister permission needed it seems....
இதுக்கு தான் முன்னாடி ஆதார் கார்டு இனனப்பு வேண்டும் வேண்டும் என்று சிந்தித்து முடிவு செய்து உள்ளன
முதலில் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதா மாதம் மின் கணக்கீடு எடுங்க
ஒரு வீட்டிற்கு ஒரு மின் இணைப்பு என்றால் வரியையும் ஒரே வாரியாகவும் ஒரே ஓட்டு ஆக மாற்றுங்கள்
Very good scheme because already govt give100 unit subsidy for one house but land lords took more advantage renting their house with seperate connection benefiting subsidy for every connection the fate is only for tenants good revenue to govt disconnecting different connection .
Idhanal pathika pada povathu tenant than
அறிவாளி என நினைப்போ
இலவசம் கொடுக்கும் போது இதை எல்லாம் சரிபார்த்து கொடுக்காமல் மக்கள் மீது பழி சுமத்துவது தவறு நீங்கள் இலவசத்தை கொடுக்காமல் மாதம் ஒரு முறை கணக்கீடு செய்ய ஆவண செய்யனும்
தனித்தனி டோர் நம்பர் இருந்தால் தனித்தனி மீட்டர் இருக்கலாம்.
விசைத்தறிக்கு 700 யூனிட்டிலிருந்து 1000 யூனிட் மின்சாரம் இலவசம் எனறு அறிவித்திருப்பது மின்வாரித்திற்கு நஷ்டமில்லையா
போங்கடா போக்க இப்போ ஈரோட்டில் நடந்த பெரிய தொழில் அதிபர் எல்லாம் ஓட்டு வாங்குவதற்கு மட்டும் தான் இவங்க கிட்ட பேசிட்டு தான் இந்த வேலைய செஞ்சாங்க
மக்கள் தவறு செய்யக்கூடாது, நாங்கள் அரசியல் அதிகாரத்தில் இருப்பவர்கள், அரசு பணியில் இருப்பவன் எவ்வளவு தவறு செய்தாலும், மக்களிடம் எவ்வளவு லஞ்சம் வாங்கினாலும் அது தவறாக தெரியவில்லை. காலக் கொடுமையடா!!! விடியல் ஆட்சி ஒருக்காலத்திலும் விடிய போறது கிடையாது.
இவன்களுக்கு Management பன்னவும் தெரியல
Seat விட்ட எந்திரிச்சி போங்கடா. 😒
கட்டிட உரிமம் பெறாமல் கட்டப்படும் வீடுகளுக்கும், கடைகளுக்கும் லஞ்சம் வாங்கிகொண்டு மின் இணைப்பு வழங்கும் அதிகாரிகளை பணியிலிருந்து நீக்க வேண்டும்
கட்டிட உரிமம் பெறவேண்டும் என இபியில் ரூல்ஸ் இல்லை
திமுக ஆட்சிக்கு.பார்லிமென்ட்.தேர்தலில்.பாடம்.புகட்டுவோம்
அரசியல் கட்சி கூட்டம், மாநாடு E B பணம் கட்டுகிறார்கள்.
மாதம் ஒரு முறை கணக்கு எடுக்க வேண்டும் இது சரியா அல்லது தவறா
சரி. அப்படி எடுத்தால் அவர்களுக்கு வருமானம் குறையும். அதை செய்ய மாட்டார்கள்
இது எதுக்கு.... இதுக்கு 100 யூனிட் இலவசம் கிடையாதுன்னு சொல்லிட்டு போகலாம்....... இதுக்கு ஆதார .. இனை ன்னு.......
திமுக அரசை மக்கள் தமிழ் நாட்டை விட்டு விரட்ட வேண்டும்
அதிமுக ஆட்சியில் மட்டும் எப்படி செயல்படுத்த முடிந்தது பொதுமக்களின் பணத்தை சுரண்டும் திமுக
TNERC clearly states that if there is a permanent physical and electrical segregation to a home, the consumer can get a domestic connection. However, violating the norm, top officers suspect that some consumers may have bought illegal additional service connections earlier with help from local staff or officers.
Illegal power connection வைத்திருக்கும் consumerஐ தண்டித்து ஒன்றுக்கு மேல் இருக்கும் இணைப்புகளை ரத்து செய்வதோடு ஒன்றுக்கு மேற்பட்ட இணைப்புகளை வழங்கிய ஒட்டு மொத்த அதிகாரிகளை/ அலுவலர்களை மற்றும் ஆடிட்டர் களையும் பதவி நீக்கம் செய்து அவர்கள் சொத்துக்களை பறிமுதல் செய்யலாமே! இதை செய்யுமா அரசு!
குற்றம் செய்தவர்களை தண்டிப்பதோடு அதற்கு உதவியவர்களையும் தண்டிப்பது தானே சட்டம்.
இதே போல் அரசு புறம்போக்கு நிலம்/ஏரி / குட்டை / கோயில் நிலங்களை தாரை வார்த்த சம்பந்தபட்ட அலுவலர்களை கண்டுபிடித்து அவர்களையும் பதவி நீக்கம் செய்து! அவர்களின் சொத்துக்களையும் பறிமுதல் செய்தால் மட்டுமே தவறுகள் நடக்காது. வேலை பயம் இருந்தால் மட்டுமே கையூட்டை பெற்றுக்கொண்டு சட்டத்திற்கு புறம்பான செயல்களுக்கு துணைபோவது அடியோடு ஒழியும். செய்யுமா அரசு!
தமிழக மக்களே ஒவ்வொறு வீட்டுக்கு தனி தனி டெப்பாசீட் செலுத்தி மின் இணைப்பு பெற்று உள்ளோம்
முறைகேடு செய்பவர்களுக்கு இது வருத்தமான விசயம்தான்.
லைன்வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள் அத்தனைக்கும் தனி மீட்டர் வைத்து குடி இருப்பவர்களிடம் யுநிட்டிர்க்கு 5 ரூபாய் வாங்குகிறார்கள். இலவச 100 யூனிட் வாடகைக்கு இருப்பவர்களுக்கு கிடைப்பதில்லை. இது வரவேற்கத்தக்கது.
😂enane puriyama comment panitu erukadhinka thripi prbl tenant kutha varum
En pa nazeer deposit tenant katturana sollu
It is not 2.5lakhs, it will be 65 lakhs more connection. Ask them to check properly, appreciating the corruption After doing correction this benefit has to be given to the peoples. Other wise it is one type looting money
100 unit free எதுக்கு? நீங்க ஓட்டு வங்கி maintain பண்ண எதுக்கு எல்லோருக்கும் 100 unit free? அதை எடுத்தாலே நல்ல வருமானம் வரும்
பல முறைகேடுகள் செய்து கொண்டு இருக்கும் இந்த அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்👍👍👍👍👍👍
500 யூனிட்டிற்கு மேல் போனால் ஒரு யூனிட்டிற்கு 9₹ என நிர்ணயம் செய்யுறாங்க.. இதனால் 3000₹ பில் வர வேண்டியவர்கள் 5000₹,6000₹ ஈபி பில் கட்டிக்கிட்டு இருக்க வேண்டியதாக இருக்கு..
திமுக விற்கு வாக்களித்தவர்களுக்கு மட்டும் செய்யுங்க, பொதுமக்கள் ஏன் உங்களால் பாதிக்கப்பட வேண்டும்
Kandu. Pidi
@@jaysuthaj5509 உன்னை மாதிரி திமுக காரனுக திமுக தான
இனி திமுக காரன் ஓட்டு கேட்டு வரட்டும்
ஒரு வீட்டில் ஐந்து பேர் இருக்கிறோம் ஒரு ஓட்டு மட்டும் தான் போடுவோம்
ஆய்வு செய்யறவன் பணத்தை வாங்கிட்டு டபுள் ஓகே னு சொன்னா என்ன பண்ணுவீங்க ஆபிசர் 😁
நீங்க நீயூஸ் சொல்லுரத்துக்கு பதில கோழி பன்னி கழுதை வளக்கிற வேலையை பாருங்கட
கெட்ட செலவுக்கு எத்தனை வந்தாலும் பத்தாது..
Superb... 🙌
Ok good decision
And next order may come for prepaid EB system soon
So in future everyone has to pay inadvance and use till the amount get exhausted.
Govinda Govinda Govinda
We knew sure u will do this 😂😂that’s y u force us to add aadhar 😂😂😂
வணிக கட்டிடங்கள் வாகன நிறுத்தம் போன்ற பயன்பாட்டுக்கு அனுமதி வாங்கிவிட்டு அதையும் கடைகளுக்கு வாடகைக்கு விட்டு இருப்பவர்களுக்கு மின் இணைப்பை துண்டித்தால் நல்லது...
ஆதார் இணைப்பதால் பயனாளிகளுக்கு வழங்க படும் மானியம் எந்த விதத்திலும் பாதிக்காது என மந்திரி கொடுத்த வாக்குறுதி பொய்யானதா???
This is Only for the Public or All
The Tamil Nadu State MLA
Politicians,And All' the VIP's
So the Tamil Nadu Government
Should Take the proper Action.
The Government will Take All
In One' Angle Nesasary Action.
Government guest house thanga pora vip Eni panam Kattan vendum
Adhaar link panna sollumpothea theriyam..
முறைகேடு என்றால் எனன தெளிவுபடுத்தவும்
யாரும் மின் கம்த்தில் இருந்து தன்னிச்சை யாக இனைப்பு எடுக்க வில்லை எல்லாரும் முறைப்படி எழுதி கொடுத்து அதர்கான வைப்பு (Deposit) தொகை கட்டி மின்சார வாரியம் நிர்ணயித்த கட்டணம் தவறாமல் செலுத்துவது முறைகேடா
முறைப்படி முறைகேடு செய்த அதிகாரிகள் தண்டிக்க படவேண்டும்
வீடியோவுக்கு நடுவுல திடீர்னு ஒருத்தன் வர்றான்வர் ஃப்ரீடம் ஆப்ல கோழி வழங்க ன்னு சொல்லி தொந்தரவு பண்றான் இத பாக்கும்போது எனக்கு ஈமு கோழி மோசடி தான் ஞாபகத்துக்கு வருது
Enga areala every day power cut frist clear this problem
அரசியல் வாதிகள், அதிகாரிகள் அடிக்கும் கொள்ளையை கண்டுகொள்வதில்லை ஆனால் இந்த சாதாரண மக்கள் பயன் படுத்தும் மின்சாரம் 100 யூனிட் இலவசம் தந்து விட்டு அதை அவர்களிடம் எப்படி படிப்படியாக குறைப்பது என்று யோசித்து மின்சார வாரியத்தை காக்க போகிறோம் என்று சொல்வது என்ன ஒரு யோசனை
அரசு தான் வருஷம் ஒருமுறைபில்லைஉயர்த்தி முறைகேடு செய்கிறது
மக்களிடம் சுரண்டும் திராவிட மாடல் 🤣🤣🤣🤣
அடேய் தந்தி டிவி என்ன அழகா ஒத்து ஊதர இதையே அதிமுக ஆட்சியில் செய்தால் ஏழை வயிற்றில் அடித்த எடப்படியார்னு நியூஸ் போடுவீங்க திமுக ஆட்சியில் செய்தால் அருமையான திட்டம்...கலைஞர் செய்தி தொலைக்காட்சி உடன் இணைந்து விடுங்கள்
DMK model super model sir, athu oru china model ivangala Ella ottu pottu win panna vechangala makkalukku venum sir
அருமை‼️😂வச்சான் பாரு ஆப்பு‼️
Agri free current used for nearby land can we give complaint
Appo nanga kattia deposit thanga
Veetu vari oru veetukku kattina pothuma
Epdiyum Property Tax one akitu 4times Increase paniduvanga.... Thirutu Pasanga
Already land property tax increases
@@janani978 Inimelum Yearly Yearly Increase panuvanga
வாடகை விட்டுகாரன் நிலைமை 😡😡😡
நல்ல விடியல்....நல்ல ஆட்சி... நடுத்தர ,ஏழை மக்களின் நிம்மதி போச்சி
"இலவசம் "என்பதை ஒழித்தால்
எங்க ஊருல இலவச விவசாய மின்சார மின் மோட்டார் கள் ஆட்டோ சாட்டர் மின் பொருத்தி மூலம் 24மணிநேரமும் ஒரே மரத்திற்கு தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கும் இலவசமாக கிடைத்ததை யாருக்கும் இல்லாமல் நாமே சாப்பிட வேண்டும் என்கின்ற கொள்கை காரர்களாய் வாழ்கிறார்கள் இந்த இலவச மின்சார இணைப்பை கன்யாகுமரி மாவட்ட மக்களுக்கு அளவான மின்சாரம் கொடுத்தாலே மின்சார வாரியத்துக்கு பலகோடி லாபம் கிடைக்கும் இதை கண்டிப்பாக செய்தால் ஆழ்குழாய் நீர் மட்டமும் உயரும் நன்றி மின்சார வாரியம் நன்றி தமிழ் நாடு அரசு.மீண்டும் ஒரு வேண்டுகோள் ஆட்டோ இணைப்பை தடைசெய்ய வேண்டும்.நன்றி நன்றி
Ground floor, first floor, separate door number, separate gate, separate house tax, separate EB connection, separate water tax, separate EB deposit but metre reading is single. What it is?
மின்சார கட்டணத்தை உயர்த்தி விட்டு அரசுக்கு வருமானம் வரவில்லை என்று சொல்வது அநியாயம்.
அடுத்த நடவடிக்கை படிப்படியாக இலவச மின்சாரம் நிறுத்தப்படலாம்.
100 யூனிட் வழங்குவதை நிருத்திவிட்டாலும் நீதி பத்தாது அரசுக்கு
Stopped immediately religious wise reservation and subsedies. Pakistan also not given any religious wise reservation and subsedies.
If there is one line, then there should not be any slab. Ok? One unit cost multiply thousand units. Should not be units range.
DMK ku aapu thaan.
Good, many political and officials who partitioned houses will be kicked in the back, like ground-floor, firstfloor etc but without paying proper floor tax and permit to municipal /corporation. Let's wait and see. Similar is the case for drinking water connection too
ஈரோட்டில ஸ்டாலின் சொல்லும் போதே தெரியும்..
100 unit cancel கூட பண்ணிட்டு போங்க. மறுபடியும் வ
யரிங் பண்ண காசு இல்லை
எப்படியும் மினிமம் ஒரு வீட்டுக்கு ஒரு கனெக்ஷன், எனவே ஒரு 100 யூனிட் இலவசம், என்றாவது இருக்கவேண்டும்.